அர்ஜுனன் அம்பு

176 posts

அர்ஜுனன் அம்பு

அர்ஜுனன் அம்பு

@capitalfixrcfr

அறத்திற்கான வெற்றி போராட்டதில் அரசியல் தவிர்க்காக முடியாதது

INDIA Katılım Mayıs 2024
20 Takip Edilen45 Takipçiler
அர்ஜுனன் அம்பு
15 வருடங்களுக்கு முன்பு கட்சி தொடங்கிய போது சீமான் எனப்படும் நபருக்கு இருந்த சொத்து என்ன! தற்போதைய சொத்து மதிப்பு என்ன?? ஒரு கவுன்சிலர் கூட இல்லாத இந்த கட்சி யின் தலைவன் சீமான் னுக்கு எப்படி சொத்து வந்தது! இன்னும் 10 தேர்தல் வந்தாலும் ஒரு mla சீட் கூட ஜெயிக்க முடியாது! ஆனாலும் நேர்மையின் மறு உருவம் போல பேச்சை பாரு! சீமான் பேச்சு எல்லாம் தேர்ந்த நடிகன் மேடை நாடகம் தான்!
தமிழ்
2
0
0
248
Deepan Prasath R
Deepan Prasath R@deepanprasath21·
இவர் யுத்தியே இப்ப தான் புரியுது...... கண்ட நாயிகளை நம்புறதுக்கு... மக்கள்கிட்டேயே சரணடைந்ததால் போதுன்னு நினைக்கிறார்....❤️‍🔥 இதுக்கு மேல ஏறிட்டு போய் தத்திகளுக்கு ஓட்டு போட்டு, தலை கீழா தான் குதிப்பேன்னு சொன்னானுங்கன்னா.... மூட்டு போங்கடா மயிரேன்னு சொல்லிடலாம்... 🕺💥 #வெல்வான்விவசாயி
தமிழ்
7
314
824
11.8K
அர்ஜுனன் அம்பு
@Ajitheyyyy டேய் கேடுகெட்ட தற்குறி பயலே இன்னும் நீ திருந்தல இல்ல!? கரூர்ல உன்மேல பழி போட்டகால!? நீ ஒரு மனித ஜென்மே இல்ல டா! தானா வந்து அந்த மக்களே செத்தங்கள! அதுல உன் பங்கு எதுவும் இல்லயாய?? மனிதன் என்றால் மனசாட்சி வேணும் அது இல்லாத நீ எல்லாம் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்!
தமிழ்
0
1
1
29
Ajitheyy 𝕏
Ajitheyy 𝕏@Ajitheyyyy·
ஓட்டு பிச்சை கேட்க ஆரம்பிச்சுட்டான்... இவன்கிட்ட எதுமே வேலைக்கு ஆகலயாமா ஆனால் டென்சன் ஆகரான் 🤣🤣🤣
தமிழ்
13
79
280
7.6K
அர்ஜுனன் அம்பு
@sunnewstamil யார் இந்த புது திமுக கிளை செயலாளர்! ஆனா பரவராயில்ல வாங்கின காசுக்கு மேல வேலை செய்யுறார்
தமிழ்
0
0
0
154
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “தேர்தல் முடிந்ததும் பழனிசாமியை எடப்பாடி யார்? என்று கேட்பார்கள்” - நெல்லையில் திமுக வேட்பாளர் சுப்பிரமணியனை ஆதரித்து கி.வீரமணி பேச்சு #SunNews | #DMK | #Nellai | #TNElectionWithSunNews
தமிழ்
48
160
675
33.4K
அர்ஜுனன் அம்பு
உன் அண்ணாமலை மாதிரி சாட்ஜிபிடி லா அதிக தகவல்கால படி எடுத்து போடுவிட்டிங்க சரிங்க ஒரே ஒரு கேள்வி மட்டும் பதில் சொல்லுங்க தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஆவதற்கு முன் அண்ணாமலை சொத்து மதிப்பு எவ்வளவு?? இப்போ எவ்வளவு?? பாரதிய ஜனதாவின் மிக பெரிய பலம் என்ன தெரியுமா இந்தியா முழுவதும் மக்களுக்கு சேவை செய்யும் இளம் தலைவர்கள் களைஉருவாக்கி அவர்களை மக்கள் பணி செய்ய வைத்து அவர்கள் மூலம் அந்த பகுதியில் கட்சிய வளர்த்து பின்பு அவர்களை அந்த பகுதியின் தலைவர்களாக ஆக்கி ஆட்சியை பிடிகிறார்கள்! ஆனால் இதில் உருவாகும் தலைவன் நேர்மையானவனா இருப்பது முக்கியம்! ஆனால் அண்ணாமலை?? நீங்கள் சொல்லுவது போல் உண்மை போல் இருத்தால் பாஜக இன்று வரை அண்ணாமலைக்கு ஏன் பதவி தரவில்லை! உங்களிடம் இருக்கும் டேட்டா அண்ணாமலை தந்தது பாஜக இருக்கும் தகவல் அண்ணாமலைக்கு மட்டும் தான் தெரியும்!
