செழியன்

5.4K posts

செழியன் banner
செழியன்

செழியன்

@chezhian10

தமிழ் | IT | Stupid Common Man

chennai Katılım Mayıs 2010
115 Takip Edilen230 Takipçiler
Sabitlenmiş Tweet
செழியன்
செழியன்@chezhian10·
இந்தி திணிப்பு எதிர்ப்பு,மாநில சுயாட்சி,சுயமரியாதை டாப்பிக்லாம் கூட தெரியத்தேவையில்லை. டைடல் பார்க்,இணையத்தமிழ் ,டெட்ராய்ட் ஆஃப் சௌத் இந்தியானுலாம் பேரு யாரால வந்துச்சு.சென்னைல மேம்பாலங்கள், மெட்ரோ யாரால வந்துச்சுனு கூடத்தெரியாம பேசுறானுங்க. #பொன்விழாத்தலைவர்கலைஞர் #karunanidhi
Urapakkam, India 🇮🇳 தமிழ்
2
29
45
0
செழியன்
செழியன்@chezhian10·
தவறான வாதம் தான்.‌ பாப்பானையும் நம்பாத இனி நம்பாத. நம்பலைனாலும் இதான் நெசம்
தமிழ்
0
0
1
57
செழியன்
செழியன்@chezhian10·
Sir @ptrmadurai electoral defeat doesn't mean you are bad. Come back soon. Tamilnadu needs your service like never before
English
0
1
1
28
செழியன்
செழியன்@chezhian10·
Leave behind the administrative capabilities, atleast #MKStalin journey has been inspiring , hardwork plus patience plus determination. See #Vijay , no hardwork , deceptive , cheating government , not taking responsibility,but still got success.. Not spreading positive vibes
English
1
1
1
44
செழியன்
செழியன்@chezhian10·
One thing is clear. #DMK can handle things better when it comes to growth , welfare schemes and GDP. But when comes to handling fake news , #Admk gang handles it with their way of fake news.
English
0
1
0
62
செழியன்
செழியன்@chezhian10·
விஜய் ஆம்பளை ஜெயலலிதா மாதிரி வருவான்னு பார்த்தா ஆம்பளை சசிகலா மாதிரி ஆக்கிடுவானுங்க போலயே. #Vijay #Sasikala #Jail #TVKAtrocities
Polimer News@polimernews

#BREAKING || அ.ம.மு.க எம்.எல்.ஏ-வை காணவில்லை - ஆளுநரை சந்தித்த பின் டிடிவி தினகரன் பேட்டி => குதிரை பேரம் நடப்பதாக சந்தேகிக்கிறேன் - டிடிவி தினகரன் => அ.ம.மு.க எம்.எல்.ஏ த.வெ.க.விற்கு ஆதரவளிப்பதாக போலியான கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது - டிடிவி தினகரன் புகார் => கையெழுத்திட்டு கடிதம் அனுப்பிய பிறகு அ.ம.மு.க எம்.எல்.ஏ-வை தொடர்பு கொள்ள முடியவில்லை - டிடிவி தினகரன் #Chennai | #AMMK | #TTVDhinakaran | #AMMK | #MLA | #PolimerNews

தமிழ்
1
0
0
144
செழியன்
செழியன்@chezhian10·
நடிப்புக்கு தான் பத்து டேக் எடுப்பான்னு பார்த்தா ஒரு லெட்டர் கொடுக்கவும் இத்தனை டேக்ஸ்ஸா .. #TVKVijay
தமிழ்
1
0
2
75
செழியன்
செழியன்@chezhian10·
#CMVijay த்ரிஷாக்கு தாலி கட்டுறுதுக்கும் ,#CPI #CPM தாலியறுப்புக்கும் நடுவுல தான் இவன் வாழ்க்கை ஓட போகுது #ஓடுகாலிவிஜய்
தமிழ்
0
0
0
239
செழியன் retweetledi
Haraappan
Haraappan@haraappan·
திமுகவுக்கு மக்கள் வாக்களிக்கும் போதெல்லாம் பல தலைமுறைகள் பயன்பெறும் வகையில் திட்டங்களை தீட்டிவிட்டுதான் போகும் அதை எந்த அரசாலும் நிறுத்த முடியாது
தமிழ்
9
407
1.2K
10K
செழியன் retweetledi
𝐀𝐊 𝐅𝐚𝐧𝐚𝐭𝐢𝐜 🤍💫 ᴳᵒᵒᵈ ᴮᵃᵈ ᵁᵍˡʸ
தன்னோட CM விஜய் னு சொல்றத அசிங்கமா நினைக்கறவங்க RT பண்ணுங்க ..
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan

தன்னோட CM விஜய் னு சொல்றத பெருமையா நினைக்கறவங்க RT பண்ணுங்க ..

