Sherlock
72.9K posts

Sherlock
@Zallion
BeIt the bigots & tax the corporates 🤜🤛


சரிதான் 10 நாளே ஆன இந்த அரசு அந்த வெற்றிக்கு பொறுப்பாகாது.. அதே மாதிரி மின்வெட்டுக்கு மட்டும் 10 நாளே ஆன இந்த அரசு எப்டி பொறுப்பாகும்?..

#JUSTIN | ”பதவிக்காக தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை எங்களுக்கு எடப்பாடி பழனிசாமிதான் பொதுச் செயலாளர், கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றே கோரினோம் அதிமுகவில் பிளவு இல்லை; கருத்து வேறுபாடுதான் உள்ளது” - எஸ்.பி.வேலுமணி பேட்டி #SunNews | #ADMK | #TVK


I miss Kalaignar today 💔💔 A lot. 🖤❤️ 🚶🏻♀️🚶🏻♀️


Purinjukonga friends 🌝

📞 : There is a block in Arivalayam toilet.. Thiruma :


சென்னை தலித் பெண் மேயருக்கு யாராவது ஃபயர் விட்டாங்களா? எவ்வளவு விமர்சனங்கள்? அவங்க பணி சிறப்பா தான் இருக்கு. திமுகவுக்கு கிடைக்காத சொகுசு!!

AK - CSK - DMK mutuals how are you feeling now?

2019 தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமா வென்றார் என்கிற செய்தி வந்தால் தான் தூங்குவோம்னு விடிய விடிய விழித்திருந்த உடன்பிறப்புகள் ஒரு attendance போடுங்க.

How many of you from Tamil Nadu joined the Cockroach Janta party? #Justcurious

இந்த நிகழ்வுக்கு பின்னாடி என்ன நடந்ததுனா, எப்ப கரண்ட் போனாலும் தெருல மூணு பேர் தான் Ebக்கு ஃபோன் பண்றது அலுவலகர்கள போய் பாக்குறதுனு எல்லாம் பண்ணுவாங்க, அதுல ரெண்டு பேர் திமுக ஒருத்தர் அதிமுக. தொடர்ந்து மின்வெட்டு நடக்குதுனு இந்த மூணு பேர்ட்டையும் எதாவது பண்ணுகனு (1/4)

im cryin this therapy horse vigorously plays the piano to wake kids up from anesthesia 😭


