Babu PY STR

1.4K posts

Babu PY STR banner
Babu PY STR

Babu PY STR

@babupdystr

Puducherry STR Fans Club President. Social Activist!!! Blood Donor❤️ I am👁donor. TeamSTR #TeamPySTR Official page Of Puducherry @SilambarasanTR_ Fans Club.

Pondicherry Katılım Haziran 2016
2K Takip Edilen1.2K Takipçiler
Sabitlenmiş Tweet
Babu PY STR
Babu PY STR@babupdystr·
@iam_str thalaivar entry in puducherry screen..!
English
39
333
2K
0
Babu PY STR
Babu PY STR@babupdystr·
@anushiyaxx @grok தவெக ஜெயித்த இடத்தில் ராஜினாமா செய்தால் அந்த தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் வரும் மறுதேர்தல் வைத்தால் கூடஆயிரமாயிரம் வாக்கு அதிகமாக வருமே தவிர வேறு எந்த மாற்றமும் நிகழாது. ஆட்சி அமைத்தவர்களே அதிகாரத்தில் இருப்பார்கள்.
தமிழ்
0
0
1
5.9K
anushiya
anushiya@anushiyaxx·
Hey @grok தமிழ்நாடு 234 MLA அதுல 108 MLA ராஜினாமா பண்ண என்ன மாதிரி விளைவுகள் வரும் re election வருமா?
தமிழ்
10
6
174
82K
Babu PY STR
Babu PY STR@babupdystr·
@actorvijay அவர்கள் ஆட்சி அமைப்பதே அறம்💯 @mkstalin அவர்கள் நல்ல எதிர்க்கட்சியாய் இருந்து ஆட்சியை வழிநடத்துவதே தமிழக மக்களுக்கு சிறந்ததாகும்🙏 @TVKHQITWingOffl #TVKVijay‌HQ #tvkfortn🇪🇦 @DMKITwing #TVK
Babu PY STR tweet media
தமிழ்
0
1
3
110
Babu PY STR
Babu PY STR@babupdystr·
"தமிழ் திரையுலகின் மாபெரும் தயாரிப்பாளர், திரு. ஆர்.பி. சௌத்ரி அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். 💐🙏 #RBChoudary @SilambarasanTR_ @JiivaOfficial @TesingVasu @AllIndiaSTRfc
Babu PY STR tweet media
தமிழ்
0
1
1
180
Babu PY STR
Babu PY STR@babupdystr·
புதியதாக வாக்களிக்க போகும் இளைஞர்களுக்கும் பொது மக்களுக்கும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வாழ்த்துக்கள் தங்களை ஆள தகுதியானவர்களுக்கு தங்களது வாக்குகளை செலுத்தி முன்னேற்ற பாதையில் செல்வோம்❤️🙏 @SilambarasanTR_ #தமிழ்நாடுசட்டமன்றதேர்தல்2026
தமிழ்
0
0
0
20
Babu PY STR
Babu PY STR@babupdystr·
"நிழலின் அருமை வெயிலில் தெரியும்... ☀️ உடல் நலத்தின் அருமை நோயில் தெரியும்! கோடை கால வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, தாகம் எடுக்கும் முன் நீர் பருகுங்கள். மெல்லிய ஆடை அணிந்து உடலைக் குளிர்ச்சியாக வைத்திருங்கள். உங்கள் ஆரோக்கியமே எங்களின் மகிழ்ச்சி! ❤️ @SilambarasanTR_ #STR
Babu PY STR tweet media
தமிழ்
0
2
4
86
Babu PY STR retweetledi
அகில இந்திய SilambarasanTR தலைமை
நமது தலைவர் @SilambarasanTR_ அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுவை மாநில STR தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக, கடந்த 4 வாரங்களாக நடைபெற்ற மக்கள் நலப்பணிகளின் வீடியோ தொகுப்பு! 📽️✨ ​என்றும் #SilambarasanTR வழியில்.. மக்கள் பணியில்.. ​#PuducherrySTRFans @TesingVasu
தமிழ்
0
3
16
451
Babu PY STR
Babu PY STR@babupdystr·
#HBDSilambarasanTR புதுச்சேரி அருகே மொரட்டாண்டி பகுதியில் உலகிலே மிகப்பெரிய சனீஸ்வரன் சிலை அமைக்கப்பட்டுள்ள கோவிலில் அண்ணன் சிலம்பரசன் பிறந்த நாளிற்காக சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. @SilambarasanTR_ @STR_Spotlight #SilambarasanTR @TesingVasu @ELAKKS @galattadotcom
தமிழ்
0
3
6
194
Babu PY STR
Babu PY STR@babupdystr·
@SilambarasanTR_ அண்ணனின் பிறந்தநாள் பிறந்த நாளினை முன்னிட்டு புதுச்சேரி சிம்பு தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் இரத்ததானம் வழங்கப்பட்டது. @AllIndiaSTRfc @STR_Spotlight #SilambarasanTR #HBDSilambarasanTR @TesingVasu @Vignesh_Nantha
தமிழ்
0
2
12
326
Zaara M. Silambarasan TR ❤️💛❤️
Super Anna 👏 👏 🔥 💐 @SilambarasanTR_ #SilambarasanTR
Babu PY STR@babupdystr