தமிழ்
0
0
2
210
Data Engineering company for training and jobs
மிக மிக நீண்ட பதிவு. அண்ணாமலை கிட்ட இவனுங்க எப்படி வசமா சிக்கி இருக்கானுங்க பாருங்க..! அண்ணாமலை ஜாதிய சொல்லி திட்ட முடியாது.. ஏன்னா அவர் பிராமணர் இல்லை தமிழன் இல்லணும் சொல்ல முடியாது.. படிக்காதவன் எனவும் சொல்ல முடியாது.. Data தெரியாதுனும் சொல்ல முடியாது.. நேர்மையை பத்தியும் தப்பா பேச முடியாது.. வயசாயிருச்சினு சொல்ல முடியாது.. விவசாயத்தை பத்தியும் பேச முடியாது.. பணக்கார வீட்டு பையன் எனவும் பேச முடியாது.. ஏதாவது சொல்லியும் பயமுறுத்தவும் முடியல.. கேப்டனை வீழ்த்தியது போல மீடியாவ வச்சும் வீழ்த்தலாம்ணு பார்த்தா.. ரிப்போர்ட்டர்ஸ் எல்லாம் தெறிச்சு ஓடுறானுங்க.. என்ன பண்ணுவது என தெரியாம, மெல்லவும் முடியாம, விழுங்கவும் முடியாம அவஸ்தை படுறானுங்க..! திமுக _ அண்ணாமலை அதிமுக _ அண்ணாமலை காங்கிரஸ் _ அண்ணாமலை கம்யூனிஸ்ட் _ அண்ணாமலை மதிமுக _ அண்ணாமலை சிறுத்தைகள் _ அண்ணாமலை நாம் தமிழர் _ அண்ணாமலை இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு _ அண்ணாமலை.. கிறிஸ்தவ மதவாத அடிப்படை அமைப்பு _ அண்ணாமலை இடதுசாரி மீடியா பத்திரிகை ஊடகவியலாளர் _ அண்ணாமலை.. இப்படி.. ஒரு மனிதனை எதிர்க்க எத்தனை நபர்கள். சும்மா சொல்ல கூடாது. இந்த மூன்று ஆண்டுகளில் இவ்வளவு நபர்களை இரவு பகல் பாராது கதற விட்டு கொண்டு உள்ளார் அண்ணாமலை. உண்மையில் இந்திய அளவில் மோடி அய்யா அவர்களுக்கு கூட இத்தனை எதிரிகள் கிடையாது. தமிழக அரசியலில் இவ்வளவு எதிரிகள் ஒரு நபருக்கு எதிராக உள்ளது, அண்ணாமலை அவர்களுக்கு மட்டுமே என்று நினைக்கிறேன். அண்ணாமலை வந்த பின்பு திமுக படும்பாடு ! #தனியாருக்கு தாரை வார்க்கும் 5000 கோடி அனல் மின் நிலைய ஒப்பந்தம் ரத்து. #விவசாயத்தை சிதைக்கும் அன்னூர் சிப்காட் தொழிற்சாலை நிறுத்தம். #பத்து ரூபாய் பாலாஜியின் சவால்கள் ஏற்று கொள்ளப்பட்டு, இன்று அவர் புழல் சிறையில். #நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சவால்கள் ஏற்று கொள்ளப்பட்டு நிதியமைச்சர் பதவியே காலி. #வடக்கன் வடக்கு என்று பிரிவினை பேசி வயிறு வளர்த்து திரிந்த வாய்கள்; இன்று அடங்கி ஒடுங்கி கிடக்கிறது. #இந்தி மொழி மீது வெறுப்புணர்வை பதிவு செய்து அரசியல் செய்த அட்டூழியங்கள் அடங்கி பொந்துக்குள் புகுந்து கொண்டது. #இந்தியாவின் மீது வன்மம் கொண்டு, தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று பிரிவினை பேசிய கும்பல், தன்னுடைய நாக்கில் தானாகவே சூடு வைத்து கொண்டு ஒடுங்கி கொண்டது. #இந்து தர்மத்தின் மீது தினம் தினம் சேற்றை வாரி இறைத்து கொண்டிருந்த கும்பல், இன்று மன்னிப்பு கேட்கும் நிலைக்கு சென்று விட்டது. #அனைத்து கடைகளையும், டாஸ்மாக்கையும் திறந்து விட்டு, கோவிலை மட்டும் பூட்டி வைத்த கும்பலை, ஒரே அறிவிப்பில் திறக்க வைத்தார். #தேர்தல் வாக்குறுதிபடி ஆயிரம் ரூபாய் கொடுக்காமல் ஏமாற்றி வந்த கும்பலை, அதிரடி அறிவிப்பின் மூலம் வேறு வழியில்லாமல் கொடுக்க வைத்தார். #ஆவின் ஊழல் பற்றி நாட்டிற்கு அண்ணாமலை தெரியப்படுத்த அமைச்சர் நாசர் வீட்டுக்கு போனார். #கோயம்புத்தூர் தற்கொலை படை சிலிண்டர் வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக, ஊரை ஏமாற்றி வந்த திமுகவின் முகத்தில் ஆணித்தரமான ஆதாரப்பூர்வமாக செய்தியாளர் சந்திப்பின் மூலம் கரியை பூசினார். #சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று கூறிய உதயநிதியை, இனி ஒருபோதும் சனாதனம் பற்றி வாய் திறக்க மாட்டேன் என்று புறமுதுகிட்டு ஓட