Anant

28.1K posts

Anant

Anant

@ananthfeb2022

Katılım Haziran 2022
159 Takip Edilen159 Takipçiler
Anant
Anant@ananthfeb2022·
@Kalaignarnews கொத்தடிமைகளின் கதறல் காதிற்கு இனிமை.
தமிழ்
0
0
0
2
Shafeeq
Shafeeq@shafeeqkwt·
வெட்கம் மானம் சூடு சுரணை சுயமரியாதை இருந்தா, சோறு தான் திங்குறன்னா திமுக-தயவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். @christilak செய்யத்தயாரா அல்லது மானங்கெட்டு எம்பியாகவே தொடர்வாயா! எட்டப்பன் பப்பு @RahulGandhi கும்பலிடம் இதை எதிர்பார்க்க முடியாது
Shafeeq tweet media
தமிழ்
18
176
494
6.5K
Anant retweetledi
Abdul Muthaleef
Abdul Muthaleef@MuthaleefAbdul·
தோல்வியை ஒப்புக்கொள்வதுதான் மரியாதை... புலம்பல் பயன் தராது
Surya Xavier@suryaxavier1

தேர்தல் முடிவுகள் வந்தது முதல் தொகுதி வாரியாக வெளியான முடிவுகளை ஆய்வு செய்கிறேன். இப்படி ஒரு முடிவு வருவதற்கான எந்த வாய்ப்பும் இருப்பதாக தெரியவில்லை. தொடர்ச்சியாக ஒரே வகையான பிரச்சாரத்தை செய்து, மக்களின் மனங்களை அதற்கேற்ப இருக்குமோ என யோசிக்க வைத்து, முழுக்க முழுக்க வாக்கு இயந்திரத்தால் வடிவமைக்கப்பட்ட வெற்றியாகவே இது இருக்கிறது. 40 ஆண்டுகால கட்சி அரசியல் அனுபவம் தொடர்ந்து 12 ஆண்டுகள் தேர்தல் ஆய்வுகளைச் செய்யும் அனுபவம் எனக்கு இருக்கிறது. 234 தொகுதிகளுக்கும் இப்போது தொடர்ச்சியாகப் பயணித்தேன். இப்படி ஒரு முடிவு வருவதற்கான வாய்ப்புகள் களத்தில் எங்கும் நிலவவில்லை. நகர்ப்புற தொகுதிகளில் தவெக ஓரளவு வாக்குளைப் பெறும் என்றே மதிப்பீடு இருந்தது. தவெக வெற்றி பெற்ற இடங்களிலெல்லாம் 35%, தோல்வியுற்ற இடங்களிலெல்லாம் 15 முதல் 20 வரை என்றே வருகிறது. இதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும். முதலமைச்சர் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலாவது வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும், விவிபேட் சீட்டையும் எண்ணி இரண்டும் சரியாக இருக்கிறதா என்பதை தெளிவு படுத்த வேண்டும். இதை திமுக தலைமை உடனே செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தவெக தலைமைக்கு நேர்மை திறன் இருந்தால் திருச்சி கிழக்கு தொகுதியின் வெற்றியை இதே போல் பரிசோதனைக்கு உட்படுத்த தயாரா என்ற கேள்வியையும் முன் வைக்கிறேன். சூர்யா சேவியர் 06-05-26 @mkstalin @EPSTamilNadu @actorvijay

