Barathi Thambi
2K posts

Barathi Thambi
@barathithambi
Journalist | Writer | BT Reports
Chennai, India Katılım Eylül 2009
511 Takip Edilen7.7K Takipçiler
Barathi Thambi retweetledi

🔷Breaking News | பி.எம்.ஸ்ரீ திட்டம் -தமிழ்நாடு அரசுக்கு கெடு | PM Shri Scheme | TN Govt | Central Govt | News18 Tamil Nadu
#PMShriScheme #CentralGovt #TNGovt #News18TamilNadu

காங். கட்சி உள்ளிட்ட பாஜக அல்லாத கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தால் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் இருக்குமே... பாஜக-வுக்கு இது பரவாயில்லையே என எனக்கும் கூட தொடக்கத்தில் தோன்றியது. இல்லை... அது சரி வராது. எந்த சூழலில் இந்த நச்சு சக்தியை ஆதரித்தாலும் அதனால் தீங்கு மட்டுமே நேரும். 'இல்லன்னா பாஜக உள்ளே வந்துவிடும், அதிமுக மூலமாக இணை அரசை நடத்துவார்கள்' என்பதுதான் நமது அச்சமெனில்... இவர்கள் ஆதரவு தந்தாலுமே அது நடக்கத்தான் செய்யும். அதிகாரிகளை கொண்டு நிகழ்த்துவார்கள்.
ஆகவே விசிக-வோ, கம்யூனிஸ்டுகளோ ஆதரவு தருவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை. மாறாக, அந்த மடக்கு ஊதி கும்பல் செய்யும் தெள்ளவாரித்தனங்களுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும் அல்லது அவர்களின் ஒவ்வொரு மொண்ணைத்தனத்துக்கும் கொள்கை சாயம் அடிக்க வேண்டும். பாஜக-வின் எந்த சின்னஞ்சிறிய நிகழ்ச்சி நிரலையும் தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு மாறாக வலுவான எதிர்த்தரப்பாக ஒருங்கிணைந்து நின்று அவர்களை அம்பலப்படுத்தலாம். அதற்கு ஆற்றலை செலவிடலாம்.
தமிழ்
Barathi Thambi retweetledi

Principles define politics
not opportunism.
கொள்கைப் பிடிப்பே அரசியல்,
சந்தர்ப்பவாதம் அல்ல.
Principles define our politics not opportunism. BJP and AIADMK are practicing opportunism not us now.
இதே சந்தர்ப்பவாதத்தை, பா.ஜ.க வும் அதிமுகவும் செய்து வருகிறது.
இப்போது நாம் அதை செய்யக்கூடாது.
-Alim Albuhari
State Gen Secretary
Youth Congress TN
@RahulGandhi @SPK_TNCC @girishgoaINC @UdayBhanuIYC

Yes... காங்கிரஸை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும். தானாக விலகிச்செல்ல அனுமதிக்க கூடாது. அந்த கண்ணியமான அணுகுமுறைக்கு அவர்கள் தகுதியற்றவர்கள்.
தோழர் மருதையன்@com_maruthaiyan
This shameless @RahulGandhi & minions were the ones who initiated "defeat @arivalayam" mission in TN. Ditched Akilesh,Tejaswi & Mamata. Now the VICE speaks virtue. I appeal @mkstalin @Udhaystalin & cadres "Please don't allow @INCIndia a decent exit. Throw them out NOW" Period.
தமிழ்

திருச்சில ஏதோ ஒரு தொகுதி வெற்றிக் கொண்டாட்டத்தில் தவெக குரூப் வெடியை போட்டு அதுல ஏதோ விபத்தாகிப் போச்சு போல..உடனே, 'இதெல்லாம் திமுக சதி'ன்னு இமீடியட்டா சொல்றாங்க அந்த ஏரியா கட்சிக்காரங்க. இதை ஒரு Pattern-ஆ செட் பண்ணி விட்டுட்டாப்ல விஜய். அதனால இனிமே ஆட்சி அமைச்சு ஏதாச்சும் பிரச்னை நடந்தாலும் அதுவும் திமுக சதிதான். எங்க ஆட்சி மேல அவப்பெயர் வர வைக்க திமுக இப்படி பண்ணுதுன்னு தைரியமா அடிச்சுவிடுவாங்க. திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மூலம் எங்களுக்கு நெருக்கடி தர்றதா சொல்லுவாங்க.
திமுக என்ற எதிரியை உருவாக்கி அதற்கு மறுபுறத்தில் தன்னை position செய்துகொள்வதில் வெற்றி பெற்றுள்ள விஜய், அதை தொடர்ந்து Retain செய்வார். அதன்மூலம் மட்டும்தான் அவரால் survive ஆக முடியும்.
தமிழ்

