フ卂丨ㄥ乇尺

198.2K posts

フ卂丨ㄥ乇尺 banner
フ卂丨ㄥ乇尺

フ卂丨ㄥ乇尺

@batsha1999

❤️❤️❤️தலைவர் வெறியன் 💝💝💝 |ரோஹித் சர்மா💪💪|a.r.ரஹ்மான்😎😎|

Mexico Katılım Mayıs 2015
1.4K Takip Edilen3.3K Takipçiler
Sabitlenmiş Tweet
フ卂丨ㄥ乇尺
フ卂丨ㄥ乇尺@batsha1999·
Onscreen பாட்ஷா வா விட Offscreen பாட்ஷா இன்னும் வெறித்தனமா இருக்காரே 😍😍😍🔥🔥🔥 #Annaatthe @rajinikanth
தமிழ்
15
338
878
0
フ卂丨ㄥ乇尺 retweetledi
フ卂丨ㄥ乇尺 retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இன்று இன்னொரு பெண் : புதுக்கோட்டையில் வாய் பேச முடியாத இளம் பெண் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பின் கொலை முயற்சியில் தப்பியதாக தகவல்.. விஜய் எங்கே இருக்க ? தினமும் ஒன்று நடக்கிறது - ஆன உன் ரூட் மாபியா எப்படி மக்களை ஏமாற்றலாம் என வித விதமா ரீல்ஸ் போட்டுகொண்டு இருக்கிறது. MLA எல்லாம் முழு வேலை ரீல்ஸ் போடுவதற்கு கண்டட் தேடுவது மட்டுமே என திரியுறானுக.. நீ எப்பவும் போல வாயை திறக்காம எவனாது நமக்காக முட்டு கொடுப்பான் என இருப்பதற்கு நீ நடிகர் இல்லை இன்று மாநிலத்தின் முதலமைச்சர்.
தமிழ்
95
1.1K
2.4K
31.4K
フ卂丨ㄥ乇尺 retweetledi
フ卂丨ㄥ乇尺 retweetledi
The Hindu
The Hindu@the_hindu·
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics. youtube.com/watch?v=AidinJ…
YouTube video
YouTube
The Hindu tweet media
English
245
4.7K
8.2K
430.8K
フ卂丨ㄥ乇尺 retweetledi
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#BREAKING | சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி வெற்றி பெற்ற தவெக! - ஆதாரங்களோடு அம்பலப்படுத்திய The Hindu! #Thehindu | #TVKFails | #Vijayfails | #CMVijayfails | #Sofamodeltvk | #KalaignarSeithigal
தமிழ்
103
3.4K
6.6K
92.7K
フ卂丨ㄥ乇尺 retweetledi
தல அரவிந்த்
குழந்தைங்க சொல்லுச்சுனு விசிலுக்குத்தானே குத்துனீங்க இப்ப குழந்தைங்க வீட்டுல லீவுல நிக்குது கரண்டு இல்லையாம்..😂 கதறு கதறு..😂😂😂
தமிழ்
55
1.3K
3K
30.9K
フ卂丨ㄥ乇尺 retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
#BREAKING | செய்தியாளரை வீடு புகுந்து பாட்டிலால் சரமாரியாக குத்திய கஞ்சா கும்பல்
தமிழ்
43
1K
1.4K
55K
フ卂丨ㄥ乇尺 retweetledi
R 🅰️ J
R 🅰️ J@baba_rajkumar·
#Jailer2 is getting even more powerful! 🔥 
While dubbing, #SuperStarRajinikanth𓃵 felt a few scenes could be elevated further, and the team has instantly jumped into action. A special patch shoot is now underway with exciting modifications, even after the official wrap announcement. When Thalaivar himself wants perfection, you know something MASSIVE is on the way! 🔥
R 🅰️ J tweet media
English
2
133
646
24.8K
フ卂丨ㄥ乇尺 retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
யோவ் விஜய் என்ன மிக்சரா சாப்பிட்டுட்டு இருக்க? கஞ்சா விற்பவர்களை பற்றி செய்தி போட்டதற்கு கூட்டமாக 6க்கும் மேற்பட்டவர்கள் - செய்தியாளர் வீட்டிற்கு வந்து வெளிய வாங்க பேச வேண்டும் சமாதானமாக பேசுவது போல் பேசி வெளியில் வரவைத்து - அவர் குடும்பத்தின் முன்பாகவே அவர் கழுத்து பகுதியில் பல முறை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்கிறது கஞ்சா கும்பல்... யோவ் விஜய் என்ன மிக்சரா சாப்பிட்டுட்டு இருக்க? எது நடந்த என்ன எவன் செத்தா என்ன என்று எதற்கும் பதில் கொடுக்காமல் எருமைமாடு மாதிரி ஒரு ஆட்சி.. வந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட கொலைகள் அதில பல பெண்கள் சார்ந்தது... இந்த கத்தி குத்தி சம்பவத்தில் ஈடுபட்ட கஞ்சா கும்பல் பலர் TVK ஆதரவாளர்கள் என்பது கூடுதல் தகவல்.
