APGanesan

748 posts

APGanesan

APGanesan

@ap_ganesan

Software Professional

Chennai Katılım Nisan 2026
113 Takip Edilen16 Takipçiler
APGanesan retweetledi
Allan Ignatius VP
Allan Ignatius VP@AlanIgnatius·
That's true, Naan Mudhalvan scheme is likely to be dropped it seems. I would be happy if that continues. But I won't parktake anymore. As an official Naan Mudhalvan faculty trainer, we visit colleges and teach IT courses for 1-2 hours a day, with a good pay nearly a lakh for a month. Luckily, I'm just a part time worker, I can compensate this. But now that's obsolete anymore. Somehow I could easily focus on my other works, people who relied on this now should find for any alternative. Our WhatsApp group is no more, people whoever submitted their documents got it back. Thanks, to MK Stalin for this wonderful opportunity and literally feel I have put my immerse effort to teach whatever I could. Just waiting for the official confirmation from the government too.
Allan Ignatius VP tweet media
English
12
89
270
16.9K
APGanesan
APGanesan@ap_ganesan·
@Maha_Periyavaa Mam, why government gave 7.5% reservation? The reason is there is a disadvantage to Government schools because of NEET. Especially its over NCERT syllabus. Our government school students study state board. Government has to improve the syllabus.
English
0
0
0
16
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷@Maha_Periyavaa·
எங்க ஊர்ல கிராமத்தில் படிக்கிற பசங்களுக்கு அரசு கல்லூரியிலும் அண்ணா யுனிவர்சிட்டி நடத்தும் இன்ஜினியரிங் கல்லூரியிலும் மருத்துவ கல்லூரியிலும் ஈஸியாக இடம் கிடைக்குது. அதுக்காக தான் அவங்களுக்கு உள் ஒதுக்கீடு ஏழு புள்ளி அஞ்சு சதவீதம் கொடுத்திருக்காங்க |அது மட்டும் இல்லாம ஒரு ரூபாய் இல்லாம அவங்க இலவசமாகவே அந்த படிப்பு முழுவதும் படிக்கலாம் இதற்கு அவங்க அரசு பள்ளியில 12 ஆம் வகுப்பு வரை படிச்சிருக்கணும் இந்த ஒரு கண்டிஷனை தவிர வேறு எதுவுமே கிடையாது தயவு பண்ணி கிராமப்புற மாணவர்களை குறைத்து மதிப்பிடாதிங்க
பிரபாகரன்𓃵@prabakaranpnd1

@Maha_Periyavaa நல்ல படிக்கிற மாணவன் ஒரு குக்கு கிராமத்தில் இருக்கிறான்.. 12 வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று விட்டான் நீட் கோச்சிங் சென்டர் போக வசதி இல்லை . நகர பகுதிக்கு போயி தங்கி படிக்க வசதிக் இல்லை நீட் கோச்சிங் சென்டர் க்கு ஆயிர கணக்கில் செலவு ஆகும் லட்ச கணக்கில் செலவு ஆகும் ஏழை..

தமிழ்
1
4
18
774
APGanesan retweetledi
Vinoj P Selvam
Vinoj P Selvam@VinojBJP·
டெல்லிக்கு போயிட்டு செத்த எலியை வாயில வச்சு கடிச்சுகிட்டு, கோவணத்தோட போராட்டம் நடத்துவதுதான் இவரோடு சிறப்பு. பாஜக அரசு எந்த தொந்தரவும் ஏற்படுத்தாது. இருந்தாலும் பாசிச அரசு என்று விமர்சிப்பார். ஆனால், உண்மையாகவே பாசிசம்னா என்னவென்று இப்போது புரிஞ்சிருக்கும். @BJP4TamilNadu
Vinoj P Selvam tweet media
தமிழ்
2
28
96
4.7K
APGanesan
APGanesan@ap_ganesan·
@Maha_Periyavaa Annamalai periyar kolgai accept panraen nu solavae ilayae ?
हिन्दी
0
0
0
19
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷@Maha_Periyavaa·
@ap_ganesan பெரியார் கொள்கையில முதல் விஷயமே பிராமண எதிர்ப்பு தான் அப்புறம் நீங்க எப்படி சொல்றீங்க பிராமண எதிர்ப்பு இருக்காதுன்னு!!
தமிழ்
1
0
0
19
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷@Maha_Periyavaa·
Naanum atha than ethir pakkaren avar dravida arasiyal kaiyil edutha than problem. Already oru interview la Ramasamyaiyum kalainaraiyum pugazhnthu pesi irrukaru so ennoda payam athu mattum than. Naa inga Verum BJP supporter and I hate Dravidian party & their ideology Enakku thalaivarkal voda country & religion romba mukiyam.
Periya Appatakkar v2@AniruddhSekar

