Pravin Tamilan retweetledi
Pravin Tamilan
20.6K posts

Pravin Tamilan retweetledi

🔴#BREAKING | "We have been waiting for this moment" : Iran's message to US amid ground operation plans
NDTV's @VishalV054 joins @divyawadhwa with more details
English
Pravin Tamilan retweetledi
Pravin Tamilan retweetledi
Pravin Tamilan retweetledi
Pravin Tamilan retweetledi

Pravin Tamilan retweetledi
Pravin Tamilan retweetledi

🚨 #BREAKINGNEWS Benjamin Netanyahu says it's not US decision when this war ends. It's when the IDF says this war ends. Benjamin Netanyahu on a world stage made Trump look small and powerless. 🚨
English
Pravin Tamilan retweetledi
Pravin Tamilan retweetledi
Pravin Tamilan retweetledi
Pravin Tamilan retweetledi
Pravin Tamilan retweetledi

"எல்லா மக்களும் எங்க கூட சேர்ந்து போராடுனாங்க.. அதுக்கு கிடைத்த தீர்ப்புதான் இது” - கொலை செய்யப்பட்ட ஜெயராஜின் மனைவி
#Jayaraj | #Bennix | #Sathankulam | #CustodialDeath | #Madurai | #MaduraiCourt | #SathankulamCase | #Thoothukudi
தமிழ்
Pravin Tamilan retweetledi

சாத்தான்குளம் தந்தை-மகன் கொ*ல வழக்கு.. 9 பேருமே குற்றவாளிகள் தான்.. உண்மையில் எங்களுக்கு மகிழ்ச்சி.. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. சிபிஐ இந்த வழக்கை நேர்மையா கொண்டு போனாங்க - வழக்கறிஞர் பேட்டி
#Saathankulam #Crimenews #MaduraiCourt #TamilNews #NewsTamil24x7
தமிழ்
Pravin Tamilan retweetledi

BREAKING || கோர்ட் வாசலிலேயே கணவன், மகனை இழந்த தாய் சொன்ன வார்த்தை
#sathankulam | #sathankulamcase | #judgement
தமிழ்
Pravin Tamilan retweetledi

Sathankulam Case Verdict | “அடிச்சு பழக அப்பா - மகன்..”
நாம் அடித்து பழகுவதற்கு அப்பா மகன் கிடைத்துள்ளனர்; இவர்களை அடித்து நாம் பயிற்சி எடுத்துக்கொள்வோம் என காவல்துறையினர் பேசியுள்ளனர்
தந்தை, மகன் உடலில் இருந்த காயங்கள் மரணங்களை விளைவிக்க கூடிய காயங்கள் என்பது கூராய்வு முடிவில் தொியவந்துள்ளது
ரத்தக்கறையுடன் இருந்த ஆடைகளை ஜெயராஜ் உறவினா்களிடமே கொடுத்து குப்பைத்தொட்டியில் போடச்சொல்லி இருக்கிறாா்கள்
வழக்கில் இருந்த அனைத்து தடயங்களையும் காவலா்கள் அழித்துள்ளதை சிபிஐ உறுதி செய்துள்ளது - நீதிபதி முத்துக்குமரன்
Judgement | TN Police | Verdict
#Judgement | #TNPolice | #SathankulamCase | #Tamilnews | #NewsTamil24x7

தமிழ்
Pravin Tamilan retweetledi

சாத்தான்குளம் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்படும். - மதுரை மாவட்ட நீதிமன்றம்
#Sathankulam | #BennixJayaraj | #MaduraiCourt

தமிழ்
Pravin Tamilan retweetledi

”உச்சபட்ச தணடனை வழங்க வேண்டும்” - உயிரிழந்த ஜெயாராஜின் குடும்பத்தினர் பேட்டி......!
விவரம் : tinyurl.com/4jfd358n
#ஜெயராஜ் | #பென்னிக்ஸ் | #JayarajandBennix | #தீர்ப்பு | #சாத்தான்குளம் | #doublemurder | #latestNews | #Sathankulam | #SathankulamMurderCase | #TNnews | #Verdict

தமிழ்
Pravin Tamilan retweetledi

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை
வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,
உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்பட 9 பேர் குற்றவாளிகள் - மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி முத்துக்குமார்
#Sathankulam #JeyarajBennix #News18Tamilnadu | News18Tamil.com

தமிழ்
Pravin Tamilan retweetledi

"சிசிடிவியில் இருந்த பதிவுகளை அழித்துவிட்டார்கள்.. அதனை சாஃப்ட் வேர் மூலம் தான் மீட்டெடுத்தோம்..” - சாத்தான்குளம் கொலை வழக்கின் பின்னணியை விளக்குகிறார் வழக்கறிஞர் ஜெபசிங்
#Jayaraj | #Bennix | #Sathankulam | #CustodialDeath | #Madurai | #SathankulamCase | #Thoothukudi
தமிழ்





