BALAKUMAR

3.2K posts

BALAKUMAR banner
BALAKUMAR

BALAKUMAR

@balanfte

BALA

Salem, IN Katılım Eylül 2011
745 Takip Edilen186 Takipçiler
BALAKUMAR
BALAKUMAR@balanfte·
#சேலம் மாநகரில்... #சங்கமிப்போம் #வாரீர்...
BALAKUMAR tweet mediaBALAKUMAR tweet media
தமிழ்
0
0
0
8
BALAKUMAR
BALAKUMAR@balanfte·
#எங்கள் அன்பிற்குரிய அதிகாரியின் #விருந்தோம்பல் விழாவில் #விதிவிலக்கு பெற்று... #அன்பு அனுமதியோடு செல்கிறேன்... #பொறுத்தருள்க... #விருந்தோம்பல் விழா சிறக்க... #வாழ்த்துக்களுடன்... -ச.பாலகுமார்
தமிழ்
0
0
0
4
BALAKUMAR
BALAKUMAR@balanfte·
#நாளை... #ராமனைப் போற்றிட... #முரசு நாடு நோக்கி... #காலம் எண்ணுக்குள் அடங்கினாலும் #அடங்கா எண்ணாக இருப்பது #சேவை... #எனும் வரிகளுக்கு பொருள் தந்து... #அதிகாரத்தை அறச் சேவையாக #தோழமை போற்றிய... #தன் பெயரின் பொருளுக்கு பொருள் தந்து #பிரகாசம் தந்த...
BALAKUMAR tweet media
தமிழ்
1
0
0
31
BALAKUMAR
BALAKUMAR@balanfte·
#ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டேன்... #வெல்வோம் ஒன்றாக...
BALAKUMAR tweet media
தமிழ்
0
0
1
10
BALAKUMAR
BALAKUMAR@balanfte·
#ஜனநாயகம்... #ஒரே இரவில் கட்டமைக்கப்படுவதில்லை... #அது... #ஒவ்வொரு வாக்காகச் செதுக்கப்படுகிறது... #நாளைய... #ஜனநாயகத்தை கட்டமைக்க... #எனது வாக்கும் கூட #செதுக்கட்டும்... #சேலம் தெற்கில் கூட #உதிக்கட்டும்... #தொடரட்டும்... #வெல்லட்டும்... -ச.பாலகுமார்
BALAKUMAR tweet media
தமிழ்
0
0
1
16
BALAKUMAR
BALAKUMAR@balanfte·
#இன்னும் நிறைய நிறைய நிறைய சாதனைகளைத் தந்த... #NFTEகாரனால் #களமாடி வென்ற கட்டளை #இந்த_உத்தரவு... #காத்திருந்த நீதியை #கரம்பற்றித் தந்தவன் #NFTEகாரன்... -ச.பாலகுமார்
தமிழ்
0
0
0
3
BALAKUMAR
BALAKUMAR@balanfte·
#சாதாரணமா வரலடா #NFTEகாரன்... #சொல்லும் செயலும் ஒன்றென நிரூபித்து வந்தவன் #NFTEகாரன்... #சொல்லியதற்காக செயல் நோக்கி... #களம் எதுவாக இருந்தாலும் #களமாடி வென்றவன் #NFTEகாரன்... #விமர்சனம் சுமந்து #விமோசனம் தந்தவன் #NFTEகாரன்... #சாத்தியமில்லாததை சாத்தியப்படுத்துபவன் NFTEகாரன்...
BALAKUMAR tweet media
தமிழ்
1
1
1
25
BALAKUMAR
BALAKUMAR@balanfte·
#ஊதிய நிலுவையில்... #அடுத்த கட்ட நகர்வை நோக்கி... #வெற்றியை நோக்கி #நாம்... #விரைவில் #ஊதிய நிலுவை பெறவேண்டிய நிலையில் #நம் தோழர்கள்... #CGM அவர்களின் சந்திப்பும்... #உத்தரவின் பின்னணியும் பின்னர்... -ச.பாலகுமார்
தமிழ்
0
0
0
7
BALAKUMAR
BALAKUMAR@balanfte·
#சேலம் #ஒப்பந்த தொழிலாளர்களின் #ஊதிய நிலுவைக்கான #அதிகாரச் சபை #ஆர்.எல்.சி உத்தரவிற்கு... #அனுமதி வேண்டிய #சேலம் மாவட்ட நிர்வாகத்தின் கடிதத்திற்கு... #மாநில நிர்வாகத்தின் #அனுமதிக் கடிதம்...
BALAKUMAR tweet media
தமிழ்
1
0
0
8