Chandrasekaran Parameshwaran

35 posts

Chandrasekaran Parameshwaran

Chandrasekaran Parameshwaran

@cpsekaran1960

Katılım Şubat 2026
11 Takip Edilen0 Takipçiler
AntiEmpire
AntiEmpire@AntiEmpire432·
@narendramodi Did you guys talk about, Epstein files , my phrand
English
11
121
2K
105.6K
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Received a call from my friend President Donald Trump. We reviewed the substantial progress achieved in our bilateral cooperation in various sectors. We are committed to further strengthening our Comprehensive Global Strategic Partnership in all areas. We also discussed the situation in West Asia and stressed the importance of keeping the Strait of Hormuz open and secure. @POTUS @realDonaldTrump
English
13.4K
17.8K
160.2K
41.1M
Chegu Critic
Chegu Critic@CheGuevaraOffi1·
அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை காரணம் - சொத்து files வெளிய வந்துருமே 😂 மல அண்ணாமல😂
தமிழ்
45
164
739
12.1K
For The People
For The People@LcsShare·
@idonashok @DrSharmila15 டேய் மடப்பயலே... அவர் ஒன்னும் NDA கூட்டணியவே ஆதரிக்கல, ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குரல் குடுக்குறார். Original RSS சங்கிப் பயலுக்கு DMK வில் ஏன்டா சீட் குடுத்தன்னு கேக்க ஒரே ஒரு பெரியாரிஸ்டுகளுக்கும் யோக்கிதை மயிறு இல்ல பேசவந்துட்டான். சோத்தை உழைச்சி திண்ணா உண்மை பேசுலாம்.
தமிழ்
3
6
34
1.7K
Ashok R
Ashok R@idonashok·
திருமாவளவன் தனித்து நிற்க வேண்டும் என பலமுறை ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார். ஏன் தனித்து நிற்கக் கூடாது என திருமாவளவன் பலமுறை பல சந்தர்ப்பங்களில் விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் ரஞ்சித் அதையெல்லாம் கேட்பதாகவே இல்லை. ஏனென்றால் அவர்தான் பரிசுத்தமான கொள்கை குன்றல்லவா? உச்சகட்டமாக, ஆர்ம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான ஆர்ப்பாட்டத்தில், திருமாவளவனை ஒரு துரோகி ரேஞ்சில் வைத்து "அண்ணா... தைரியமா இருங்கண்ணா... அப்படிலாம் உங்களை விட்ர மாட்டோம்ணா..." என்று ரஞ்சித் பேசியதை மறக்கவே முடியாது. அதாவது அவர் தனித்து வர வேண்டுமாம். இவர் விட்டுவிடமாட்டாராம்! இன்று பாருங்களேன். கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பாஜக கூட்டணிக்கு ஓட்டு கேட்டுக்கொண்டிருக்கிறார். ஏன் பொற்கொடியை தனித்து நிற்கச் சொல்ல வேண்டியதுதானே? ரஞ்சித்தின் காலா படத்தில் வில்லன் கேரக்டர் வருமே ஹரி தாதா என்று, அந்த ஹரி தாதாவின் கூட்டணிக்குதான் இன்று ரஞ்சித் ஓட்டு கேட்டுக்கொண்டிருக்கிறார். நான் எப்போதும் சொல்வதுதான். மனிதனைப் போலவே அவன் சட்டங்களும் திட்டங்களும் சிக்கல்கள் நிறைந்தவை. அதில் இடர்பாடுகள் இருக்கும், சமரசங்கள் இருக்கும். உள்ளதில் ஒப்பீட்டளவில் எது நல்லதோ அதைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, அப்பழுக்கற்ற பரிசுத்தமான ஒன்றைத் தேடிப்போனால் அழிந்தே போவோம். ஏனென்றால் அப்படி ஒன்று மனித சமூகத்தில் இருந்ததும் இல்லை, இனி இருக்கபோவதும் இல்லை. அதனால்தான், அப்பழுக்கற்ற அரசியலையே ஒரு லட்சியமாக மாற்றி அதை இளைஞர்களிடம் விற்கத் துடிக்கும் தூய்மைவாதிகள் மிக மிக ஆபத்தானவர்கள். கட்சிக்காரர்களைவிடவும் தூய்மைவாதிகள் இந்த சமூகத்திற்கு ஆபத்தானவர்கள். தூய்மைவாதிகளால் செழித்து வளர்வது எப்போதுமே பாஜக போன்ற வலதுசாரிகள்தான். அன்னா ஹசாரேவில் இருந்து பா.ரஞ்சித் வரை இது பொருந்தும். இது தொடரும். விழித்துக்கொள்ள வேண்டியது இளைஞர் கடமை. -டான் அசோக் மார்ச் 30, 2026
தமிழ்
57
380
1.2K
71.6K
chandru பரமக்குடி
@idonashok RSS ஆதரவாக பேசியவர் திமுக வில் இணைந்தால் நல்லவர் இதுவே வேறு ஒருவர் NDA கூட்டணிக்கு ஆதரவாக பேசினால் சங்கி திமுக எதிராக எவன் பேசினாலும் செயல்பட்டாலும் அவன் சங்கி காரணம் அவனை ஜாதியை சொல்லியோ செயல்பாட்டை சொல்லியோ திட்ட முடியாது அன்று முதல் இன்று வரை safe game ஆடுவது திமுக
தமிழ்
1
0
2
122
Ashok R
Ashok R@idonashok·
