Balasubramanian
132 posts


@Rajinivignesh12 ஆழ்ந்த இரங்கல்.
ஓம் சாந்தி... ஓம் சாந்தி ... ஓம் சாந்தி
தமிழ்

@TruthJWJ @niranjan2428 அடுத்தவன் பொண்டாட்டிய ஆட்டைப் போடுற திராவிட மாடல் சூப்பர் பங்கு ...
தமிழ்

Warning Post:
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், போதை கலந்த பாலை கொடுத்து கணவருக்கு மயக்கத்தை ஏற்படுத்தி பிறகு அவரது கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார் அவரது மனைவி மெஹர் ஜஹான்
சிகரெட்டால் சுட்டும், ஆண் உறுப்பை கத்தி கொண்டு காயப்படுத்தியும் கொடுமை செய்துள்ளார்
கள்ள உறவை கணவன் தட்டிகேட்டதால் ஆத்திரத்தில் மனைவி மெஹர் ஜஹான் இக்கொடுமையை செய்துள்ளார்
ஏற்கனவே பல முறை இதே தகராறில் கணவனை அடித்து துன்புறுத்தியிருக்கிறார், இக்கொடுமையை முடிவுக்கு கொண்டு வர முன்னெச்சரிக்கையாக காமிரா வாங்கி அறையில் பொருத்தியுள்ளார் கணவர்
இக்காட்சிகளை காட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்க மனைவி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்
தமிழ்

@mohandreamer மூன்று முடிச்சு அவிக்கிங்க விடுற பொய்யி தாங்க முடியல...
தமிழ்

ரஜினி நற்பணி மன்ற
புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் திரு முருகுபாண்டியன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
❤️ வாழ்க வளமுடன் ❤️
instagram.com/reel/C1011McRE…
தமிழ்

ஜெய் ஸ்ரீ ராம்.... ஜெய் ஸ்ரீ ராம்....
ஜெய் ஸ்ரீ ராம்.....
திராவிட கொத்தடிகளுக்கு இது போதுமா? இன்னும் வேணுமா!!!
@hindumunnani_tn @elangovan_HM @amarprasadreddy @RajeshHM_org
தமிழ்

@Gayatri_Raguram காழ்ப்புணர்ச்சி வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. மலை மீது நீங்கள் உமிழும் எச்சில் உங்களை நோக்கி உங்கள் முகத்துக்கே திரும்பும்.
தமிழ்

420மலையால் அறிவிக்கப்பட்ட அக்டோபர் 16 காவிரி போராட்டம் ரத்து செய்த காரணம் அவருக்கு கர்நாடகா தேவை . தத்தெடுத்த தந்தையின் நிழலில் அவர் ஒளிந்து கொள்ளக்கூடிய ஒரே இடம் கர்நாடகாதான். தமிழ்நாட்டிலிருந்து துரத்தப்பட்டால், தப்பிக்க கர்நாடகா மட்டுமே ஒரு வழி. அதனால் தமிழக விவசாயிகளுக்கும் தமிழக காவிரி பிரச்சனைக்கும் துரோகம் செய்ய முடிவு செய்தனர், 420மலை. அவரது திடீர் ரத்து குறித்து கட்சி தொண்டர்கள் கூட கேள்வி எழுப்பினர். பெருமைக்குரிய அகில உலக கனடிகா மகா மணல் ஆருத்ரா ஸ்கிராப் சூப்பர் ஸ்கேம்ஸ்டார் 420மலை தப்பிக்க தயாராகிறான்.
தமிழ்

@SathyanRamasamy @actorvijay உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. ரஜினி அவர்கள் லியோ வெற்றி பெற இறைவனை பிரார்த்தித்து வாழ்த்து சொல்லிவிட்டார். அவரிடம் இருக்கும் பண்பை ஏன் நீங்கள் கற்றுக் கொள்ளவில்லை. இந்த பதிவை போட்டது நீங்கள் ஆனால் திட்டு வாங்குவது ரஜினி அவர்கள். யாரையும் காயப்படுத்தாதீர் ...
தமிழ்

@Gayatri_Raguram சகோதரி காயத்ரி அவர்களே உங்கள் மனதில் உள்ள அழுக்கை அகற்றுங்கள் ...
தமிழ்

With #Sillunuorukadhal #Nedunchalai #PathuThala Blockbuster Movies Director Obeli. N. Krishna Sir... Thank you so much for your Blessing Sir...😍❤️🙇♂️


English
