தமிழ்
31
3.9K
3.7K
86.8K
செழியன் retweetledi
Habitual offender
Habitual offender@johnwick194·
இவன் தான் எலிவேசன் குமாரு. இவனுக்கு எதுவுமே இயல்பா நடந்தா பிடிக்காது,வயித்தகடுப்பு தன்னால பிடுங்கிட்டு போனாலும் பாத்ரூம் ல உக்காந்து சும்மாவாது ஆ ஊனு முக்குவான். வெளிய இருக்கவங்க ஐயோ நம்ம அண்ணணுக்கு எவ்வளவு தடைனு இவன் காது குளிர சொன்னா தான் பாத்ரூம் போன திருப்தியே கிடைக்கும் இவனுக்கு. படம் ரிலீஸ் டேட் சொல்லிருவான்,கதை திருடிட்டாங்க ,டைட்டில் திருடிட்டாங்க,டிஸ்ட்ரிபூசர் பிரட்சனைனு தேங்காமுறி வக்கீல் வைச்சு இவனே ஸ்டே வாங்குவான். ஒரு மூனு நாள் எல்லாரையும் அதைபத்தியே பேச வைச்சு கடைசிநாள் கேசை வாபஸ் வாங்க வைச்சு தடைகளை உடைத்த விஜய்னு ஓப்பனிங்கோட ஒரு சூர குப்பைய தலைல கொட்டிட்டு ஓடிருவான். கார் வாங்குனா டாக்ஸ் கட்ட மாட்டான், ஃபைன் போட்டா அண்ணனை கார் வாங்க விடலைனு அலருவான். கட்சி ஆரம்பிக்க முறையாக பதிவு பண்ண மாட்டான்,மாநாடு நடத்த ரூல்ஸ் பாலோ பண்ண மாட்டான், பெர்மிஷன் கிடைக்காத இடமா பாத்து பிரச்சாரம் பண்ண இடம் கேட்பான்.இதுல எந்த கரெக்சன் சொன்னாலும் ஆப்லைன்ல சரிங்க சார் ,சரி பண்ணிக்குறேன்னு பம்மிட்டு ஆன்லைன்ல என்னை தடுக்க பாக்குறாங்க,முடக்க பாக்குறாங்கனு பொலம்புவான்.ஜனநாயகன் படத்துக்கு வேணும்னே சென்சார் சான்றிதழ் வாங்காம கோர்ட்க்கு போய் படத்தை முடக்கி அனுதாபம் தேடிக்கிட்டான். கள்ள டொக்கால மனைவி கோச்சுட்டு போனதை கூட எதிர்கட்சிகள்ட காசு வாங்கிட்டு என்மனைவியே எதிராக பேசுறாங்கனு திருப்பி விட்டான். இப்ப கூட எப்புடியும் ஆட்சி அமைச்சிருவோம்னு தெரிஞ்சும் அதே தடுக்க பாக்குறாங்க முடக்க பாக்குறாங்க ஸ்டெப் போட்டு ஒரு மூன்றுநாள் மக்களை அலைகழிச்சு எதுவுமே பண்ணாம வேடிக்கை பாக்குற எதிர்கட்சியேல்லாம் மக்கள் மனசுல எதிரிகளா சித்தரிச்சு ஆட்சில உக்கார போறான். நல்லா யோசிச்சு பாத்தா எல்லாருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு,அதுல ஆயிரம் பிரச்சனைகள் இருக்கு.ஆனா இந்த ரெண்டு வருசத்துல தமிழ்நாட்டுல இருக்க எல்லாரையும் தினமும் ஒருதடவையாவது விஜய்னு அவன் பேரை சொல்ல வைச்சதுல தான் இவனோட நேரேட்டிவ் இருக்கு. இதுல மூனு லாபம் இருக்கு,இவனோட சூழ்ச்சி தெரியாத தற்குறிகளை அதே டெம்டேசன்ல மெய்ன்டெய்ன் பண்றது, ரெண்டாவது நடுநிலை வாக்காளர்களோட ஆதரவுநிலை எப்பவும் மத்த கட்சிகள் பக்கம் போகாம பாத்துக்குறது. மூனாவது தான் முக்கியமானது, சின்னையா செம்பருத்திய போடுற வரைக்கும் நான் என் புருசனை தொட விடமாட்டேன்னு சபதம் எடுக்குற, டீவில வர்றதெல்லாம் உண்மைனு நம்புற பெண்களை ச்சை இந்த தம்பிக்கு எவ்வளவு தடைனு நம்ப வைக்குறது. நேரேட்டிவ் வைச்சு மோடி மாதிரி ஆட்சிய பிடிச்சுரலாம்,இவனோட கையாலாகாத தனத்தால நேரடியா பாதிக்கபடுற மக்கள்கிட்ட இது ரொம்ப நாளைக்கு எடுபடாது. நீ கஷ்டப்பட்டுட்டு இருடா,முன்னாடி நடந்துட்டு இருந்தது ஏன் இப்ப நின்று போச்சுனு பொடனில அடிச்சு சீக்கிரமே கேள்வி கேட்பாங்க. இவனோட மொள்ளமாரிதனம் இந்த ரெண்டு வருசமா பாக்குறவங்களுக்கு வேணும்னா புதுசா தெரியலாம். இவனை 20வருசமா அடிச்சு ஓடவிடுற கூட்டம் ஒன்று இருக்கு.அவனுகளுக்கு இவனோட எல்லா ஸ்டெப்பும் அத்துப்படி. பாகுபலில சொல்ற மாதிரி சுயநலத்துக்குனு ஒரு உருவம் இருந்தா அது விஜய்யா மட்டும் தான் இருக்க முடியும்..
Habitual offender tweet media
Polimer News@polimernews