வைத்தார். #மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டு இறந்த லாவண்யாவின் விவகாரத்தை, இந்திய அளவில் கொண்டு சென்று, பொய் கூறிய கும்பலை திணற வைத்தார். #திமுக கும்பலின் சொத்து பட்டியலை வெளியிட்டு இந்தியாவையே அதிர வைத்து, மக்களுக்கு எதிராக சுரண்டும் கும்பலை அம்பல படுத்தினார். #நீட் தேர்வை ஏன் எதிர்க்கிறார்கள் என்பதற்கு, ஆற்காடு வீராசாமி தொடங்கி ஜெகத்ரட்சகன் வரை செய்த தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தி, திமுகவை திணற வைத்து கொண்டிருக்கிறார். #கால்டுவெல் பாதிரி, ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி என அனைவரும் தமிழுக்கு, தமிழருக்கு, தமிழர்களின் தர்மமான இந்து தர்ம நம்பிக்கைகளுக்கு, தமிழகத்திற்கு எதிராக செய்த வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி வருவதால் தற்போது திக்கி திணறுகிறது போலி திராவிடம். #வடமாநிலத்தவர்களை ஆரியன் என்று திமுகவினர் வாய் கிழிய பிரிவினை பேசினால், ராகுல் காந்தியும், மம்தா பானர்ஜியும் ஆரியர்கள் தானே, அவர்களோடு எதற்கு கூட்டணி வைத்திருக்கிறாய் என்று மண்டை அடியாக போடுகிறார். #மணல் மாஃபியாக்கள் செய்த பெருத்த ஊழல்களை அம்பலப்படுத்தி, இன்று அமலாக்கத்துறை முழுமையாக ஆராய்ந்து வருகிறது. #மின் கட்டண உயர்வை பற்றி தெளிவாக விளக்கி கூறி, மக்களின் ஆதரவை பெற்று, திமுகவை சின்னாபின்னம் ஆக்கி கொண்டிருக்கிறார்.
Data Engineering company for training and jobs tweet media
தமிழ்
150
440
1.2K
30.4K
அர்ஜுனன் அம்பு
@PravinTweets1 இது திமுக வின் கடைசி தேர்தல்! அடுத்து அல்ல இனி தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர போவதில்லை இது என் கணிப்பு! அடுத்து அதிமுக அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வரும் மே 4 மீண்டும் சந்திப்போம்
தமிழ்
0
0
1
31
Pravin
Pravin@PravinTweets1·
எல்லா தேர்தல்களிலும் என் கணிப்பைக் கூறியிருக்கிறேன். என்னிடம் பலர் தொடர்ந்து கேட்பதால் இந்த ஏழுமுனைத் தேர்தலிலும் சொல்கிறேன். சிலருக்கு இந்தத் தேர்தல் முடிவு பிடிக்கவில்லை என்பதற்காக என்னைப் பிடித்தவர்களுக்கு நான் பதில் அளிக்காமல் இருக்க முடியாது ! இந்தக் கணிப்பு என் விருப்பம் அல்ல, கள எதார்த்தம் ! திமுக மீண்டும் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும் ! தொங்கு சட்டசபை எல்லாம் இல்லை, பெருன்பான்மை பெறும் ! 1971-க்கு பிறகு தொடர்ந்து இரண்டு முறை திமுக ஆட்சி அமைத்து சாதனைப் படைக்கும். கலைஞரால் முடியாததை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவார், சாதிப்பார். சந்தேகமே இல்லாமல் திமுகவினருக்கு இது காலத்தால் அழியாத பொன்னான நேரம் ! திமுக பெறப்போகும் வெற்றிக்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது நான்கு விஷயங்கள். முதலாவது : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், மகளிர் விடியல் பயணத் திட்டம், கலைஞர் கனவு இல்லம், பள்ளிகளில் காலை உணவு திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இலவச லேப்டாப் திட்டம் என்று பல திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டங்களில் நேரடியாக கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தைத் தான் மற்ற கட்சிகள் காப்பியடிக்கின்றனர். இந்தத் திட்டத்தைத் தவிர்த்துவிட்டு எவராலும் அரசியல் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தான் முதல்வர் ஸ்டாலினின் தாக்கம். இரண்டாவது : விளம்பரம் ! இன்றைக்கும் நீங்கள் தமிழ்நாட்டு