முத்துக்கள்/முட்டுகள் (பகடி) - Parody

34.8K posts

முத்துக்கள்/முட்டுகள் (பகடி) - Parody banner
முத்துக்கள்/முட்டுகள் (பகடி) - Parody

முத்துக்கள்/முட்டுகள் (பகடி) - Parody

@muttukkal

முத்துக்கள்/முட்டுகள்

புவி Katılım Ocak 2022
4.4K Takip Edilen1.3K Takipçiler
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
ஸ்டாலினின் சென்னை வருகையில் தாமதம் கலைந்து சென்ற திமுக நிர்வாகிகள் கனெக்டிங் விமானத்தைப் பிடிக்க தாமதமானதால், அடுத்த விமானத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை வருகிறார். இதனால், இரவு 8 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #MKStalin #DMK #Chennai #FlightDelay #TamilPolitics #TamilNews #BreakingNews #ThanthiTV
தமிழ்
5
2
13
5.1K
முத்துக்கள்/முட்டுகள் (பகடி) - Parody retweetledi
Nimal Raghavan
Nimal Raghavan@being_nimal·
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகள் தொடர்பாக, மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் திரு. கே.ஜி. அருண்ராஜ் அவர்கள் அவர்களை சட்டப்பேரவையில் நேரில் சந்தித்து, அடுத்தகட்ட செயல்திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினோம். வரும் வாரம் முதல் முதல்கட்ட நீர்நிலை சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இந்த முயற்சியின் மூலம் அப்பகுதியின் நீர்வளத்தை பாதுகாத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நீரின்றி அமையாது உலகு, நீர்நிலைகளின்றி அமையாது நீர்! 💧🌍
Nimal Raghavan tweet media
தமிழ்
27
243
1.4K
63.3K
முத்துக்கள்/முட்டுகள் (பகடி) - Parody retweetledi
Felix Gerald
Felix Gerald@FelixGerald_TVK·
Party fund #partyfund let us see how many national media pics this for a primetime debate.. @arivalayam @TVKPartyHQ
Polimer News@polimernews

”Party Fund இல்லாம தி.மு.க ஆட்சியில எந்த ஒரு அனுமதியுமே கிடைக்காது.. அமைச்சரே தனியா ஒரு ஆபீஸ் போட்டு Party Fund வாங்கிட்டு இருந்தாருங்க.. இப்போ இருக்குற த.வெ.க ஆட்சிய பாக்கும் போது ஆச்சரியமா இருக்கு, எந்த ஒரு லஞ்சமே வாங்குறது இல்ல”.. கோவை மாவட்டத்தையே அவர் ஒரு கரூர் கம்பெணியா மாத்தி வச்சிருக்காரு.. ஒரு அண்டா குண்டாக்கு கூட எங்கள நம்ப மாட்றாங்க அதனால நான் கட்சியில இருந்து வெளில வந்துட்டேன் - அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறிய தி.மு.கவில் இருந்து விலகுவதாக அறிவித்த கோவை மாநகராட்சி கவுன்சிலர் பாபு #Covai | #PartyFund | #DMK | #Councillor | #PolimerNews

