நர்சிம்

123.5K posts

நர்சிம் banner
நர்சிம்

நர்சிம்

@narsimp

writer

chennai Katılım Temmuz 2010
630 Takip Edilen24.1K Takipçiler
Sabitlenmiş Tweet
நர்சிம்
நர்சிம்@narsimp·
எழுத்தை ரசித்துக் கொண்டாடுபவர்கள் அவர்களை அறியாமல் சிறுபொழுது றெக்கைகளை எழுதுபவனுக்கு வரமாய்த் தருகிறார்கள், சற்றைக்கென்றாலும், எற்றைக்குமானது அவ் உணர்வு 😍
தமிழ்
31
210
558
0
நர்சிம்
இந்த ராம்கோபால் வர்மா சர்க்காஸம் பண்றாப்ளயா இல்ல நெஜமாவே துரந்தர பாராட்டுறாரா? 😏
தமிழ்
0
0
0
78
கார்த்தி
கார்த்தி@Karthik91Civil·
@narsimp முன்னாடி அப்படி தான் இருந்துச்சா..
தமிழ்
1
0
0
25
நர்சிம்
அதாவது எந்த அளவுக்குப் பழசாகிக் கெடக்குறம்னா..3rd umpire ல பச்சை லைட் எரிஞ்சா அவுட்னு இருந்த காலத்து ஆட்கள் நாமங்குறத நெனச்சா..🤫😁
தமிழ்
1
1
2
420
நர்சிம்
@vbss75 Yes. இங்கதான இருந்தேன்..கொஞ்ச்ச்ச்சம் டயத்த குறைச்சுட்டேன் 😁
தமிழ்
0
0
0
10
நர்சிம் retweetledi
நர்சிம் retweetledi
பாலா...
பாலா...@brubala·
"சக மனிதனின் அந்தரங்கம் தெரிந்த ஆணவ அன்பு"! அன்பில் ஆணவம் வருமா? வரும் என்கிறார் @narsimp. காலையிலிருந்து புத்தி இந்த வாக்கியம் தாண்டவில்லை! #செம்பட்டை
தமிழ்
1
1
5
1.1K
நர்சிம் retweetledi
பாலா...
பாலா...@brubala·
@narsimp இன்னும் வெளிவரவில்லை - கட்டிப் போட்டு நினைவுகளை வெளிக் கொண்டு வருகிறது இந்த வாக்கியம்!
தமிழ்
0
0
0
180
Michealraj G
Michealraj G@MichealrajgG·
@narsimp ராணி எப்போதும் முக்கியம் அமைச்சரே 😁😁😁
தமிழ்
1
0
0
560
நர்சிம்
இந்த youtubeல நாலு செகண்ட் சொல்றதக் கேட்டு ராணியக் கொண்டுபோய் யானைய வெட்டுற சூட்சுமம் பழகிட்டுப் போனா...பிஷப்ப வச்சு சுத்துப்போட்டு ராணியத் தூக்கிர்றானுக..இதுல வருசக்கணக்கா பாக்கிஸ்தான்லயே spyயா இருந்து..சர்த்த்தான் 😏😏
தமிழ்
6
1
54
7.9K
rajapaarvay
rajapaarvay@kamalianism·
@narsimp நாதக தம்பிகள் தவெக தற்குறீஸ்களை விட மதவெறி பிடித்த ஆர்எஸ்எஸ் சங்கீகள் அதிபயங்கர அடி முட்டாள்கள் தே.ப என்ற பெயரில் எதை கொடுத்தாலும் நக்கிட்டு திரிவாங்க என தெரிஞ்சே துறந்தர் பேர்லெ ஸ்கேம் நடக்குது இது தொடரும்....
தமிழ்
1
0
1
143
நர்சிம்
மதுரைக்கதைகள் ❤️
பாலா...@brubala

"சக மனிதனின் அந்தரங்கம் தெரிந்த ஆணவ அன்பு"! அன்பில் ஆணவம் வருமா? வரும் என்கிறார் @narsimp. காலையிலிருந்து புத்தி இந்த வாக்கியம் தாண்டவில்லை! #செம்பட்டை