பெண்களிடம் "பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை" கொடுத்த முதல்வர் யார் என்று கேளுங்கள். தவறான பதிலே பெரும்பாலும் வரும். கலைஞர் சரியாகச் செய்யாத விளம்பரத்தை ஸ்டாலின் மிகச் சிறப்பாக செய்கிறார். மகளிர் உரிமைத் தொகைப் பெறும் 1.41 கோடி பெண்களுக்கும் அது ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் என்று தெரியும் ! செயல்படுத்திய திட்டங்களை எல்லாம் பிரமாண்டமாக விளம்பரம் செய்துவிட்டது திமுக ! மூன்றாவது : ஸ்டாலினுக்கு எதிரே பலமான "அரசியல் தலைவர்கள்" இருக்கிறார்கள். ஆனால் பலமான "அரசியல் செயல்பாடு" இல்லை ! இதை ஆழ்ந்து சிந்திக்கவும் ! ஏனென்றால் இங்கே தான் எதிர்க்கட்சிகள் கோட்டைவிட்டன. 2016-2021 திமுக களத்தில் இறங்கி தீவிரமாகச் செயல்பட்டது. மிகச்சிறந்த எதிர்க்கட்சியாக இருந்தது. அது போன்றதோர் செயல்பாடு இன்றைய எதிர்கட்சிகளிடம் இல்லை. எல்லாம் சோம்பேறித்தனமாக இருக்கிறார்கள். திமுக ஆட்சியில் பல தவறுகள் நடந்தது. இதோ இந்தப் பதிவில் "இது நடந்தது, அது நடந்தது" என்று பதிவிடுவார்கள். நானும் கண்டித்திருக்கிறேன். ஆனால் அதை எல்லாம் ஊதி பெரிதாக்க அவர்கள் தலைவர்கள் வேலைச் செய்தாரா என்று கேளுங்கள் ! பதில் இருக்காது ! எதிர்க்கட்சிகள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைத் தவறவிட்டுவிட்டன. நான்காவது : வியூகம் ! திமுகவிற்கு ஆலோசனை வழங்க மிகச்சிறந்த டீம் இருக்கிறது. எவ்வாறு பதில் அளிக்க வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும், எதை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள். "தமிழ்நாட்டைத் தலை குனிய விட மாட்டேன்" என்று ஒரு வாசகம். இப்போ யார் தலைகுனிய வைத்தார்கள்? ஒருவரும் இல்லை ! ஆனாலும் உணர்வை சுயமரியாதையைத் தூண்டும் வகையில் வார்த்தைகள் ! இப்படி ஒவ்வொரு வார்த்தையிலும் அரசியல், ஒவ்வொன்றிலும் திட்டமிடல். இது மற்றவர்களுக்கு முற்றிலும் அமையவில்லை. அரசியல் அறிவில்லாத வியூக ஆட்களே மற்ற கட்சிகளோடு இருக்கிறார்கள். ஸ்டாலினுக்கு முதல்வராக யோகம் இல்லை, ஜாதகம் சாதகமாக இல்லை என்று உளறினார்கள், ஆனால் அவர் முதல்வர் ஆனார். இப்போது திமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் அமர்ந்தது இல்லை, ஆகவே இப்போதும் அமராது என்று தவறாக மதிப்பீடு செய்கிறார்கள். அதை உடைத்து ஸ்டாலின் முதல்வர் ஆவார் ! எதார்த்தத்தைச் சொல்வதால் கொத்தடிமை என்று கடிக்க வேண்டாம். ஏனென்றால் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் திமுகவிற்கு ஓட்டுப் போட்டு வெற்றிப்பெற வைக்கப் போகிறார்கள். அந்த 2 கோடிக்கும் அதிகமான மக்களும் கொத்தடிமை என்று ஆகிவிடும் ! கவனம் ! திமுக என்றால் கொத்தடிமை, அதிமுக என்றால் டயர் நக்கி, தவெக என்றால் தற்குறி, நாதக என்றால் ஜோம்பி, அவ்வளவு தானே ?! ஒருவேளை திமுக தோற்கும் நீங்கள் விரும்பிய கட்சி வெற்றிப் பெறும் என்று நினைத்தால் கமெண்ட் செய்யுங்கள். தேர்தல் முடிவு வெளியாகி மீண்டும் பார்ப்போம், சுவாரஸ்யமாக இருக்கும். திமுக ஆட்சியில் நடந்த தவறுகளைச் சுட்டிக்காட்டி நான் பல நூறு பதிவுகள் போட்டிருக்கிறேன். அது அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தொடரும் ! வெற்றிப்பெறப் போகும் முதல்வர் ஸ்டாலினுக்கு @mkstalin வாழ்த்துகள் 💐 நன்றி வணக்கம் ! @PravinTweets1
Pravin tweet media
தமிழ்
322
572
1.8K
125K
அர்ஜுனன் அம்பு
@Sundara10269992 @TVKVijayHQ தாய் தந்தையை மதிக்காதவன் தற்குறியாகதான் இருப்பான்! அவர் இல்லை என்றால் அவன் செல்ல காசு!
