.

15.8K posts

. banner
.

.

@ckcbe

இதுவும் கடந்து போகும் / Dravidian stock

Katılım Eylül 2012
283 Takip Edilen4.1K Takipçiler
. retweetledi
Amutha 2.O 🖤❤️
Amutha 2.O 🖤❤️@Amutha742477151·
தற்குறி மறுவாழ்வு மையம்😂
தமிழ்
10
324
926
12.7K
.
.@ckcbe·
@Vavarism அவன் பொண்டாட்டியும் பாடி பில்டர்தான் போல
தமிழ்
0
0
1
1.2K
நாஞ்சில் வாழவந்தார்
அவன் ஏதோ வியாபாரம் பண்ணிட்டு போறான்னு விடாம அவனை பற்றி வீடியோ போட்டு கலெக்சனை போட ப்ளான் பண்ணிருக்கான் அந்த அதிமுக வக்கீல்.. கொஞ்சம் பாடி பில்டாக இருந்ததால பொண்டாட்டியை துணைக்கு கூட்டிட்டு வக்கீலை அடிக்க வந்திருக்கான்.. அவன் ஊர்ல வந்து அவனை அடிக்க நினைச்சதுதான் தப்பாகிடிச்சு.. வெளுத்துட்டானுக.. நெஞ்சு கொஞ்சம் தூக்கலாக இருந்தாபோதும் சண்டைக்கு போயிடுறானுக😖
தமிழ்
5
3
44
10.2K
. retweetledi
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
28-38 வயது தமிழ்நாட்டுப்பெண்கள் பொதுவா தைரியமானவங்களா இருப்பாங்க. போல்டா பேசுவாங்க. Confidentஆ இருப்பாங்க. குடும்பத்துக்கு ஒண்ணுன்னா சிங்கமா புலியா கரடியா மாறி சண்ட போட்டு அவங்களுக்கு வேணும்கிறத வாங்கிப்பாங்க. ஆனா, பொது அறிவுன்னு வரும்போதோ உலக விஷயங்கள தெரிஞ்சிக்குறதுலயோ பின் தங்கியே இருக்காங்க, ஒரு சிலரத் தவிர. வேலைக்குப்போகும் பெண்கள் மத்தியிலயும் இதே நிலவரம் தான். அவங்க பள்ளி ஆசிரியையா இருந்தாலும்கூட அவங்களுக்குள்ள குடும்பப்பிரச்சன வீட்டு விவகாரம்னுதான் பேசிப்பாங்க. பராசக்தி படத்துல வர்ற பண்டரி பாய் கேரக்டர்லாம் சாதாரணமான வாழ்க்கையில பார்க்குறது அரிது. அதுல, 90’s kids, daddy’s little princessஉன்னு வளர்ந்த பெண்கள் மத்தியில கல்யாணத்துக்கு எந்த செலிப்ரிட்டி மேக் அப் பர்சன புக் பண்ணலாம், தன்ன கல்யாணம் பண்ணிக்க போற ஆள எப்படி தனக்கு ஏத்த மாதிரி மாத்தலாம், ரெண்டு பேரும் சேர்ந்து என்ன மாதிரி ரீல்ஸ் போடலாம், இந்த மாதிரியான விஷயங்களைத்தான் முன்னிலை படுத்தறாங்க. இதுல பலருக்கு அவங்க அமேசான்லயும் மீஷோலயும் ஆர்டர் போடுறதுக்கு ஒரு வருமானம் பத்தாம கடன் வாங்கி கடன் வாங்கி பெரும் கடன் தொல்லைல வேற இருப்பாங்க. இந்த மாதிரியான சூழல்ல திராவிடம், அண்ணா, பெரியார், அம்பேத்கர், தொகுதி மறுவரையறை, பண மதிப்பிழப்பு இதெல்லாம் அவங்களுக்கு தெரியாது. மாசா மாசம் 1000 ரூ வருதா… நல்லது. பொங்கலுக்கு 3000 வருதா… புருஷன் 20000 கொண்டுவராரா… இதெல்லாம் வெச்சு தினம் தினம் நாட்கள தள்ளிட்டு இருக்காங்க. ஹெல்மெட் போட்டுக்காம ஸ்கூல்ல பசங்கள ஸ்கூட்டில டிராப் பண்றதும், ரெண்டு காலயும் ரோட்டுல தேய்ச்சுக்கிட்டே வண்டி ஓட்டுறதும், left indicatorஐ போட்டுட்டு rightல திரும்புறதும்னு, இவங்கள்ல பல பேர் லைசன்ஸே காசு குடுத்துத்தான் வாங்கியிருப்பாங்க. இவங்க விஜய்க்கு வாக்கு அளிக்கலைன்னாதான் ஆச்சர்யம். தான் வளர்ந்து வந்த பருவத்துல பார்த்து ரசித்த, பர்ஸனல் கிரஷ்ஷா இருந்த, ஆதர்ஸ நடிகர். இன்னிக்கு எதிரிகளால சூழப்பட்டிருக்காரு. பாவமா இருக்கு பார்க்க. வலியோட இருக்காரு. எப்படியாவது அவர ஜெயிக்க வைக்கணும். அவரு வந்தா எல்லா பிரச்சனையும் தீர்த்துடுவாரு. அப்படின்னு யாரு சொன்னா? அவரே சொன்னாரே. அதுக்கும் மேல