Anbalagan

57.5K posts

Anbalagan banner
Anbalagan

Anbalagan

@anbu

I'm Nobody!

Katılım Kasım 2007
15.9K Takip Edilen18.3K Takipçiler
Anbalagan
Anbalagan@anbu·
சின்ன பகவதி சின்னாபின்னாமாக்கப்பட்டார்... சரி, இதெல்லாம் ஒரு செய்தியா பாலிமர்?!
Polimer News@polimernews

குட்டி பகவதி சஞ்சீவ் சொன்னது பொய்யா..? ட்ரோலில் சிக்கியது ஏன்..? உண்மையில் நடந்தது என்ன..? #ActorSanjeev | #CMJosephVijay‌ | #ViralVideo | #PolimerNews

தமிழ்
0
0
5
457
Anbalagan
Anbalagan@anbu·
மறதி ஒரு பெரும் பலவீனம்! குறள் நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. பொருள் நமக்கு நன்மை செய்தவரின் உதவியை மறப்பது நல்லதல்ல. ஆனால், தீமை செய்தவரின் தீங்கை உடனே மறந்துவிடுவதே சிறந்தது. மறதியை வெல்லுங்கள், நன்றியைப் பேணுங்கள்! 🌟
ABP Nadu@abpnadu

மீண்டும் மீண்டுமா? திருக்குறளை பாதியில் மறந்த அமைச்சர் விஸ்வநாதன்- பரபரப்பு வீடியோ #highereducation #ministerviswanathan tamil.abplive.com/education/tami…

தமிழ்
1
0
6
1K
Anbalagan
Anbalagan@anbu·
தென்ன மரத்துல ஒரு குத்து, பனமரத்துல ஒரு குத்து!
Anbalagan tweet media
தமிழ்
3
1
35
919
Anbalagan
Anbalagan@anbu·
Same problem , when transformer goes bust the officials show hands to other heads above them to fix it, never ending process...EB Minister should make sure these are fixed at the earliest.
Anbalagan tweet media
English
0
3
16
909
முத்துக்கள்/முட்டுகள் (பகடி) - Parody
@anbu Join the club Anbu.💪🏾 He blocked me in Dec 2022 itself, because I referred to him as ஊடக உ.பி.! 😅 x.com/muttukkal/stat…
முத்துக்கள்/முட்டுகள் (பகடி) - Parody@muttukkal

உடன்பிறப்பே, இந்த கீச்சிற்கே இந்த ஊ.உ.பி. @RKRadhakrishn நம்மை “Block” செய்துவிட்டாரே! 😔😔

