bhaskarsakthi

73 posts

bhaskarsakthi

bhaskarsakthi

@bhaskarwriter

Katılım Ağustos 2015
133 Takip Edilen104 Takipçiler
bhaskarsakthi retweetledi
Chimbu Deven
Chimbu Deven@chimbu_deven·
#Boat மக்களின் மகத்தான ஆதரவுக்கு நன்றி! 💐
Chimbu Deven tweet media
தமிழ்
9
50
476
7.6K
bhaskarsakthi
bhaskarsakthi@bhaskarwriter·
ரயில் திரைப்படத்துக்காக திரைமொழி அமைப்பினர் ஏற்பாடு செய்த கூட்டம் வெகு சிறப்பாக இருந்தது. தமிழ் படைப்பின் மீதும், சினிமா என்கிற கலையின் மீதும் காதல் கொண்டவர்கள் ரயிலை கொண்டாடிய விதம் மிகவும் நெகிழ வைக்கிறது.. அனைவருக்கும் என் அன்பு
bhaskarsakthi tweet media
தமிழ்
0
3
6
91
bhaskarsakthi retweetledi
நர்சிம்
நர்சிம்@narsimp·
பாஸ்கர் சக்தியும் ரமேஷ் வைத்யாவும் நேர்பேச்சில் வெளிப்படுத்தும் நகைச்சுவையுணர்வை நேரில் கண்டவர்கள் பாக்கியவான்கள் எனலாம். க.சீ.சிவக்குமாரும் சேர்ந்துகொண்டால் அவ்வளவுதான். அமைதியாக பார்த்து ரசித்து சிரித்துக் கொண்டே இருக்கலாம். 'ரயில்' படத்தைப் பார்த்தவர்களை முதலில் கவர்ந்தது, ரமேஷ் வைத்யாவின் நடிப்பு என்பதைப் படம் குறித்து வந்த குறிப்புகளில்க் காணலாம். 'எனக்கு பயமா இருக்குய்யா" என போனில் சொல்லும்போது மீசையை முறுக்கி விடும் ரமேஷ் வைத்யா அசல் ர.வையாவையே பாஸ்கர் சக்தி உபயோகித்திருக்கிறார், அதனால் அப்பாத்திரம் வெற்றி. இப்படித்தான் பெரும்பான்மைக் காட்சிகள், ஈஸ்வர் தேனியில் தன் கண்களால் கண்டதை, கவித்துவக்கேமிராக் கோணங்களில் நிரப்பி இருக்கிறார். சிறுகதை எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, இயக்குநராக எந்த பாணியைக் கையில் எடுத்திருக்கிறார் எனும் ஆர்வம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது. ஆம், பரபரப்பான ஆக்‌ஷன் படமான 'நான் மகான் அல்ல' உட்பட பல படங்களுக்கு அவர்தான் வசனம், போலவே கவித்துவங்கள் கொண்ட படங்களுக்கும். (வெ.க.குழு,அழகர்சாமியின் குதிரை..) இயக்குநராக பாஸ்கர் சக்தி தெரிவு செய்தது இரண்டாவது பாதையை. ரயிலின் பாதையில், வடக்கில் இருந்து 'பிழைக்க' இங்கு வருபவர்களை, விருந்தோம்பலுக்குப் பெயர்போன தமிழர்கள் எப்படி உபசரிக்க வேண்டும் என்பதைக் கவித்துவமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார். ஆனால் மிகக்கச்சிதமாக இதற்கு நேரெதிரான கருத்து இருப்பது போல் டீசர் (டீஸ் செய்வதுதானே டீஸர்) வெளியிட்டுப் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெற்றி பெற்றால், இதுபோன்ற படங்களை இன்னும் செம்மையாக டிஸ்கவரி சினிமா தயாரிக்க முன்வரக் கூடும். அது, எழுதி இயக்க வேண்டும் எனும் முனைப்புடன் இருப்பவர்களுக்கு ஒரு களமாக அமையும். அதற்காகவும், நண்பர்கள் குழுவிற்காகவும், வெல்லட்டும் இப்படம் ❤️ நிற்க, அடிப்படை 'ஒரு வரி'க் கதைக் கரு நன்று, ஆனால் அதன் திரைக்கதையை, வடக்கர்களின் திறனை, அவர்களின் உழைப்பு உறிஞ்சப்படுவதை Vs நாயகனின் முயற்சியை, நல்ல மனதை(அப்படி ஏதும் இல்லையென்பது பெரும் சறுக்கல்!) குடிக்கான ஓர் அடிப்படைக் காரணத்தை வைத்திருந்தால், இன்னும் கவித்துவம் கூடியிருக்கும் என்பன போன்ற விமர்சனங்கள் எனக்கு இருக்கிறது. அதை எல்லாம் தாண்டி, வியந்து படிக்கும் படைப்பாளி பாஸ்கர் சக்தி, அனைத்துப் புதுமுகங்களிடம் இருந்தும் அத்தனை இயல்பான நடிப்பை வாங்கியத் திறமையான இயக்குநராக இன்னுமின்னும் மின்ன, இந்த வெற்றி, முதல் படி ஆகி இருப்பதில் மகிழ்ச்சியும் அன்பும். ❤️ தயாரிப்பாளராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட முதலாளி வேடியப்பனுக்குப் பூங்கொத்துகள். அதிகாலையில் சேவலை எழுப்பி' ஒரு பாட்டு போதும் உங்களுக்கு என வாழ்த்தும்போதெல்லாம் பதறி, அடேய் இப்பிடிச் சொல்லிச் சொல்லியே அடுத்த பாட்டு எழுதல எனும் ரமேஷ் வைத்யா, பாடலாசிரியராக அழுத்தமாகத் தம்மைப் பதிந்திருக்கிறார். நண்பர்கள் குழுவிற்கு அன்புகள் 💐