Panna matten. Avaru Ondriyam, INC support, EVeRa ellam edutha naan support panna matten. NOTA illa no vote...my conscious is very clear unlike DBJP supporters. I like Modiji but can't accept his decision to even align with EDMK in 2026 & then itself voted NOTA.

Indonesia
2
1
8
578
APGanesan
APGanesan@ap_ganesan·
This is what youngsters has to understand .historically our youngsters don't fall for religional and casteist diversions. Unfortunately we are conditioned to consider actors as God and we are not able to distinguish between reel and real. People fight for box office collections to make big business baron to earn more. We lose our precious time. My personal opinion is any actor cultivating fans clubs is pure ayokiya thanam. They won't want their kids to be a fanclub member. I feel current scenario will initiate discussions and change the mindset of our people.
English
0
0
0
71
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
இவரு என்னய்யா எல்லாத்தையும் இவ்ளோ ஓப்பனா போட்டு அடிக்கிறாப்ல 🔥 இதான் யதார்த்தமும் கூட ✌️
தமிழ்
5
277
1.3K
24.7K
Shalinii
Shalinii@povofshalinii·
Looks like the queue for politics is getting longer. Everyone seems to think, "If #ThalapathyVijay entered politics, why not me?" If actor @dhanushkraja does decide to enter public life, welcome to politics. #AllTheBest But it's far from an easy journey. Not everyone can replicate #ThalapathyVijay's path. Note - Elections aren't won by fan clubs alone, they're won through public trust, organisation, leadership, and years of groundwork. #TNPoliticsGetsInteresting
English
62
116
864
443.5K
APGanesan
APGanesan@ap_ganesan·
@Elonnews142 Adha avanga strategy ah, they will create news by solving small problems , too early but looks like big sharks will survive
English
0
0
0
27
𝐄𝐋𝐎𝐍
𝐄𝐋𝐎𝐍@Elonnews142·
அர்ச்சகர்களை சஸ்பெண்ட் செய்வது வாட்ச்மேனை சஸ்பெண்ட் செய்வது இதெல்லாம் இருக்கட்டும். கோயில் காச கொள்ளையடிக்கிற HRNCE டிபார்ட்மெண்ட்டை எப்படி சரி செய்ய போறீங்க?? கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஆட்டைய போட்டு வச்சிருக்கவன், 99 வருஷம் லீசுக்கு எடுத்து கொள்ளையடிச்சு வச்சிருக்கவன் , அற்ப வாடகை கொடுத்து கொண்டிருப்பவர்களையும், வாடகை கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து கொண்டிருப்பவர்களையும், உண்டியல் காசு மற்றும் நகைகளை கொள்ளை அடிக்கும் அரசு மற்றும் ஊழியர்களையும், என்ன செய்யப் போறீங்க ?? அதை சொல்லுங்க @RameshOffcl
தமிழ்
2
5
33
1.4K
APGanesan
APGanesan@ap_ganesan·
@Nandhan_Talkz Vinoth career is spoilt by VIjay and Ajith movies. This is what happens when doing movie with top hero, with lot of constraints and influence. I am sure he will bounce back. There were lot of good signs in Thunivu.
English
0
0
0
245
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