தமிழ்
4
23
227
11.5K
Anant
Anant@ananthfeb2022·
@suryaxavier1 கொத்தடிமையின் கதறல் காதிற்கு இனிமை
தமிழ்
0
0
0
2
Surya Xavier
Surya Xavier@suryaxavier1·
கட்சியை உருவாக்கியது முதல் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகளை வாக்கு இயந்திரத்தின் மூலம் உருவாக்கி கொடுத்த பாஜகவே தனிப்பெரும்பான்மைக்கான உதவியைச் செய்யட்டும். திமுக கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட்களோ விசிகவோ எந்தவோருவருமோ இதை ஆதரிக்க முடிவெடுத்தால் அவர்களையும் சேர்த்து அழிக்கும் நிலைமைக்கு பாஜக கொண்டு செல்லும். எச்சரிக்கையாக அணுகுங்கள். அதிமுக ஆதரித்தாலும் இதே நிலைதான். காங்கிரசும்,பாஜகவும் ஒன்னு. எனக்கு எப்போதும் அதில் மாறுபட்ட கருத்தே இல்லை. தவெகவின் வெற்றி மக்கள் கொடுத்த வெற்றி அல்ல. அது வாக்கு இயந்திரத்தால் வடிவமைக்கப்பட்ட வெற்றி. ஆதாரங்களுடன் அடுத்தடுத்து அம்பலப்படுத்துவோம். வாக்கு இயந்திர மோசடி குறித்த ஆய்வுகளை முழுமையாகச் செய்து வெளியிட முயன்றதால் தான் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டார். அவர் விதைத்த விதையிலிருந்து எழுவோம். மரணம் உதிரும் மயிறுக்குச் சமம். வீழ்வோமாயினும் வெல்வோம். சூர்யா சேவியர் 06-05-26
Surya Xavier tweet media
தமிழ்
57
323
760
18.9K
Anant retweetledi
K.S.Radhakrishnan
K.S.Radhakrishnan@KSRadhakrish·
வன்மம் கொண்ட உதய சந்திரன் IAS அதிகாரியின் கோர பிடியில் இருந்து தமிழ்நாடு மீண்டது ! ஸ்டாலினை பொம்மையாக்கி முழுவதுமாக இயக்கிய கொடூரன்
K.S.Radhakrishnan tweet media
தமிழ்
0
45
123
3.1K
Anant retweetledi
Abdul Muthaleef
Abdul Muthaleef@MuthaleefAbdul·
முடிவுகள் நிமிடத்திற்கு நிமிடம் மாறுகிறது. வரலாற்றில் இல்லாத மாற்றம் நடக்க போகுதா? பொறுத்திருந்து பார்ப்போம்
தமிழ்
19
23
581
52.6K
Anant retweetledi
Bike prasath
Bike prasath@bikeprasath·
(முக்கிய செய்தி) உடல்நிலை குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சவுக்கு சங்கர் அனுமதி...
Bike prasath tweet media
தமிழ்
9
49
285
10.7K
Anant retweetledi
Redpix
Redpix@redpixnews·
சவுக்கு சங்கர் மருத்துவமனையில் திடீர் அனுமதி..!! @SavukkuOfficial #savukku #savukkushankar
Redpix tweet media
தமிழ்
27
147
805
25.7K
Anant
Anant@ananthfeb2022·
@AravindRajaOff திமுக சோலி முடிந்தது.
தமிழ்
0
0
0
3
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
It's official திமுக கூட்டணியில் இருந்து விலகியது காங்கிரஸ்.🔥 இப்போ தான் நிம்மதியா இருக்கு.🙏
தமிழ்
121
508
2.9K
33.7K
Anant retweetledi
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@TheBluePen25·
