boonee
2.9K posts


Un niño, asesinado por los israelíes, sellado en concreto en Gaza cuyo cuerpo recuperado carecía de órganos vitales

#NewsUpdate | பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் இறைச்சிக்காக மாடுகள் வெட்டத் தடை! #SunNews | #MadrasHC | #Bakrid






ஒவ்வொரு துறையிலும் திமுகவினர் தூண்டுதலில் சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது🤬 அமைச்சர் CTR நிர்மல் குமார்


விசிக வ ஆதரிக்கிற எல்லாரும் குறிப்பிட்ட சமூகம்னு நினைச்சுட்டு இருக்காங்க

In 2014 when this meeting happened, Modi wasn’t PM and Vijay of course wasn’t CM! 12 years later when they meet today, lots has changed!


தமிழக அரசே சென்னை தலைநகர் மையத்தில் அரங்கேறும் சாதிய கொடுமையை தடுத்திட வேண்டும்! #chennai #saidapet #housing #tvk #tamilnadu #todaynews #tamilnadunews #capital #neelamculturalcentre #neelamreports #neelamsocial

10 வருஷம் கூப்புலயே இருந்தாலும் பரவால்ல ஒரு ஒடுக்கப்பட்ட மனிதர் மேல போய் இருக்கிறார். அவர் மேல் நாம் சந்தேகப்பட்டு கட்சியை விட்டு நீக்கினால் நாளைக்கு எந்த தலித்க்கும் அந்த பதவியை ராசாவை காரணம் காட்டி தர மாட்டாங்கன்னு நினைச்ச இயக்கம் திமுக நினைச்சவன் என் தலைவன் கட்டுமரம் 🔥🔥









