Bhαrαth
19.8K posts


"சம்பளம் மட்டும் காரணமில்ல.. இதனாலதான் வெளிநாடு போறோம்" ஆபீஸ் முடிச்சுட்டு சாயுங்காலம் 5 மணிக்கு, பொடிநடையா பீச் ஓரமா சுகமா காத்துவாங்கிக்கிட்டே லண்டனில் வேலை பார்க்கும் இந்திய சாஃப்ட்வேர் ஊழியர்கள் பதிவிட்ட வீடியோவை ஏக்கத்தோடும் பொறாமையோடும் பகிர்ந்துவரும் இந்திய நெட்டிசன்கள் "ஃப்ரோ, இந்தியாவுல இருக்கும்போது ஒரு கழுத மாதிரி வேலை வேலைன்னு ஒடிட்டு இருந்தேன்.. இங்க வந்து பார்க்குறேன். வாழ்க்கைனா இது வாழ்க்கை. என்ன ஒரு வொர்க் லைஃப் பேலன்ஸ். செம.. அப்படியே சினிமா மாதிரி இருக்கு"ன்னு தன்னோட அனுபவத்தை ஷேர் பண்ணிருக்காரு ஒருத்தரு.. #Worklife #Lifestyle #India #Abroad #Viral #Thanthitv

காரைக்குடி , கன்னியாகுமரி , கீழ்வேளூர் , கிள்ளியூர் , குளச்சல் வெற்றி listல இருக்கு. வேதாரண்யம் , பத்மநாபபுரம், பல்லாவரம், ராஜபாளையம், ஆலங்குளம், வாசுதேவநல்லூர் வெற்றி நெருக்கம் வாய்ப்பு. இந்தமுறை குறுக்க மட்டும் தற்குறி வரவில்லை என்றால் 50தொகுதி மேல் தட்டி தூக்கி இருக்கும் NTK

🚨 BREAKING 🚨 Inside source got leaked Single majority Thalapathy vijay forming govt Edappadi palanisamy form opposition party