இதெல்லாம் எதுவும் வேண்டாம். எனக்கு மடக்கு ஊதிதான் வேணும்னு தாவெக-வுக்கு மாத்திக் குத்தியிருக்காங்க ஜனங்க. அவங்க ஆசைப்பட்ட மாற்றம் நிச்சயமா வந்திரும். இந்த Screenshots-ல இருக்குற நிலைமையை அப்படியே தலைகீழா மாத்திருவாரு பனையூர் பண்ணையாரு... உங்களுக்கு என்ன? பெட்ரோமாக்ஸ் லைட்டேதானே வேணும்? இன்னும் கொஞ்ச நாள்ல எப்படி அந்த லைட் எரியப்போகுதுன்னு மட்டும் பாருங்க... கான்ஃபிடெண்டா இருங்க... மாற்றம் நிச்சயம்.




தமிழ்

சுகாதாரத் துறை, போக்குவரத்து, உயர் கல்வி, தொழில்துறை, பொது விநியோகம் இப்படி எத்தனையோ துறைகளில் தமிழ்நாடு இன்று அடைந்திருக்கும் முன்னேற்றம் எந்த வட மாநிலத்துடனும் ஒப்பிட முடியாதது. மருத்துவக் கட்டமைப்பு போன்ற அம்சங்களில் பல வெளிநாடுகளுடன் கூட ஒப்பிட முடியாது. அந்த அளவுக்கு நாம் முன்னே இருக்கிறோம். சமீபத்தில் பீகார் சென்றுவந்தபோது இதை கண்கூடாக பார்த்தேன்.
இந்த வளர்ச்சியின் அருமை அறியாத மக்கள், சும்மா ஒரு Fun-க்கு மாத்திக்குத்தி, எந்த தெளிவுமில்லாத ஒரு கட்சியை ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகள் ஆளும் பேருமாக மெல்ல மெல்ல இழுத்துவந்த அந்த சக்கரத்தை இவர்கள் எவ்வளவு தூரத்துக்குப் பின்னோக்கி கொண்டு செல்லப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. நிழலின் அருமை வெயிலில் தெரியும், அனுபவிக்கட்டும் என தோன்றுகிறதுதான். ஆனால் உள்ளுக்குள் அச்சமாக இருக்கிறது. எந்த வித கூர்நோக்கும் இல்லாத இவர்கள் என்ன கந்தரிகோலம் செய்யப் போகிறார்களோ?
வெற்றி பெற்றுவிட்டதினாலேயே இனிமேல் விஜய் பாணி Superficial approach-ஐ அனைத்து கட்சிகளும் பின்பற்ற தொடங்குவார்கள். Social media strategy மட்டுமே அரசியல் என்றாகும். அந்த உள்ளீடற்ற கூச்சல் கும்பலுடன் போட்டியிட இறங்கினால் அந்த களத்தில் தவெக Cult குழுவை விஞ்ச முடியாது. இந்த காயடிக்கப்பட்ட Mob lynching அரசியலுக்கு ஆட்டத்திருப்பர் அந்தஸ்து கொடுத்து, கொள்கை விளக்க விளக்குமாற்றை கட்டுவார்கள் நமது ஊடகர்கள். ஒரு சவாலான வருங்காலம் காத்திருக்கிறது.
தமிழ்