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. திமுக துடைத்தெறிய பட்டிருக்கிறது. அவர்களால் பாதிக்கப்பட்ட நாங்கள் அதை கொண்டாட தான் செய்வோம். அதெல்லாம் செய்ய கூடாது என்று சொல்ல சொல்ல எந்த கட்சிக்கும் உரிமை கிடையாது. முதல் முறை மாநிலத்தில் ஒரு சிறுபான்மையின தலைவர் உருவாகி இருக்கிறார் என்பது நிதர்சனம் . அது சமூகநீதி யின் ஒரு வடிவம் . உலகம் முழுவதும் பல இடங்களில் minority representation குறித்து நான் வகுப்பு எடுத்து வருகிறேன். வெறும் சமூக வலைத்தளங்களில் உட்கார்ந்து கொண்டு கட்சிகளுக்கு ஜே போடும் ஆள் இல்லை நான். இங்கிருக்கும் எல்லாரிடமும் தன்மையுடன் பழுகுவதால் நான் யார் என்று மறந்து விட்டு எனக்கே கிண்டல் பாடம் எடுக்கிறார்கள். போனால் போகட்டும் என்று சில கட்சிகளை விட்டு வைத்துள்ளேன். இறங்கி விமர்சனம் செய்ய ஆரம்பித்தால் அந்த கட்சிகளுக்கு இருக்கும் கொஞ்சம் நஞ்சம் நல்ல பெயரும் இல்லாமல் போய் விடும் என்று நினைவு படுத்த விரும்புகிறேன். அண்ணன் சீமானின் அந்தரங்க வாழ்க்கையை குறித்து என்னையும் Chinmayee யையும் பேச சொல்லி விசிக விலிருந்து வன்னியரசு அவர்களின் டீம் கட்டாயப்படுத்தி கூட நாங்கள் அதை பேசவில்லை. ஏனென்றால் எங்களுக்கு அவர் பக்கம் நியாயம் புரிந்தது. நாதக மேடையில் ஏறி பேசியதை கொச்சைப்படுத்தி வீடு வரை வந்து பேசவே கூடாது இனிமேல் என்று மிரட்டப் பட்டும் கூட நான் நாதக விற்கு ஆதரவாக இருந்தேன். அதற்கு காரணம் சீமான் அண்ணன் மேல் இருக்கும் பாசம். மேலும் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தால் பாஜக கூட்டணி என்பதால் பிரச்சனை வரும் என்று பலர் எச்சரித்தும் ஈபிஎஸ் அவர்களின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்து பறையர் இயக்கங்கள் அவருக்கு ஆதரவை கொடுத்தோம். அதற்காக ஒரு பைசா கூட பணம் வாங்கவில்லை. திமுக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் அதற்கு காரணம். அதுமட்டுமல்ல கரூர் சம்பவம் துவங்கி விஜயின் மாதா கோயில் சம்பவம் வரை முடிந்தவரை நான் தவெக வுக்கு ஆதரவாக என் குரலை எழுப்பி இருக்கிறேன். தேசிய தொலைக்காட்சிகளில் கூட. மனித உரிமை செயல்பாட்டாளராக சில விஷயங்களில் தவெக விற்கு ஆதரவு கொடுப்பது என் கடமையாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் எல்லோருக்குமானவர் அம்பேத்கர் புத்தகத்தில் ஊரில் இருக்கும் நண்டு சுண்டு எல்லாம் எழுதியது ,ஆனால் ஆதவ் அர்ஜுனா என்னை எழுத அழைக்கவில்லை. அவர் வேண்டுமென்றே என்னை தவிர்த்தார் . அது மட்டுமல்ல ஒரு குறிப்பிட்ட புகழ்பெற்ற யூடியூப் சேனலில் அவரிடம் ஒரு கலந்தாய்வு என்று என்று அழைத்தார்கள் . மிகவும் தயங்கி பின்பு ஒப்புக்கொண்டேன் . ஆனால் படப்பிடிப்புக்கு சிறிது நேரத்திற்கு முன்பு ஆதவ் நீங்கள் வருவதை விரும்பவில்லை நீங்கள் அவருக்கு ஆதரவாக கேள்விகள் கேட்க மாட்டீர்கள் அதனால் மற்றவர்களை வைத்து படபிடிப்பு நடத்திக் கொள்கிறோம் என்று சில செய்தியாளர்களை வைத்து கலாந்தாய்வு நடத்தினார்கள். இதையெல்லாம் சிறிது கூட மனதிற்குள் ஏற்றிக் கொள்ளாமல் தான் பல நேரங்களில் தவெக வுக்கு ஆதரவு கொடுத்தேன். இதையெல்லாம் நான் சொல்வதற்கு காரணம் இந்த மூன்று கட்சியை சேர்ந்தவர்களும் இணையத்தில் என்னை குறை கூறுவதற்கு எந்த தகுதியும் இல்லாதவர்கள். இதற்கு மீறி என்னை