Say no to BJP/Drugs

53K posts

Say no to BJP/Drugs banner
Say no to BJP/Drugs

Say no to BJP/Drugs

@com_dhaya

Old id suspended மனிதன், தமிழன், திராவிடன், இந்தியன் Human, Tamizhan, Dravidian, Indian

தமிழ் நாடு, இந்திய ஒன்றியம் Katılım Aralık 2019
835 Takip Edilen507 Takipçiler
Sabitlenmiş Tweet
Say no to BJP/Drugs
Say no to BJP/Drugs@com_dhaya·
@GaneshKuma6791 @Nirva_999 Culture differs from religion. We eat rice, wear dhoti, eat in banana leaves. This is tamil culture no matter which religion he may be this won't change for Tamils like how we celebrate farmers festival pongal by worshipping nature and not God
English
1
0
2
303
Say no to BJP/Drugs retweetledi
Tamil Gramsi
Tamil Gramsi@TamilGramsci·
ஒன்னு நல்லா பார்த்தீங்களா மேயர் பிரியா நோக்கி மிக கேவலமான வசைகளை எல்லா கட்சி காரனும் வெச்சான் அசிங்கசிங்கசமா பேசினாங்க. பாட்டெல்லாம் போட்டு fetishise பண்ணாங்க அவங்கள. ஒரு தலித் பெண்ணுக்கு இருக்கும் எந்த immunity உம் அவருக்கு இங்கு யாரும் கொடுக்கவில்லை சரி தலித் பெண் எனும் அடையாளத்தை விடுங்க ஒரு பெண் என்ற immunity கூட அவருக்கு இல்லை இதற்கு காரணம் என்ன ? அவர் திமுகவின் சென்னை மேயர். அவர் திமுக என்பதால் இயற்கையாக கிடைக்க வேண்டிய immunity கூட அவருக்கு வழங்கப்படவில்லை. அவரின் governance தாண்டி அவரை தனிப்பட்ட முறையில் தாக்கிய பிஜேபி அதிமுக நாம் தமிழர் TVK போன்ற அனைத்து கட்சிகளுக்கும் ஆதரவு வழங்கிய ஒரு பெண்ணிய தலித்திய போராளி கூட பிரியா அவர்களுக்கு துணையாக பேசவில்லை ஆனால் இனியும் இந்த முகமூடி அணிந்த போலி அம்பேத்கரியவாதிகள் முற்போக்கு என்று இங்கே தப்பிக்க முடியாது.
தமிழ்
19
192
455
13.2K
Say no to BJP/Drugs retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | EVMகளை கைப்பற்ற சூழ்ச்சி -மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு #SunNews | #WestBengalElections | #MamataBanerjee
Sun News tweet media
தமிழ்
5
81
224
3.3K
Say no to BJP/Drugs retweetledi
Anubhav Gupta
Anubhav Gupta@anubhavgupta_ji·
Hindu Government.
Anubhav Gupta tweet media
English
9
123
452
6.1K
Say no to BJP/Drugs retweetledi
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
எனக்காடா குடும்பம் இல்லைன்னு கலாய்ச்சுட்டு இருந்தீங்க. இருங்கடா உங்க குடும்பத்துல இருக்கிற கொழந்தைகள தூண்டி விட்டு உங்க குடும்பத்துல மண் அள்ளி போடறேன்.
Trollywood 𝕏 tweet media
தமிழ்
15
313
938
11K
Say no to BJP/Drugs retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
Government Hospital | முதலிடம் பிடித்தது தமிழ்நாடு இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்தது தமிழ்நாடு தரமான மருத்துவ சிகிச்சை மற்றும் அரசு மருத்துவர்கள் மீதான நம்பகத்தன்மையே இத்தகைய சாதனைக்கு காரணம் என அதிகாரிகள் பெருமிதம் Tamilnadu | Hospitals #Tamilnadu | #GovernmentHospital | #Hospitals | #TamilNews | #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
12
197
417
4.9K
Say no to BJP/Drugs retweetledi
A.S.A (சாணக்கியன்)
பாராளுமன்றத்தில் உள்ளே வெங்காய மூட்டைகளை அடிக்கு வைத்து ஏசிகளை அகற்றி விடலாம். இல்லை என்றால் வெங்காயம் உள்ள குடோனில் பாராளுமன்றத்தை நடத்தலாம்...
A.S.A (சாணக்கியன்) tweet media
தமிழ்
1
6
6
55
Say no to BJP/Drugs retweetledi
Tribal Army
Tribal Army@TribalArmy·
Tribal Army tweet media
ZXX
37
1.4K
4K
39.3K
Say no to BJP/Drugs retweetledi
ஆதிரன் 🇮🇳 ⚫🔴
பெட்ரோல் பங்க்குகள் மூடப்படுகிறது என்றால் , விலை ஏற்றம் போகிறார்கள் என்று அர்த்தம் இது கூடவா எங்களுக்கு தெரியாது 🙄
ஆதிரன் 🇮🇳 ⚫🔴 tweet media
தமிழ்
1
26
48
663
Say no to BJP/Drugs retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
விட்டா பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்ததே கலைஞர் தான்னு சொல்வானுங்க போல.🤧
Dr.Aravind Raja tweet media
தமிழ்
16
95
577
7.1K
Say no to BJP/Drugs retweetledi
Munthaseer Yaseen
இந்த நபர் மீண்டும் மீண்டும் முதல்வரை பற்றி அவதூறு பதிவு செய்து வருகிறார். இதுவரை இவர் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாமகவினர் திமுக தொண்டரை அடிப்பதை வேறு விதமாக மாற்றி பதிவிட்டு இருக்கிறார். இதனால் சமூக பதட்டம் உருவாகும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று காவல் துறை கருதவில்லையா? அப்படி நடந்தால் அதற்கு யார் பொறுப்பு? இனிமேலாவது இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? @tnpoliceoffl @chennaipolice_ @TNelectionsCEO @CMOTamilnadu @Collr_Chn @Chief_Secy_TN facebook.com/share/18LZCGH9…
Munthaseer Yaseen tweet mediaMunthaseer Yaseen tweet mediaMunthaseer Yaseen tweet media
தமிழ்
30
237
453
16.3K
Say no to BJP/Drugs retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | புதுச்சேரியில் CBSE பாடதிட்டத்தில் பிரெஞ்சு மொழிப்பாடம் நீக்கியதை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா அறிக்கை #SunNews | #Puducherry | #DMK | #TNElectionWithSunNews
Sun News tweet media
தமிழ்
13
283
775
12.5K
Say no to BJP/Drugs retweetledi
Dr Ranjan
Dr Ranjan@DocRGM_·
AAP Workers in Gujarat caught Booth Workers with pens sponsored by BJP and they started running away.
English
66
1.9K
6.2K
157K
Say no to BJP/Drugs retweetledi
கோயம்புத்தூரான்
@ithamasu ஒழுங்கா நாடாளுமன்றம் போகாத இவன் எந்த தரவுகளின் அடிப்படையில் இதை சொன்னான் ? லிங்க்ல அப்டி எந்த தரவும் இணைக்கப்படலையே ?
தமிழ்
1
3
9
182
Say no to BJP/Drugs retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
விட்டா முதல் தலைமுறை பட்டதாரி திட்டம் கொண்டு வந்து Undergraduate programs க்கு கட்டணத்த தமிழ் நாடு அரசே ஏத்துக்கிட்டது கூட கலைஞர் கொண்டுவந்ததுனு சொல்லுவானுங்க போல இந்த உபிஸ்.🤧
Dr.Aravind Raja tweet media
தமிழ்
7
142
675
14.1K
Say no to BJP/Drugs retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
விஜய் நிக்கிற ரெண்டு தொகுதில ஒரு தொகுதியில் ஜெயிப்பானான்னு பாரு உன் வாயி உன் உருட்டு 😂😂😂
Prashanth Rangaswamy@itisprashanth