English
1
0
3
196
Anbalagan
Anbalagan@anbu·
கோணவாயன் பத்தி ஒரு பதிவு போட்டதும் இந்த பெருசு உடனே பிளாக்! 😳 ஓ... இரண்டும் பக்கத்து ஸ்டேட் தானே? தமிழ்நாடு-கேரளா அண்டை வீடு மாதிரி... ஒரு வார்த்தை சொன்னாலே 'என் டாகுமெண்டரி ஃபீலிங்ஸ்'க்கு தாக்குதல் வருது போல!
Anbalagan tweet media
தமிழ்
11
15
81
3.8K
Anbalagan
Anbalagan@anbu·
காசு பார்க்கும் இடமாக காரிய கூடத்தை மாற்றி யார் ஆட்சிக்கு வந்தாலும் வாய்க்கரிசியிலும் லட்சக்கணக்கில் நிரந்தர வருவாய் பார்ப்பதில் அதை ஒரு வணிக நிறுவனமாகவே நடத்திவருகின்றனர். மேற்படி இலவச ஆனால் பணம் பன்னும் காரிய கூடத்தில் மூன்று அறைகள் உள்ளன ஒரு அறைக்கு மூன்று ஐயர் வைத்து மூன்று காரியம் நடப்பதாகவும் ஒரு அறைக்கு வாடகை ஒரு நபருக்கு ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் என்றும் அப்படியானால் மூன்று நபருக்கு ஒரே நேரத்தில் நாலாயிரத்து ஐநூறு ரூபாய் அது போக ஒரு நபருக்கு ஐயர் சம்பளம் (மிகக் குறைவான சம்பளம்) உள்ளிட்ட பூஜை சாமான்கள் என்று ஒவ்வொரு நபரிடமிருந்து பதினைந்தாயிரம் ரூபாய் முதல் இருபதாயிரம் வரை வசூலிப்பதாக மக்கள் பொதுவெளியில் கூறுகின்றனர். அவ்வாறு வசூலிக்கும் தொகையில் ஒரு நபரிடமிருந்து இருபதாயிரம் வசூலிக்கும் தொகையில் தான் மற்ற இரண்டு நபர்களுக்கும் சேர்த்து மூன்று காரியத்தையும் முடிப்பதாகவும், காரியம் அரை மணி நேரத்தில் முடிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர் அப்படியானால் ஒரு நாளைக்கு எத்தனை லட்சம் வசூலிப்பார்கள் என்று கணக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.,
Anbalagan tweet media
தமிழ்
0
1
2
222
Anbalagan
Anbalagan@anbu·
"கலக்ஷனைத் தடுக்க வேண்டுமெனில் காரியக் கூடத்தை அகற்ற வேண்டும்; ஆகமத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில் ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்த வேண்டும். மாநகராட்சி விதிகளை மதிக்க வேண்டுமெனில் முதலில் மாநகராட்சிதான் அதை சரி செய்ய வேண்டும்.” சட்டமே உயர்ந்தது என்று சொல்லும் அரசு, சட்டத்தை முதலில் தன்னிடமே நடைமுறைப்படுத்த வேண்டும். தனிமனிதன் விதிமீறினால் இடிக்கப்படும் கட்டிடம், அரசு விதிமீறினால் புனிதமாகிவிடாது. அரசும் சட்டத்திற்கு உட்பட்டதே; அதற்கு மேலானது அல்ல. சென்னை வடபழநி ஆதிமூலப் பெருமாள் மற்றும் வடபழநி முருகனின் திருக்கோயில் குளத்தின் தெற்கு மாடவீதியில், சென்னை மாவட்டம், மாம்பலம் வட்டம், சாலிகிராமம் வருவாய் கிராமம், பழைய புல எண் 178/1, நகரப் புல எண் 34, பகுதி எண் 10 ஆகிய இடத்தில், மாநகராட்சியின் மிகக் குறுகிய இருபது அடி சாலையின் சுமார் பத்து அடி சாலை பரப்பை ஆக்கிரமித்தும், கோயிலின் சுற்றுச்சுவரை ஒட்டியும் அமைக்கப்பட்டுள்ள காரியக் கூடம் குறித்து பொதுமக்கள் மற்றும் சேவார்த்திகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர். நீத்தார் நினைவு வழிபாடு என்பது இந்துப் பண்பாட்டில் தலைமுறைகள் கடந்து தொடரும் மரபு. பதினாறாம் நாள் ஈமச்சடங்கும், ஆண்டுதோறும் நடைபெறும் திதி வழிபாடும் இயற்கைச் சூழலோடு இணைந்த குளக்கரைகள், படித்துறைகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் நடைபெற்றுவந்தன. இது வெறும் சடங்கு அல்ல; வாழ்வும் மரணமும் குறித்த தமிழர் நாகரிகத்தின் பண்பாட்டு வெளிப்பாடு. அந்த மரபை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்பட்ட கட்டிடம், இன்று மக்களின் குற்றச்சாட்டுகளின்படி வருவாய் ஈட்டும் நிரந்தர மையமாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதன் முதன்மை நோக்கம் கேள்விக்குறியாகியுள்ளது. மக்கள் அடர்த்தி, வாகனப் போக்குவரத்து, கோயில் திருவிழாக்கள், ஆன்மிக அணிவகுப்புகள், வணிகச் செயல்பாடுகள் ஆகியவை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி மன்ற அனுமதி இன்றி, அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, குளியலறை வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் குறுகிய சாலையின் ஒரு பகுதியை நிரந்தரக் கட்டிடம் ஆக்கிரமித்திருப்பது நகரமைப்பு, போக்குவரத்து மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகிய கோணங்களிலும் ஆய்வு செய்யப்பட வேண்டிய விஷயமாகும். மேலும், பொதுமக்கள் எழுப்பும் கேள்விகள் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்துகின்றன. அந்தக் காரியக் கூடம் உதவிப்பொறியாளர் அல்லது துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட எந்த நிர்வாக அதிகாரியின் நேரடி பராமரிப்பில் உள்ளது? முன்பதிவு நடைமுறை உள்ளதா? வரவு–செலவு பதிவேடுகள் பராமரிக்கப்படுகிறதா? வசூலிக்கப்படும் கட்டணங்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டவையா? பொதுக் கணக்காய்வுக்கு உட்படுகின்றனவா? இத்தகைய கேள்விகளுக்கு அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட வேண்டும். தனிநபர் ஒருவர் கட்டட விதிமுறைகளை மீறினால் மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. அதே நேரத்தில், அரசு அமைப்பே விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தால், அதற்கும் அதே அளவிலான சட்டப்பூர்வ ஆய்வும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கை நடைமுறையிலும் நிலைநிறுத்தப்பட வேண்டும். எனவே, பொதுமக்களின் நலன், நகரமைப்பு ஒழுங்கு, ஆகம மரபு மற்றும் சட்டத்தின் உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு காரியக் கூடம் அமைந்துள்ள இடத்தின் சட்டப்பூர்வ நிலையை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். மாநகராட்சி மற்றும் நகரமைப்பு விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் சுற்றுச்சுவர், சாலை மற்றும் பொதுப் பயன்பாட்டு இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை சுயாதீனமாக ஆய்வு செய்ய வேண்டும். நீத்தார் நினைவு சடங்குகள் பழமையான மரபுப்படி படித்துறைகள் மற்றும் கரையோரப் பகுதிகளில், ஏழை - எளிய மக்களுக்கு சுமையில்லாத முறையில் நடைபெற மாற்று ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அனைத்து நிதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். இலவசம் என்ற பெயரில் லட்சக்கணக்கான வருவாய் ஈட்டப்படுகிறதா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்திருக்கிறது. அந்த சந்தேகத்திற்கு விடை தருவது அரசின் கடமை. ஆக்கிரமிப்பு எவருடையதாக இருந்தாலும் அது ஆக்கிரமிப்பே. சட்டம் எவருக்காக இயங்குகிறதோ, அவர்களுக்காகவே அரசு இயங்க வேண்டும். காரியக் கூடம் தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டு, சட்டத்திற்கும் பொதுநலத்திற்கும் ஏற்ப முடிவெடுக்கப்படுமானால், அது ஏழை, எளிய மக்களுக்கும் சேவார்த்திகளுக்கும் செய்யப்படும் உண்மையான புண்ணியப் பணியாக அமையும். சட்டமே மேலானது - அதிகாரம் அல்ல. பொதுநலமே உயர்ந்தது - தனிநல வருவாய் அல்ல. ஆகமமே நிலைத்திருக்க வேண்டும் - ஆக்கிரமிப்பு அல்ல. நன்றி. இவண் நாட்டு நலனில் மட்டுமே நாட்டமுள்ள தேசபக்தன் சாஜாகுணா தலைவர் தேசிய ஸ்தாபன காங்கிரஸ் கட்சி. @saajaaguna1
தமிழ்
1
1
14
1.3K
Anbalagan
Anbalagan@anbu·
சுருக்கமா சொல்லணும்னா... நம்ம போடுற பதிவுகள் கவனிக்கப்படுது! 🔥 Techie முதல்வர் @TVKVijayHQ அவர்கள் மூன்று X அக்கவுண்ட் வச்சு, Reddit, Insta, Snapchat எல்லாத்தையும் ஃபாலோ பண்ணி மக்களோட கருத்தை கேட்டுகொள்கிறார். நம்ம voice-ஐ அவர் கேக்குறார்! 💪
தமிழ்
3
1
4
378
Anbalagan
Anbalagan@anbu·
வைகோ பாராளுமன்றத்தில் "கர்ஜித்தார்" என்று அந்தக் காலத்தில் செய்திகள் வரும். ஆனால் உண்மை என்னவென்றால்... மைக் செட் செய்யும் ஊழியரை முன்னாடியே "செட்" செய்து விட்டார். அதனால் அவருடைய பேச்சின்போது மைக் பூஸ்ட் செய்யப்பட்டு, சத்தம் பெரிதாக வரும். பின்னாளில் அந்த நபரை ஒரு அமைச்சருக்கு பி.ஏவாக நியமித்து செட்டில் செய்தார். இதுதான் #VaikoInParliament இரகசியம்! 😂
Vaiko@Vaikooffl

இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu சி. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, "VAIKO IN PARLIAMENT" நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பு விடுத்தேன். நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பான இந்நூலினை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் @RahulGandhi ராகுல் காந்தி அவர்கள் வெளியிட, மாண்புமிகு முதலமைச்சர் @TVKVijayHQ பெற்றுக்கொள்கிறார்கள். விழா விவரங்கள்: நாள்: ஆகஸ்ட் 4, 2026 (செவ்வாய்க்கிழமை) நேரம்: மாலை 4:00 மணி இடம்: Constitution Club of India, New Delhi #VaikoInParliament #Vaiko #CMVijay#RahulGandhi #MDMK #duraivaiko

தமிழ்
5
3
31
5.6K
Anbalagan
Anbalagan@anbu·
வாஸ்து சரியில்லை என்பது வாஸ்தவம்தான்!
தங்க.காளிப்பாண்டி@sureshkalipandi

வாஸ்து சரியில்லாததால் முதல்வர் அலுவலகத்தை மாற்றும் விஜய்!. தலைமைச் செயலகத்தில் இரண்டாவது மாடியில் முதல்வர் விஜய்யின் அறை மற்றும் அவரது அலுவலகம், முதல்வரின் செயலாளர்கள் 4 பேரின் அறை மற்றும் அலுவலகம் இயங்கி வருகிறது. முதல்வர் விஜய், தனது அலுவலகத்தில் கிழக்கு திசைப் பார்த்து அமர்ந்திருக்கிறார். இந்த அலுவலகமும் முதல்வர் அமர்ந்திருக்கும் திசையும் வாஸ்துபடி அமையவில்லை என்கிற ஒரு யோசனையை விஜய்யின் ஜோதிடர் தெரிவித் திருக்கிறார். அதனால், தனது அறையை மாற்றலாமா என்கிற யோசனை விஜய்க்கு இருந்து வந்துள்ளது. முதல்வர் அமர்ந்திருக்கும் திசையும் வாஸ்துபடி அமையவில்லை இந்த நிலையில், தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்திருக்கும் 10 அடுக்கு மாளிகையான நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது மாடியில் மாநாட்டு அரங்கம் இருக்கிறது. இங்கு தான் அனைத்துக் கட்சிகள் கூட்டம், கலெக்டர்கள் மாநாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடக்கும். அந்தளவுக்கு பெரிய அளவிலான இடம் ! அண்மையில் கலெக்டர்கள் மாநாடு இந்த அரங்கத்தில் தான் நடந்தது. அப்போதே இதனை கவனித்துள்ளார் முதல்வர் விஜய். இந்த இடம் எப்படி இருக்கிறது என்று ஜோதிடரிடம் ஆலோசனை நடந்திருக்கிறது. அவரும் ஓகே சொன்னதுடன், ''ஆட்சித் தலைமையின் தலைவர் நீங்கள். ஆட்சி புரியும் இடத்தின் உச்சத்தில் நீங்கள் அமர்ந்து ஆட்சி புரியும் போது எல்லாம் ஆரோக்கியமாக இருக்கும். இன்னும் பல உச்சங்களை நீங்கள் பெறுவீர்கள்'' என்று சொல்லியிருக்கிறார் ஜோதிடர். எனவே முதல்வர் விஜய் தொடர்பான மொத்த அலுவலகமும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடிக்கு இடம்மாறுகின்றன. முதல்வர் விஜய்யின் அறை அதாவது, முதல்வர் விஜய்யின் அறை, சி.எம். செக்ரட்டரியேட் என சொல்லப்படக் கூடிய முதல்வரின் செயலகம், முதல்வரின் செயலாளர்களின் அறை மற்றும் அவர்களது அலுவலகத்தினர், முதல்வரின் ஆலோசகர்களின் அறைகள், முதல்வரின் அறையை ஒட்டி மினி கான்ஃபரன்ஸ் ஹால் என உருவாக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் தொடங்கியிருக்கிறது. மாற்றம் செய்வதற்கான பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிகப்பட்சம் இன்னும் 3 மாதங்களில் இந்த பணிகள் முடிந்து, முதல்வர் விஜய் நாமக்கல் கவிஞர் மாளிகையிலிருந்து அரசு நிர்வாகப் பணியை கவனிக்க இருக்கிறார்...

