Sathish

54 posts

Sathish banner
Sathish

Sathish

@catchyvlogger33

Be kind

Katılım Kasım 2025
156 Takip Edilen3 Takipçiler
Udhay
Udhay@Udhaystalin·
செங்கல்பட்டு தொகுதியில் மாற்றுக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட சகோதரர் கஜேந்திரன் அவர்களின் தலைமையில் 1500 பேர் நமது தலைவர் @mkstalin முன்னிலையில் கழகத்தில் இன்று இணைத்துக் கொண்ட நிகழ்ச்சியில் நாமும் பங்கேற்றோம். திராவிடக் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதில் கழகமே உறுதியான இயக்கம் என்பதை உணர்ந்து நம்முடன் இணைந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். உடன்பிறப்புகளாய் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்! #DMK @thamoanbarasan
Udhay tweet mediaUdhay tweet mediaUdhay tweet mediaUdhay tweet media
தமிழ்
85
528
1.5K
24.6K
Naresh Kumar
Naresh Kumar@WTLNaresh·
End of Joseph Vijay’s era is soon……🔜 Annamalai 💥
English
156
96
622
30.3K
Sun News
Sun News@sunnewstamil·
#அரசியல்Post | “எதிர்க்கட்சியாக இருக்கும்போது திமுகவில் இணைந்துள்ளீர்கள்; வரவேற்கிறேன்” -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் #SunNews | @mkstalin | #DMK
Sun News tweet media
தமிழ்
22
634
2.6K
28.1K
Adv MN Gopinadh
Adv MN Gopinadh@GopinadhMN·
Are you happy kicking DMK out of power?
English
65
12
93
4.2K
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
தமிழ்
2.2K
8.2K
17.6K
1.4M
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in
தமிழ்
3.9K
7.6K
23.6K
2.5M
Sun News
Sun News@sunnewstamil·
"என் சக்திக்கு மீறியும் உழைச்சேன். உங்களையும் ரெஸ்ட்டே இல்லாம உழைக்க வெச்சேன்" -மு.க.ஸ்டாலின் #SunNews | #DMK | @mkstalin
Sun News tweet media
தமிழ்
184
551
1.6K
74.2K
Sathish
Sathish@catchyvlogger33·
@mkstalin Work from home opinions are not applicable Thank-you
English
0
0
0
30
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
CMOTamilNadu@CMOTamilnadu

மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay

தமிழ்
2.3K
5K
12.7K
2.3M
Sathish
Sathish@catchyvlogger33·
@skpkaruna Don't worry you will take break permanently...
English
0
0
0
3
SKP KARUNA - தமிழ்நாட்டை தலைக்குனிய விடமாட்டேன்
இன்றைக்குக் கூட ஓய்வெடுக்கவில்லை.
Sun News@sunnewstamil

#JUSTIN | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வருகை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த திமுக வேட்பாளர்களும் அறிவாலயம் வந்துள்ளனர் #SunNews | #TNElectionWithSunNews | #DMK | #CMMKStalin

தமிழ்
103
98
486
28.5K
Prasanna DMK
Prasanna DMK@Prasanna_DStock·
DMK reaching 50%-52% votes in 2026 .. This is the ground reality.. Wining big 💥 This will be a one of the greatest winning margin...🔥🔥🔥🔥🔥
English
132
110
561
32.9K
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
30 நாளில் இந்தி பேசுவது எப்படி மாதிரியா ? 😂😂😂
Polimer News@polimernews

#JUSTIN || விஜய்க்கு 'தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவது எப்படி?' என்ற தலைப்புடன் கூடிய புத்தகத்தை வழங்கிய த.வெ.க. நிர்வாகி | #Madurai | #TVKVijay | #TVK | #PolimerNews

தமிழ்
19
39
146
3.9K
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
ஏன்டா பைத்தியக்காரா … #திமுக வை தாக்கி, அரசியல் களத்தில் #திமுக வை எதிர்த்து பிரச்சாரம் பண்ண எடுக்கப்பட்ட படம் #ஜனநாயகன்… அதை எப்படிடா #திமுக வே லீக் பண்ணும் … லூசுத்தனமா எதையாவது வாந்தி எடுத்துகிட்டு … இவன் #விஜய்யை நடுத்தெருவில் நிறுத்தாம ஓயமாட்டான் #தவெக_தற்குறி
PttvOnlinenews@PttvNewsX

#PTExclusive | ஜனநாயகன் லீக் விஜய்க்கான மிரட்டல் - ஆதவ் அர்ஜுனா #AadhavArjuna | #Vijay | #Jananayagan | #UdhayanidhiStalin | #LMurugan

தமிழ்
49
29
116
3.6K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
பகவந்த் கேசரி ரீமேக் படம் இன்னும் பாக்காதவங்க புள்ளி வைங்க. லிங்க் அனுப்புறேன்.😂
Dr.Aravind Raja tweet media
தமிழ்
883
164
1.4K
126.4K
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
இது அவரில்லை, அவரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் AI வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். யார் என்று உங்களுக்கே தெரியும்!
தமிழ்
173
338
1.3K
163.8K
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
சாமான்யர்களின் காவலன் ♥️
Saravanan Annadurai tweet media
தமிழ்
451
150
973
58.4K
𝗙𝗿𝗮𝗻𝗸𝘆 𝗕𝗼𝘆 🧊
நீங்க யாருக்கு வேணாலும் ஓட்டு போடுங்கடா... ஆனா TVK க்கு மட்டும் போடாதீங்க....🙏
தமிழ்
69
156
690
11.5K
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
வெல்வோம் ஒன்றாக.
Thol. Thirumavalavan@thirumaofficial

... " நெருக்கடியான சூழலில் 'எங்கே எங்கள் பங்கு' என்று கேட்பது ஒரு நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. " ... மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனரும் தலைவருமான அண்ணன் @ikamalhaasan அவர்களின் இந்த அதீத உணர்வு, மிகவும் ஆழமான, தொலைநோக்குப் பார்வையுள்ள அரசியல் புரிதலின் வெளிப்பாடாகும். நட்புறவில் சிறு கீறலும் ஏற்படாமல் நனிநாகரிகத்தோடு தனது கையறுநிலையை தெளிவுபடுத்தியுள்ள பாங்கு, அவரது அறிவுமுதிர்ச்சியையும் அதியுச்சப் பக்குவத்தையும் உறுதிப்படுத்துகிறது. திமுக தலைமையிலான 'மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ' வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு, துணிச்சலாக அவர் மேற்கொண்டுள்ள இந்த முடிவு அரசியல் வரலாற்றில் என்றென்றும் நிலைபெறக்கூடிய ஒன்றாகும். அரசியல் ஆதாயத்திற்காகவோ தான்தோன்றித் தனமாகவோ உணர்ச்சிவயப்பட்டுத் தாறுமாறாக வெடித்துச் சிதறாமல், 'நாங்கள் போட்டியிட விரும்பவில்லை' என்றும்; திமுக.தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தீவிரமாகப் பணியாற்றுவோம்" என்றும்; அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம் ஆகும். அவர்மீது மக்களிடையே நிலவும் அதியுயர் நன்மதிப்பு பன்மடங்கு பல்கிப் பெருகும்! மாண்புநிறை அண்ணனுக்கு மனம்நிறைந்த பாராட்டுகள்! #மநீம #MNM

தமிழ்
831
1.1K
5.2K
652.8K