தமிழ்
1
0
5
584
Zenister Texas
Zenister Texas@ZenisterT·
@narsimp The Mossad has maintained spies in hostile countries for over 40 years, despite Israel’s formation itself just over 50 years ago.
English
1
0
2
556
நர்சிம்
@Mohandes_pon அப்பப்ப வர்றது. ஆனா நீங்கதான் ஆளக்காணோம்னு நினைக்கிறேன்.
தமிழ்
0
0
1
514
Pon
Pon@Mohandes_pon·
@narsimp எங்க ஆளயே காணும்
தமிழ்
1
0
0
666
DevAnand.R.
DevAnand.R.@dindiguldeva·
@narsimp ஏழு ஸ்வரம் தானே சார்.... நீங்கள் சொல்வது முற்றிலும் சரி... காட்சியமைப்பு மட்டுமே மாற்றிக்காட்டும். ஆனால் 'கப்புள் ப்ரெண்லி' முதல்பாதி புது வசந்தத்தை அடியொற்றி இருந்தது. இந்த சிந்தனைகள் வராமல் இருந்தால், படத்தை (எந்த ஒரு) ரசிக்கலாம்.
தமிழ்
1
0
1
17
நர்சிம்
நர்சிம்@narsimp·
Couple Friendly. எளிய அன்பிற்கு எப்போதும் ஓர் இடம் உண்டு என்பதை இதுபோன்ற படங்கள் வரும்போதெல்லாம் உணரலாம். வேறு மொழிப்படங்களில் தமிழ் பேசுபவர்களின் மொழியை, பெயிண்ட் விளம்பரத்தில் தலதோனி பேசுவதுபோல் டப்பிங் ஆக்குவார்கள்.இதில் அப்படி அல்லாமல் இயல்பான சென்னை கதைக்களம். நாயக நாயகி அறிமுகம் ஆகக் காரணம் mobileApp என இன்றைய இயல்பில் துவங்கி, அவர்களுக்குள் முகிழ்க்கும் காதலும் இயல்பாகவே நிகழ்வதைக் காட்டியது நல் திரைமொழி. நன்றாக இருந்த தாடியை ட்ரிம் செய்த மொழுக் காட்சியில் இருந்து திரைக்கதையும் அதுவரையிலான அடர்த்தியை இழக்கிறது.இத்தனைக்கும் த்ரில்லர் கோணம் போல் ரிசார்ட்/கேமிரா என நான்-லீனியராக நகரும்பொழுது ஏதோ நிகழும் போல என நினைத்தால், (தோழி ப்ரீத்தி பாத் டாப்பில் முதிர்காதலனுடன் இருக்கும் காட்சியை எல்லாம் கணக்குப்போட்டு ஏதோ க்ரைம் த் ரில்லர் ஆகப் போகிறது என நினைத்தவர்கள் கையைத் தூக்கவும்) நாம் நினைத்ததை விட பெரிய ட்விஸ்ட்டு நிகழ்வோடு படம் நகர்..ந்..து முடிகிறது. ஆம், விடைபெறுதல்களால் ஆனது இவ்வாழ்வு.
நர்சிம் tweet media
தமிழ்
4
9
92
12K
நர்சிம்
@dindiguldeva 👌. ஆனா இப்பிடிப்பாத்தா எல்லாப் படத்தையும் சேர்த்துரலாமே. வணக்கம் சென்னை, etc
தமிழ்
1
0
0
16
DevAnand.R.
DevAnand.R.@dindiguldeva·
@narsimp பு வ - நான்கு வாலிபர்களாடு இளம்பெண் க ப் - ஒரு வாலிபரோடு இளம்பெண் பு வ - காதலன் சந்தேகம் க ப் - காதலி அப்பா முரண் பு வ - நண்பர்கள் உயர துணை. க ப் - காதலன் உயர துணை. முடிவு மட்டும் மாற்றம்.. இந்த காலத்திற்கு தேவையான ப்ரெஷ் காட்சிகள் (கண்ணியத்தோடு) எனக்கு தோன்றியது.
தமிழ்
1
0
0
21