தமிழ்
0
0
1
57
Dr. sundaravalli
Dr. sundaravalli@Sundara10269992·
மனசு கஷ்டமா இருக்கு தோழிகள் பிறந்தநாளுக்கு நேரில் செல்லும் விஜய் தன்னை ஆளாக்கி வளர்த்து விட்ட அப்பா பிறந்தநாளில்கூட நேரில் சென்று வாழ்த்து சொல்லல 😡 தங்கைகளுக்கு சீர் செய்து கிழித்து விடுவார் 😡 @TVKVijayHQ
Dr. sundaravalli tweet media
தமிழ்
262
882
2.8K
103.6K
அர்ஜுனன் அம்பு
இன்னுமா புரியல அவன் ஒரு சினிமா நடிகன் அவன் தொழில் முறை நண்பர்கள் பட மொதலாளிகள் அவர்களின் நல்லது கெட்டதுக்கு போவான்! மக்களுக்கு நல்லது செய்ய வந்த அரசியல்வாதி என்றால் அந்த மக்களின் ஒரு பிரிவாகிய அவனை தலைவன் என்று அழைக்க கூடிய தொண்டர்கள்களின் வீட்டுக்கு போவான்? இதில் பாவம் அவனின் ரசிகர்கள் ஆகிய தொண்டர்கள் தான்!
தமிழ்
0
0
0
180
Pops
Pops@tis_Pops·
சினிமால தன்னோட ஆரம்ப காலத்துல இருந்து 25 வருசத்துக்கு மேல தன்னோட ரசிகரா கூடயே பயணிச்சு ,கட்சில மாவட்ட செயலாளரா இருந்த திரு.சஜியோட மரணத்துக்கு போய் நிக்கல, என் பையன் உங்களுக்காவே வாழ்ந்து செத்தான் "வீட்ட அடமானம் வெச்சு" கட்சிக்கு செலவு பண்ணான்னு இறந்த தவெக இளைஞர் அணி திருச்சி திரு.கலையோட அம்மா அழுது புலம்பினாங்க அவர் சாவுக்கும் போய் நிக்கல. "நெஞ்சில் குடியிருக்கும்" னு வசனம் பேசிட்டு தன் சொந்த கட்சிக்காரன்/ரசிகன் சாவுக்கு போய் நிக்காதவரு...32 நாள்ல தேர்தல வெச்சிட்டு "வளைகாப்புக்கு" மும்பைல போய் நிக்கிறாப்ள!... இந்த ரசிக வெறிக் கூட்டம் இப்பவும் நம்ம அண்ணா "மக்கள் பிரச்சனைக்கு" வந்து நிப்பாருனு நம்பிட்டு இருக்கு.
Pops tweet media
தமிழ்
6
276
694
48.4K
அர்ஜுனன் அம்பு
@VmsMustafatnml அது என்னடா? தமிழ்நாடு முஸ்லிம்?? வித்தியாசமான கட்சிடா நீங்கள்? ஆமா உன்ன ஏன் முஸ்லிம் லீக் இல்லஜவரில்லா கட்சில சேர்க்கல??