English
12
294
919
17.4K
முத்துக்கள்/முட்டுகள் (பகடி) - Parody retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
அம்மா உணவகத்தை சரியாக பராமரிக்காமல் மக்கள் வயிற்றில் அடித்தவர்கள்தான் திமுகவினர். அதனால்தான் 2 தொகுதியை தவிர மொத்த சென்னையும் துடைத்துக்கொண்டு போனது.
தமிழ்
49
718
3.1K
124.5K
முத்துக்கள்/முட்டுகள் (பகடி) - Parody retweetledi
Nallatchi Thedi
Nallatchi Thedi@NallatchiThedi·
@logintvk, unga thurai maathiri oru oozhal thuraiye kadaiyadhu. Appattama double document potu vachirukaanga. Enna dhaan action edukka poreenga? Kelvi ketta CBCID investigation-nu solreenga. Department inquiry enna aachu? Oru update-um illa. District Registrar-um In-charge SR-kum charge memo kudutheengala illaya? 8 days aagiduchu. Innum charge memo kudukkala. Thoongiteengala? Rendu per melayum already double document pota cases irukku. Appadi irukkum pothu neengaley avangala velaila vachirukeenga. Avangalum thairiyama innoru double document podraanga. 🤦 Double document podrathukku munnadi SR leave-la poiruvaar-nu oorukke theriyum. Unga department-la IG and DIG Registration ethukku dhaan irukaanga? Mixture saaptutu irundhaangala? Naan vena juice vaangi kudukkattuma? Appo velai paapeengala? First Assistant-ah vachi register panratha mudhala stop pannunga. 60 days-ah intha department-la irundhu ennatha saathicheenga? Ore achievement ₹100 kodi land-ah double document potathu. Super! 👌 Vaalthukkal. 👏 Appadi patta thurai-kku ethukku minister-a aaneenga? Adichu saapdava? Illa oozhal-ah thadukkava? Group 2 moolama oru 100–200 Sub Registrars-ah recruit pannunga. Oru 100 SR-um 500 Assistant-um suspend pannunga. Yeralamana kelvigal irukku. Aana oru bathil-um illa. Enna plan vachirukeenga department-ah reform panna? Illa department-la oozhale illanu solla varingala? Your 60 days performance as Registration Minister is utterly disappointing. 0/10. @CMOTamilnadu, intha issues lam ivaru address pannalana vera yaaravathu indha thurai-ku podunga. Reform-minded-a irukkura, backlash-ku bayappadama drastic measures edukka ready-a irukkura oruthar venum. We need to move fast and break this department to reform it. Illaina, indha inertia-ye reform panna mudiyadha alavukku perusa aayidum.
Indonesia
0
1
3
79
முத்துக்கள்/முட்டுகள் (பகடி) - Parody retweetledi
Seek Wiser
Seek Wiser@SeekWiser_·
Seek Wiser tweet media
ZXX
6
44
237
8K
முத்துக்கள்/முட்டுகள் (பகடி) - Parody retweetledi
Yuvaraj Soundararajan
1. நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வாகனத்தை நிறுத்த வேண்டும். 2. வாகனம் பழுதானால் 100மீ பின்னே பாதுகாப்பு முக்கோனத்தை வைத்து, ஒரு நபர் போக்குவரத்தை சரிபடுத்த வேண்டும் கவனமாக சாலையை உபயோகிப்பீர். ஏனெனில், மற்றவர் உயிர் உங்கள் கையில் #சாலைப்பாதுகாப்பு
Dinakaran@DinakaranNews

திருப்பூர் செங்கப்பள்ளி அருகே கேஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு #tiruppur #accident #car #gastanker #dinakarannews youtube.com/shorts/pJKWsUZ…

தமிழ்
1
2
12
783
முத்துக்கள்/முட்டுகள் (பகடி) - Parody retweetledi
Doss
Doss@shrkalidoss·
அய்யா உத்தமரே ! விஜயனை விசாரணைக்கு அழைத்தார்கள் . போனார் .. விசாரித்தார்கள் .. திரும்ப வந்து அவர் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.. இதுல என்ன நடத்திய விதம் கண்டிக்க தக்கது ? @arivalayam திமுக @SavukkuOfficial @FelixGerald_TVK போன்ற பத்திரிக்கையாளர்களை வதைத்த போது , யாருக்காக கூவி கொண்டிருந்தீர்கள்?? அப்போது அவர்களை நடத்திய விதம் பாராட்ட தக்கதா?? கொத்தடிமைகளின் கூவல்கள் கவித்துவமானவை! 😀😀
தமிழ்
0
1
3
63
முத்துக்கள்/முட்டுகள் (பகடி) - Parody retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு ஆதரவாக திமுக நிலைய வித்வான்கள் அனைவரும் ஓரணியில்.
Sun News@sunnewstamil

#NewsUpdate | "உடனடியாக பத்திரிகையாளர் விஜயனின் கைப்பேசி திருப்பி அளிக்கப்பட வேண்டும்" -கி.வீரமணி, தி.க. தலைவர் #SunNews | #Vijayan | #TVK | #TNPolice

