அறிவழகன் பச்சையப்பன்

10.5K posts

அறிவழகன் பச்சையப்பன் banner
அறிவழகன் பச்சையப்பன்

அறிவழகன் பச்சையப்பன்

@async_task

தமிழ் - நீ ஏற்பதால் நான் இருப்பதில்லை..! நீ மறுப்பதால் நான் ஒழிவதில்லை..! ஐயா ம. செந்தமிழன்..

Katılım Mayıs 2019
296 Takip Edilen286 Takipçiler
அறிவழகன் பச்சையப்பன் retweetledi
Aravind Kathiravan
Aravind Kathiravan@RanipetAravind·
ராஜபாளையம் ❎ ராஜன் பாளையம் ✅ எங்கள் ராஜன்.. @Seeman4TN 🔥❤️🫂
தமிழ்
5
142
496
2.3K
அறிவழகன் பச்சையப்பன் retweetledi
san vimal
san vimal@sanvimal5·
ஸ்டாலின்,எடப்பாடி மேல் சிவசங்கரன் போட்ட சத்தியம் 😂
தமிழ்
7
181
611
6.6K
அறிவழகன் பச்சையப்பன் retweetledi
முனைவர். புனிதா சண்முகம்
கல்வி அறிவே ஒருவனுக்குச் சிறந்த ஒழுக்கத்தையும், சமூகத்தில் மதிப்பையும் பெற்றுத் தரும் அப்படிப்பட்ட கல்வி இன்று தனியார் வசம் உள்ளது, அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் அற்ற, தரமற்ற நிலையில் உள்ளது. அரசு பள்ளி என்றாலே சீர்கேடானது என மக்கள் முடிவே செய்துவிட்டார்கள். @Seeman4TN
தமிழ்
5
161
388
2.3K
அறிவழகன் பச்சையப்பன் retweetledi
Dr. தீபக்
Dr. தீபக்@nikaran_tn·
நம்ம பையன் தான் போல.. குசும்பு பிடிச்ச ஆளுங்க 🤣💥 Watch the full video 😉
தமிழ்
3
63
230
2.6K
அறிவழகன் பச்சையப்பன் retweetledi
தினேஷ் குமார். மு
சீமான ஆதரிக்காதிங்க உங்க தொழில் பாதிக்கும் 💔❤️‍🩹… ~ பரவால்ல விடு பாத்துக்கலாம்…
தமிழ்
2
173
551
3.3K
Scorp TVK 💙
Scorp TVK 💙@Scorptvk·
@async_task @kaaviyaTVK @Saattaidurai நல்லாதான் பேசிட்டு இருந்தான்...சரி நல்ல மனுசனாட்ருக்கு அப்டினு நெனச்சி ஐடி ஓப்பன் பன்னுனா ID full ah நாம்தமிழர் Tweets ah இருக்கு😹😹😹😹 மெண்டல் தாய்லி போடா கருணாநிநி😹
Scorp TVK 💙 tweet media
தமிழ்
1
0
0
5
Kaaviya TVK
Kaaviya TVK@kaaviyaTVK·
நூற்றுக்கணக்கானவர்களின் உழைப்பை அவமதிப்பது தான் உங்களுக்கு சந்தோசம் தருகிறதா உங்கள் மன நிலை எப்படி பட்டது Mr @Saattaidurai அவர்களே 🤦
தமிழ்
115
970
3.1K
49.9K
அறிவழகன் பச்சையப்பன்
@ramk8060 திருட்டு தனமா ரிலீஸ் பண்ணுன விஜய்யை விட யாரும் கேவலம் கிடையாது Censor Board certificate குடுக்கல election நெருங்குது இந்த leak சாதாரணமா நடந்தது மாதிரி தெரியல Electionக்கு முன்பா படம் வரணும் என்பதுல அதிக அவசரம் விஜய்க்கு தான் அதனால யாருக்கு benefit கிடைக்குது.
தமிழ்
0
0
0
13
RamKumarr
RamKumarr@ramk8060·
மஞ்சப்பொடி மாமா எவ்வளவு கேவலமான ஈன பிறவியா இருப்பான்றது உங்க எல்லாருக்குமே இப்ப புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன் ஒரு லீக் ஆன படத்தை பாத்துட்டு அதுக்கு விமர்சனமும் பண்ணி இருக்கான் சோத்த தான் திங்கறானா தெரியல😡
தமிழ்
90
691
2.2K
71.6K
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
காரைக்குடியிலும் இதுதானே ?@TVKVijayHQ
தமிழ்
185
614
2.2K
44.5K
வாசன்_ஶ்ரீ ♥️
@VigneshRb11 TVK வால் நிகழ்ந்த சாவுகள்: விக்கிரவாண்டி : 6 மதுரை : 4 சேலம் : 1 தஞ்சாவூர் : 1 கரூர் : 41 மொத்தம் ஏறத்தாழ : 53 அடிபட்டோர் : ஏறக்குறைய 500 பேர். தரித்திரம் புடிச்ச நாய்..@TVKVijayHQ
தமிழ்
2
1
26
309
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
NTK தேர்தல் சாதனை 🔥🔥🔥🔥 2011 சட்டமன்றத் தேர்தல்: தோல்வி 2016 சட்டமன்றத் தேர்தல்: தோல்வி 2017 RK Nagar இடைத்தேர்தல்: தோல்வி 2019 நாடாளுமன்றத் தேர்தல்: தோல்வி 2021 சட்டமன்றத் தேர்தல்: தோல்வி 2024 நாடாளுமன்றத் தேர்தல்: தோல்வி 2026 சட்டமன்றத் தேர்தல்: படுதோல்வி
இடும்பாவனம் கார்த்திக்@idumbaikarthi

