Jaya prakash

15.2K posts

Jaya prakash banner
Jaya prakash

Jaya prakash

@being_jaypee

|Movie buff🎬 | |Politics ✍️|Sports |

பனையூர் Katılım Kasım 2017
1.6K Takip Edilen2.5K Takipçiler
Sabitlenmiş Tweet
Jaya prakash
Jaya prakash@being_jaypee·
யாருக்கெல்லாம் மசால் வடை பிடிக்கும், சுவையான மசால் வடைக்கு 23ஆம் தேதி தொடர்பு கொள்ளவும். #JanaNayagan
GIF
தமிழ்
0
0
2
267
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
Cutout parunga ji 🥶🔥
Vijay Fans Trends tweet media
Indonesia
5
448
2.4K
19.2K
Jaya prakash
Jaya prakash@being_jaypee·
@KuttyNaai_ எத்தனை வருஷம் ஆனாலும் இந்தியாவில் மட்டும் மாறல 🤡 மனித மலம் மனிதனை அள்ளுவது எவ்வளவு ஒரு கொடூரமானது
தமிழ்
0
0
1
100
நாய்க்குட்டி (The Dog)
இன்னைக்கு Zee Tamil தமிழா தமிழா நிகழ்ச்சில கண் கலங்க வெச்சிடார் மனுசன் குடும்பத்துகாக 18 மணி நேரம் மேல உழைக்கிறாரு... காலைல 5 மணில இருந்து ஆரம்பிச்சு இந்த சமூகத்தில இருக்க பல சாதாரண ஆம்பளைங்க மாதிரி ஓட ஆரம்பிக்கறாரு.. கிடைச்ச அத்தன வேலையும் செய்றாரு... முக்கியமா தூய்மை பணி வேலை.. மனித கழிவ மனிதனே அகற்றும் வேலய illigal ஆ செய்றாங்க... அவர் கதைய கேக்க கேக்க கண்ணீர் தானா வருது🥹
நாய்க்குட்டி (The Dog) tweet mediaநாய்க்குட்டி (The Dog) tweet mediaநாய்க்குட்டி (The Dog) tweet media
தமிழ்
1
1
8
1.7K
Jaya prakash retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
சினிமாவுல நடிச்சி தேசிய விருது யாரு வேணும்னாலும் வாங்கலாம். ஆனா மேடையில் நடிச்சி CM ஆக என்னை அடிச்சிக்க ஆளே கிடையாதுங்கணா.🔥
Dr.Aravind Raja tweet media
தமிழ்
40
200
1.2K
13.6K
Jaya prakash
Jaya prakash@being_jaypee·
@arcot2arctic இந்த வாரம் நல்ல வாரம் எல்லாம் நல்ல படமா வந்திருக்கு 🔥🔥 ஒரு சில பீடி போனதுக்கப்புறம் தான் இந்த சினிமாவே நல்லா இருக்கும்
தமிழ்
0
0
4
272
Nordnomad
Nordnomad@arcot2arctic·
அன்பே டயானா - படம் நல்லா இருக்கு.. குறிப்பாக பரிதாபங்கள் கோபி வர சீன், சேத்தன் வர சீன் எல்லாமே பட்டாசு. ரோஜா நல்ல ரோல் பண்ணி இருக்காங்க. ஹீரோ பாரி நல்லா எழுதி இயக்கி நடித்து இருக்கார்..ஹீரோயின் ரம்யா நல்வரவு தமிழ் பேசும் ஹீரோயின் வேற. படம் எங்கேயும் தொய்வு அடையவில்லை. Super.
தமிழ்
2
10
89
4.5K
Jaya prakash
Jaya prakash@being_jaypee·
@MaridhasAnswers எல்லா ரசிகர்களும் ஒன்று சேர்ந்தா ஸ்பெயின் தோற்காது! கேபோ வெர்டே, எகிப்து விஷயம் ஞாபகம் இருக்கு. இந்த முறை நம்ம வெற்றி வரும். உங்க ட்ரீட் ரெடி பண்ணுங்க சார், நான் வரேன்! 🇪🇸🇪🇸🔥
தமிழ்
0
0
5
685
Maridhas
Maridhas@MaridhasAnswers·
🇪🇸 Spain Spain Spain 🇪🇸 வெற்றி பெற்றால் டிரீட் என்னோடது.. ஆக உங்கள் மேலான ஆதரவை ஸ்பெயினுக்கு தர கேட்டுக் கொள்கிறோம்.. இந்த பாட்ஷாவா இல்ல கேபோ வெர்டே , எகிப்து என எல்லாரிடமும் நேர்மை இல்லாமல் வந்த அந்த அர்ஜுண்டினவா.. பார்த்தாவா மீராவா
Maridhas tweet media
தமிழ்
80
33
357
18.2K
Jaya prakash
Jaya prakash@being_jaypee·
@MaridhasAnswers சுப்பர் போஸ்ட் அண்ணா! ஸ்பெயின் வெல்லும், நிச்சயம்! நானும் உங்க ட்ரீட் எதிர்பார்த்து காத்திருக்கேன் வாழ்த்துக்கள், லா ரோஜா சாம்பியன் ஆகட்டும்! 🔥🔥🇪🇸🇪🇸🇪🇸
தமிழ்
0
0
2
283
Taurus
Taurus@itz_chillax·
Thalapathy Vijay's Odyssey 💥 Tamilnadu Bookings open ⏳🔥🔥🔥
Taurus tweet media
English
3
50
395
4.8K
Jaya prakash
Jaya prakash@being_jaypee·
@dhanushkraja இப்பதான் புரியுது நேஷனல் அவார்ட் எல்லாம் எதுக்கு கொடுக்குறாங்க அப்படின்னு 🤡
தமிழ்
1
0
6
312
Dhanush
Dhanush@dhanushkraja·
Thank you so much for your wishes sir. Means a lot to our team.
K.Annamalai@annamalai_k

