Rk

1.4K posts

Rk banner
Rk

Rk

@comrade_rk

Chennai, India Katılım Ağustos 2012
1.6K Takip Edilen434 Takipçiler
Rk
Rk@comrade_rk·
தமிழ்நாடு அரசியல் Now
Rk tweet media
தமிழ்
0
0
0
8
Rk
Rk@comrade_rk·
@arasubus நீங்கெல்லாம் யாருக்கு வேலை செய்கிறீர்கள்? முறையான ஆய்வுகள் மேற்கொள்கிறீர்களா இல்லையா?
News18 Tamil Nadu@News18TamilNadu

தவறைத் தட்டிக் கேட்ட பயணியைத் தாக்கிய நடத்துநர்- ஓட்டுநர் #BusConductor #Driver #Passenger #Karur #News18TamilNadu #TamilNews

தமிழ்
0
2
3
46
Rk retweetledi
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
Big news! 2021 முதல் 2023 வரை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்த  ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல் புகாரில் CBI முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை செய்ய  அறப்போர் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
தமிழ்
48
895
2.4K
33.7K
Rk retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
தருமபுரி: பென்னாகரம் அருகே போடூர் கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த மதுக்கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்; மது விற்றவரை ஓட ஓட விரட்டியடித்தனர் #Dharmapuri | #TASMAC | #Women | #Pennagaram
தமிழ்
30
728
2.3K
48.8K
Rk retweetledi
Kerala Police
Kerala Police@TheKeralaPolice·
60 or 16 no matter🤗 Drugs are harmful to health☠️ #keralapolice
English
50
448
2.8K
160.2K
Rk
Rk@comrade_rk·
2021 தேர்தலில் ஓட்டுக்கு கொண்டு செல்லும் பணத்தை பிடித்து, வேட்பாளருக்கு தண்டனை கொடுத்திருந்தால் 2026 தேர்தலில் திருட்டு அரசியல்வாதிகள் வெளிப்படையாக தங்கமும் பணமும் வீசி ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குவார்களா? உங்களுக்கு முதுகெலும்பு எப்போ சார் வளரும்?  @TNelectionsCEO @ECISVEEP
Rk tweet media
தமிழ்
0
2
6
39
Rk
Rk@comrade_rk·
வரப்போற உயர்கல்வித்துறை அமைச்சருக்கு இப்பவே சவால்! இது போன்ற கதைகளை ஓரங்கட்டிவிட்டு, முழுமையான வெளிப்படைத்தன்மை கொண்டு அண்ணா பல்கலைக்கழக இணைவு கல்லூரி விவரங்களை வெளியிடுவீர்களா? 2,00,000 மாணவர்களின் தரமான கல்வியை உறுதி சொல்வீர்களா?
Rk tweet media
தமிழ்
0
1
1
39
Rk
Rk@comrade_rk·
2026 சட்டமன்ற தேர்தலில் பதிவான வழக்குகளுக்கு தற்போதைய தேதல் ஆணையர் கடும் நடவடிக்கை எடுப்பாரா? @TNelectionsCEO @ECISVEEP
Rk tweet media
தமிழ்
0
2
5
116
Rk retweetledi
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
2021 தேர்தல் ஆணையராக பணியாற்றிய Satyabrata Sahoo IAS தனது கடமையை உணர்ந்து பொறுப்பாக பணியாற்றி பதிவான 2589 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வாங்கிக் கொடுத்திருந்தால் 2026 தேர்தலில் தமிழ்நாட்டின் மானம் போகும் அளவிற்கு திமுகவும் அதிமுகவும் ஓட்டுக்கு பணம் கொடுத்திருப்பார்களா? இந்த பொறுப்பற்ற வேலையை செய்து விட்டு அவர் அடுத்தடுத்த பதவிகளில் சொகுசாக சுற்றி கொண்டு இருக்கிறார். திருட்டு அரசியல்வாதிகள் மக்களின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி சதுரங்க வேட்டை ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்? இப்படித்தான் இனி தேர்தல் நடக்க போகிறது என்று கைகழுவி விடப்போகிறதா? இல்லை தங்கள் முதுகெலும்பை நிமிர்த்தி நடவடிக்கை எடுக்க போகிறதா? 2026 சட்டமன்ற தேர்தலில் பதிவான வழக்குகளுக்கு தற்போதைய தேதல் ஆணையர் கடும் நடவடிக்கை எடுப்பாரா? @TNelectionsCEO @ECISVEEP
