சாணக்கியர்

2.9K posts

சாணக்கியர்

சாணக்கியர்

@alwaysPolynp

அரசியல் 24×7

TamilNadu Katılım Ağustos 2022
139 Takip Edilen332 Takipçiler
Sabitlenmiş Tweet
சாணக்கியர்
சாணக்கியர்@alwaysPolynp·
கடைசியாக தமிழக சட்டமன்றத்தில் ஒரு கூட்டணி பெற்ற பெரும் வெற்றி 2011 - அதிமுக அணி = 203 இடங்கள் தனித்து ஒரு கட்சி பெற்ற பெறும் வெற்றி 2014 - MP தேர்தல் அதிமுக = 37 / 39 இடம் அதே தனித்து ச.மன்றத்தில் பெற்ற வெற்றி 2016 சட்டமன்றம் - 136/234 திமுக வுக்கு இந்த வரலாறு உண்டா
தமிழ்
60
139
636
98K
சாணக்கியர்
@dmk_raja எது ஆரோக்கியமான அரசியல் பூ முடித்தவள் புணர வேறு இடம் னு போட்டீங்களா அதுங்களா
தமிழ்
0
0
0
666
A RAJA
A RAJA@dmk_raja·
ஆரோக்கியமான கருத்து மோதலே ஜனநாயகத்திற்கு அரண்! கரமோதலும் களமோதலும் ஜனநாயகத்திற்கு முரண் மட்டுமல்ல; மூடத்தனம்! ‘வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்’ என்ற கலைஞரின் முழக்கத்தை இதயத்தில் ஏந்துவோம் !
தமிழ்
376
1.1K
3.4K
173.1K
சாணக்கியர் retweetledi
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
சகோதரர் திருமாவளவன் அவசரப்படுகிறார். அதனால் அவர் கூட்டணி மாறியுள்ளார். எனினும் அவர் எங்கிருந்தாலும் வாழ்க - செல்வி ஜெயலலிதா திருமாவளவன் கூட்டணி மாறிச்சென்றது கட்டிய கணவனை விடுத்து வேறு ஒருவனுடன் புணருவதற்குச் சமம் - ஸ்பெக்ட்ரம் ராஜா. மேன்மக்கள் மேன்மக்களே
தமிழ்
29
297
1.9K
63K
சாணக்கியர்
யாரும் விமர்சிக்கல பதவி ஏற்புக்கு முன்பே அம்மா உணவகத்தை உடைத்ததால் எங்களை விமர்சிங்க கம்மான் என்று திமுக வே வந்து தலையை கொடுத்தது
Ravi@tamilravi

திமுக 2021ல் ஆட்சிக்கு வந்த போது எந்த எதிர்க்கட்சியாவது ஆறு மாதத்திற்கு விமர்சிக்க மாட்டோம் என்று சொன்னார்களா?

தமிழ்
0
0
1
20
சாணக்கியர்
எங்கே கூட்டணி இன்றி போட்டியிட்டால் 2014, 2016 போன்ற கதி நமக்கு ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் திமுக தலைமை க்கும், உபி களுக்கும் தினமும் உள்ளது அதான் தங்கள் முன்னாள் கூட்டணி கட்சிகளை தினமும் கடிக்கிறார்கள்
தமிழ்
0
0
0
23
சாணக்கியர்
@ashok2427 எடப்பாடி தான் முதலில் தமிழகம் முழுக்க பிரசாரத்தை ஆரம்பித்தார்
தமிழ்
0
0
2
17
ashok2427
ashok2427@ashok2427·
@alwaysPolynp சீமான் தெரு தெருவா சுத்தி சமைஞ்ச புள்ளை மாதிரி சேலத்துலயே இருக்க பீடை எடப்பாடியை முதல்வர் ஆக்கணுமா? சீமான் வரணுமாம், TTV வரணுமாம், அன்புமணி வரணுமாம்.. வந்து பீடை எடப்பாடியை முதல்வர் ஆக்கணுமாம். 🤣🤣🤣🤣 எல்லாருக்கும் என்ன தலைவிதியா?
தமிழ்
1
0
3
40
சாணக்கியர்
நாம் தமிழர் கட்சி க்கு எல்லாம் இனி எதிர்காலம் என்பது அது கூட்டணி வைத்தால் தான் முடியும் 2011, 2014ல் சீமான் அதிமுக வுக்கு ஆதரவு தெரிவித்தார் இயற்கையாகவே எடப்பாடி மீது நன் மதிப்பை கொண்டிருப்பவர் சீமான் அதிமுக, நாம் தமிழர், பாமக என்று கூட்டணி அமைய வேண்டும் த வெ க வுக்கு எதிரா
தமிழ்
3
9
45
1.3K
சாணக்கியர்
தப்பி தவறி கூட திமுக வே மேல் என்று அதிமுக வும் அதிமுக வினரும் சொல்லிட வேண்டாம் த வெ க விமர்சிக்கும் அதே நேரம் திமுக வை யும் அடிக்க வேண்டும் அதிமுக 2017 முதல் திமுக அதிமுக விற்கு செய்ததை மறக்காதீர்கள் ர ர க்களே
தமிழ்
0
16
80
702
சாணக்கியர்
பழைய திமுக வும் சரி புதிய த வெ க வும் சரி கட்சியை நடத்த ஆட்கள் இல்லை என்று அதிமுக வில் இருந்து தான் ஆட்களை உருவுகிறார்கள் சொந்த கட்சியில் உள்ளவர்கள் திறன் இல்லாதவர்கள் என்பதால் தான் இது அதிமுக ஆட்கள் கள பணி, மக்கள் செல்வாக்கு, பழகும் தன்மை, எளிமை என்று இருப்பதால் உள்ள வலிமை
தமிழ்
2
7
43
544
சாணக்கியர்
பதவி வெறி பிடித்தவர் ஸ்டாலின் என்று சொல்கிறார் சண்முகம்
தமிழ்
0
0
0
46
சாணக்கியர்
@PttvNewsX திமுக வின் லட்சணத்தை சொல்லும் கூட்டணி கட்சி
தமிழ்
0
0
0
62
சாணக்கியர்
திமுக இனி 234 மற்றும் 39ல் உதய சூரியனை நிக்க வைக்கலாம் எனும் திமுக வினரின் ஆசை எல்லாம் ஓகே Hidden Truth இதில் என்ன வென்றால் இனி திமுக உடன் கூட்டணி க்கு செல்ல எந்த கட்சி யும் இல்லை என்பதே மாறாக அதிமுக வலிமையான அணியை கட்டமைக்கும்
தமிழ்
1
11
73
1.4K
சாணக்கியர்
ஸ்டாலின் எல்லாம் இளைஞர் அணி தலைவரா என்று 2000 தொடக்கத்தில் இருந்து வந்த கேலி கிண்டல் உதயநிதி க்கும் ஆரம்பம் ஆகிறது 😂
Ravi@tamilravi