இன்று அறிவிக்கப்பட்டுள்ள 72 ஆவது தேசிய விருதுகளில், தமிழகத் திரைத்துறையில் இருந்து, சிறந்த தமிழ்த் திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராயன் திரைப்படக் குழுவினர் மற்றும் சமூக மற்றும் தேசிய நலன் பிரிவில் சிறப்பு விருது வென்றுள்ள கேப்டன் மில்லர் திரைப்படக் குழுவினருக்கும், சிறப்பு விருது வென்றுள்ள திரு @dhanushkraja அவர்களுக்கும், அமரன் திரைப்படத்துக்காக தமிழ் மொழியில் சிறந்த இயக்குநர் விருது வென்றுள்ள திரு. @Rajkumar_KP, சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருது வென்றுள்ள திரு. @gvprakash, சிறந்த படத்தொகுப்பு விருது வென்றுள்ள திரு. கலைவாணன் ஆகியோருக்கும், மகாராஜா திரைப்படத்துக்காக சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான விருது வென்றுள்ள திரு அனல் அரசு, சிறந்த துணை நடிகை விருது வென்றுள்ள செல்வி. சச்சனா நமிதாஸ் ஆகியோருக்கும், மெய்யழகன் திரைப்படத்துக்காக சிறந்த ஒலிக்கலவை விருது வென்றுள்ள திரு. சுரேன் ஜி உள்ளிட்ட அனைவருக்கும், மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், “BLUE” (non feature) படத்துக்காக சிறந்த ஒலி வடிவமைப்பு தேசிய விருது பெற்ற டி.எஸ். ஹரிஹர சுதன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்த் திரையுலகின் பெருமையை உயர்த்திய உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

English
41
411
2.1K
74.3K
Jaya prakash
Jaya prakash@being_jaypee·
@dhanushkraja தகுதி இருக்கிறான் இங்கே தகுதி இல்லாதவன் எங்க?
GIF
தமிழ்
1
0
4
376
Dhanush
Dhanush@dhanushkraja·
Thank you so much for your wishes sir.
Dr.L.Murugan@DrLMurugan

72-வது தேசிய திரைப்பட விருதுகளில், நடிகர் திரு. @dhanushkraja அவர்கள் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றதற்கும், ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் சிறப்பு பிரிவில் தேசிய விருதைப் பெற்றதற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் திரைப்பட உலகிற்கு தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் திரு. தனுஷ் அவர்கள், கலைத்துறையில் மேலும் பல உயரிய சாதனைகளைப் படைத்து, தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் தமிழ்த் திரையுலகிற்கும் இந்திய சினிமாவிற்கும் பெருமை சேர்க்க என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். #72ndNationalFilmAwards

English
32
281
1.3K
52.6K
Jaya prakash
Jaya prakash@being_jaypee·
@dhanushkraja Endha thaguthi la indha kuppa movie ku laam awards kuduthaa gaa ,,🤡
हिन्दी
1
0
0
344
Jaya prakash retweetledi
Pablo4Christ ✝️
Pablo4Christ ✝️@Pablo_10_co·
Good morning Jesus, good morning world. ❣️
Calabar, Nigeria 🇳🇬 English
46
37
87
690
Jaya prakash
Jaya prakash@being_jaypee·
@GK_official2 இதையும் திங்க இங்க ஒரு கூட்டம் இருக்கே 😂😂
GIF
தமிழ்
1
0
3
20
Jaya prakash retweetledi
GK ツ
GK ツ@GK_official2·
ஊசிப்போன பகவந்த் கேசரி மேல பாதாமைத் தூவி பாதாம் கேசரினு கொண்டு வரானுங்க 😅
தமிழ்
3
7
23
814
Jaya prakash
Jaya prakash@being_jaypee·
@manmadhaboy ஃபர்ஸ்ட் அந்த கமிட்டியில் இருக்கிறவன மமிட்டியாலயே அடிக்கணும் 😂
தமிழ்
1
0
2
129
மன்மத பாய்
ஓம் நமச்சிவாய.. எண்ணம் போல் வாழ்க்கை.. ~எதுக்கு?.. தேசிய விருது தரதா சொன்னாங்க,அதான்.. ~அவங்க சொல்லுவாங்க டா.நீ என்ன சொல்லனும்.ஐயா நான் பண்ணதே ஒரு பீ பும்ட படம் அதுக்கு போய் விருது தரிங்களே வேற எதாச்சு நல்ல படத்துக்கு தாங்கனு சொல்லிருக்கனும்ல..
மன்மத பாய் tweet media
தமிழ்
15
59
422
6.4K