அண்ணன் @SilambarasanTR_ பிறந்தநாளினை முன்னிட்டு புதுச்சேரி அரசு பள்ளியில் பயிலும் மாணவ செல்வங்களுக்கு புத்தகம் பேனா முதலியவைகள்அடங்கிய "கல்வி உதவி கிட்" வழங்கப்பட்டது 🖋️ 📚 📖 #HBDSilambarasanTR #arasan @AllIndiaSTRfc @Zaara_writes @STR_Spotlight @TesingVasu @Vignesh_Nantha

English
1
0
5
252
Babu PY STR
Babu PY STR@babupdystr·
அண்ணன் @SilambarasanTR_ பிறந்தநாளினை முன்னிட்டு புதுச்சேரி அரசு பள்ளியில் பயிலும் மாணவ செல்வங்களுக்கு புத்தகம் பேனா முதலியவைகள்அடங்கிய "கல்வி உதவி கிட்" வழங்கப்பட்டது 🖋️ 📚 📖 #HBDSilambarasanTR #arasan @AllIndiaSTRfc @Zaara_writes @STR_Spotlight @TesingVasu @Vignesh_Nantha
தமிழ்
0
3
8
742
Babu PY STR
Babu PY STR@babupdystr·
அண்ணன் @SilambarasanTR_ ஆணைப்படியும் அகில இந்திய தலைவர் அறிவுறுத்தலின்படியும் அண்ணன் பிறந்தநாளினை முன்னிட்டு புதுச்சேரி STR தலைமை நற்பணி மன்றம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு "கல்வி உதவி கிட்" நாளை வழங்கப்படவுள்ளது.
தமிழ்
0
2
3
155
Babu PY STR
Babu PY STR@babupdystr·
❤️❤️❤️
அகில இந்திய SilambarasanTR தலைமை@AllIndiaSTRfc

நமது தலைவன் @SilambarasanTR_ பிறந்தநாளை முன்னிட்டு, அகில இந்திய தலைவர் அண்ணன் @TesingVasu அவர்களின் வழிகாட்டுதலில், பாண்டிச்சேரி மாநில தலைமை சார்பாக இன்று 'பசியில்லா பயணம்' உணவு வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது! 🙏 ​#STR #SilambarasanTR #PasiyillaPayanam #PuducherrySTRFans

ART
0
1
0
49
Babu PY STR
Babu PY STR@babupdystr·
புதுச்சேரியில் #STR ரசிகர் நற்பணி மன்ற திறப்பு விழா நலத்திட்ட உதவிகளோடு இனிதே நடைபெற்றது அண்ணன் @SilambarasanTR_ மற்றும் அகில இந்திய தலைவர் ஆசான் @TesingVasu அவர்களின் வழிகாட்டுதலின்படி❤️🙏 @AllIndiaSTRfc @Vignesh_Nantha
தமிழ்
0
0
1
69