AR
1.4K posts

AR
@alexram_v
she was my favourite illusion.
England, United Kingdom Katılım Ekim 2021
785 Takip Edilen28 Takipçiler
AR retweetledi
AR retweetledi

The current #TVKVijay government hasn't carried out any lathi charge in Tamilnadu. It detained protesters who were blocking the middle of the road, which is different from using force against a peaceful gathering. Were the protesters at Balan Illam arrested? No. Detaining someone for blocking a road is not the same as ordering a lathi charge. They are two entirely different actions. If you're going to criticize the government's actions, at least distinguish between detention and the use of physical force. Please get your facts right before tweeting, bro.
Heisenberg@DKR2K17
Bro, i am a common citizen, I am not belong to dmk or any other party! I am asking the present govt, why are you doing same evil things done by previous one? You are replying that "first ask the previous govt to take accountability! Ask them to change first! We will change then"
English
AR retweetledi
AR retweetledi

Why i Stand with TVK Government
When I question this, people call me a leftist.
The reality is this protest lost its direction long ago. Under the guise of DMK, 50-60 year olds wearing DMK Gen Z T-shirts sat in student protests at the CPI office,shifting the core cause To
Samseer Ahamed M.Com.,@samseer_ahamed
துவக்கத்துல வர போராட்ட புகைப்படத்துக்கும் திமுகவுக்கும் என்ன சம்மந்தம் ? அது இந்திய மாணவர் சங்கம் நடத்திய NEET எதிர்ப்பு போராட்டம்
English

எல்லா ஆட்சியிலும் நடக்குறது இங்கேயும் நடந்தா அப்பறம் என்னடா மாற்றம் குறுக்குப் பயல 🤦
Sun News@sunnewstamil
#அரசியல்POST | “லாக்கப் மரணங்கள் எல்லா ஆட்சியிலும்தான் நடக்கின்றன.." -வைகோ #SunNews | #Vaiko | #CustodialDeath | #TNPolice
தமிழ்
AR retweetledi

திரைப்படக் கலைஞர்கள் மக்களின் வலியைப் பேசவும், அவர்களின் கனவுகள் நசுக்கப்படுவதைத் தட்டிக் கேட்கவும் பூரணமான தார்மீக உரிமை உண்டு. ஆயினும் கலைஞர்களும் உணர்ச்சிவசப்பட்டு இப்போராட்டத்தின் திசையைத் திருப்பிவிடக்கூடாது என்பதை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் ஒவ்வொரு சொல்லும் நம்மை வெளிக்காட்டுபவை. அதற்குப் பொருளுண்டு.
நீட் தேர்வு என்பது திறமையை அளக்கும் கோல் என்று சொல்வது எளிது. ஆனால், கோடிக்கணக்கில் பணம் கொட்டிப் படிக்க வைக்கும் பயிற்சி மையங்களின் வாசலில் நிற்கக்கூட முடியாத கிராமத்து ஏழை மாணவனின் தவிப்பை யார் புரிந்துகொள்வது?
அரசுப் பள்ளி மாணவர்களின் ஒற்றைக் கனவை அந்த வணிக வளாகங்கள் எப்படி நசுக்குகின்றன என்பதை இந்தச் சமயம் யோசிக்க வேண்டும்.
மருத்துவ இடங்களும் கல்லூரிகளும் பெருகியிருப்பதைக் காட்டிவிட்டு, அது நீட்டின் மகத்துவம் என்று வாதிடுவது யதார்த்தத்தை மறைக்கும் வேலை.
மருத்துவக் கட்டமைப்பு வளர்வதும், மருத்துவ இடங்கள் அதிகரிப்பதும் இந்த நாட்டின் கட்டமைப்பும் மக்களின் தேவையும்தானே தவிர, நுழைவுத் தேர்வின் கருணை அல்ல.
நீட் இல்லாமலும் இந்த இடங்கள் விரிவுபடுத்தப்பட்ட வரலாற்றை நாம் பார்த்திருக்கிறோம்.
அதனால்தான், மாண்புமிகு முதல்வர் திரு. ஜோசப் விஜய் சந்திரசேகர் அவர்கள் குறிப்பிடுவது போல, கல்வி என்பது மத்திய அரசின் கைப்பிடிக்குள் சுருங்கிவிடக் கூடாது.
அது மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுவது முற்றிலும் சரியானது.
ஒவ்வொரு மாநிலத்தின் மண்ணுக்கேற்ற கல்வி முறை இருக்கையில் அதை கணக்கில் எடுக்காமல் அந்தந்த மக்களின் துடிப்பும் புரியாமல் மத்தியிலிருந்து திணிக்கப்படும் தேர்வு முறைகள் கூட்டாட்சித் தத்துவத்தின் ஆணிவேரை அசைக்கின்றன என்பதைச் சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க வேண்டிய கருத்து இது.
#neet
#NEETExamProtest
@onlynikil
@TVKVijayHQ
@CockroachNewsIN
தமிழ்
AR retweetledi
AR retweetledi
AR retweetledi