திமுகவின் இன்றைய இளைஞர் அணி என்பது uncle அணியே. மாணவர் அணி எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. மகளிர் அணி சிலிண்டர் விலை ஏறினால் போராடவும் கோலம் போடவும் மட்டுமே வைத்திருக்கிறார்கள்.

தமிழ்
0
1
4
152
சாணக்கியர்
விஜயின் த வெ க இல்லை என்றால் 2011 போன்று வரலாற்று வெற்றியை அதிமுக பதிவு செய்து , எடப்பாடி எனும் சாமானியன் இடம் தோற்று போய் இருப்பார் மன்னர் பரம்பரை ஸ்டாலின்
தமிழ்
1
19
135
2K
சாணக்கியர்
மக்கள் திமுக வுக்கு ஓட்டு போடாமல் விட்டுட்டோமே என்று புலம்புவதாக விடாமல் 12 நாட்களாக கல்யாணம், பொது கூட்டம், கட்சி மீட்டிங்க் என்று தினமும் புலம்பி கொண்டுள்ளார் திமுக தலைவர்
தமிழ்
0
0
2
30
சாணக்கியர்
இப்படிக்கு ரஜினி கமல் சிவகார்த்திகேயன் வரை மேடை ஏற்றி பிரசாரம் செய்த திமுக கும்பல்
G.Ø.A.T@iParth_

சினிமா/நடிகனுக்கு Importance கொடுக்குற அந்த கலாச்சாரத்த ஒழிச்சா தான் தமிழ்நாடு உருப்படும் !

தமிழ்
0
0
0
18
சாணக்கியர் retweetledi
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
விபச்சாரியிடம் போயிட்டு தகராறு செஞ்சிட்டு அங்கிருந்தே காசை புடிங்கிட்டு வந்தவர் தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளரை மவுண்ட் ரோடில் துரத்திக்கிட்டு ஓடியவர் நடிகைக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து பால்டாயில் குடிச்சவன்னு பரம்பரை பரம்பரையா பாலியல் குற்றவாளிகளை தலைவரா வைச்சுக்கிட்டு பெண் பாதுகாப்பாம் சட்டம் ஒழுங்காம் கருணாநிதியாம்.
தமிழ்
48
480
2.2K
89.5K
சாணக்கியர் retweetledi
Madesh_Journalist_Official
Madesh_Journalist_Official@Madeshjournali1·
அடித்தார் கில்லி...அதிர்ந்தது டெல்லி ஸ்டாலின் SIXER... அமித்ஷா கிளீன் போல்ட் ஸ்டாலின் எச்சரிக்கை...அமித்ஷா ஷாக் எகிறி அடித்த ஸ்டாலின்...டெல்லி காலி இந்த Title-கள் தான் திமுக தோல்விக்கு காரணம் ஸ்டாலின் sir ✍️
தமிழ்
543
513
3.8K
195.4K
சாணக்கியர் retweetledi
Prawin Ganeshan
Prawin Ganeshan@PrawinGaneshan·
கொளத்தூர் முன்னாள் எம்எல்ஏ பற்றி சவுக்கு சங்கர் கருத்து
தமிழ்
5
176
1.2K
59K
சாணக்கியர் retweetledi
SP Velumani - Say YES to AIADMK
அணைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தழைத்தோங்க வேண்டும் என்பது மட்டும்தான் எந்நாளும் எங்களின் நோக்கம். #அஇஅதிமுக #AIADMK
SP Velumani - Say YES to AIADMK tweet mediaSP Velumani - Say YES to AIADMK tweet mediaSP Velumani - Say YES to AIADMK tweet mediaSP Velumani - Say YES to AIADMK tweet media
தமிழ்
285
99
698
153.3K