*நண்பர்களே இதை அனைவருக்கும் போட்டு காட்டுங்கள் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். இது முக்கியமான விஷயம் தயவுசெய்து யாரும் ஷேர் பண்ணாமல் இருந்து விடாதீர்கள்*!
கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு.
15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.
தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.
ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.
உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்.
#KolathurVisit
தமிழ்நாடு அரசியலில் முதல் முறையாக வட இந்திய ஆங்கில ஊடகத்திடம் இந்தியில் பேட்டி அளிக்கும் தவெக MLA
இதுதான் தொடக்கம்.
மோடியே இங்கு வந்தால் கூட ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற நிலையை உருவாக்கினோம் ஆனால் இன்று..
மக்களால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு எனது வாழ்த்துக்கள் என்று உதயநிதி சொன்னவுடனே,
மைக் நீட்டிக்கொண்டிருந்த நிருபர், “விஜய்க்கு வாழ்த்து சொல்கிறீங்களா?” என்று ஆச்சரியமாகக் கேட்கிறார்!!
“அவருக்கு மட்டுமல்ல, தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்” என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
அரசியல் மட்டும் இல்லை, அரசியல் மாண்பும் அவர்கள் ரத்தத்திலேயே வந்ததுதான்.🖤♥️
Pudhusa thalaimai edukkum thalaivargal, thappana vazhila pona, edhirigal nu thappu panna vidama, konjam unga ariva kuduthu, support panni good opposition politics kudunga @mkstalin 🙏 Epdi pathalum namma Tamilnadu 🙏
#GoodJob#BetterLuckNextTime
- #Kavin’s next film, tentatively titled #KAVIN11, is scheduled to begin shooting by the end of May. Details about the rest of the cast are expected to be announced soon. The film will be directed by #PraveenParamasivam, who previously worked as an assistant director under Ramkumar, the director of Parking.
📢அவிநாசி மக்களே📢
கொரோனா காலத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் சேவை செய்த இளம் மருத்துவர் கோகிலாமணியா???
அல்லது ....
நேர்த்தி கடன் செலுத்த நெருப்பை தண்ணீர் ஊற்றி அனைத்து, ஈர சாம்பலில் நடந்து கடவுளுக்கே விபூதி அடித்த பிராடு கார பாய எல்.முருகனா??..
#VoteForDMK#AvinashiWithDMK