தமிழ்
4
0
15
2.5K
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
அதிகாரப்பூர்வ தகவல் 🔔 : டெல்லி செல்கிறார் நமது அண்ணன் @TVKVijayHQ !! "வைகோ அவர்களின் 'நாடாளுமன்ற உரைகளின்' தொகுப்பான நூலை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் @RahulGandhi ராகுல் காந்தி அவர்கள் வெளியிட, மாண்புமிகு முதலமைச்சர் @TVKVijayHQ பெற்றுக் கொள்வார்" 🙏 விழா விவரங்கள்: • நாள் : ஆகஸ்ட் 4, 2026 (செவ்வாய்க்கிழமை) • நேரம் : மாலை 4:00 மணி • இடம் : கான்ஸ்டடியூஷன் கிளப் ஆப் இந்தியா , நியூ டெல்லி
தமிழ்
2
121
546
17.4K
Anbalagan
Anbalagan@anbu·
ஆடி வெள்ளி சிற(ரி)ப்பு...
Anbalagan tweet media
தமிழ்
3
3
91
1.4K
Anbalagan
Anbalagan@anbu·
மாற்றம் வரவே வராது.
Sam Ponraj@ArchitectSam76

License Renewal செய்த கதை: இந்த மாதத்துடன் லைசென்ஸ் renewal செய்ய வேண்டும் என்பதால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இணையத்தில் தேடிய போது ஆன்லைன் மூலமாகவே renewal செய்து கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது. அப்பாடா என்று அதற்குரிய படிவங்களை நிரப்ப ஆரம்பித்தால் போய் மருத்துவர் சான்றிதழ் வாங்கிட்டு வர சொல்லியது. யாரிடம் வாங்க வேண்டும் என்று தேடியதில் திருவான்மியூர் RTO அருகிலேயே இருக்கும் ஒரு மருத்துவர் மற்றும் அந்த பகுதியை சுற்றி இருக்கும் மருத்துவர்கள் பட்டியல் RTO இணையதளத்திலேயே இருந்தது. அது தவிர ஆன்லைன் விண்ணப்பத்தின் போது ஆதார் அட்டையை சரிபார்க்க பயன்படுத்துவதால் அவை இரண்டிலும் ஒரே பெயர் இருக்க வேண்டுமாம். எனக்கு ஆரம்பத்தில் எடுத்த ஆதார் அட்டையில் இனிசியல் போடாமல் விட்டுவிட்டார்கள். ஆகவே அதை மாற்றிக் கொண்டு வந்தால் தான் விண்ணப்பிக்க முடியும் என்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முயற்சிக்கு தடை போட்டுவிட்டார்கள். இனி நேரில் போக வேண்டியது தான் என்று படிவங்களை டவுன்லோட் செய்து அதை நிரப்பி, போட்டோ எடுத்து ஒட்டி, அங்கே போனதும் இது சரியில்லை அது சரியில்லை என்று சொல்வார்கள் என்பதால் இன்னொரு படிவத்தையும் தயாராக கையில் எடுத்துக் கொண்டு, பேனா பேப்பருடன் கிளம்பி போய் RTO அலுவலகத்தில் அமர்ந்திருந்த வரவேற்பாளர் பெண்மணியிடம் அனைத்தையும் கொடுத்து நான் லைசென்ஸ் renewal செய்ய வேண்டும் என்று கூறினேன். விண்ணப்பத்தையும் எண்ணையும் பார்த்த