Arun Kannan

35.7K posts

Arun Kannan

Arun Kannan

@arunkannan77

chennai Katılım Temmuz 2012
890 Takip Edilen360 Takipçiler
Sabitlenmiş Tweet
Arun Kannan
Arun Kannan@arunkannan77·
திணிப்பு கட்டாயமாக நடைபெறுகின்றது. மாணவர்கள் அனைவரும் நமஸ்தே நமஸ்காரம் மட்டுமே சொல்லுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனை இந்த நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டுகோள் விடுக்கின்றேன்
தமிழ்
1
0
11
0
Arun Kannan retweetledi
ராவணன் ツ
ராவணன் ツ@dk_territory·
இன்ஸ்டால அண்ணனை ஆளாளுக்கு குஜிலிமஸ்து பண்ணிட்டு இருக்கானுங்க! 😂
தமிழ்
2
248
685
10.6K
Arun Kannan retweetledi
காளி Kaali
காளி Kaali@Kaali67800508·
ஐயா. மூன்று இடங்கள் மட்டுமே வெல்லக் கூடிய ஒரு ரசிகர் மன்றம் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பதெல்லாம் கண்கட்டு மோசடி. நீங்களும், PTR உம் , “தோற்ற” தொகுதிகளின் 100% VVPAT ரசீதுகளை தேர்தல் ஆணையத்திடம் கேளுங்கள். l Please. பாதிக்கப்பட்ட நீங்கள் தான் கேட்க முடியும்.” பதில்:
தமிழ்
1
12
16
179
Arun Kannan retweetledi
Ashok R
Ashok R@idonashok·
தமிழ்நாடு கடன் கார மாநிலமா? தம்பி உங்களுக்கு ஒரு அதிர்ச்சி. #dmk #tvk #vijay #sofamodel #VijayLies
தமிழ்
8
162
365
3.2K
Arun Kannan retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
TVKவின் உருட்டுகள் Fact Check Video | இனிமே நீங்க உண்மை செய்தியை சொன்னாலும் அதையும் ஆராயாமல் விடப்போவதில்லை காரணம் பொய்யை பரப்புறவன் உண்மையை சொன்னாலும் சந்தேகம் தான் வரும்.
Thiruvidaimarudur, India 🇮🇳 தமிழ்
5
214
323
2.7K
Arun Kannan retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
முதல்ல நீங்களே பொய்ய பரப்புவீங்க… அதுக்கபுறம் அதையே உண்மைனு மேடை போட்டு பேசுவீங்க… எங்களை பார்த்தா இளிச்சவாயங்க மாதிரி தெரியுதா?🤡
தமிழ்
6
333
548
5.9K
Arun Kannan retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
ஏழை தாயின் மகன் அமைச்சர்🤡 அது எப்படியா தவெககாரங்க எல்லாம் 2 இல்ல 3 கோடி சொத்து வைச்சுக்கிட்டு நாங்க பிச்சைக்காரங்கனு சீன போடுறாங்க😭
தமிழ்
15
411
794
8.8K
Arun Kannan retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
you're Honor ஒரு வண்டில color மாறலாம் Number plate மாறலாம் design கூட மாறலாம் But Chassis Number மாறாது so அது போலத்தாதன் Chassis Number தற்குறி என்றால் no more possibilities for change. That's all your honor மானத்தை வாங்குறானுங்க my lord
Thiruvidaimarudur, India 🇮🇳
0
82
129
998
Arun Kannan retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
சனாதனம் என்பது பின்வருவனவற்றை உண்டாக்கியது. மடத்தனம், தற்குறித் தனம், அயோக்கியத் தனம், சண்டித் தனம், மூடத்தனம் இது போன்றவைகளுக்கெல்லாம் தலைமை வைக்கக்கூடியது சனாதனம்.
தமிழ்
5
109
219
2K
Arun Kannan retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
பொய் பரப்புரை, Viral Videos, Digital Trap — இதை நம்பி ஆட்சியை பிடிச்சவங்க மீது இப்ப பொதுமக்களே கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டாங்க… Video பாருங்க.
தமிழ்
14
585
895
10.2K
Arun Kannan retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
விஜய் மேல இந்த ஆளுக்கு ஏன் இவ்வளவு காண்டு...? ஆரம்பத்துல விஜய் கட்சியில் இருக்கிறதாக சொல்லி விஜயை கிண்டல் செய்து வீடியோ போட்டுக்கிட்டு இருந்தான், இப்ப என்னடான்னா விஜய் வெற்றிக்கு பிறகு பயங்கரமா ஆயிட்டான்..😂 நான் நினைக்கிறேன் ஆரம்பத்துல காமெடியா வீடியோ போட்டுக்கிட்டு இருந்தப்போ விஜய் ரசிகர்கள் இந்த ஆளு கமெண்ட்ல பயங்கரமா பேசி இருப்பானுங்க, அவனுங்க எப்படி பேசுவானுங்க என்று நம்ம எல்லாத்துக்கும் தெரியும் அதுல ட்ரிக்கர் ஆயிட்டாருன்னு நினைக்கிறேன். இங்கே ஏகப்பட்ட எதிர்ப்பு வீடியோக்கள் கடுப்பான காரணத்தினால் தான் வெளியிடப்படுகிறது.
Thiruvidaimarudur, India 🇮🇳 தமிழ்
2
55
93
2.1K
Arun Kannan retweetledi
logesh
logesh@logeshdmk1011·
கம்யூனிஸ்ட் ஆதரவு கொடுக்குறான். முஸ்லிம் லீக் ஆதரவு கொடுக்குறான். அமமுகவிலிருந்து ஒருத்தன் ஆதரவு கொடுக்குறான். வாட்ஸ் அப் மேசேஜ் போட்டவுடன் ஓடி போய் ஆதரவு கொடுத்தால்.....
தமிழ்
0
1
1
27
Arun Kannan retweetledi
AMAL PETER PAUL RAJ
AMAL PETER PAUL RAJ@amalpetercrown·
கலைஞரின் விசுவாசப்படை என்றும் கழகத்திற்கு உறுதுணையாக இருக்கும்‌.. நாங்க இருப்போம் .. நம்மல follow பண்ற உபி, ய உடனே follow பண்றவங்க தான் உண்மையான கழக விசுவாசி
AMAL PETER PAUL RAJ tweet media
தமிழ்
14
30
74
855