தமிழ்
0
0
0
93
vms mustafa
vms mustafa@VmsMustafatnml·
பல்லாண்டு காலம் அரசியலில் இருந்தும், 1,2 தொகுதிகளுக்காக மற்ற கட்சிகளிடம் கையேந்தி நிற்கும் ஜவாஹிருல்லா அவர்களுக்கு, கொள்கை உறுதியுடன் தனித்துப் போட்டியிடும் துணிச்சல் கொண்ட வெற்றித் தலைவர் விஜய் அவர்களை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை.
vms mustafa tweet media
தமிழ்
38
632
1.9K
23.6K
அர்ஜுனன் அம்பு
கேட்கிறவன் கேனயான இருந்த கேழ்வரகுகில் நெய் வடியுது சொன்னாலும் நம்புவான்! அதுதான் நினைவுக்கு வருகிறது! இன்றைய தேதியில் சுமார் 2000 கோடிக்கு அசையா சொத்துக்கள் உள்ளது! இது உண்மையாக இருந்தால் “ விவகாரத்து வழக்கு காக கொடுக்க வேண்டிய தொகையை குறைப்பதற்கான முன் எச்சரிக்கை பிளான்காக இருக்கும்! டேய் ஜெகதீஷ் நீ தமிழக மக்களை இன்னும் முட்டாள் னு நனைசுகிட்டு இருக்கே?? சினிமா வில் நீ செய்த பொய் பிராடு சோசியல் மீடியா பிரச்சாரம் மூலம் 500 கோடி கலக்ஷன் 1000 கோடி கலக்ஷன் என்று தற்குறியை முதல் 3 இடத்துக்கு கொண்டுவந்தா மாதிரி அரசியல்னு நினைசுட அதை அவன் முட்டாள் தற்குறி ரசிகர்கள் வேணா நம்புவாங்க! தமிழக மக்கள் அல்ல!
தமிழ்
0
0
0
105
Loyola Mani
Loyola Mani@LoyolaMani·
நமது வெற்றிச் சின்னம் #விசில்_சின்னம்
Loyola Mani tweet media
தமிழ்
224
2.4K
8.4K
114.1K
அர்ஜுனன் அம்பு
@SivaDas45 ஒரு மயிறு கிடையாது! விஜய் கட்சி எல்லாம் ஒரு பொருட்டே இல்ல! அது அல்மோஸ்ட் ஃபினிஷ்! இந்த செய்தி கூட அவன் ஜெகதீஷ் பரப்பி இருப்பான்! இந்த களத்தில் அவன்கள் கிடையாது
தமிழ்
0
0
0
242
அர்ஜுனன் அம்பு
@SiluvaM_ கரூர் விவகாரத்தில் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் மட்டும் அன்று பிரஸ் மீட் இவனை விட்டு கொடுக்காமல் பேசியதால்தான் இவன் தப்பித்தான் அது மிக பெரும் தவறு! இனி யாரும் இவனை காக்க மாட்டார்கள்!
தமிழ்
0
0
8
1K
சிலுவை
சிலுவை@SiluvaM_·
கரூர்ல விஜய் மேல தப்பே இல்லன்னு சொல்லி Influencer வச்சு பண்ண மாறி இதை பண்ண போறானுங்க அடுத்தடுத்து இடியை இறக்க போறானுங்க
தமிழ்
6
111
470
17.2K
அர்ஜுனன் அம்பு
@idonashok அந்த வேன் டிரைவர் பேச்சை கேட்ட முகத்தை பாத்த செழிப்ப இருக்க மாறி இருந்துச்ச?? பாவம்! உன்ன மாதிரி ஆளுங்க தான் செழிப்பா இருகேங்க இந்த முடிந்த ஆட்சில! அதுக்கும் ஒரு முடிவு வந்துருச்சு!
தமிழ்
0
0
0
30
Ashok R
Ashok R@idonashok·
நல்ல ஆட்சிக்கு மக்களே பரப்புரை செய்வார்கள். வேன் டிரைவர் அண்ணனே சாட்சி.
