crj.raja

314 posts

crj.raja banner
crj.raja

crj.raja

@crjraja

Producer @ CRJ Film works

Katılım Mart 2012
573 Takip Edilen228 Takipçiler
crj.raja retweetledi
Rajkumar STR
Rajkumar STR@Rajkumaar92·
தலைவன் பிறந்தநாளை முன்னிட்டு எங்கள் பாசத்திற்குறிய அப்பா திரு #TRajendar அவர்களை சந்தித்து #சிலம்பாட்டம்ReRelease , மற்றும் பிறந்தநாள் நிகழ்வு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது✨🧨 #HBDSilambarasanTR #SilambarasanTR @SilambarasanTR_ @TesingVasu @crjraja #Jayaraj
Rajkumar STR tweet mediaRajkumar STR tweet mediaRajkumar STR tweet mediaRajkumar STR tweet media
தமிழ்
1
45
191
12.6K
crj.raja retweetledi
Dr R Lakshmanan
Dr R Lakshmanan@DrRLakshmanan·
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க, விழுப்புரம்நகரம், புதியபேருந்து நிலையம்,எல்லீஸ்சத்திரம், காமராஜர்ரோடுஅருகில், கோடையின் வெப்பம் தணிக்கும் தண்ணீர் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு தண்ணீர், மோர்,தர்பூசணி,வெள்ளரி, வழங்கிய போது...
Dr R Lakshmanan tweet mediaDr R Lakshmanan tweet mediaDr R Lakshmanan tweet mediaDr R Lakshmanan tweet media
தமிழ்
0
7
24
272
crj.raja retweetledi
Atman Thendral Sakthi
Atman Thendral Sakthi@thendralsakthi1·
அண்ணன் ஆத்மன் @SilambarasanTR_ பிறந்தநாளில் விழுப்புரம் மாவட்ட ரசிகர் மன்ற சார்பில் நகர மன்ற செயலாளர் #STRசீனு அவர்கள் ஆதரவற்ற மாற்று திறனாளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.... #SilambarasanTR #STR #Atman @TesingVasu @crjraja #HBDSilambarasanTR #Atman 3.0
தமிழ்
1
10
24
330
crj.raja retweetledi
RAM SIMBU 😍🥳😻
RAM SIMBU 😍🥳😻@RamSimbuTalks·
தலைவன் பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய ரசிகர் மன்ற நிர்வாகிகள் அகில இந்திய தலைவர் @TesingVasu அவர்களின் தலைமையில் தலைவனை சந்தித்து பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி ஆலோசித்தனர் 🔥🔥 @SilambarasanTR_ @crjraja @dummanikandan @WorldSTRFanclub @SimbuPrakash_ #SilambarasanTR
RAM SIMBU 😍🥳😻 tweet media
தமிழ்
0
14
59
876
crj.raja retweetledi
Atman Thendral Sakthi
Atman Thendral Sakthi@thendralsakthi1·
அண்ணன் ஆத்மன் சிலம்பரசன் அவர்களில் பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய ரசிகர் மன்ற நிர்வாகிகள் அகில இந்திய தலைவர் @TesingVasu அண்ணா அவர்களின் தலைமையில் தலைவனனை சந்தித்து பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி ஆலோசித்தனர் ❤️‍🔥❤️‍🔥🔥🔥 @SilambarasanTR_ #Atman #SilambarasanTR
Atman Thendral Sakthi tweet mediaAtman Thendral Sakthi tweet media
தமிழ்
0
7
22
457
crj.raja retweetledi
NeLLai DisTrict STR Fans Club
NeLLai DisTrict STR Fans Club@NellaiSTR_Fc·
அகில இந்திய நிர்வாகிகள் மற்றும் அகில இந்திய தலைவர் @TesingVasu அவர்களுடன் தலைவன் @SilambarasanTR_ அவர்களை சந்தித்து நாளைய நிகழ்ச்சிக்கான ஆலோசனை 🎊💥 #SilambarasanTR #HBDSilambarasanTR
NeLLai DisTrict STR Fans Club tweet mediaNeLLai DisTrict STR Fans Club tweet media
தமிழ்
0
11
26
688
crj.raja retweetledi
RK DUM MANIKANDAN
RK DUM MANIKANDAN@dummanikandan·
தலைவன் பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய ரசிகர் மன்ற நிர்வாகிகள் அகில இந்திய தலைவர் @TesingVasu அவர்களின் தலைமையில் தலைவனனை சந்தித்து பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி ஆலோசித்தனர் ❤️‍🔥❤️‍🔥🔥🔥
RK DUM MANIKANDAN tweet media
தமிழ்
0
11
26
649
crj.raja retweetledi
Atman Thendral Sakthi
Atman Thendral Sakthi@thendralsakthi1·
விழுப்புரம் மாவட்ட சிலம்பரசன் ரசிகர் மன்ற தலைவர் அண்ணன் @crjraja அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் .... இயற்கையின் துணையோடும் இறைவன் அருளாலும் வாழ்க பல்லாண்டு.... @SilambarasanTR_ @TesingVasu @SIMBUThanjavur @dummanikandan @AllIndiaSTRfc
Atman Thendral Sakthi tweet media
தமிழ்
0
1
2
67