#JanaNayagan வினோத்தின் வீக்கான படங்களில் ஒன்றாகி போனது இந்த ஜனநாயகன். விஜயின் மாஸ், பன்ச் வசனங்கள், அரசியல் மைலேஜ் தேத்தும் வசனங்கள் நிரம்பிய படம். அதை தாண்டி மற்ற காட்சிகளில் பெரிதாய் எந்த ஈர்ப்பும் நமக்கு வரல. விஜய் & மமிதா இருவருக்குமான பந்தம் கூட அப்படியே தான் ஆகிப் போச்சு. மமிதா கூட விஜய்க்கு elevation குடுக்கும் போது தான் கைதட்டல் வாங்குகிறார். மத்தபடி கொஞ்சமும் வினோத்தின் டச் இல்ல. நேர்கொண்ட பார்வை கூட ரீமேக் தான் ஆனால் அதில் ஒரு நேர்த்தி இருக்கும் நமக்கு ஒரு கனெக்ட் கொடுக்கும். ஆனா இதுல அது மொத்தமா மிஸ்ஸிங். இதெல்லாம் பொதுவான ரசிகர்களுக்கு. ஆனால் விஜய் ரசிகர்களுக்கு மசாலா தூவி விருந்து வச்ச படையல் தான். அதுவும் அனிருத் ருத்ரதாண்டவம் ஆடியிருக்காப்ல. முதல் பாதி கூட கொஞ்சம் கடந்து விட இரண்டாம் பாதி இழு இழுன்னு இழுத்து வச்ச மாதிரி ஆயிடுச்சு... பிளாஷ்பேக் போர்ஷனும் அவ்வளவு அழுத்தமாய் இல்லை. விஜயை மட்டுமே ரசிக்கும் கடைந்தெடுத்த அணிலாய் நீங்கள் இருந்தால் உங்களுக்கு கொண்டாட்டம்... இல்லைன்னா கொஞ்சம் திண்டாட்டம் தான்...
Nandhan Talkz ✨ tweet media
தமிழ்
14
8
74
13.1K
APGanesan
APGanesan@ap_ganesan·
@tamiltalkies தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தனுஷைப் பற்றி நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால் சிவபெருமானை இந்துத்துவாவோடும் பாஜகவோடும் இணைக்க வேண்டாம்.
தமிழ்
1
0
24
11.2K
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
சுள்ளான் கடந்து வரும் பாதை: SWOT Analysis. * அறிமுக படத்தில் இருந்து ஹாட்ரிக் ஹிட் தந்து.. தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார். * சுள்ளான் படத்தில் நடித்து மொத்த தமிழ்நாட்டையும் சிரிக்க வைத்தார். * தென்னிந்திய ப்ரூஸ் லீ எனும் பட்டம் வேறு தந்து கொண்டார். * வை திஸ் கொலவெறி பாடலால் இந்திய அளவில் பிரபலமானார். * உலக மகா சமூக கருத்துகளை கொண்ட இப்பாடலை தந்த இவரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2011 இல் நேரில் அழைத்து பாராட்டிய காமடியும் நடந்தது. * பொல்லாதவன், ஆடுகளம், அசுரனில் நடித்து பெயர் வாங்கினார். * படிக்காதவன், மாப்பிள்ளை, பரட்டை என‌ தலீவரின் பட டைட்டில்களில் நடித்தார். * தலீவர் போல இவரும் ஒரு சங்கிதான். * ஒரு கட்டத்தில் வெள்ளை ஜிப்பா, ருத்ராட்சம் என கெட்டப்பை மாற்றி.. இமயமலை பாபா, பாஜக பாசம் என‌ மாறினார் தலீவர். * இவரும் வெள்ளை வேட்டி, சட்டை, ருத்ராட்சம், ஓம் நமச்சிவாயா என கலர் மாறினார். * காலா, கபாலி மூலம் தலித் மக்கள் மீது பாசம் உள்ளது போல வேசம் கட்டினார் தலீவர். * கர்ணன், அசுரன், கேப்டன் மில்லர் மூலம் அதே டெக்னிக்கில் இவரும் வேசம் கட்டினார். * 'ஏன் சார் நாங்க போயஸ் கார்டன்ல வீடு வாங்க கூடாதா?' என இவர் பேசியது ட்ரோல் மெட்டீரியலானது. * இட்லிகடை படத்தில் குலத்தொழில் செய்வதே சரி எனும் இந்துத்வா பிற்போக்கு கொள்கையை புகுத்தினார். * அசுரனுக்கு தேசிய விருது பெற்றபோது பலரும் பாராட்டினர். * ஆனால் திருச்சிற்றம்பலம், ராயன், கேப்டன் மில்லர் என தொடர்ந்து இவருக்கு தேசிய விருதுகள் தந்தது ஏன் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். * பாஜகவிற்கு பிரச்சாரம் செய்யும் நடன‌ ஆசிரியை கலா.. தேசிய விருது நடுவர் என்பது முக்கியமான பாய்ண்ட். * இவரது தந்தையும், எல்டர் ப்ரோவும் இந்துத்வா ஆதரவாளர்கள் என்பதும் ஊரறிந்த உண்மை. * இவரது குலதெய்வம் கருப்பசாமி. நம் மாநில கிராமத்து தெய்வத்தின் பெயரை சொல்லாமல்.... ..... மேடைகளில் மற்றும் லெட்டர் பேடில் 'ஓம் நமச்சிவாயா' என இவர் சொல்வதன் அஜண்டா உங்களுக்கு தெரிந்ததே. * இந்த தேர்தலில் விஜய் தோற்றிருந்தால்.. இந்த சுள்ளான், ராகவா லாரன்ஸ் போன்றவர்கள் அரசியல் ஆசையை குழிதோண்டி