அவர் இதெல்லாம் இப்போ ஆன்லைன்ல தான் சார் செய்யணும். இங்கேலாம் அதை செய்வதில்லை என்று சொல்லிவிட்டார். பிறகு எனக்கு ஆன்லைன்ல ஏற்பட்ட பிரச்சனையை விளக்க, இது கொஞ்சம் பெரிய பிரச்சினை தான் என்று அவரும் சொல்லிக் கொண்டார். பிறகு நீங்க வெளியில் ஆன்லைன் மூலம் அப்ளை செய்யும் கம்ப்யூட்டர் சென்டர் போய் கேளுங்க என்றார். E சேவை மையமா என்று நான் கேட்க திரும்பவும் என்னை பார்த்துவிட்டு இல்லை இல்லை வெளியே கம்ப்யூட்டர் சென்டர் இருக்கும் போய் பாருங்க என்றார். எங்கே இருக்கும் என்று கேட்டதற்கு எனக்கு தெரியாது சார் என்று சிரிப்பை அடக்கிக் கொண்டே சொன்னார். இங்கேயும் செய்ய மாட்டீர்கள், எங்கே போக வேண்டும் என்றும் சொல்ல மாட்டீர்கள் என்றால் எப்படி என்று கேட்டதற்கு இப்போலாம் இங்கே எதுவும் பாக்கறது இல்லை என்று பதில் கூறி முடித்துக் கொண்டார். சரி இதை விடுங்க நான் எங்கே போய் மருத்துவ சான்றிதழ் வாங்கணும், அதையாவது சொல்லுங்க என்றால் அதுவும் அவருக்கு தெரியாது என்று சொல்லிவிட்டார். போட்டு வைத்த renewal திட்டம் போச்சு கண்மணி என்று சோகத்துடன் வெளியே வந்தால் அங்கே மூன்று பேர் வரிசையாக தங்கள் பைக் மீது விண்ணப்பங்கள் வைத்து விற்றுக் கொண்டு இருந்தார்கள். அதில் ஒருவரிடம் (சுரேஷ் - 9884633334, தேவைப்படுபவர்கள் அவருடைய சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்) போய் இங்கே மருத்துவ சான்றிதழ் எங்கே வாங்க வேண்டும் என்று கேட்க, உங்களுக்கு நான் renewal கூட சேர்த்தே வாங்கி தருகிறேன் அதற்கு 1500 ரூபாய் ஆகும் என்றார். என்னுடைய ஆதார் பிரச்சினை பற்றி சொல்ல வாங்க பாத்துக்கலாம் என்று அருகே இருந்த அய்யன் ஓட்டுநர் பயிற்சி பள்ளி அலுவலகத்துக்கு கூட்டி சென்றார். அங்கே என்னுடைய லைசென்ஸ் வாங்கி கொடுத்து இதில் எதாவது பிரச்சனை இருக்கா பாருங்க என்றார். அங்கே இருந்த பெண்மணி எதையோ தட்டி பார்த்துவிட்டு எல்லாம் கிளியர் பண்ணிடலாம் என்று சொல்லவே, அவங்க கிட்ட 1500 கொடுத்துவிடுங்கள் முடித்து கொடுத்து விடுவார்கள் என்றார். மருத்துவர் எங்கே இருப்பார் என்று நான் அப்பாவியாக கேட்க அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க என்றார். சரி என்ன தான் நடக்குது பார்க்கலாம் என்று வெய்ட் செய்ய, உங்களுக்கு ஒரு மருத்துவர் அழைப்பார், அதற்கு பிறகு ஒரு ஓடிபி வரும், அதை அவரிடம் சொல்லுங்க என்றார். போனிலேயே