"7.5% இடஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்த முதலமைச்சர் ஆலோசனை நடத்துவதாக தகவல் கிடைத்திருக்கிறது.. மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.. கடைநிலையில் இருக்கக்கூடிய கிராமப்புற மாணவர்களுக்கு பெரிய அளவில் பலன் அளிக்கும்.." - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் பேட்டி
#Teacher | #TNGovt | #PolimerNews
தமிழ்
AR retweetledi

சில கேள்விகள் @beemji
ஜனநாயகன் பாக்க போறவங்க மட்டும் தான் பொறுப்பற்றவர்களா ?
1. ஜனநாயகன் படத்தை காட்டும் திரையரங்க உரிமையாளர்கள் பொறுப்புள்ளவர்களா ?
2. Shopping complex நடத்துபவர்கள் பொறுப்புள்ளவர்களா ?
3. பீச்ல ஃபுட்பால் மேட்ச திரை கட்டி பார்த்தவன் பொறுப்புள்ளவனா?
4. ஒடிசி திரைப்படம் பார்த்தவன் பொறுப்புள்ளவனா?
இதயம் முரளி , அன்பே டயானா பார்த்தவன் , வெளியிட்டவன் எல்லாம் பொறுப்புள்ளவனா ?
5. போராட்டம் நடந்துட்டுருக்கு..மெரினா பீச்சில் காதலியுடன் கடலை போடும் இளைஞன் பொறுப்புள்ளவனா?
6. போராட்டம் நடந்துட்டு இருக்கு..நின்று கவனிக்காமல் அது பாட்டுக்கு சுத்தும் பூமி பொறுப்புள்ளதா ?
அதாவது இந்த உலகில் இயல்பு வாழ்க்கை இயங்கி கொண்டு தான் இருக்கும்..ஆட்சி மாறுனா கூவுற மொன்ன நாய்களுக்கெல்லாம் இந்த உலகம் இயங்குவதை நிறுத்தாது.
இந்த ஆட்சி நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. பிறகு ஏன் இந்த சலம்பல்...?

தமிழ்
AR retweetledi
AR retweetledi

பா.ரஞ்சித்தின் நீலம் ஆட்கள் கம்யூனிஸ்ட் ஆட்கள் நடத்தும் நீட் போராட்டத்தின் மீது பெரும்பாலானவர்களுக்கு நம்பிக்கை வராததற்கு காரணம் அவர்கள் பண்ற சாதி அரசியல் தான்
மாநில உரிமைகளை பாதுகாத்த அறிஞர் அண்ணா, நுழைவுத் தேர்வு மற்றும் அரசியலமைப்பை எதிர்த்து கேள்வி கேட்ட தந்தை பெரியார் இவர்கள் இருவரின் புகைப்படங்களையும் இந்த இரண்டு கும்பலும் உபயோகப்படுத்துவதே இல்லை
இவர்கள் சுய சாதி , Elite பார்ப்பனிய தலைவர்களை , தலையில் தூக்கிக் கொண்டு மக்களுக்கு புரியாத மொழியில் கோஷம் போட்டுக் கொண்டு திரிபவர்கள்.
தமிழ் மண்ணில் எங்களுக்கானவர்களை நிராகரிக்கும் உங்களின் கேடுகெட்ட அரசியல் எங்களுக்கு புரியாமல் இல்லை
@beemji @Shanmugamcpim
தமிழ்
AR retweetledi