புதைத்திருப்பார்கள். * ஆனால் விஜய் ஜெயித்தபிறகு... இந்த முட்டாள் கூட்டம் தங்களையும் முதல்வராக்கும் என உறுதியாக நம்புகிறார்கள். * அதனால்தான் தனது ரசிகர் மன்றம் மூலம் கடந்த சில நாட்களாக சமூக சேவையில் இறங்கியுள்ளார் சுள்ளான். * இவருக்கு பின்னால் நிற்கிறது காவிக்கட்சி. * மாமனாரின் 'ஆன்மீக ஆட்சி' அமைக்கும் கனவை தமிழ்நாட்டில் நிறைவேற்ற தயாராகி விட்டார் சுள்ளான். * யாரை எங்கே வைக்க வேண்டும் என்பது மக்கள் கையில். மீண்டும் ஒரு நடிகர் தமிழகத்தை ஆண்டால்... அதைவிட கேவலம் இருக்க முடியாது. * ஓம் கருப்பசாமி. மானமுள்ள தமிழர்கள் உஷாராக இருங்க சாமி. Check first two comments.
தமிழ்
118
311
2.3K
192.9K
APGanesan
APGanesan@ap_ganesan·
@georgeviews Apdi enna paneenga ? - blood donation - books - prize for public exams results Lot of actors are doing it already . actor Surya has done more than anyone using Agaram foundation.
English
0
0
1
285
George 🍿🎥
George 🍿🎥@georgeviews·
There is a huge difference between using fan following to sell movie tickets and turning it into actual votes. The reason Thalapathy Vijay's succeeded in politics taken is that he built the foundation step-by-step through Vijay Makkal Iyakkam long before launching his party and decades of goodwill. In Tamil Nadu's tough political arena, you need years of direct social work and strong local networks to gain people's trust. People in the state are already tired of celebrities jumping into politics. Anyone trying to enter now without putting in that ground work is going to face a harsh reality check!
English
5
41
232
8.8K
APGanesan
APGanesan@ap_ganesan·
@Akshita_N Its all money Madam, if Dhanush has funding, he we can create lot of news, you will even put a different message.
English
0
0
0
1.3K
Akshita Nandagopal
Akshita Nandagopal@Akshita_N·
Big messaging by Dhanush on political entry- but is there really space for one more actor-turned-politician in TN??!
English
134
49
736
101K
APGanesan
APGanesan@ap_ganesan·
I am not @Suriya_offl die hard fan, I like his movies, but the only actor who really did real social change and affected positively lot of people lives is Surya sir through Agaram foundation. Everyone does blood donation, books, give gifts etc But Agaram foundation is real deal. He has already proven what he is capable of.
English
1
0
1
726
APGanesan
APGanesan@ap_ganesan·
@sree_sathyan @actorvijay Entire film fraternity held protest in 2009 srilankan issue, many actors went for Anna Hazare movement. If you ask why gap of last 5 years.. Surya fans might ask why nothing after Anna Hazare movement and political party launch.
English
1
0
0
1.3K
sree sathyan
sree sathyan@sree_sathyan·
The things @actorvijay faced before launching political party - jeyalalitha troubles, H raja BJP issue , modi met vijay , rahul wanted vijay to join congress back in 2009-10 itself , protest and voiced during srilankan and demonitization. The major issues for dhanush had so far- nayanthara, aniruth, siva karthikeyan.
Shalinii@povofshalinii