பார்க்க நல்லா இருக்காரு. அவங்க வாழ்க்கையில இல்லாத alpha male personalityஆ தெரியுறாரு. இதை லாஜிக்னு சொல்றத விட மேஜிக்னு சொல்றதே சரியா இருக்கும். இந்த பெண்களோட கணவர்கள் என்ன ஆனாங்கன்னு பார்த்தா, அவங்களும் ஏதாவது ஒரு நடிகரோட ரசிக மனப்பான்மைல இருப்பாங்க. இல்ல, இவங்களுக்கு கம்ப்ளீட் சரண்டர் மோட்ல இருப்பாங்க. இல்ல, என்னத்தையோ பண்ணித்தொலை, என்ன போட்டு டார்ச்சர் பண்ணாம இருந்தா சரின்னு இருப்பாங்க. இந்தப்பெண்கள் கொத்து கொத்தா போயி தவெகவுக்கு வாக்களிச்சுட்டு வந்து, வீடியோக்கள்ல யாராவது யாருக்கு வாக்களிச்சீங்கன்னு கேட்டா, தனக்கே உரித்தான ஒருவனைப்பற்றி பேசுவது போல ஒரு வெட்கம் கலந்த புன்சிரிப்போட விஜய்க்கு தான் போட்டேன்னு சொல்லுறாங்க. அவங்க தொகுதி வேட்பாளர் பெயர்கூட பலருக்குத்தெரியாது. இதை நான் ஏன் சொல்றேன்னா… யாரையும் இழிவு படுத்த இல்ல.. இந்தப்பெண்களோட பெரிய அன்ப நான் பலமுறை உணர்ந்து அனுபவித்திருக்கேன்.. இந்தப்பெண்களில் பலர் எனக்குத்தோழிகளா இருக்காங்க… ஆனா இதை நான் ஏன் சொல்றேன்னா… தமிழ்நாடு அறிவார்ந்த சமூகம்னுலாம் 70-80களோட முடிஞ்சு போச்சு. பொது வெளியில இன்னிக்கு பெண்கள் அதிகமா வர்றாங்க ஆனா அவங்க என்னவா வர்றாங்க (How they show up)உங்குறது மாறியிருக்கு. To be continued.
தமிழ்
399
212
703
243.1K
. retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
விருமாண்டி கெணத்துக்குள்ள இருக்கைல நல்லா பேசுனியே இப்ப மாத்தி பேசுறியே மொமண்ட் 😆😆😆
Alíén 👽 tweet media
தமிழ்
24
297
996
27.3K
. retweetledi
BLACK
BLACK@Ranjith_R23·
~Axis My India 🤣😂
BLACK tweet media
Indonesia
67
1.1K
7.9K
145.1K
. retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
அந்த JVC கருத்துக்கணிப்பு எடுத்தவன் இவன் தான் மக்களே.😂 சில ஆண்டுகளுக்கு முன்னாடியே விவாதத்துல தமிழன் பிரசன்னா வதம் பண்ணி இருக்கார்.💥
தமிழ்
36
804
2.6K
93K
. retweetledi
Habitual offender
Habitual offender@johnwick194·
சரி அவர் கடைசியா நடிச்சு தோத்த ஒரு படம் பேர் சொல்லு பாக்கலாம்?அவன் படம் எதாவது ஒன்னை நல்லா இல்லைனு என்னைக்காவது படம் வந்ததும் சொல்லி இருக்கீங்களா?புரோடியூசரே பிச்சை எடுக்குற நிலைமைக்கு வந்தாலும் வருசத்துக்கு 25கோடி கலெக்சனை கூட்டிட்டே தானடா போறீங்க. நீ என்ன நினைச்சுட்டு இருக்க,நீங்க தோத்தாலும் கூட இருக்க லாயலான கூட்டம்னா,வெற்றி மட்டுமே பார்க்குற ஒரு தலைவனை கண்ணை மூடிட்டு பின்தொடர்ற கல்ட் கூட்டம். அதனால தான் அவனும் தோல்விய ஒத்துக்க மாட்டான்,உங்களையும் ஒத்துக்க விடமாட்டான். அடுத்த அஞ்சு வருசம் சினிமால நடிக்காம இப்புடி பார்ட் டைம் பாலிடிக்ஸ் பண்ணிட்டு இருந்தான்னா அவன் பின்னாடி புஸ்ஸி ஆனந்த் கூட நிக்க மாட்டான்.ஆனா உங்களை எப்புடி மில்க் பண்ணணும்னு ஆயிரம் பாலோயர்ஸ் வைச்சிருக்க இன்ஸ்டா இன்புளுயன்சர்கே தெரியிறப்ப விஜய்க்கு தெரியாதா? ரிசல்ட் வந்த பத்தாவது நாள் படத்தை ரிலீஸ் பண்ணி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் சண்டை போட வைச்சு தேர்தல்னு ஒன்னு நடக்காத மாதிரி உங்களை மறக்கடிச்சுருவான்..
Habitual offender tweet media
Monkey@Animalofficiall