2021 - DMK+ got 1.75 crore votes and became ruling party . ADMK+ Garnered 1.5 crore votes and became opposition . TVK projected to get 1 to 1.25 crore votes - high chances that it might cross these numbers .

தமிழ்
4
61
263
21K
Say no to BJP/Drugs retweetledi
ஆதினி
ஆதினி@aathini_twitz·
பாசிசமா பாயாசமா என்று நக்கல் அடித்த தற்குறிகளே பாயாசம் புதுச்சேரியில் என்ன செய்திருக்கிறது என்று பாருங்கள்
தமிழ்
1
162
333
6.9K
Say no to BJP/Drugs retweetledi
Theni Siraj
Theni Siraj@thenisiraj·
ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு "எனக்கு எந்த பாதிப்பும் இல்லை" என கடந்து செல்பவர்களே, இன்று French மொழிக்கு நடந்தது தான், நாளை நமது தாய்மொழிக்கும் நடக்கும். கட்டாயமாக இந்தியை திணித்து, நமது மொழி உரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். மொழிக்காக மீண்டும் தழிழ்நாடு போராட வேண்டிய இந்த நேரத்தில் இளைஞர்கள் நடிகனின் கவர்ச்சியில் விழுந்து பாழாவதில் இருந்து மீட்க வேண்டியது துரதிஷ்டம். தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும்.. #StopHindiImposition
தமிழ்
14
368
677
8.4K
Say no to BJP/Drugs retweetledi
Savio Cardoz
Savio Cardoz@ScCardoz·
Lo karlo baat 😮👍😝
Savio Cardoz tweet media
Indonesia
83
1.3K
6.4K
44.9K