விஜய்யின் பரப்புரை ரத்து பட்டியல்: மார்ச் 30 - வில்லிவாக்கம் ( ரத்து) ஏப்ரல் 6 - வில்லிவாக்கம் ( ரத்து) ஏப்ரல் 6 - தி. நகர் ( ரத்து) ஏப்ரல் 9 - குறிஞ்சிப்பாடி ( ரத்து) ஏப்ரல் 9 - வடலூர் ( ரத்து) ஏப்ரல் 9 - நெய்வேலி ( ரத்து) ஏப்ரல் 9 - திட்டக்குடி ( ரத்து) ஏப்ரல் 11 - குறிஞ்சிப்பாடி ( ரத்து) ஏப்ரல் 11 - வடலூர் ( ரத்து) ஏப்ரல் 11 - நெய்வேலி ( ரத்து) ஏப்ரல் 11 - திட்டக்குடி ( ரத்து) ஏப்ரல் 12 - கன்னியாகுமரி ( ரத்து) ஏப்ரல் 13 - கும்மிடிப்பூண்டி ( ரத்து)

தமிழ்
59
453
1.1K
22.3K
அறிவழகன் பச்சையப்பன் retweetledi
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
தோத்துப்போன ஐயா நல்லக்கண்ணு கெட்டவரும் கிடையாது ஜெயிச்சதாலே திராவிடியா கூட்டம் நல்லவர்களும் கிடையாது @Saattaidurai
தமிழ்
0
158
436
2.4K
அறிவழகன் பச்சையப்பன் retweetledi
Sridar Raghavan
Sridar Raghavan@ponsridar·
மாற்றத்தை நோக்கி விவசாயிக்கு வாக்களிப்போம்!60 ஆண்டுகால திராவிட ஆட்சியை வீழ்த்துவோம்! கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் இரா. ஸ்ரீதர் நாம் தமிழர் கட்சி நமது சின்னம் : விவசாயி #NTK #NaamTamizharKatchi #NTKSridhar #Gummidipoondi4Sridhar #VoteForChange
தமிழ்
0
237
497
2.1K
அறிவழகன் பச்சையப்பன் retweetledi
கன்னியாகுமரி நிஷாந்த்✨
இந்த தேர்தலோடு காங்கிரஸ் கட்சியின் எலும்பு கூடை பொதைக்கணும் மக்கா 😟 ஒரு முறை இந்த காணொளியை பாரு 🥲கண்ணீர் தானா வரும் 🥹🥹
தமிழ்
5
322
676
5.5K
அறிவழகன் பச்சையப்பன் retweetledi
செந்தில்
செந்தில்@drsenthil84·
Power of Speech, பேச்சின் வீச்சு
1
199
533
3.5K
அறிவழகன் பச்சையப்பன் retweetledi
GK ツ
GK ツ@GK_official2·
நாம்தமிழர் ஆட்சி அமைந்தால் முதல் ஆறு மாதத்தில் என்ன செய்வீர்கள் ? 1000 தருவேன், 2000 தருவேன்னு சொல்லும் கட்சிகளின் நடுவே நீர் மேலாண்மை, கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு, சட்டம் ஒழுங்கு எனப் பேசும் ஒரே அரசியல் தலைவர் @Seeman4TN மட்டும் தான் #நாம்தமிழர்