Looks like the queue for politics is getting longer. Everyone seems to think, "If #ThalapathyVijay entered politics, why not me?" If actor @dhanushkraja does decide to enter public life, welcome to politics. #AllTheBest But it's far from an easy journey. Not everyone can replicate #ThalapathyVijay's path. Note - Elections aren't won by fan clubs alone, they're won through public trust, organisation, leadership, and years of groundwork. #TNPoliticsGetsInteresting

English
29
261
2.3K
235.8K
वी. एम. जी अय्यर 🇮🇳 (வி.எம்.ஜி ஐயர்) UR
@King_of_Orion புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்; கற்றை வார் சடை எம் அண்ணல், கண் நுதல், பாதம் நண்ணி, மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து, எம் பெம்மாற்கு அற்றிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே! - மாணிக்கவாசகர், திருவாசகம்.
தமிழ்
1
0
0
35
𝙆𝙖𝙧𝙩𝙝𝙞𝙠 𝙂𝙤𝙪𝙣𝙙𝙚𝙧 
சிவனே மனிதர் தான் ஆலமர்செல்வன், ஆடவல்லான் எல்லாம் தமிழ் முதல் ஆதி யோகியான முதல் பாண்டிய மன்னனை குறிக்கும் ஆனால் வடக்கு சிவன் திரிசூலைத்தை தாங்கி நிற்கும் போசிடான் மற்றும் ஓயிஷோவை குறிக்கும் தமிழர் கடவுள் வேறு, உங்க ஸ்டெப்பி புல்வெளி ஆட்களின் கடவுள்கள் வேறு
SSR 🐘@SSR_Sivaraj

ராமாயணம், மஹாபாரதம், திருமுருகாற்றுப்படை, பரிபாடல், குமாரசம்பவம் என பல இலக்கியங்களில் முருகனின் பிறப்பு குறித்து வெவ்வேறு கதைகள் இருப்பது உண்மை தான், ஆனால் அவை அனைத்திலும் இருக்கும் ஒற்றுமையான ஒரு விஷயம் முருகன் சிவபெருமானின் மகன் என்பது. முருகன் எப்படி பிறந்தார் என்பது தான் மாறுபடுகிறதே தவிர முருகன் சிவனுக்குத்தான் பிறந்தார் என்பதை அனைத்து இலக்கியங்களும் பதிவு செய்திருக்கிறது. முருகன் சிவனுக்கு பிறந்தார் என்பதற்கு இவ்வளவு ஆதாரங்கள் இருக்கிறது. ஆனால் முருகன் மனிதராக இருந்தார், மன்னராக இருந்தார், இந்த நிலப்பரப்பை ஆட்சி செய்தார் என்பதற்கு எத்தனை ஆதாரங்கள் இருக்கிறது? எந்த இலக்கியத்தில் இருக்கிறது.? இதை ஏன் நீங்கள் கேட்க வில்லை @PolitalksTamil ..? #விக்கிvsபாரி