நர்சிம் tweet media
தமிழ்
2
8
42
2.5K
bhaskarsakthi
bhaskarsakthi@bhaskarwriter·
Comments from a companie's a whats up group about ரயில்
bhaskarsakthi tweet media
English
0
0
0
56
bhaskarsakthi
bhaskarsakthi@bhaskarwriter·
Comments from a company what's up group
bhaskarsakthi tweet mediabhaskarsakthi tweet media
English
0
0
0
58
bhaskarsakthi retweetledi
SKP KARUNA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஒரு புத்தகப் பதிப்பாளர் டிஸ்கவரி பேலஸ் வேடியப்பன் தயாரிக்க, நண்பர், எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் இயக்கத்தில் இன்று வெளிவரும் #ரயில் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தைக் கவர வாழ்த்துகள். தரமான படைப்பாக இருக்கும் என திடமாக நம்புகிறேன். @vediyappan77 @bhaskarsakthi
SKP KARUNA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
2
9
56
6.3K
bhaskarsakthi retweetledi
Chimbu Deven
Chimbu Deven@chimbu_deven·
#ரயில் பார்த்தேன் @bhaskarwriter இயக்கத்தில் @vediyappan77 தயாரிப்பில் சிறப்பான படம்! நல்ல எழுத்து, விஷுவல் பலத்துடன் எதார்த்தமான அழுத்தமான சுவாரஸ்யமான ஒரு வாழ்க்கை! புது முகங்கள் இயல்பான நடிப்புடன் மனிதம் நிறைந்த படைப்பு! 👍👍மக்கள் பெரும் அங்கீகாரம் தர என் வாழ்த்துக்கள்! 💐💐
Chimbu Deven tweet media
தமிழ்
2
6
27
1.8K
bhaskarsakthi retweetledi
Actor Soori
Actor Soori@sooriofficial·
Happy to release the tRAILer of #Rail 🛤️ Best Wishes to the whole Team 💐 #RailTrailer - youtu.be/Dy2UQeYvnZM #RailFromJune21st Produced by Discovery Cinemas @vediyappan77 Directed by @bhaskarwriter Presented by Cinema Palace Private Ltd #ரயில் @grvenkatesh14 @actorvinothoffl #KungumaRaj #Vairamala @thenieswar #Janani #Kaaththu @Inagseditor #RameshVaidya @RajeshSaseendr1 @arunkavi29 @onlynikil
YouTube video
YouTube
English
5
28
199
14.6K
bhaskarsakthi retweetledi
நர்சிம்
நர்சிம்@narsimp·
ரமேஷ் வைத்யா பெரிய ரவுண்டு வருவாரு போல, ரயில் வருகைக்குப் பிறகு. எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, இயக்குநர் பாஸ்கர் சக்தின்ற அடையாளத்தை எளிதாகப் பெற்றுவிடுவார், இந்தப்படம் மூலம்..அழுத்தமாகவும். ஒளிப்பதிவு தேனி ஈஸ்வரோட homeground 🤗. Waiting 🤞 😍🤗 youtu.be/Dy2UQeYvnZM?si…
YouTube video
YouTube
தமிழ்
2
6
18
3.1K
bhaskarsakthi retweetledi
Chimbu Deven
Chimbu Deven@chimbu_deven·
#ரயில் டிரைலர்.. நிச்சயம் இது சிறப்பான அனுபவமாக, பயணமாக இருக்கும். படக் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்! 💐💐💐வரும் ஜூன் 21 முதல் திரையரங்குகளில்… #RailTrailer - youtu.be/Dy2UQeYvnZM @bhaskarwriter @vediyappan77 @onlynikil
YouTube video
YouTube
Chimbu Deven tweet media
தமிழ்
2
3
20
1.4K