நீங்கலா என்ன நெனச்சுட்டு இருக்கீங்க... விஜய் தோத்துட்டா எல்லாரும் அவர விட்டுட்டு போய்ருவாங்கன்னா அவர் கூட இருக்கறவங்கல்லா ஜெயிச்சதுக்கு அப்றம் சேந்தவங்க இல்ல அவரு தோத்தப்பலா கூட நின்னு தோள் கொடுத்தவங்க.... ஜெயிக்கற வரைக்கும் போராட்றதுதா அவரோட குணம், அவர் ஜெயிக்கற வரைக்கும் கூடவே நிக்கறதுதா எங்களோட குணம்

தமிழ்
5
142
460
27.6K
. retweetledi
GK ツ
GK ツ@GK_official2·
சமூகவலைத்தளங்களில் #TVK வை ஆதரிக்கும் பிரபலங்கள் பலரும் சுய லாபத்திற்காக, அதிக ரீச் கிடைக்கும் என்பதற்காக ஆதரிப்பவர்கள் மக்களின் எமோஷனல் பலவீனத்தை பயன்படுத்தி பெரிய ஊழலையே நிகழ்த்தி முடிச்சிருக்கானுங்க #TVK அடிப்படையிலேயே ஒரு தவறான கட்சி என்று சொல்வதற்கு இதுவும் ஒரு காரணம்
தமிழ்
19
733
1.6K
35.5K
. retweetledi
Joe...😎😎
Joe...😎😎@ItzmeeJoee·
🐿️ ~ இத்தனை வருஷம் ஆண்ட திமுக என்ன செஞ்சது?! After explaining all schemes. 🐿️ ~ ஓஹோ, அப்போ செஞ்சதெல்லாம் சொல்லி காட்டுறீங்களாடா..?!
Joe...😎😎 tweet media
தமிழ்
29
838
3.2K
43.6K
. retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
இவன தெரில? சினிமாவில் இருக்கும் அத்தனை பேரையும் உயர்த்தி பேசி பாராட்டுவதற்கென்றே யூடியுப் சேனல் நடத்தும் பிரிட்டிஷ் இளவரசர்.
Alíén 👽 tweet media
ValaiPechu Anthanan@Anthanan_Offl

அடுத்தவர்களை மட்டம் தட்டுகிற அத்தனை பேரும் இங்கு தற்குறிகளே!

