
DCaprio
14.6K posts



@sunnewstamil ஷாப்பிங் பண்ணும்போது கால் வலிச்சா கூட தூக்கிட்டு போவாங்களா

ஆதவ்வ வச்சி உங்கள போட்டதே நாங்க தான்டா🔥... விசிக டா🔥 .. திருமா என்ன அரசியல் தெரியாதவன்னு நினைச்சியா டா.. த்தா 32 வருடம் அரசியல் அனுபவம் டா... கூப்புல உக்கார வைக்கவும் தெரியும் உங்களை ஒழிக்கவும் தெரியும் 🔥...

விசிக ஒன்றும் மற்ற கட்சிகளின் தயவில் வளரவில்லை! 🐾✊ தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இரத்தமும் சதையுமாய் சிந்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்கு வங்கியைத் தக்கவைத்து, கூட்டணி கட்சிகளின் வெற்றிக்குத் தோள் கொடுத்தது சிறுத்தைகளின் உழைப்பு! "கட்சித் தாவல்" பற்றிப் பேச மற்ற கட்சியினருக்கு என்ன தகுதி இருக்கிறது? 🔥 காங்கிரஸை வீழ்த்த சங் பரிவாருடன் (BJP) கூட்டணி வைத்த வரலாறு யாருடையது? 🔥 வாஜ்பாய் அமைச்சரவையில் அங்கம் வகித்துவிட்டு, பிறகு அதே பாஜகவை எதிர்த்த 'சுயநல சாணக்கியத்தனம்' யாருடையது? இது போன்ற பல அரசியல் நாடகங்களை தமிழ்நாடு பார்த்திருக்கிறது... கொள்கைக்காகக் கரம் கோர்த்தோம், நாங்களாகக் கூட்டணியை விட்டு வெளியேறுகிறோம் என்ற அறிவிப்பை இன்னும் வெளியிடக்கூட இல்லை... அதற்குள் ஏன் இந்த எரிச்சல்? ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை மட்டும் வாங்கிக்கொண்டு, அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் உங்களின் 'சமூக நீதியை' நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்! 🤮 விசிக என்னும் பேரியக்கம் எழுச்சித் தமிழரின் உழைப்பால், கோடிக்கணக்கான சிறுத்தைகளின் இரத்தம் மற்றும் வியர்வையால் வளர்க்கப்பட்டது. கட்சி நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் எந்த நேரத்தில் எந்த அரசியல் உத்தியைக் கையாள வேண்டுமென்று எங்களின் மாண்புமிகு தலைவர் @thirumaofficial அவர்களுக்கு நன்றாகத் தெரியும்! 😎 எங்களை விமர்சிப்பதற்கு முன், கூட்டணிக் கட்சிகளை வெறும் 'வாக்கு வங்கி' ஏணியாக மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அவர்களின் உழைப்பைச் சுரண்ட நினைத்த உங்களின் சுயநலப் புத்தியைப் போய் கேள்வி கேளுங்கள்! ⚡🔥 #VCK | #VCK4TN| #vckitwing| #TholThirumavalavan |#VCKParty| #VCK_SOCIAL_MEDIA |#Thirumavalavan

இது போன்ற பெருந்தன்மைகளை பாராட்டுவதை விட கேலி பேசும் சமூகத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் . எனவே உங்கள் இந்த அறம் கூட சிறுமைப்படுத்தப்படும் என்பதே யதார்த்தம் . அவர்கள் அமைச்சரவை பெற்றதோ , கூட்டணியை முறிப்பதோ அவர்கள் உரிமை . ஆனால் உங்களை இன்று வரை தரக்குறைவாக பேசி வரும் ஆதவ் அர்ஜூனாவோடு இவர்கள் கொண்டுள்ள கொஞ்சலும் குலாவுதலும் , நீங்கள் மன்னிக்கலாம் , திமுகவினர் மறக்கவும் மன்னிக்கவும் மாட்டார்கள்.


மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்! தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள். பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.