தேவையில்லாமல் சீண்டினால் கிழித்து தொங்க விட்டு விடுவேன். விஷ பூச்சிகளான திமுக பாஜகவை எதிர்த்தவள் நான் நீங்கள் எல்லாம் எனக்கு எம் மாத்திரம்? மேலும் சீமான் அண்ணன் , திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மற்றும் தவெ கவை சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் நான் தொடர்பில் தான் இருக்கிறேன். திமுகவுக்கு எதிரான அரசியலில் ஈடுபடவும் மனித உரிமைகளை காப்பதற்கும் எல்லோரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் என்று நம்புகிறேன். ஆகவே இந்த பல்லி வாலை ஆட்டும் வேலையெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ள வேண்டாம். எப்பொழுதும் போல் அன்பாக தன்மையாக பழக நினைக்கிறேன் அதை கெடுத்து கொள்ள வேண்டாம்.
Shalin Maria Lawrence tweet media
தமிழ்
25
17
163
10.1K
Anant retweetledi
Bike prasath
Bike prasath@bikeprasath·
ஒரு வயதான பெண்மணி என்றும் பாராமல் மலம் கலந்த கழிவுநீரை கொட்ட சொன்னவர் செல்வப் பெருந்தகை⚠️சொந்தக் கட்சிக்கே உண்மையாக இல்லாத இவரை வரும் காலங்களில் தமிழக வெற்றி கழகம் தூரமாக நிற்க வைப்பது நல்லது. @TVKVijayHQ #TVK #ThalapathyVijay #Justice #TamilPolitics
Bike prasath tweet media
தமிழ்
20
133
507
7.7K
Anant
Anant@ananthfeb2022·
@Senthilvel79 கொத்தடிமை கயவன்
தமிழ்
0
0
0
0
Senthil
Senthil@Senthilvel79·
திராவிட இயக்கத்தின் பேரரசனை இன்று சந்தித்தேன்….
Senthil tweet media
தமிழ்
625
674
5.5K
141K
Anant retweetledi
Mohamed Imranullah S
Mohamed Imranullah S@imranhindu·
Savukku Shankar has moved #MadrasHighCourt seeking bail in an attempt to murder case booked against him pursuant to his arrest at Ongole in Andhra Pradesh on April 8, 2026. Justice L. Victoria Gowri has granted a day's time for the police to file its counter affidavit. Says, bail plea will be taken up for final disposal tomorrow. @THChennai thehindu.com/news/national/…
English
13
104
600
85.9K
Anant retweetledi
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
வேலை பார்த்தவன் எல்லாம் ஒரு மாதிரி துவண்டு போய் அமைதியாக அரசியலை உற்றுநோக்கிட்டு இருக்காங்க தேர்தல் வேலை பார்க்கதவங்க தான் இப்போது கம்பு சுத்திட்டு இருக்காங்க டேய் எடப்பாடியார் நம்மள மாதிரி அடிமட்டத்தில் இருந்து அரசியல் செய்யறவங்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் நம்மில் ஒருத்தர் அவருக்கு சினிமா பின்புலம் இல்லை, ஊடக வெளிச்சம் இல்லை... இந்த வயதிலும் அவர் தேர்தல் வேலை பார்த்த அளவுக்கு வேற எந்த தலைவரும் வேலை பார்க்கல முதல்வராக பதவி ஏற்க போகும் விஜய் அளவுக்கு எந்த தலைவரும் குறைவாக தேர்தல் வேலை பார்க்கல 2021 ல விளம்பரத்தை நம்பி ஏமாந்தது போல, 2026ல வெற்று பிம்பத்தை நம்பி ஏமாந்து இருக்காங்க மக்கள் காலம் தான் இதற்கெல்லாம் பதில் என்றென்றும் அஇஅதிமுக ❣️
KNR Sivaraj tweet media
தமிழ்
32
176
804
24.9K