Rho Chamaswamy

1.4K posts

Rho Chamaswamy banner
Rho Chamaswamy

Rho Chamaswamy

@catchupwithpk

Katılım Ocak 2016
223 Takip Edilen476 Takipçiler
Rho Chamaswamy
Rho Chamaswamy@catchupwithpk·
@imravee @rajinikanth அவருக்கு அரசியல் தேவை இல்லை அவரின் படங்கள், அதில் சொன்ன கருத்துக்கள் என்றும் மக்களோடு வாழ்ந்து கொண்டு இருக்கும்.
தமிழ்
0
0
0
133
Dr Ravi
Dr Ravi@imravee·
என்னவாக இருந்தாலும் என் தலைவர் தான் என் உசுரு என்று அவருடன் இருப்பவனே உண்மையான தலைவர் ரசிகன்... அவர் அரசியலுக்கு வராதது பிடிக்காமல் சில பேர் வேற கட்சிக்கு சென்றார்கள்... இன்னிக்கு விஜய் CM ஆனதும் அவரை மறுபடியும் கேள்வி கேட்பது என்ன Logic புரியல இதான் தலைவர் @rajinikanth பிடிக்குதா அவருடன் இரு பிடிக்கலயா உன் வழியை பார்த்துட்டு போ Simple as such Why to complicate this உனக்காக அவர் நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய Necessity இல்லை 😁🤷‍♂️🙏🤘 #Thalaivar #ThalaivarForLife #ThalaivarNirandharam #SuperstarRajinikanth
Dr Ravi tweet media
தமிழ்
37
139
511
11.8K
Rho Chamaswamy
Rho Chamaswamy@catchupwithpk·
@Udhaystalin @actorvijay @mkstalin உதயநிதியோட பலம் சிம்பிளா மக்களுக்கு புரியற மாதிரி பேசரது அந்த பலம் எதிர் கட்சி தலைவரா கை குடுக்கும்னு சாமானிய மக்களா நாம நம்புவோம். இந்தியாவிலேயே சிறந்த எதிர் கட்சிக்கான கப்பு முக்கியம் பிகிலு..
தமிழ்
0
0
0
2.3K
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி! கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம். மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம். என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன். கடுமையாக உழைப்பேன்!
தமிழ்
1.4K
4.5K
19.2K
759.7K
Rho Chamaswamy
Rho Chamaswamy@catchupwithpk·
@FabulasGuy He understands that TN politics still runs on elevation and emotion 😛
English
0
0
19
1.4K
Lala
Lala@FabulasGuy·
Bro is still in cinema mode. Why those hand gestures? 🤣
English
124
624
5.4K
135.9K
Rho Chamaswamy
Rho Chamaswamy@catchupwithpk·
@CMOTamilnadu @actorvijay இது அரசு கணக்கான @CMOTamilnadu கணக்கில் போடும் பதிவு அல்ல. @TVKVijayHQ மற்றும் @actorvijay என்பதை போல் தனியார் கணக்கு பயன் படுத்தி இருக்க வேண்டும். மாற்றத்துக்கு வாக்களித்தோமெ. அரசின் கணக்கில் தனி நபரை பெருமை படுத்துவது மாற்றம் அல்ல.
தமிழ்
0
0
0
1K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த போது, பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
61
4.7K
18.5K
384.7K
Rho Chamaswamy
Rho Chamaswamy@catchupwithpk·
@NalinisKitchen We will have to understand that we live in an altogether different world 👇👇 x.com/i/status/20533…
Rho Chamaswamy@catchupwithpk

The college girl next door, also a hardcore TVK supporter, is apparently more invested in whether Trisha will wear a matching outfit for #TVKVijay’s oath-taking ceremony today than in actual politics 😭😛 Manifesto? Policies? No boss… this is the real issue 🤡 #TVK #TVKVijay #Vijay #ThalapathyVijay #CMVijay #VijayTrisha

English
1
0
0
154
Nalini Unagar
Nalini Unagar@NalinisKitchen·
1. The CM’s wife 2. The CM’s son 3. The CM’s daughter None of them were present at the swearing-in ceremony of the newly appointed Chief Minister of Tamil Nadu, C Joseph Vijay.
Nalini Unagar tweet media
English
802
2K
7.3K
454.2K
Rho Chamaswamy
Rho Chamaswamy@catchupwithpk·
@mkstalin @actorvijay முதல்வர் விஜய் கஜானா குறித்து வெள்ளை அறிக்கை விட்டாலும் அதை எதிர் கொள்ள எதிர் கட்சி தயாராக இருக்கிரது என்பதற்கான எடுத்துக்காட்டு ஆரோக்கியமான அரசியல். 👌👌 களம் சூடு பிடிக்கிறது
தமிழ்
0
0
0
4.1K
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தமிழ்
3.1K
16.4K
61K
3.8M
Muthukrishnan Dhandapani
First time, a swearing in ceremony which was not boring. Like film dialogues, Vijay has taken efforts to memorize oath of office for Chief Minister. So he took the oath without looking at paper and only looking at audience. Right from Vijay, except Adhav Arjuna everyone took the oath in the name of God.
English
35
113
2.1K
127.7K
abi
abi@Yeagerfury·
enna ivaru cm maadhri pesaama,oru actor maadhri pesitu irukkaru
abi tweet media
Indonesia
9
69
755
47.3K
Rho Chamaswamy
Rho Chamaswamy@catchupwithpk·
@protagonist_xig When an average voter wants only that, how do we blame the rich? 👇👇 x.com/i/status/20533…
Rho Chamaswamy@catchupwithpk