RSSகாரர் ஒருத்தர் திமுகவில் சீட் வாங்கிவிட்டார் என நீல சங்கிகள் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். ஆம். RSS ஆதரவாக அவர் முன்பு பேசி இருக்கிறார். அவர் நினைத்திருந்தால் பாஜக-அதிமுக கூட்டணியில் இரண்டு சீட்டு கூட வாங்கியிருக்கலாம். ஆனால் அப்படியும் கூட அவர் பாஜக-அதிமுக பக்கம் போகவில்லை. அங்கு அடிக்கும் நாற்றத்தை ஒரு முன்னாள் RSSகாரராலேயே தாங்க முடியவில்லை. அதாவது கரடியே காறித்துப்பும் கூடாரமாக இன்று பாஜக அதிமுக கூட்டணி இருக்கிறது. ஆனால் அங்கே போய் சீட்டு கேட்டு அவர்கள் சின்னத்திலேயே ஒரு பெண்மணி நிற்கிறார். அந்தக் கூட்டணிக்கும் நீங்கள் வெட்கமே இல்லாமல் ஆதரவு தருகிறீர்கள் என்றால் உங்களை என்ன சொல்வது? 'நீலச்சங்கிகள்' என்ற பிராஞ்ச் ஆஃபீஸில் இருந்து 'சங்கிகள்' என்ற ஹெட் ஆஃபீஸுக்கு மாற்றல் ஆகிவிட்டீர்கள் எனச் சொல்வதைத் தவிர!!!
தமிழ்
42
105
424
32.4K
DoN Kk
DoN Kk@Nagarajan297575·
@idonashok உலகத்திலே மிககேவலமான எச்ச வாழ்க்கை வாழுறது யாருனா, திமுக கொத்தடிமைகள் தான் நாளைக்கே மோடிய திமுகவில் சேர்ந்தாலும் அதுக்கும் முட்டு கொடுப்பாய்ங்க. திமுகவின் RSS வேட்பாளர் நான் RSS வளர்ப்பு கொள்கையை பின்பற்றுவதில் பெருமைகொள்கிறேன் சொன்ன பலகாணோலி இருக்கு. இப்படி பொற்கோடி கூறியிருக்கா
தமிழ்
1
1
5
481
சுதேசிக் குரல் (Indigenous Voice)
Annamalai said it clearly he will campaign as a Karyakarta. Not sulk. Not sit out. Not press NOTA. That is what separates BJP from every other party in India. In DMK, if you are not from the Stalin family you are furniture. In Congress, dynasty decides everything. In regional parties, loyalty to one leader is the whole ideology. In BJP, the ideology is the leader. Not the other way around. When a BJP worker does not get a ticket, they campaign for the person who did. Because the fight is not for personal power, it is for a vision of governance, development and accountability that no single candidate owns. NOTA in this election is not a protest vote. It is a gift to DMK. Every NOTA in a close constituency is one less vote against five years of ₹10.71 lakh crore debt, 31.6% promise delivery, sand mining, dynasty politics and a Deputy CM who collected film awards. If you believe in the ideology, you vote. Full stop. A Karyakarta does not have the luxury of ego on polling day. Annamalai showed you how. Follow the example. #NDA4TN #BJPForTN #TNElections2026 #NDAForTN #EPS2026 #DataOverNoise @BJP4TamilNadu @BJP4India
சுதேசிக் குரல் (Indigenous Voice) tweet media
English
13
8
82
16.1K
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Hearty congratulations to all the @BJP4TamilNadu winning candidates announced for the 2026 Tamil Nadu Assembly elections. They carry the support of every brother & sister of TN who is tired of corruption, complacency, and the DMK's betrayal. Under the visionary leadership of our Hon PM Thiru @narendramodi avl, India has moved forward with strength, scale, and purpose. While the nation progresses, Tamil Nadu has been held back by a failed, arrogant, and self-serving DMK govt. I as a Karyakarta will stand shoulder to shoulder & campaign for all our winning BJP & other NDA candidates, with the aim of the NDA winning 210 seats in the upcoming assembly elections. #NDA4TN
K.Annamalai tweet mediaK.Annamalai tweet media
English
1.4K
2.8K
14.8K
752.2K
venkadeshvel
venkadeshvel@venkadesvel·
@sunnewstamil Yen ethuvaraikum kollai adichi TN naasam pannathu pathalaya ungaluku. Pongada vennaigala
Eesti
1
0
4
4.4K
RAVI
RAVI@PKVENKATASUBRA2·
@c_sivaradjou மோடிஜி மற்றும ஜெய்சங்கர் ஆளுமை
தமிழ்
1
0
2
41
Canaga Sivaraj.sivan.
Canaga Sivaraj.sivan.@c_sivaradjou·
ஈரான் மக்களும், அந்நாட்டு அதிகாரிகளும், ஈரான் ராணுவமும் உந்த உலகிற்கு இந்தியப் பாரதம் என்றால் என்ன என்று (அனைத்து நாடுகளும் ஈரான் பிடியில் இருக்கும்போது) திரு மோடி ஜியின் பெருமையைக் கெத்து காட்டிய தருணம்!
தமிழ்
37
205
934
32.1K
claude
claude@karuvaaduu·
@c_sivaradjou இஸ்ரேல் பழத்தை தான்டா சூப்பிட்டு ஆதரவு கொடுத்துட்டு இருந்தீங்க, திடீர்னு ஈரான் பழத்தை சுவைக்க ஸ்டார்ட் பண்ணிட்டானுங்க சங்கி நாயிங்க
தமிழ்
1
0
3
197