செக்கப் செய்வார்கள் போல என்று காத்திருக்க அந்த மருத்துவரும் (அகிலா குமார் - 9342948142) அழைத்தார். என்னை அவர் அழைத்த மொபைல் நம்பரை கொடுத்திருக்கிறேன். சிகிச்சை தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். போனில் நிறைய கேள்வி கேட்டு செக் செய்ய போகிறார் என்று நான் தயாராக அவர் முதலில் otp கேட்டார். நானும் பார்த்து சொல்ல அவர் ஓகே என்று சொல்லிவிட்டு போனை கட் செய்து விட்டார். திரும்ப அழைப்பாரா என்று அங்கிருந்த பெண்மணியிடம் கேட்க அவளோ தான் சார் முடிந்தது. எனக்கு form அனுப்பி விடுவார்கள் என்று சொல்லிவிட்டார். அப்புறம் ஒரு 10 நிமிடங்கள் கம்ப்யூட்டரில் கிளிக் செய்து கொண்டு இருந்தவர் இப்போவே உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் போட்டாச்சு நீங்க RTO போய் போட்டோ எடுத்துக்கோங்க. ஒரு வாரத்தில் உங்களுக்கு லைசென்ஸ் வந்துவிடும் என்று சொன்னார். நானும் அங்கே போக ஒரு 10 பேர் வரிசையில் நின்றார்கள். வெய்ட் ப்ண்ணி ஒரு படம் எடுத்து (வழக்கம் போல கொடூரமாக தான் இருந்தது) முடித்து கிளம்பி வந்து விட்டேன். அவர்கள் சொனந்து போல அடுத்த 4 நாட்களில் லைசென்ஸ் வந்துவிட்டது. கேள்விகள்: 1. நான் கொடுத்த 1500 ரூபாய் பணம் ரசீது இல்லாத சேவை கட்டணமா இல்லை மறைமுக லஞ்சமா? (அரசு கட்டணம் வெறும் 550 ரூபாய் என்று அந்த பெண்மணி விண்ணப்பிக்கும் போது சைடுல பார்த்துவிட்டேன்) 2. மருத்துவரையே பார்க்காமல் மருத்துவ சான்றிதழ் கொடுப்பது சரியா? 3. ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று சொல்லி அடிப்படை சந்தேகங்களுக்கு கூட தனியார் கம்ப்யூட்டர் சென்டர்க்கு அனுப்பும் RTO அலுவலர்களின் செயல் சரியா தவறா? 4. இந்த தனியார் கம்ப்யூட்டர் சென்டர்கள் டிரைவிங் லைசென்ஸ் renewal செய்வதற்காக அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்களா? 5. ஒரு முக்கியமான ஆவணமான லைசென்ஸ் renewal கொடுப்பதில் RTO அலுவலகம் அலட்சியம் காட்டுகிறதா? 6. இது வரை இப்படித்தான் நடந்தது என்றால் இனியும் இப்படித்தான் நடக்குமா? 7. தமிழ்நாடு சாலை விபத்துகளில் முதலிடத்தில் இருப்பதற்கு RTO அலுவலங்கள் காட்டும் அலட்சியம் தான் காரணமா? பல மாற்றங்களை முன்னெடுக்கும் தவெக ஆட்சியில் இந்த RTO அவலத்திற்கும் மாற்றம் வருமா? @CMOTamilnadu @TVKVijayHQ @AadhavArjuna @imrajmohan @TamilanParthib1

தமிழ்
0
0
14
2.5K