The college girl next door, also a hardcore TVK supporter, is apparently more invested in whether Trisha will wear a matching outfit for #TVKVijay’s oath-taking ceremony today than in actual politics 😭😛 Manifesto? Policies? No boss… this is the real issue 🤡 #TVK #TVKVijay #Vijay #ThalapathyVijay #CMVijay #VijayTrisha

English
0
0
1
148
Rho Chamaswamy
Rho Chamaswamy@catchupwithpk·
@i_sreenivas All voters are involved, brother They wanna see Trisha 👇👇 x.com/i/status/20533…
Rho Chamaswamy@catchupwithpk

The college girl next door, also a hardcore TVK supporter, is apparently more invested in whether Trisha will wear a matching outfit for #TVKVijay’s oath-taking ceremony today than in actual politics 😭😛 Manifesto? Policies? No boss… this is the real issue 🤡 #TVK #TVKVijay #Vijay #ThalapathyVijay #CMVijay #VijayTrisha

English
0
0
1
339
Shilpa Rathnam
Shilpa Rathnam@shilparathnam·
“Normalisation of extra marital affair in TN” Who was MGR’s paramour? Who had two wives? I don’t understand this naive commentary. It was already normalised, it’s only continuing. Good morning to new Tamil Nadu subscribers.
English
17
20
233
28.4K
Rho Chamaswamy
Rho Chamaswamy@catchupwithpk·
@Sowwsaaaa When an average voter is normalising it, who are we? 🤔 👇👇 x.com/i/status/20533…
Rho Chamaswamy@catchupwithpk

The college girl next door, also a hardcore TVK supporter, is apparently more invested in whether Trisha will wear a matching outfit for #TVKVijay’s oath-taking ceremony today than in actual politics 😭😛 Manifesto? Policies? No boss… this is the real issue 🤡 #TVK #TVKVijay #Vijay #ThalapathyVijay #CMVijay #VijayTrisha

English
0
0
0
90
Sowjanya
Sowjanya@Sowwsaaaa·
ADULTERY IS WRONG. DO NOT NORMALISE IT. ADULTERY IS WRONG. DO NOT NORMALISE IT. ADULTERY IS WRONG. DO NOT NORMALISE IT. ADULTERY IS WRONG. DO NOT NORMALISE IT.
English
27
179
1K
16.6K
Rho Chamaswamy
Rho Chamaswamy@catchupwithpk·
@jyozy0 Shouldn't we be understanding the pulse of a voter today? 👇👇 x.com/i/status/20533…
Rho Chamaswamy@catchupwithpk

The college girl next door, also a hardcore TVK supporter, is apparently more invested in whether Trisha will wear a matching outfit for #TVKVijay’s oath-taking ceremony today than in actual politics 😭😛 Manifesto? Policies? No boss… this is the real issue 🤡 #TVK #TVKVijay #Vijay #ThalapathyVijay #CMVijay #VijayTrisha

English
0
0
0
278
kia.
kia.@jyozy0·
how conveniently some of these anna fans are ignoring the fact that he brought his side chick to the ceremony, no celebrities are worthy enough to throw away your principles.
English
7
96
681
8.1K
Kannan
Kannan@Kannan__TS·
Am I the only one who feels like watching a movie during swearing in ceremony of Ministers? #TNCM
English
13
1
47
2.5K
Rho Chamaswamy
Rho Chamaswamy@catchupwithpk·
@narayananh Exactly. Voters got what they want. They wanted this level of buzz 👇👇 x.com/i/status/20533…
Rho Chamaswamy@catchupwithpk

The college girl next door, also a hardcore TVK supporter, is apparently more invested in whether Trisha will wear a matching outfit for #TVKVijay’s oath-taking ceremony today than in actual politics 😭😛 Manifesto? Policies? No boss… this is the real issue 🤡 #TVK #TVKVijay #Vijay #ThalapathyVijay #CMVijay #VijayTrisha

English
0
0
0
187
Narayanan Hariharan
Narayanan Hariharan@narayananh·
Some people are cribbing here about the girlfriend being present and the kids being absent. So freakin dumb in my opinion. That's his decision, it doesn't affect us, and more importantly, we have no say in the matter. The only thing you can do is something you've already done.
English
15
7
99
6.5K
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
Don't recall such an emotional/ filmy oath taking ever. Also,Vijay seemed to have memorized the oath of office which I haven't seen anyone do before. The oath of secrecy, he read out.
English
201
464
5.8K
192.4K
ஜமுனா
ஜமுனா@jamunah_velu·
Either introduce her as your partner or clarify your relationship. Publicly hard-launching an affair is not appropriate, especially when she is getting abused by your fans. Please do not normalise this. You are the CM of TN, not actor Vijay anymore.
English
25
78
542
11.9K
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
Though filmy, Vijay's speech was good in its content. Key points 1. White paper on State finances 2. Don't expect everything at once. Need time. 3. Zero tolerance for drug peddlers and for crimes against women. 4. Warning to those close to him not to misuse their office and this victory.
English
210
899
8.3K
338.1K