தமிழ்
3
337
721
4.4K
அறிவழகன் பச்சையப்பன் retweetledi
விவசாயி
விவசாயி@SenFireU·
வில்லிவாக்கத்தில் ரோஷினி வெற்றிபெற்றால் அது ஒரு வரலாறு திருநங்கை இனத்திற்கு கிடைத்த அங்கிகாரம் ஆகும், நாடே அந்த தொகுதியை திரும்பி பார்க்கும் .. மாற்றத்திற்கான அரசியல் 🙏
தமிழ்
2
454
1.3K
10.1K
அறிவழகன் பச்சையப்பன் retweetledi
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
ஆலங்குளத்தில் அண்ணன் சீமான் 🥵🔥📈 உச்சி வெயில்ல இவ்ளோ கூட்டமா🔥🔥🔥
தமிழ்
8
379
1K
5K
anushiya
anushiya@anushiyaxx·
BIG BREAKING NEWS இந்திய சினிமா முதல் முறையாக ஒரு நடிகர் அவரின் திரைப்பட பிரச்சினைக்கு இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட பிரபலங்கள் மொத்தமாக குரல் கொடுத்து உள்ளார்கள் #Jananayagan கிடைத்த வெற்றி
anushiya tweet media
தமிழ்
73
1.3K
5.2K
40.9K
Sathya Priya
Sathya Priya@itsSathyatheni·
உங்களுக்கு பிடிச்சிருந்தா விஜய்-க்கு ஆதரவு கொடுங்க..! உங்களுக்கு பிடிக்கலனாலும் விஜய்-க்கு ஆதரவு கொடுங்க..! ஒரு வாய்ப்பு தான் கொடுத்து பாருங்களேன்..!! 🔥🥳 #VoteforTVK @TVKVijayHQ
தமிழ்
242
866
2.6K
22K
Deva1991
Deva1991@virumi2·
@idumbaikarthi ஏப்ரல் 20 - விவாக (ரத்து)
தமிழ்
1
0
16
386
இடும்பாவனம் கார்த்திக்
விஜய்யின் பரப்புரை ரத்து பட்டியல்: மார்ச் 30 - வில்லிவாக்கம் ( ரத்து) ஏப்ரல் 6 - வில்லிவாக்கம் ( ரத்து) ஏப்ரல் 6 - தி. நகர் ( ரத்து) ஏப்ரல் 9 - குறிஞ்சிப்பாடி ( ரத்து) ஏப்ரல் 9 - வடலூர் ( ரத்து) ஏப்ரல் 9 - நெய்வேலி ( ரத்து) ஏப்ரல் 9 - திட்டக்குடி ( ரத்து) ஏப்ரல் 11 - குறிஞ்சிப்பாடி ( ரத்து) ஏப்ரல் 11 - வடலூர் ( ரத்து) ஏப்ரல் 11 - நெய்வேலி ( ரத்து) ஏப்ரல் 11 - திட்டக்குடி ( ரத்து) ஏப்ரல் 12 - கன்னியாகுமரி ( ரத்து) ஏப்ரல் 13 - கும்மிடிப்பூண்டி ( ரத்து)
தமிழ்
226
499
1.5K
121.8K