People get the government they deserve - Joseph de Maistre
ஒரு சமூகத்தின் சிந்தனை, மதிப்பீடு, அரசியல் விழிப்புணர்வு என்னவோ, அதற்கேற்ற தலைமை தான் உருவாகும்.
அந்த மதிப்பீட்டை உருவாக்காத; அரசியல் விழிப்புணர்வற்ற தன்மையில் மக்களை இருத்தி வைத்தமைக்காக திமுக, அதிமுக பொறுப்பேற்க வேண்டும். வெறுமனே மக்கள் நலத் திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தி, அரசியல் கொள்கைகளில் இருந்து மக்களை விலக்கி வைத்தமையின் விளைவே இந்த தோல்வி.
இந்த மௌனப் பெரும்பான்மையின் அரசியல் மொண்ணைத்தனம் தன்னியல்பில் உருவானதில்லை. இதுவரை காலமும் ஆண்ட கட்சிகளின் கொள்கைத் தோல்வி. மக்களை பொருளாதர வெற்றிகள் மீது மட்டும் வேட்கை கொண்ட, சுயநல எண்ணம் கொண்டோராக வார்த்து எடுத்தமையின் தோல்வி.
தன்மதிப்பும், சுய சிந்தனையும் குறைந்துபோன; விசயங்களை ஒருங்கிணைந்த வகையில் பார்க்க மறுக்கும் கண்ணோட்டம் கொண்ட இந்த போக்கு பெரும் அபாயத்தை உருவாக்கக் கூடியது.
தமிழ்

அதிமுக-வை ஆதரவு கொடுக்க வைத்தாலும் சரி அல்லது அக்கட்சியை உடைத்து ஆதரவு கொடுக்க வைத்தாலும் சரி... அல்லது காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகளின் கூட்டுடன் ஆட்சி அமைத்தாலும் சரி... வரப்போகும் தவெக ஆட்சி என்பது பாஜக-வின் மறைமுக ஆட்சியாகவே இருக்கும். அதிகாரிகளை வைத்து முழுமையாக கட்டுப்படுத்துவார்கள். அவர்களின் முதன்மை நோக்கமாக இருக்கப் போவது HR&CE - இந்து சமய அறநிலையத் துறையை Dismantle செய்வதுதான். அதுதான் பாஜக-ஆர்.எஸ்.எஸ்-ன் நீண்ட கால நிகழ்ச்சி நிரல். அதை எதிர்த்து நிற்கும் கொள்கை வலுவோ, அப்படி ஒரு நிலைபாடோ கூட தவெக எடுக்கப் போவது இல்லை. இந்த ஒற்றை நோக்கத்தை பாஜக நிறைவேற்றிக் கொண்டால்... இனி என்றென்றைக்கும் தமிழ்நாட்டை மீள இயலாத பாதைக்கு இட்டுச் சென்றுவிடுவார்கள்.
துயரம் என்னவெனில், HR&CE-பிடியில் இருந்து கோயில்களை விடுவிப்போம் என அவர்கள் கிளம்பினால், அதற்கு எதிரான வெகுமக்கள் மனநிலையை ஒருங்கிணைப்பது சவாலானது. அனைத்து கட்சிகளும் தேர்தல் அரசியலின் பொருட்டு, காயப்படுத்த விரும்பாத இந்து ஓர்மையை உருவாக்கி வைத்திருக்கின்றன.
தமிழ்
Barathi Thambi retweetledi

தோக்குறவன் சொல்றது சதவீத கணக்கு, ஜெயிக்கிறவன் சொல்றது சீட்டு கணக்கு.💥💥
- தலைவர் கலைஞர்.🔥🔥
x.com/Karuppu_7/stat…
தமிழ்
Barathi Thambi retweetledi
Barathi Thambi retweetledi
Barathi Thambi retweetledi
Barathi Thambi retweetledi

தான் இருக்கும் துறைல நல்ல பொழைப்பு பொழைக்குறவன் யாரும் சப்போர்ட்க்கு வரலை. குடும்பத்தோட சேர்ந்து நல்ல வாழ்க்கை வாழ்ற எவனும் கட்சில பொறுப்புல இல்ல,சரி எது தவறு எதுனு பிரிச்சு பாக்க தெரியிற நல்ல மனநலத்துல இருக்க எவனும் கட்சித்தொண்டனா இல்ல,தவெகா கட்சியே இல்ல அது ஒரு ரீசைக்கிள்பின்.
Taurus@itz_chillax
Full Support to Sibiraj & Jai movies hereafter
தமிழ்