தமிழ்
12
383
1K
19K
. retweetledi
டீ
டீ@teakkadai1·
தமிழக வெற்றி கழகம் ஒரு வெற்றி பெற்ற பிஜேபி மாடலை தமிழ்நாட்டில் தற்போது பயன்படுத்துகிறார்கள்.‌ ஏராளமான இன்புளூயன்சர்ர்களுக்கு கொட்டி கொடுத்து எந்நேரமும் வெறுப்பை விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் கட்சியினர் எதைச் செய்தாலும் நார்மல் செய்வதற்கும் இந்த படை உதவுகிறது. மம்மி படம் பார்த்திருப்பீர்கள். அதில் அந்த வில்லனின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏராள விஷ ஜந்துக்கள் ஏற்படும் யாரையும் கொன்று தீர்த்து விட்டுப் போகும் அல்லவா அதுபோல அவர்கள் எந்த அறமும் நேர்மையும் இல்லாத பணத்திற்காக செயல்படும் பெரும் கூட்டத்தை வைத்திருக்கிறார்கள். முதலில் சினிமா துறையை அதன் மூலம் நிர்மூலமாக்கினார்கள். எல்லா படத்திற்கும் நெகட்டிவிட்டி பரப்பி ஓடாமல் செய்தார்கள். தற்போது சில படங்கள் ஓடுகிறது என்றால் அவர்களின் பார்வை அரசியல் பக்கம் திரும்பி இருப்பதால்தான். இப்போது எல்லா அரசியல் சித்தாந்தங்களையும் ஒழிக்க கிளம்பி விட்டார்கள். அடுத்து சர்வாதிகாரத்தை நோக்கி செல்வார்கள். கவனமாக இல்லாவிட்டால் தமிழ்நாட்டு மக்கள் என இனி தமிழ்நாட்டிற்கு வெளியே சென்று சொல்லிக்கொள்ளவே முடியாது.
Pon@Mohandes_pon

@teakkadai1 @sathyantweets ஆட்சியா?

தமிழ்
63
192
449
56.6K
. retweetledi
·
·@Ngoalinho·
புகழேந்தி ஐயா returning from Kodaikanal and seeing உடன்பிறப்புகள் talking about tvk forming govt on may 4..
English
52
253
1.4K
115.6K
.
.@ckcbe·
அதுல எது சரி எது தப்புன்னு அவங்களே புரிஞ்சிப்பாங்க 5 வருசம் கழிச்சு அவங்க மெச்சூரிட்டி மாறும் இது நல்ல விஷயம்தான அப்படின்னு சொன்னாரு யோசிச்சு பாத்தா இப்படித்தான் நடக்கும்னு தோணுது நாமளும் அப்படி இருந்து வந்தவங்க தான எல்லாம் மாறும்னு நம்புவோம்
தமிழ்
0
0
0
30
.
.@ckcbe·
நேத்து தராசு ஷ்யாம் ஒரு இன்டர்வியூல இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வரதுக்குதான அவ்வளவு பாடுபடுறோம் இப்ப விஜய் மூலமா அது அதிகளவுல நடக்குது நாளைக்கு விஜய் என்ன அறிக்கை விட்டாலும் அவரோட அரசியல் செயல்பாடுகளை பத்தி விவாதம் நடக்கும் அதைப்பத்தி தேடித்தேடி படிப்பாங்க.. 1/2
தல அரவிந்த்@aravinth43AK

இதுக்கு நீ அரசியல் தெரிஞ்சுக்காமலே இருந்துருக்கலாம் தற்குறியே ….

தமிழ்
1
0
0
70
. retweetledi
தல அரவிந்த்
தல அரவிந்த்@aravinth43AK·
இதுக்கு நீ அரசியல் தெரிஞ்சுக்காமலே இருந்துருக்கலாம் தற்குறியே ….
தமிழ்
166
664
2.3K
80.3K
. retweetledi
உளவாளி
உளவாளி@withkaran·
2017ல் மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் . எதற்கு அப்படி போய் உக்கார்ந்தோம், ஜல்லிக்கட்டுனால அப்பறம் என்ன நல்லது நடந்தது எதைப்பற்றியும் கண்டுக்கிறதில்ல.ஜல்லிக்கட்ட டிவில போட்டா கூட பாக்குறதிலலை.ஆனா நைட்டு 2 மணிக்கு கூட கூட்டமா போய் உக்கார்ந்து அங்கயே ஸ்நாக்ஸ் சாப்பிட்டு மொபைல் டார்ச் லைட் அடிச்சு போராட்டம் பண்ண ஜாலியா இருந்துச்சுல.எதையோ சாதிச்ச உணர்வு வந்துச்சுல..அதேதான் இந்த தேர்தல்.இது ஒரு ட்ரண்ட்.
தமிழ்
11
108
434
25.2K