தமிழ்
52
130
727
26.7K
அர்ஜுனன் அம்பு
இப்பவும் சொல்றேன்! கரூர் மரணத்தில் இவன் A1 குற்றவாளி! ஆனால் தன் ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் இறந்தற்கு இவனுக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லை! இருந்தால் சேலம் மீட்டிங்கில் என் மேல பழி போடுறங்க என்று பேசி இருப்பனா! தன் சுயநலத்திற்காக எந்த எல்லைக்கும் எத்தனை பேரையும் பலி கொடுப்பான்
தமிழ்
1
2
9
579
அர்ஜுனன் அம்பு
ஆகப்பெறும் முட்டாள் இந்த கருத்து கணிப்பு மேதை என்று தன்னை கூறிக்கொள்ளும் நபர் எந்த தரவுகளின் அடிப்படையில் அதிமுக 80 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என்று கூறுகிறார்! சும்மா தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்களும் இவரிடம் வந்து சொல்லி இருப்பது மாதிரி அடித்து சொல்கிறார், திரு பாண்டே அவர்கள் அதற்கு மேலே பிறந்தால் ஆண் குழந்தை பிறக்கும் இல்லை என்றால் பெண் குழந்தை பிறக்கும் என்று உலகில் யாரும் கணிக்கத சொல்கிறார்! முதலில் தேர்தல் முன் கணிப்பு என்றால் என்ன என்று தெரியுமா?? பல்வேறு படிநிலைகள் உள்ளன என்ன வெண்டு பார்கலாமா 1, போட்டியிடும் கட்சிகளின் வாக்கு வங்கி இது ஆளும் கட்சிக்கு ஒரு போதும் சாதகமாக இருக்காது!? இது பிரதான எதிர்கட்சி சாதகமானது 2, ஆளும் கட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் அதிருப்தி என்பது மிக சாதாரணம் அதையும் மீறி ஜெயிப்ப்து வேட்பாளர் தேர்வு தான் முக்கியம் “இதில் சமரசம் செய்தால் தோல்வி நிச்சயம் 3,கூட்டணி “தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி என்பது மிக முக்கியம் மாக மாறிவிட்டது காரணம் பிரதான கட்சிகளின் தனி பெறும் செல்வாக்கு படி படியாக குறைந்து கொண்டே வருகிறது “தேசிய அரசியலில் இது இப்போது தவிர்க்க முடியாதது ஆகி விட்டது” இன்னும் 10 ஆண்டுகளில் இங்கும் வந்து விடும்” அந்த அடிப்படையில் இங்கு திமுக செல்வாக்கு இல்லாத கட்சிகளை கூட்டணி வைத்து இருக்கிறது! அதிமுக மத்தியில் ஆட்சி இருக்கும் பாஜக வோடு கூட்டணி வைத்து இருக்கிறது! இது தேர்தலில் அதற்கு சாதகமாக இருக்கும்! 4, ஓட்டு பிரிப்பு தெரிந்தோ தெரியாமலோ விஜய் யின் அரசியல் அதிமுக வின் வெற்றி யை சுலபபடுத்தி விடும் காரணம் திமுக வின் ஓட்டு வங்கி கடுமையாக பாதிக்கபடும்! 5, ஒப்பிடுளவில் எடபாடி பழனிசாமி, ஸ்டாலின் விட சிறந்த ஆட்சி செய்ததாகா மக்கள் மனதில் பதித்துள்ளது! மற்ற யாரும் இங்கு போட்டியில் இல்லை! வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் திரு @EPSTamilNadu அவர்கள் முதல்வர் ஆவார்! குறித்து வைத்து கொள்ளுங்கள்
தமிழ்
0
0
3
258
அர்ஜுனன் அம்பு
ஆகப்பெறும் முட்டாள் இந்த கருத்து கணிப்பு மேதை என்று தன்னை கூறிக்கொள்ளும் நபர் எந்த தரவுகளின் அடிப்படையில் அதிமுக 80 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என்று கூறுகிறார்! சும்மா தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்களும் இவரிடம் வந்து சொல்லி இருப்பது மாதிரி அடித்து சொல்கிறார், திரு பாண்டே அவர்கள் அதற்கு மேலே பிறந்தால் ஆண் குழந்தை பிறக்கும் இல்லை என்றால் பெண் குழந்தை பிறக்கும் என்று உலகில் யாரும் கணிக்கத சொல்கிறார்! முதலில் தேர்தல் முன் கணிப்பு என்றால் என்ன என்று தெரியுமா?? பல்வேறு படிநிலைகள் உள்ளன என்ன வெண்டு பார்கலாமா 1, போட்டியிடும் கட்சிகளின் வாக்கு வங்கி இது ஆளும் கட்சிக்கு ஒரு போதும் சாதகமாக இருக்காது!? இது பிரதான எதிர்கட்சி சாதகமானது 2, ஆளும் கட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் அதிருப்தி என்பது மிக சாதாரணம் அதையும் மீறி ஜெயிப்ப்து வேட்பாளர் தேர்வு தான் முக்கியம் “இதில் சமரசம் செய்தால் தோல்வி நிச்சயம் 3,கூட்டணி “தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி என்பது மிக முக்கியம் மாக மாறிவிட்டது காரணம் பிரதான கட்சிகளின் தனி பெறும் செல்வாக்கு படி படியாக குறைந்து கொண்டே வருகிறது “தேசிய அரசியலில் இது இப்போது தவிர்க்க முடியாதது ஆகி விட்டது” இன்னும் 10 ஆண்டுகளில் இங்கும் வந்து விடும்” அந்த அடிப்படையில் இங்கு திமுக செல்வாக்கு இல்லாத கட்சிகளை கூட்டணி வைத்து இருக்கிறது! அதிமுக மத்தியில் ஆட்சி இருக்கும் பாஜக வோடு கூட்டணி வைத்து இருக்கிறது! இது தேர்தலில் அதற்கு சாதகமாக இருக்கும்! 4, ஓட்டு பிரிப்பு தெரிந்தோ தெரியாமலோ விஜய் யின் அரசியல் அதிமுக வின் வெற்றி யை சுலபபடுத்தி விடும் காரணம் திமுக வின் ஓட்டு வங்கி கடுமையாக பாதிக்கபடும்! 5, ஒப்பிடுளவில் எடபாடி பழனிசாமி, ஸ்டாலின் விட சிறந்த ஆட்சி செய்ததாகா மக்கள் மனதில் பதித்துள்ளது! மற்ற யாரும் இங்கு போட்டியில் இல்லை! வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் திரு @EPSTamilNadu அவர்கள் முதல்வர் ஆவார்! குறித்து வைத்து கொள்ளுங்கள்
தமிழ்
0
0
0
114
அர்ஜுனன் அம்பு
@ProudTamizhan1 100% சரிதான்! இதுவரை இல்லாத அளவுக்கு திமுக மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது இது உண்மையான கள எதார்த்தம்! 40 -60 சீட்டுக்குள் முடங்கும்!