தமிழ்
8
11
42
1K
APGanesan
APGanesan@ap_ganesan·
Why struggle with TNPSC, NEET, JEE, UPSC and all those ruthless competitive exams? Simple. Worship an actor. Pour milk on cutouts. Do welfare in their name. Eat mann soru. Paste banners everywhere. Abuse rivals online like it’s a government job. If you perform well enough, your growth path is clear: Fan club member → area functionary → councillor → minister. Merit has many forms, apparently. Safer backup plan: Instagram influencer.
English
0
0
0
86
Surya Xavier
Surya Xavier@suryaxavier1·
தமிழ்நாட்டிற்குள் கால் பதிக்க என்னென்னமோ முயற்சி செய்து பார்த்தது பாஜக. மயிலாப்பூர் ராஜமுந்திரி குருமூர்த்தியின் திட்டங்கள் எதிர்பார்த்த பலனை தரவில்லை. இலக்கு ஒன்றாக இருந்தாலும், நடைமுறையை மாற்ற முடிவு செய்தார்கள். நேரடியான கட்சிகளின் ஒருங்கிணைப்பில் அதிகாரத்தை தமிழ்நாட்டில் அடைய இயலாது. திராவிடம், தமிழ்நாடு என்ற தன்னுணர்வும், இந்த உணர்வுக்கு அடிப்படையான டில்லி எதிர்ப்பும் இங்குள்ள மக்களின் அடிநாதமாக இருக்கிறது. இதை சிதைக்காமல் முன்னேற வாய்ப்பில்லை. தமிழர்களின் சினிமா மோகம்+ ஒன்றிய அதிகாரம்+ வாக்கு இயந்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி விஜய் எனும் கோமாளி மூலம் முதல் இலக்கை அடைந்துவிட்டார்கள். சிறுபான்மை, பட்டியல் பிரிவினரின் பிரதிநிதியாக ஜோசப் என்ற அடையாளத்துடன் கூடிய ஒரு பொம்மை அவர்கள் கையில் இப்போது இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மற்றும் மொழிச் சிறுபான்மையினரை ஒருங்கிணைக்கும் ஏற்பாடு தான் அண்ணாமலைக்கான இலக்கு. அதற்கு வலு சேர்க்கும் முதன்மை ஏற்பாடாகத்தான் நடிகர் தனுஷ் களமிறங்கப்படுகிறார். தேசிய விருதுகளும், ஓம் என்ற தலைப்புகளும் தற்செயலானது அல்ல. பெரும் மக்கள்திரள் விளக்குகளைக் காட்ட தனுஷ் ஆடும் இதுபோன்ற காட்சிகள் மூலம் மக்களின் மனங்களில் ஒரு உளவியல் தாக்குதல் தொடங்கப்படுகிறது. ஜோசப் விஜய்+அண்ணாமலை+ தனுஷ் (ரஜினி குடும்பத்தார் ஆதரவு) ஆகிய மூவரும் மாற்று முகங்களுடன் மறைமுகமாக ஒன்றிணைந்து நடத்தும் மும்முனைத்தாக்குதலில் தான் அடுத்து தமிழ்நாடு அரசியல் களம் நகரப்போகிறது. இதை முறியடிக்கும் வலுமிக்க எதிர்ப்பு அரசியலை கட்டமைப்பது தான் தமிழ்நாட்டை காக்கும் இலக்காக அமையும். மேலதிக விபரங்களுக்கு ஏப்ரல்-14 துக்ளக் ஆண்டுவிழா வரை பொறுத்திருங்கள். சூர்யா சேவியர் 26-07-26
Surya Xavier tweet media
தமிழ்
60
88
379
145.2K