இந்த பா.ரஞ்சித் வட நாட்டு இளைஞர்கள் போராடி விட்டார்கள் உடனே அவர்கள் புரட்சியை செய்து விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார் .
அவர்கள் திரும்பவும் பாரதமாதா , இந்து - முஸ்லீம் என்று மோடிக்கு தான் ஓட்டு போடுவார்கள்
அவர்கள் செய்வது இந்துத்துவத்தின் நவீன அரசியல் என்பதைப் பற்றி கொஞ்சமாவது புரிதல் இருந்திருந்தால் அமீரும், பா.ரஞ்சித்தும் தமிழ்நாட்டு இளைஞர்களை அவமானப்படுத்தியிருக்க மாட்டார்கள்
தமிழ்நாட்டு இளைஞர்கள் நீட்டை மட்டும் அல்ல BJP - யையும் எதிர்க்கும் இளைஞர்கள். ஒரு காலத்திலும் BJP - யை உள்ளே அனுமதிக்காத இளைஞர்கள்
பா.ரஞ்சித் தான் சுய சாதி அரசியல் செய்வதற்கு வேண்டி கண்டதை பேசும் ஆள் ஆனால் இந்த இயக்குநர் அமீர் பெரியார் சொன்னது மாதிரி கொஞ்சமாவது அறிவை உபயோகப்படுத்தி இருந்தால் சிந்தித்து பேசியிருப்பார்
விஜய் மீது உள்ள வன்மத்தில் அறிவை இழக்காதீர்கள் அமீர்
தமிழ்
AR retweetledi

பா. ரஞ்சித் @beemji அவர்களுக்கு ஒரு கேள்வி...
சமீபத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் பேசிய ஒரு வீடியோவை பார்த்தேன். அதில், "எட்டு தலித் அமைச்சர்களை கொடுத்தோம். இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. அவர்கள் என்ன செய்தார்கள்?" என்று ஆக்ரோஷமாக கேள்வி எழுப்புகிறார்.
முதலில், "தலித்" என்று மக்களை தனித்தனியாக பிரித்து அடையாளப்படுத்துவதை நிறுத்துங்கள். தமிழ்நாட்டில் அனைவரும் சமம். பிறப்பால் யாரும் உயர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ அல்ல. அனைவருக்கும் சம உரிமையும், சம மரியாதையும் உண்டு.
ஏன், தலித் சமூக மக்களுக்கான பிரச்சினைகளை தலித் அமைச்சர்கள் மட்டும்தான் தீர்க்க வேண்டுமா? மற்ற அமைச்சர்களுக்கு அதில் பொறுப்பே இல்லையா? இப்படிப் பிரித்துப் பேசுவதன் மூலம் அவர்களையே ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்?
இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது என்று கேட்கிறீர்கள். அந்த இரண்டு மாதங்களில், தலித் சமூகத்தின் எந்த பிரச்சினையை நீங்கள் நேரடியாக முதலமைச்சரிடமோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமோ கொண்டு சென்றீர்கள்?
நீங்கள் ஒரு பிரச்சினையை எடுத்துச் சென்று, அதற்கு தீர்வு கிடைக்காமல் இருந்திருந்தால், அதைப் பற்றி உரக்கப் பேசுங்கள். "இந்தக் கோரிக்கையை வைத்தேன்; இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை; இரண்டு மாதங்களாக போராடுகிறேன்" என்று ஆதாரத்துடன் பேசுங்கள். அதற்கு யாருக்கும் மறுப்பு இருக்காது.
ஆனால், எந்தக் கோரிக்கையையும் முன்வைக்காமல், மேடையில் கைதட்டல் வாங்குவதற்காக வெறும் குற்றச்சாட்டுகளை மட்டும் கூறுவது மக்களுக்கு எந்தப் பயனும் தராது.
அமைச்சர் ராஜ்மோகன் குறித்து பேசுகிறீர்கள். அவர் குரல் கொடுத்தாரா என்று கேட்பதற்கு முன், கடந்த இரண்டு மாதங்களில் தலித் சமூக மக்களின் எந்த பிரச்சினைக்காக நீங்கள் குரல் கொடுத்தீர்கள் என்பதை முதலில் சொல்லுங்கள்.
நீங்களே கூறுகிறீர்கள், "எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பிறகுதான் ராஜ்மோகன் தலித் என்று எனக்குத் தெரிந்தது" என்று. அதுவே இந்த ஆட்சியின் மாற்றம். இங்கு ஒருவரின் சமூக அடையாளம் அல்ல, அவரின் பணியே முக்கியம்.
எங்களுக்கு அனைவரும் சமம். நாங்கள் யாரையும் சமூக அடையாளத்தின் அடிப்படையில் பிரித்து பார்க்க மாட்டோம். அவர்கள் எங்கள் தோளில் கை போடுவார்கள்; நாங்கள் அவர்களின் தோளில் கை போடுவோம். ஒரே தட்டில் அமர்ந்து உணவருந்துவோம். ஒருவரை ஒருவர் சமமாக மதிப்போம். தனி அடையாளம் கொடுத்து பிரிப்பதல்ல, ஒன்றிணைத்து வாழ்வதுதான் எங்கள் கொள்கை.
234 தொகுதிகளிலும் நின்றது விஜய் மட்டும் அல்ல. 234 தொகுதிகளிலும் நின்றது தலித் சமூக மக்களும் தான்; பிற்படுத்தப்பட்ட சமூக மக்களும் தான்; மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களும் தான்; அனைத்து சமூக மக்களும் தான்.
இது ஒரு சமூகத்திற்கான ஆட்சி அல்ல... அனைவருக்குமான ஆட்சி.
எனவே, பிரிவினையை பேசுவதற்கு பதிலாக மக்களின் உண்மையான பிரச்சினைகளை எடுத்துரையுங்கள். தீர்வு கிடைக்கவில்லை என்றால் அதை வலுவாக விமர்சியுங்கள். ஆனால், சமூகங்களை பிரித்து அரசியல் செய்வதை மக்கள் இனி ஏற்க மாட்டார்கள்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"
@TVKVijayHQ
Sun News@sunnewstamil
#WATCH | "இதுவரை ஏதாவது தலித் பிரச்னைக்கு குரல் கொடுத்தாரா? இது மாற்றம் இல்ல.." -இயக்குநர் பா.ரஞ்சித் #SunNews | #NEET | #TVKVijay | @beemji
தமிழ்
AR retweetledi

