சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK

2.2K posts

சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK banner
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK

சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK

@ccrajendran

🌱 செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் 🌱 முன்னாள் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்

சிட்லபாக்கம் Katılım Ekim 2018
23 Takip Edilen2.3K Takipçiler
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK
கடந்த ஓராண்டிற்கும் மேலாக தாம்பரம் சட்டமன்றத் தொகுதி முழுவதும் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு கழகப் பணியாற்றிய அத்தனை ஒன்றிய / பகுதி கழக செயலாளர் - நிர்வாகிகள், மாவட்ட / ஒன்றிய / பகுதிகளின் சார்பு அணிச்‌ செயலாளர்கள் - நிர்வாகிகளுக்கும், செயல்வீரர்களுக்கும் - வீராங்கனைகளுக்கும் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், பொது நலச் சங்கங்கள் உள்ளிட்ட மக்களாட்சியின் மகத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டு வாக்களித்த அனைத்து வாக்காள பொதுமக்களுக்கும் இதயங்கனிந்த நன்றி! நன்றி!! நன்றி!!! #chitlapakkam_c_rajendran #தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் @AIADMKOfficial @AIADMKITWINGOFL @EPSTamilNadu
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet mediaசிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet media
தமிழ்
3
31
182
3.7K
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மரியாதைக்குரிய அண்ணன் திரு.சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex,MP., அவர்களின் இறுதிகட்ட தேர்தல் பரப்புரை இன்று (21.04.2026) செவ்வாய்க்கிழமை மாலை 2 மணி அளவில் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் வாகன பேரணி சேலையூர் 100 அடி சாலையில் ஆரம்பித்து சண்முகம் மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள பாரதி திடலில் முடிவுபெற்று பின்பு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்... இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்... வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️ #chitlapakkam_c_rajendran #CR_For_Tambaram2026 #தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி #VOTE_FOR_AIADMK #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் @AIADMKOfficial @AIADMKITWINGOFL @EPSTamilNadu
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet mediaசிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet mediaசிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet mediaசிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet media
தமிழ்
0
6
15
99
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK
தாம்பரம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP., அவர்களை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️ #chitlapakkam_c_rajendran #CR_For_Tambaram2026 #தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி #VOTE_FOR_AIADMK #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் @AIADMKOfficial @AIADMKITWINGOFL @EPSTamilNadu
தமிழ்
0
2
10
66
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK
01 Day To Go...🌱🙏 வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️ #chitlapakkam_c_rajendran #CR_For_Tambaram2026 #தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி #VOTE_FOR_AIADMK #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் @AIADMKITWINGOFL @AIADMKOfficial @EPSTamilNadu
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet media
தமிழ்
1
9
24
181
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK
*மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆசிபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மரியாதைக்குரிய அண்ணன் திரு.சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP., அவர்களை ஆதரித்து இன்று (20- 04- 2026) மாலை 5:00 மணியளவில் குரோம்பேட்டை ராஜேந்திரபிரசாத் சாலை (MIT மேம்பாலம் அருகில்) பாரதிய ஜனதா கட்சியின் மாநில முன்னாள் தலைவர் திரு.K.அண்ணாமலை IPS அவர்கள் தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்..* *நமது மண்ணின் மைந்தர் வெற்றி வேட்பாளர் சிட்லபாக்கத்தார் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..* வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️ வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️ #chitlapakkam_c_rajendran #CR_For_Tambaram2026 #தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி #VOTE_FOR_AIADMK #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் @AIADMKOfficial @AIADMKITWINGOFL @EPSTamilNadu @annamalai_k
தமிழ்
0
3
8
54
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK
பொதுச்சுகாதாரத்தில் தாம்பரம் தொகுதி, சிறந்து விளங்கிடும் வகையில் திடக்கழிவு மேலாண்மை (Waste Management) திட்டத்தின் மூலம் குப்பைகளை வகைப்படுத்தி வழங்குவது பற்றிய என்னுடைய கருத்து. வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️ #chitlapakkam_c_rajendran #CR_For_Tambaram2026 #தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி #VOTE_FOR_AIADMK #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் @EPSTamilNadu @AIADMKITWINGOFL @AIADMKOfficial
தமிழ்
0
12
32
215
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK
சிட்லபாக்கம் ஏரியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்களிடம் தாம்பரம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் இன்று துண்டு பிரசுரம் வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த தருணம். வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️ #chitlapakkam_c_rajendran #CR_For_Tambaram2026 #தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி #VOTE_FOR_AIADMK #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் @AIADMKITWINGOFL @AIADMKOfficial @EPSTamilNadu