தமிழ்
244
2.9K
5K
115.1K
フ卂丨ㄥ乇尺 retweetledi
Alpha !
Alpha !@DMK662000·
Tamil news channel & influencers ellarum nadakkura crime ah cover panna mattranga note panningala? #Tamilnadu
Alpha ! tweet media
Italiano
25
648
2.6K
27K
フ卂丨ㄥ乇尺 retweetledi
Shiva speaks
Shiva speaks@siva_geth5·
தமிழ்நாட்டு மக்கள் 107 தற்குறிகள தேர்வு செஞ்சதுக்கு பலனை அனுபவிக்க ஆரம்பிச்சிட்டாங்க… 1. சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய Failure 2. Governance Failure 3. மின்கட்டன உயர்வு 4. New Education Policy accepted 5. புதிய ஏர்போர்ட் திட்டம் பூட்ட போட்டாச்சு 6. ஓசூர் Defence Corridor project முடுவிழா பத்து நாள்ல பள் இளிக்குது தவெக’வின் அரசாங்க லட்சனம்… வீடியோ ரீஸ் போட்டு எல்லா MLA’s விளையாடிட்டு இருக்குறானுங்க அத மீடியா ப்ரோக்கர்கள் தூக்கி பிடிக்கிறானுங்க…
தமிழ்
95
720
1.4K
38K
フ卂丨ㄥ乇尺 retweetledi
𝔻𝕣. 𝔹𝕠𝕙𝕣𝕒 𝕄𝔻. 𝔸𝕀ℝ𝔻
Great News! Tutocorin will be a Port city soon!!! 🔥🔥🔥 Please make Chennai as the capital of Tamil Nadu! And please build a bus terminus near Vandalur Becuase of traffic also! Thank you TVK for making the changes we were all expecting for so many years!
English
14
158
496
10.2K
フ卂丨ㄥ乇尺 retweetledi
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
Oh ok!! Happy to know that Tuticorin which has been a port city for centuries will soon become a port city.
English
85
306
1.2K
38.4K
フ卂丨ㄥ乇尺 retweetledi
R.Rajiv Gandhi ✨-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.
அரசு மேல் அதிகாரிகளை தன் வீட்டுக்கு வர கட்டாயப்படுத்தி ஆய்வு செய்த அதிகாரம் யார் கொடுத்தது இந்த சட்ட மன்ற உறுப்பினர்க்கு….. நீங்களா @CMOTamilnadu ?? இல்லை நீங்களா @CollectorCbe ????
R.Rajiv Gandhi ✨-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். tweet mediaR.Rajiv Gandhi ✨-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். tweet media
தமிழ்
144
1.5K
3.1K
106.7K
フ卂丨ㄥ乇尺 retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | பொய்யான கல்வித்தகுதியை காட்டிய தவெக எம்.எல்.ஏக்கள் #SunNews | #TVKVijay‌ | #Election
தமிழ்
136
3.8K
7.5K
187.8K
フ卂丨ㄥ乇尺 retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#அரசியல்POST | அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை! #SunNews | #EPS | #TVK | #ADMK
Sun News tweet media
தமிழ்
66
473
1.8K
32.2K
フ卂丨ㄥ乇尺 retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"மதிப்பு கிடையாது" "பேசாதவனை தூக்கி வைக்கிறார்கள், பேசுபவனை தூக்கி எறிகிறார்கள். அதிகாரம் வலிமையானது; ஆனால் நிலையானது அல்ல. 7அடி நீளம் தாண்ட 70அடி பின்னே போக வேண்டியுள்ளது. எளிதாக கிடைக்கும் எந்த பொருளுக்கும் மதிப்பு கிடையாது" - மறைமலை நகர் தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் சீமான் பேச்சு #Seeman #NTK #TNPolitics #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
112
413
1.5K
49K
フ卂丨ㄥ乇尺 retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
”10 லட்சம் கோடி கடன் இருக்குனு தெரியாம தான்.. முதலமைச்சர் வேட்பாளரா போட்டியிட்டீங்களா.. அந்த 6 சிலிண்டர் எப்படி தர்றீங்கனு பாக்குறேன்” - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு #Seeman | #NTK | #TVK | #Vijay | #CMVijay
தமிழ்
224
610
2.1K
236.5K