பில்லா பாலாஜி - Say No To Drugs & DMK

30.1K posts

பில்லா பாலாஜி - Say No To Drugs & DMK banner
பில்லா பாலாஜி - Say No To Drugs & DMK

பில்லா பாலாஜி - Say No To Drugs & DMK

@ak4115880

🌱✌️.நகர செயலாளர் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆத்தூர் நகரம் சேலம் புறநகர் மாவட்டம்.🌱✌️

Attur, India Katılım Temmuz 2017
2.4K Takip Edilen5.7K Takipçiler
Sabitlenmiş Tweet
பில்லா பாலாஜி - Say No To Drugs & DMK
தலைவர், அம்மாவுக்கு அப்புறம் நீங்க தான் அண்ணா கட்சிக்கு, எங்களுக்கு எல்லாமே நீங்கள் தான். 🥹❤️🙏🏻 #ADMK #EPS #ADMK_SLM
தமிழ்
7
110
809
57.5K
பில்லா பாலாஜி - Say No To Drugs & DMK
கழகத்தின் காவலர், கழக பொதுச்செயலாளர், தமிழக முன்னாள் முதல்வர், புரட்சித்தமிழர், மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள்.! ❤️🔥 #ADMK #EPS #ADMK_SLM
தமிழ்
0
0
0
8
பில்லா பாலாஜி - Say No To Drugs & DMK
அம்மாவின் கட்சியை அழிக்க பார்க்கும் Tvk & Vijay. -அமமுக பொதுச்செயலாளர் திரு.டி.டி.வி.தினகரன் அவர்கள்.! #ADMK_SLM
தமிழ்
0
1
4
102
பில்லா பாலாஜி - Say No To Drugs & DMK
கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர், மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை விட நல்ல தலைமை கிடைக்காது. -மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்கள்.! #ADMK #EPS #ADMK_SLM
தமிழ்
0
0
2
104
பில்லா பாலாஜி - Say No To Drugs & DMK
எந்த நேரத்திலும் தன்னை சந்திக்க வரும் கழக நிர்வாகிகள் (ம) தொண்டர்களை சந்தித்து உரையாடுகின்ற ஒரே ஒப்பற்ற தலைவர் கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர், மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள்.! ❤️🙏🏻 #ADMK #EPS #ADMK_SLM
பில்லா பாலாஜி - Say No To Drugs & DMK tweet media
தமிழ்
1
4
20
157
பில்லா பாலாஜி - Say No To Drugs & DMK retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
வளைகுடா போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும், வணிக எரிவாயு சிலிண்டர் விலையையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளையும் உயர்த்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்கும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து செயல்படுகிறதென்று சொல்கிறார்கள். பெட்ரோலுக்கும், டீசலுக்கும், எரிவாயு சிலிண்டருக்கும் உள்ள விற்பனை வரியை குறைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். @AIADMKOfficial
தமிழ்
80
528
1.7K
129.5K
பில்லா பாலாஜி - Say No To Drugs & DMK retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
2021-ல் கழகம் ஆட்சிப் பொறுப்பை இழந்தது முதல் இன்றுவரை, இந்த இயக்கத்தை கட்டிக் காப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நான் சந்தித்து வருவதை, கழகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் நன்கு அறிவார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடனான எனது செயல்பாட்டை கழகத் தொண்டர்களும், தமிழக மக்களும் நன்கு அறிவார்கள். “எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்' என்று சூளுரைத்த இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். கழகம் தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், நாம் உணர்வுப்பூர்வமாக செயல்பட்டு மீண்டும் கழகத்தின் நல்லாட்சி அமைந்திட அரும்பணியாற்றுவோம். தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மேலும் மேலும் வலுப்பெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கழக நிர்வாகிகளையும், கழக உடன்பிறப்புகளையும் அன்போடும், பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன். @AIADMKOfficial
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
327
1.1K
3.2K
245.9K
பில்லா பாலாஜி - Say No To Drugs & DMK
இப்படி அரவணைக்கிற தலைவர் எடப்பாடியாரை ஏசி ரூம் விட்டு வெளியவே வர மாட்டாரு கட்சிகராணை பார்க்க மாட்டார்னு சொல்றான் சண்முகம் இவனெல்லாம் மனுசனே கிடையாது.! #ADMK #EPS #ADMK_SLM
தமிழ்
0
2
4
108
பில்லா பாலாஜி - Say No To Drugs & DMK
அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடனான எனது செயல்பாட்டை கழகத் தொண்டர்களும், தமிழக மக்களும் நன்கு அறிவார்கள். -அதிமுக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர், மாண்புமிகு திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள்.! #ADMK #EPS #ADMK_SLM
பில்லா பாலாஜி - Say No To Drugs & DMK tweet media
தமிழ்
1
1
2
88
பில்லா பாலாஜி - Say No To Drugs & DMK
தெரிந்தோ, தெரியாமலோ ஓர் அழிக்க முடியாத #brand ஆக #EPS ஐ உருவாக்கி விட்டார்கள். இனி அவரின் செயல்கள் ஒவ்வொன்றும் துரோகிகளுக்கு வயிற்றில் புளியை கரைக்க தான் போகிறது.... 🔥 #ADMK #EPS #ADMK_SLM
பில்லா பாலாஜி - Say No To Drugs & DMK tweet media
தமிழ்
0
2
10
152
பில்லா பாலாஜி - Say No To Drugs & DMK
மீண்டும் இணைந்து பணியாற்ற தயாராகவே இருக்கிறோம் - CV.சண்முகம் போய் புது மாவட்ட செயலாளருக்கு சால்வை போட்டு ஆசிர்வாதம் வாங்கு போ... #ADMK_SLM
பில்லா பாலாஜி - Say No To Drugs & DMK tweet media
தமிழ்
0
0
2
22
பில்லா பாலாஜி - Say No To Drugs & DMK
அடிப்படை உறுப்பினர்ல இருந்து நீக்கல, கட்சி கொடுத்த மாவட்ட செயலாளர், அமைப்பு செயலாளர் பதவியை மட்டும் தான் புடுங்கியுள்ளோம். நீ எந்த கோர்ட்டுக்கு வேணா போ..... இங்க எடப்பாடியார் தான் ஜட்ஜ். 😍😍😍😍😍 #ADMK #EPS #ADMK_SLM
பில்லா பாலாஜி - Say No To Drugs & DMK tweet media
தமிழ்
0
1
5
113