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet mediaசிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet mediaசிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet mediaசிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet media
தமிழ்
0
6
12
90
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK
02 Days To Go...🌱🙏 வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️ #chitlapakkam_c_rajendran #CR_For_Tambaram2026 #தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி #VOTE_FOR_AIADMK #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் @AIADMKITWINGOFL @AIADMKOfficial @EPSTamilNadu
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet media
தமிழ்
0
4
12
66
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK
“போதை இல்லா தமிழகத்தை உருவாக்கி, எதிர்கால சந்ததியை நல்வழிப்படுத்துவோம்” என்ற உறுதியுடன் மக்களிடம் நேரடியாக சென்று கொண்டிருக்கும் பயணம்… அன்பும், பொறுப்பும், எதிர்கால நம்பிக்கையும் இணையும் தருணம். *நாளை நமதே வெற்றியும் நமதே* வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️ #chitlapakkam_c_rajendran #CR_For_Tambaram2026 #தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி #VOTE_FOR_AIADMK #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் @AIADMKITWINGOFL @AIADMKOfficial @EPSTamilNadu
தமிழ்
1
13
41
242
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK
மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆசிபெற்ற மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆசிபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மரியாதைக்குரிய அண்ணன் திரு.சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.M.P., அவர்கள் இன்று (18/04/2026) சனிக்கிழமை மாலை பெருங்களத்தூர் பகுதிக்கு உட்பட்ட 55 மற்றும் 58 வது வார்டில் உள்ள பொதுமக்களிடம் ஜீப்பில் பிரச்சாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.. நமது மண்ணின் மைந்தர் வெற்றி வேட்பாளர் சிட்லபாக்கத்தார் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.. வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️ #chitlapakkam_c_rajendran #CR_For_Tambaram2026 #தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி #VOTE_FOR_AIADMK #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் @EPSTamilNadu @AIADMKITWINGOFL @AIADMKOfficial
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet mediaசிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet mediaசிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet mediaசிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet media
தமிழ்
1
8
21
239
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK
கழகப் பொதுச் செயலாளர் வருங்கால முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தமிழர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் சிறப்பான தேர்தல் அறிக்கையில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கான ரூபாய் 75 ஆயிரம் மானியத்தை விரைந்து பெற்று தர நடவடிக்கை மேற்கொள்வேன். வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️ #chitlapakkam_c_rajendran #CR_For_Tambaram2026 #தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி #VOTE_FOR_AIADMK #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் @AIADMKITWINGOFL @AIADMKOfficial @EPSTamilNadu
தமிழ்
2
6
20
128
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK
03 Days To Go...🌱🙏 வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️ #chitlapakkam_c_rajendran #CR_For_Tambaram2026 #தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி #VOTE_FOR_AIADMK #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் @AIADMKITWINGOFL @AIADMKOfficial @EPSTamilNadu
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet media
தமிழ்
2
3
7
60
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK
மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆசிபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மரியாதைக்குரிய அண்ணன் திரு.சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.M.P., அவர்கள் இன்று (17/04/2026) வெள்ளிக்கிழமை மாலை புனிததோமையார்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மதுரப் பாக்கம்,அகரம்தென் மற்றும் திருவாஞ்சேரி ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களிடம் ஜீப்பில் பிரச்சாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.. நமது மண்ணின் மைந்தர் வெற்றி வேட்பாளர் சிட்லபாக்கத்தார் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.. வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️ #chitlapakkam_c_rajendran #CR_For_Tambaram2026 #தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி #VOTE_FOR_AIADMK #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் @AIADMKOfficial @EPSTamilNadu @AIADMKITWINGOFL
தமிழ்
1
8
11
59
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK
*மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆசிபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மரியாதைக்குரிய அண்ணன் திரு.சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.M.P., அவர்கள் இன்று (18/04/2026) சனிக்கிழமை காலை சேலையூர் பகுதிக்கு உட்பட்ட 46 வது வார்டில் உள்ள பொதுமக்களிடம் ஜீப்பில் பிரச்சாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..* *நமது மண்ணின் மைந்தர் வெற்றி வேட்பாளர் சிட்லபாக்கத்தார் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..* வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️ #chitlapakkam_c_rajendran #CR_For_Tambaram2026 #தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி #VOTE_FOR_AIADMK #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet mediaசிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet mediaசிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet mediaசிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet media
தமிழ்
0
4
12
82
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் வழிவந்த நாங்கள் மக்களை நோக்கி சட்டமன்ற உறுப்பினர் என்பதன் அடிப்படையில் தொகுதி முழுவதும் சிறப்பாக பணியாற்றுவதை உறுதி செய்வேன்* வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️ #chitlapakkam_c_rajendran #CR_For_Tambaram2026 #தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி #VOTE_FOR_AIADMK #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் @AIADMKOfficial @EPSTamilNadu @AIADMKITWINGOFL
தமிழ்
1
15
24
118
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK
04 Days To Go...🌱🙏 வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️ #chitlapakkam_c_rajendran #CR_For_Tambaram2026 #தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி #VOTE_FOR_AIADMK #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் @AIADMKITWINGOFL @AIADMKOfficial @EPSTamilNadu
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet media
தமிழ்
1
8
20
115
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK
மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆசிபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மரியாதைக்குரிய அண்ணன் திரு.சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.M.P., அவர்கள் இன்று (17/04/2026) வெள்ளிக்கிழமை மாலை புனிததோமையார்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மதுரப் பாக்கம்,அகரம்தென் மற்றும் திருவாஞ்சேரி ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களிடம் ஜீப்பில் பிரச்சாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.. நமது மண்ணின் மைந்தர் வெற்றி வேட்பாளர் சிட்லபாக்கத்தார் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.. வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️ #chitlapakkam_c_rajendran #CR_For_Tambaram2026 #தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி #VOTE_FOR_AIADMK #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் @AIADMKOfficial @AIADMKITWINGOFL @EPSTamilNadu
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet mediaசிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet mediaசிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet mediaசிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet media
தமிழ்
0
2
11
59
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK
*இன்று (17-04-2026) வெள்ளிக்கிழமை மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம் 4வது குறுக்கு தெருவில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் இல்யாஸ் பள்ளிவாசல் வளாகத்தில் கழக நிர்வாகிகளுடன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த தருணம்...* வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️ #chitlapakkam_c_rajendran #CR_For_Tambaram2026 #தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி #VOTE_FOR_AIADMK #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் @AIADMKITWINGOFL @AIADMKOfficial @EPSTamilNadu
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet mediaசிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet mediaசிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK tweet media
தமிழ்
0
6
12
56
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK
*தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற மகாகவி பாரதியார் கண்ட புரட்சிபெண் மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்களின் தரணி போற்றும் திட்டமான ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் வகையில் அம்மா உணவகத்தை மேம்படுத்தும் விதமாக தரம் மற்றும் அதன் எண்ணிக்கையை மேம்படுத்துவேன். வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️ #chitlapakkam_c_rajendran #CR_For_Tambaram2026 #தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி #VOTE_FOR_AIADMK #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் @AIADMKOfficial @EPSTamilNadu @AIADMKITWINGOFL
தமிழ்
0
8
18
66
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK
*மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆசிபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மரியாதைக்குரிய அண்ணன் திரு.சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP., அவர்கள் இன்று (15/04/2026) காலை பீர்க்கன்காரணை பகுதிக்குட்பட்ட 59 மற்றும் 61 வார்டுகளில் உள்ள பொதுமக்களிடம் வீதி வீதியாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..* *நமது மண்ணின் மைந்தர் வெற்றி வேட்பாளர் சிட்லபாக்கத்தார் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..* வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️ நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️ #chitlapakkam_c_rajendran #CR_For_Tambaram2026 #தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி #VOTE_FOR_AIADMK #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் @EPSTamilNadu @AIADMKITWINGOFL @AIADMKOfficial
தமிழ்
0
10
14
75