Arappor Iyakkam tweet media
தமிழ்
6
83
169
6.5K
Rk retweetledi
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
கடைசி நாள்! தேர்தல் - இலஞ்சத்தை பெறவும் மாட்டோம், புகாரும் கொடுப்போம். இன்றும், நாளையும் திட்டுத்தனமாக, ஒளிந்து கொண்டு, உங்களை 1000ரூ, 2000ரூ, 5000ரூ.... என விலை பேச வருவார்கள். உங்கள் அருகாமை பகுதியில் ஓட்டுக்கு பணம் பரிசுப்பொருள் கொடுப்பது பற்றி விவரம் அறிந்தால், அது பற்றிய விவரங்ககளை, அறப்போர் இயக்கம் தொடர்பு எண் - 7200020099 என்ற எண்ணுக்கு புகைப்படமாக, காணொளியாக பகிருங்கள். பழைய மற்றும் உறுதி செய்யப்படாத தகவலை தவிருங்கள் சற்றே சிந்தியுங்கள்!! விலை பேசுவது உங்கள் சுயமரியாதையை, உங்களின் எதிர்காலத்தை என நினைவில் கொள்ளுங்கள்.
தமிழ்
3
29
78
2.1K
Rk
Rk@comrade_rk·
Rk tweet mediaRk tweet media
ZXX
0
0
0
12
Rk
Rk@comrade_rk·
மக்கள் பிரதிநித்துவச் சட்டம்-1951,பிரிவு 126தவறானது,அப்பட்டமான சட்டவிதி மீறல்? அமைச்சர்,முதலைச்சர் புகைப்படம் பயன்படுத்தகூடாது,ஓட்டு சேகரிக்க கூடாது என தெரிந்தும் வெளியிடப்படுகிறது என்றால் வேடிக்கை பாப்பீங்களா?நடவடிக்கை எடுப்பீங்களா?@TNelectionsCEO @ECISVEEP @SpokespersonECI
Rk tweet mediaRk tweet mediaRk tweet mediaRk tweet media
தமிழ்
1
2
0
48
Rk
Rk@comrade_rk·
Rk tweet media
ZXX
0
1
1
8
Rk
Rk@comrade_rk·
Rk tweet media
ZXX
1
0
1
11
Rk
Rk@comrade_rk·
மக்களை மிரட்டுவதற்கு மட்டும் முன்னால வரும் நீங்க, தேர்தல் - இலஞ்சம் வழக்கு மட்டும் வேடிக்கை மட்டும் பாத்துகிட்டே இருக்கீங்க? @TNelectionsCEO @ECISVEEP @SpokespersonECI விரைந்து நடவடிக்கை எடுங்க, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விரைவாக பொதுவெளியில் வெளியிடுங்கள்.
Rk tweet mediaRk tweet mediaRk tweet media
தமிழ்
1
2
2
35
Rk
Rk@comrade_rk·
3. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும், பின்பும், கடந்த மற்றும் தற்போதை தேர்தலின் போது தேர்தல் குற்றங்கள் புரிந்தவர் விவரங்களை பொது வெளியில், வெளியிட வேண்டும். @ECISVEEP
தமிழ்
0
1
1
17
Rk
Rk@comrade_rk·
1.தேர்தல் குற்றங்களுக்கு மாநில அளவிலான (Centralized Tracking System) ஒருங்கிணைத்த கண்காணிப்பு முறை ஏற்படுத்தப்பட வேண்டும். 2.தேர்தல்சோதனையின் போது பறிமுதல் செய்யபவைகளுக்கு பிரத்தியேக எண் வழங்கப்பட்டு, தடமறிந்து (Traceability)உரிய சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். @TNelectionsCEO
Rk tweet mediaRk tweet mediaRk tweet media
தமிழ்
1
2
2
50
Rk retweetledi
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
இதை செய்கிறேன், அதை செய்கிறேன், என்று வார்த்தை ஜாலங்களை கொண்டு வாக்கு கேட்க வருபவர்களிடம் தவறாமல் கேளுங்கள்? தகவல் தருவோர் பாதுகாப்பு சட்டம் இயற்றுவீர்களா? அறப்போர் இயக்கம் வெளியிட்ட "ஊழல் ஒழிப்பு தேர்தல் அறிக்கை": அறப்போர் இயக்கத்தின் ஊழல் ஒழிப்பு தேர்தல் அறிக்கையை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படிக்க - drive.google.com/drive/u/0/mobi…
தமிழ்
1
31
61
1.1K