ராவணன் ツ

1.3K posts

ராவணன் ツ banner
ராவணன் ツ

ராவணன் ツ

@dk_territory

எவருக்கும் பணியாதிருப்பது செருக்கில்லை. அது சுயமரியாதை 👑 மாண்புமிகு தமிழன் ❤️ #முகவை

தமிழர்நாடு Katılım Nisan 2026
677 Takip Edilen424 Takipçiler
ராவணன் ツ retweetledi
youturn
youturn@youturn_in·
"தமிழ்நாடு முதல்வர் விஜய், காலை பத்து மணிக்கு பணிக்கு வரும்போதே வீட்டிலிருந்து கையில் மதிய சாப்பாடு கொண்டு வந்து தலைமை செயலகத்தில் வைத்து சாப்பிடும் காட்சி" எனப் பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
youturn tweet mediayouturn tweet media
தமிழ்
45
712
1.1K
29.5K
நான் கடம்பன்
@dk_territory 5 வருடமா அப்படித்தான் நம்பிட்டு இருக்கேன். நல்லது நடந்த சரி.
GIF
தமிழ்
1
0
0
11
ராவணன் ツ
ராவணன் ツ@dk_territory·
நீண்ட காலமா நாம எதிர்பார்த்த ஒரு அறிவிப்பு 👏🏻 ஆர்வமுள்ள நண்பர்கள் விரைவில் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். ✅ இணைந்து பணியாற்றுவோம். மாற்றத்தை உறுதி செய்வோம் 🔥
ராவணன் ツ tweet media
தமிழ்
3
46
89
1.8K
ராவணன் ツ
ராவணன் ツ@dk_territory·
@Kadamban03 இந்தமுறை சொல்லிட்டு விடமாங்கனூ நம்புறேன்
தமிழ்
1
0
0
11
நான் கடம்பன்
@dk_territory சொல்லிட்டே இருப்பாங்க அக்கா. நாமும் கேட்டு நம்பிட்டே இருப்போம். அவ்வளவுதான் இந்த சந்தில் நாம் தமிழர் பிள்ளைகளின் வாழ்க்கை.
GIF
தமிழ்
1
0
1
12
Ravanaa_11
Ravanaa_11@Ravanaa56·
இந்த தற்குறிகள் இப்படி தான் வெறும் பொய்யா சொல்லிக்கிட்டு திரியுதுங்க.. தெரிஞ்சே செய்யுறானுங்களா இல்ல காசு வாங்கிகிட்டு இப்படி வீடியோ போடுதுங்களானு தெரியவில்லை🤦😡😡😡😡
ராவணன் ツ@dk_territory

எதே! யாழ்பாணத்துல கச்சதீவ எடுத்துக்க சொல்லிட்டாங்களா? ஏங்ங்க தற்குறிங்கங்க..... 😂

தமிழ்
1
0
2
13
ராவணன் ツ retweetledi
ராவணன் ツ
ராவணன் ツ@dk_territory·
இன்ஸ்டால அண்ணனை ஆளாளுக்கு குஜிலிமஸ்து பண்ணிட்டு இருக்கானுங்க! 😂
தமிழ்
15
1.4K
4.9K
92.2K
க.சிவரஞ்சித் குமார் கருப்பையன் #free palestine🇵🇸
சீமான் மீது கடுமையான முரண் இருப்பினும் நானும் இதில் பங்கேற்று பதிவு செய்திருக்கிறேன் நாம் தமிழர் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் என்னுடைய பங்கும் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
ராவணன் ツ@dk_territory

நீண்ட காலமா நாம எதிர்பார்த்த ஒரு அறிவிப்பு 👏🏻 ஆர்வமுள்ள நண்பர்கள் விரைவில் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். ✅ இணைந்து பணியாற்றுவோம். மாற்றத்தை உறுதி செய்வோம் 🔥