தமிழ்
61
232
1.3K
130.4K
dagalti
dagalti@dagalti·
@MrKonguverse Then when said clause - verbal promise not in text - is not implemented they can exit alliance stating that they got cheated by bjp and stood for state rights இதான் standard operating procedure
dagalti tweet media
English
2
0
5
94
முத்துக்கள்/முட்டுகள் (பகடி) - Parody retweetledi
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@ShalinSpeaks·
Mr. Henri Tiphane of People’s watch explains in detail the stark differences between how DMK then and TVK now are handling custodial violence cases .
English
21
418
1.5K
129.1K
முத்து
முத்து@muthuhere3·
@SavukkuOfficial will you say know who is this Datto Abdul malik ? 😃 I believe you will expose him without any hesitation...!
முத்து tweet media
English
5
12
51
961
முத்துக்கள்/முட்டுகள் (பகடி) - Parody retweetledi
Abdul Muthaleef
Abdul Muthaleef@MuthaleefAbdul·
2021-26 காலத்தில் அம்னீஷியாவில் இருந்தீர்களா சார்?
Sun News@sunnewstamil

#BREAKING | "யாராவது கேள்வி கேட்டால் ஏறி மிதிக்கிறார்கள்.. ஜெயலலிதாவின் 1991-96 ஆட்சியையே பார்த்தவர்கள் நாங்கள். இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம்.." -ஆர்.கே.ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் #SunNews | #Vijayan | #TNPolice | #TVKVijay

தமிழ்
53
303
1.5K
29.7K
முத்துக்கள்/முட்டுகள் (பகடி) - Parody retweetledi
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
டெண்டர்களை செட்டிங் செய்வதை கடந்த பல வருடங்களாக நார்மலைஸ் செய்து வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு தப்பா என்று சொல்லும் அளவிற்கு டெண்டர் செட்டிங் மிகவும் சாதாரண வழக்கமான விஷயமாக மாறி இருக்கிறது. அதனால் தான் தற்போது தமிழக அரசு கொண்டு வந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்வது ஊழல்வாதிகளுக்கு அத்தனை எளிதாக இல்லை. சட்டத்தில் எங்கேயாவது ஒரு ஓட்டை கிடைக்காதா அதில் புகுந்து பணத்தை கொள்ளை அடிக்க என்று கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி தேடிக் கொண்டு இருக்கிறார்கள். அறப்போர் தொடர்ந்து கண்காணிக்கும். தவறு நடந்தால் அரசுக்கு சுட்டிக்காட்டும். அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள திரட்டி அழுத்தம் கொடுக்கும். டெண்டர்கள் மூலம் ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டு அதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுவது தடுக்கப்படும் வரை அறப்போர் தொடரும். @CMOTamilnadu @BussyAnand @TVKVijayHQ
Arappor Iyakkam tweet media
தமிழ்
41
313
1.3K
56.4K
முத்துக்கள்/முட்டுகள் (பகடி) - Parody retweetledi
Damn Nature You Scary
Damn Nature You Scary@AmazingSights·
An Orangutan plays with Tiger cubs
English
7
41
800
81.1K
முத்துக்கள்/முட்டுகள் (பகடி) - Parody retweetledi
Abdul Muthaleef
Abdul Muthaleef@MuthaleefAbdul·
அது என்ன வார்த்தை "நம்புனோம்" வரவர மெயின்ஸ்ட்ரீம் மீடியாக்களில் எடிட்டர்னு யாராவது வேலை செய்கிறார்களா தெரியவில்லை. "நம்பினோம்" என்பதை இவர்கள் இஷடத்திற்கு மாற்றுகிறார்கள். ஒரு செய்தியை சொல்லும்போது "என்பது" "ஆனது" என்ற வார்த்தைகளை அடிக்கடி வார்த்தைக்கு வார்த்தை கூட்டி சொல்வது வாடிக்கையாக உள்ளது. சில ஆண் செய்தியாளர்கள் இந்த சானலில் இழுவை இழுவையாக இழுத்து பேசுவதும்( அது செயற்கையாக உள்ளது) வாடிக்கையாக வைத்துள்ளனர். அதிலும் பெண் ஆங்கர்கள் போகையில, வர்றயில, "சென்னையின்" என்பதை "சென்னை ஓட" என்று பேசுவதை யாரும் திருத்துவதே இல்லை. இதில் இவர்கள் நாளை செய்தி வாசிப்பாளர்கள் வகுப்பு எடுப்பார்கள். கொடுமை @NewsTamilTV24x7
Abdul Muthaleef tweet media
தமிழ்
4
23
229
23.6K