கான்வாய் பாதுகாப்பு வாகனங்கள் எதுவும் இல்லாமல் சென்ற விஜய்.. பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து விஜய் வீட்டிற்கு புறப்படுவதற்கு முன்பே கான்வாய் வாகனங்கள் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டன.. #Chennai | #Convoy | #TVKVijay | #TVK | #TNElection2026 | #PolimerNews

தமிழ்
6
125
214
13.3K
செழியன்
செழியன்@chezhian10·
இவனுங்க உறுப்பினர் சேர்க்கை நடத்துற லட்சணம் ஊருக்கே தெரியும்.நான் 2020 லயே அதிமுக உறுப்பினர்..ஆனா எனக்கே போன மாசம் தான் தெரியும். ஒரு தடவை கூட அதிமுகவிற்கு ஓட்டு போட்டதில்லை
Satheesh Kumar@saysatheesh

சின்னதா ஒரு கணக்கு போடலாமா? தமிழ்நாட்டில் கட்சிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிமுக - 135 லட்சம் திமுக - 115 லட்சம் பாஜக - 45 லட்சம் காங் - 27 லட்சம் நாதக - 17 லட்சம் தேமுதிக - 9 லட்சம் பாமக - 8 லட்சம் விசிக - 5 லட்சம் கம்யூ - 5 லட்சம் இதுவே 366 லட்சம் = 3.66 கோடி இவை standard votes. (கட்சி மாறி போட்டால் தான் மாற்றம்) தமிழ்நாட்டில் வாக்காளர்கள் - 5.73 Cr பதிவான வாக்குகள் 85% - 4.87 Cr கட்சியினர் வாக்குகள் - 3.66 Cr மிச்சம் இருப்பது - 1.21 Cr (இதில் புதிய வாக்காளர்கள் 25 லட்சம்) இவை பல கட்சிகளுக்கு பிரியும். அதுவும் 234 தொகுதிகளில். (சராசரியாக ஒரு தொகுதிக்கு 50 ஆயிரம் வாக்குகள்). இவை மேலே சொன்ன கட்சிகளுக்கும் போகலாம். சில வாக்குகள் பிற கட்சிகளுக்கும் போகலாம். அதில் யார் யார் எந்தெந்த அளவு வாக்குகள் வாங்குகிறார்கள் என்பது தான் May 4 ஆம் தேதி தெரியப்போகும் suspense. இந்த practical calculation படி பார்த்தால் பெரும்பாலான media சொல்வதை போல திமுக & அதிமுக இடையே தான் போட்டி. வாக்கு வித்தியாசத்தை குறைக்கும் பணியை மட்டுமே பிற கட்சிகள், நடுநிலை வாக்குகள் செய்யும்

தமிழ்
0
0
0
79