தமிழ்
0
0
0
221
பிரியக்குமார் அருள்நாதன்
நேற்று ஒரு புதிய சந்திப்பு. கடந்த ஒரு வருடமாகவே கள ஆய்வு செய்துவரும் Team யின் Leader ஒருவரோடு. அதிர்ச்சி கலந்த வியப்போடு அவர் சொன்னது, "சார், தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்து களம் தாறுமாறா மாறிட்டு வருது, எங்க டீம்ல ஆங்காங்கே பல தொகுதிகளில் ஆய்வு பண்ற எல்லாரும் ஒரே மாதிரி சொல்றாங்க, திமுக மேல கடும் எதிர்ப்பலை திடீர் ணு Peak ஆகுது, மக்கள் துணிந்து பேச ஆரம்பிக்கிறாங்க, எங்களுக்கு மட்டும்தான் இந்த மாதிரி ரெஸ்பான்ஸ் வருதா? என்ன நடக்குது? ஒன்னுமே புரியல, Cross Verify பண்றதுக்காக, வேற சில ஏஜென்சி Friends கிட்ட விசாரிச்சோம், அவங்களும் அதே ஆச்சரியத்தோடு சொல்றாங்க, நாலு நாளா ட்ரெண்ட் ரொம்ப Fast ஆ மாறிட்டு வருது" என்று வியப்போடு சொல்கிறார்.
தமிழ்
51
102
453
34.7K
அர்ஜுனன் அம்பு
@TrollywoodX தவேக கம்பெனி ஓனரே ஆதவ் தான்! புல் பண்டிங் கேப்பிடல்! விஜய் அதில் authorised signature And brand ambassador only!
0
0
0
72
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
எனக்கு ஒரு டவுட்டு. அந்த கட்சிக்கு விஜய் தலைவரா இல்ல இவன் தலைவரா?
Trollywood 𝕏 tweet media
தமிழ்
73
328
1.1K
26.6K
அர்ஜுனன் அம்பு
கரூர் சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பு தற்குறி விஜய் மட்டும் அவன் குழுதான்! “மதியம் 12 மணியளவில் தவேக முட்டாள் தலைவர் மக்களை சந்திப்பார் என்று ஆனந்த் அறிவித்தும் கூட்டம் சேரா வில்லை! பிறகு காவல்துறை அறிவித்த 3 மணி வரை யாரும் வரவில்லை இவ்வாறு கூட்டத்தை கூடிக்கொண்டே போய் காத்திருந்த மக்களையும் வெளிய விடாமல் குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்தனர்! விஜய் வரும் போது விளக்கை அணைத்து விட்டு கூட்டம் போறம் பின்னாடி வர வைத்து விட்டு காவல் துறை அதிகாரிகள் வேலுசாமி புரத்தில் கூட்டம் அதிகமாக உள்ளது என்று எச்சரித்தும் அதை பொருட்படுத்தாமல் விஜய் பேச ஆரம்பித்த 10 நிமிடங்களில் மக்கள் கூட்டம் மயங்க விழ தொடங்கியது! அதற்கு தண்ணீர் கூட அவன்தான் கொடுத்தான்! இப்படி முழு தார்மீக பொறுப்பும் விஜய் மட்டும் அவன் கூட்டம் தான்!இதை ஏற்காம அதை வைத்து அரசியல் செய்யும் வரை! இவன்கள் அரசியல்வாதி இல்லை மனிதர்களே இல்லை!
தமிழ்
0
0
1
779
Nirmala C Sukumar
Nirmala C Sukumar@NirmalaSuku·
மக்கள் கருத்தே உண்மை! #நீதி_வெல்லும்
Nirmala C Sukumar tweet media
தமிழ்
98
681
2.9K
45.3K