நீட் எதிர்ப்பை தேவையில்லாமல் ஜனநாயகன் படத்திற்கு எதிரானதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இயக்குநர் அமீரும் பின்னால் இருந்து தூண்டி விடும் பா.ரஞ்சித்தும் வன்மையான கண்டனத்துக்குரியவர்கள்
வட நாட்டில் இப்போ போராடும் கூட்டம் மோடிக்கு ஓட்டு போட்ட கூட்டம். திரும்பவும் அந்த கூட்டம் சாதி , மதம் என்று சொல்லி மோடிக்கு தான் ஓட்டு போடும். ஆனால் தமிழ்நாட்டு இளைஞர்கள் சாதி , மதம் பார்க்காமல் பாசிச BJP - யை உள்ளே விடாமல் இவ்வளவு காலம் ஒற்றுமையாக இருக்கிறார்கள்
அந்த தமிழ்நாட்டு இளைஞர்களை தனது சுய கோவத்துக்கு வேண்டி சீண்டுவது அமீருக்கு அழகல்ல @beemji @Neelam_Culture
தமிழ்
AR retweetledi

6 வருசத்துக்கு முன்னாடி permission வாங்கியும் திமுக ஆட்சியில ஏன் அம்பேத்கர் சிலைய திறக்க முடியல @beemji ?? திருமாவளவனை வச்சு அரசுக்கு அழுத்தம் கொடுத்து திறந்து இருக்கலாமே, ஏன் பண்ணல? திருமாவளவன் விட ஒருத்தர் இதற்கு தேவையா என்ன?
சரி நீட் தேர்வுக்கு எதிரா பேச தானே இந்த போராட்டம், இதுல தவெக பத்தி பேச என்ன இருக்கு? புதிய அமைச்சர்கள் அவங்க துறைய முதல்ல முழுசா அறிந்துகொள்ள கால அவகாசம் தேவை, கூடுதலா மற்ற அன்றாட வேலைகள் & பிரச்சணைகள் எல்லாம் பார்க்கனும். வன்னியரசுக்கு சமூகசீதி துறை தான் கொடுத்திருக்கு அதனால அவர் முழுசா அந்த துறையில வேலை செய்கிறார். சும்மா வாய் இருக்கு கையில மைக் இருக்குனு இஷ்டத்துக்கு பேசாதீங்க @beemji
தமிழ்
AR retweetledi