தமிழ்
1
0
1
14
ராவணன் ツ retweetledi
ராவணன் ツ
ராவணன் ツ@dk_territory·
விஜய் expose ஆவாருனூ எதிர்பார்த்தேன். ஆனா‌ இவ்வளவு சீக்கிரம் ஆவாருனூ சத்தியாம எதிர்பார்க்கல 😂
தமிழ்
3
246
909
13.1K
ராவணன் ツ retweetledi
ராவணன் ツ
ராவணன் ツ@dk_territory·
"அண்ணன் சீமான் தேவையான நேரத்தில் ஊடகத்தை சந்திப்பார். மற்றபடி உங்க செய்திப்பசிக்கு தீனிப்போடுவதற்க்கு நாங்கள் கட்சி நடத்தவில்லை" - @idumbaikarthi இதுக்கு நீ செருப்பால கூட அடிச்சிருக்கலாம் ணே! 😂🔥
ராவணன் ツ tweet media
தமிழ்
11
348
1.1K
6.8K
ராவணன் ツ retweetledi
ராவணன் ツ
ராவணன் ツ@dk_territory·
~ அண்ணே அடுத்த சட்டமன்ற கூட்டத்தோட அறிவிப்பு எப்போ வரும் ? @TVKVijayHQ :
தமிழ்
1
33
100
1.7K
ராவணன் ツ retweetledi
ராவணன் ツ
ராவணன் ツ@dk_territory·
அண்ணன் சீமான்ல இருந்து எல்லாரும் ரொம்ப அமைதியா இருக்கிறத பார்த்தா மே18 மிகப்பெரிய பாய்ச்சலா இருக்கபோகுதுனு தோணுது எது எப்படியோ.. எங்களுக்கு எங்க பழைய சீமான் அண்ணா திரும்ப வரனும். அவ்வளவுதான்.‌ டாட் 🔥 @Seeman4TN
தமிழ்
14
257
1.1K
18K
ராவணன் ツ retweetledi
ராவணன் ツ
ராவணன் ツ@dk_territory·
சீமான்‌ அண்ணனின் அதிகாரப்பூர்வ கணக்கு 100K எட்ட போகிறது! @Seeman4TN ✅👑 இன்றைக்கே இதை முடிச்சுவிடுங்க. NEXT STOP 200K 🔥
தமிழ்
11
193
662
7.9K
ராவணன் ツ retweetledi
ராவணன் ツ
ராவணன் ツ@dk_territory·
நாம் தமிழர் கட்சியின் தொடர் முயற்சியால், பரந்தூர் விமான நிலையம், சேலம் எட்டு வழி சாலை, கடற்பரப்புல பேனா சிலை ஆகியவற்றுக்கு எதிரான வெற்றிகளை தொடர்ந்து.. தற்போது மதுராந்தகத்தில் புதிய அங்கன்வாடி ✅ "சாதாரண தோல்வி எங்களை தடுத்து நிறுத்திரும்னூ நினைச்சுட்டிங்களாடா"🔥 @Seeman4TN
தமிழ்
3
217
527
9.5K
ராவணன் ツ retweetledi
ராவணன் ツ
ராவணன் ツ@dk_territory·
இனிமே கரெக்டா இருந்துக்க! 😂 @PttvNewsX
ராவணன் ツ tweet media
தமிழ்
6
285
503
3.9K
ராவணன் ツ retweetledi
ராவணன் ツ
ராவணன் ツ@dk_territory·
அடுத்த சம்பவம்.. 🔥 நாதக போராட்டத்தினால் மதுரை திருமங்கலம் பாண்டியன் நகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது 👏🏻👏🏻 அதிகாரத்துல இல்லனாலுமே ஆட்டம் நம்மலோடதா தான் இருக்கு. நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு நன்றியும் வாழ்த்துகளும் 🫡❤️ #NTK_RiseOfRevloution @Seeman4TN
ராவணன் ツ tweet media
தமிழ்
3
218
372
2.2K
ராவணன் ツ retweetledi
ராவணன் ツ
ராவணன் ツ@dk_territory·
எண்கள் 7277 மற்றும் 7250 ஆகிய மதுகடைகளை அகற்ற கோரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த நாம் தமிழர் கட்சியினர் 👏🏻🔥 வெற்றி தோல்விகளை கடந்து தொடர்ந்து மக்களுக்காக களத்தில் நிற்க்கும் நாதக! "நாமே மாற்று.. நாம் தமிழரே மாற்று" #NTK_RiseOfRevolution @Seeman4TN @NaamTamilarOrg
ராவணன் ツ tweet media
தமிழ்
0
100
127
929
ராவணன் ツ retweetledi
ராவணன் ツ
ராவணன் ツ@dk_territory·
களத்துல இதுவரை நாம் தமிழர் கட்சி கூட நேருக்கு நேர் நின்று சண்ட செஞ்சு நேர்மையா ஜெயிச்சவன் எவனுமில்ல.. ஜெயிச்சாலும் கூட நீங்க நரிகள். தோற்றாலும் கூட நாங்கள் புலிகள்! 🔥 @Seeman4TN @NaamTamilarOrg
தமிழ்
5
64
122
1K
ராவணன் ツ retweetledi
ராவணன் ツ
ராவணன் ツ@dk_territory·
கோடில சொத்து வச்சிருக்கவனுங்களே ஏழைனா.. நாமலாம் எந்த லிஸ்ட்ல வருவோம்!
ராவணன் ツ tweet media
தமிழ்
5
31
91
872
ராவணன் ツ retweetledi
Riparian
Riparian@Riparian_1·
Trend ஆகலன்னு IT wing குறை சொல்லிட்டே இருந்தா மட்டும், எதும் மாறாது. மாறாக, நம்ம தான் IT wing குள்ள நின்னு வேலை செய்யணும்.. அதுக்கு நம்ம எல்லாரும் முன்வரணும். Organised ஆ வேலை செஞ்ச தான் இப்ப இருக்க Narratives உடைக்க முடியும்ங்குறது தான் என்னோட எண்ணம்.
Riparian tweet media
தமிழ்
4
91
144
1.6K