
நீதி வெல்லும்!
Abhishek
19.6K posts

@appu_kumar_25
All opinions are personal.

நீதி வெல்லும்!

Sinna vayasula ungaluku romba pudicha cartoon ennanu sollunga... Ippavum cartoon lam pakkuringala 😉


One last time. One historic journey. Zee Studios is proud to bring #JanaNayagan and #JanNeta across all National multiplexes including PVR INOX & Cinepolis to the North Indian audiences. Advance Bookings Open: July 19th. Lets make this farewell a record breaking celebration 💥💥 The Hon'ble Chief Minister @actorvijay @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries @ZeeStudios_ @zeestudiossouth #NileshDeorah @girishjohar #AmeetBhuvan @TheVinothCj




அரசு அலுவலகங்களில் விதிகளை முதல்வர் விஜய் உள்பட அனைவரும் பின்பற்ற வேண்டும்,: தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்கள் கிருஸ்தவராக இருக்கலாம். அவரை சர்ச்சுக்கு செல்லலாம். அது அவரது தனிப்பட்ட அடிப்படை உரிமை. ஆனால் அரசு அலுவலகத்தில் மதம் சார்ந்த குறியீடுகளோ, சுவாமி புகைப்படங்கள் இருப்பதோ தவிர்க்கப்பட வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட எந்த ஒருமத் கடவுள்களின் படத்தை அரசு ஊழியர் அலுவலகத்தில் வைத்திருக்கக் கூடாது. விதிகளைப் பின்பற்ற வேண்டிய முதல்வரே இதுபோன்று நடப்பது தான் வேதனையின் உச்சம். சமூகநீதி, சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மையை கடைப்பிடிக்க வேண்டியது முதல்வர் விஜயன் பணி. இனி இது போன்ற அடையாளங்களை முதல்வர் தவிர்ப்பார் என்று நம்புவோம். இது பத்திரிக்கையாளராக மட்டுமின்றி தனிமனிதனாக ஒவ்வொருவரும் முதல்வரிடம் கேள்வி கேட்க உரிமை உள்ளது என்ற அடிப்படையில் கேட்டுக்கொள்கிறேன்..




Two tenders worth around Rs 43 lakh for works at Erukkandurai burial ground may have been fixed, concerns raised @BussyAnand


Mr. Henri Tiphane of People’s watch explains in detail the stark differences between how DMK then and TVK now are handling custodial violence cases .