WORLDSTRFANSCLUB

968 posts

WORLDSTRFANSCLUB banner
WORLDSTRFANSCLUB

WORLDSTRFANSCLUB

@WorldSTRFanclub

யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;

thanjavur Katılım Eylül 2010
1.7K Takip Edilen378 Takipçiler
WORLDSTRFANSCLUB retweetledi
Vadalur Pride Lions Club
Vadalur Pride Lions Club@prideLionsClub5·
💍 வாழ்க வளமுடன்… நலமுடன்… 💐 VADALUR PRIDE LIONS CLUB செயலாளர் Ln. கார்த்திக் அவர்கள் மணமக்களை மனமார வாழ்த்திய இனிய தருணம் ❤️✨ #WeddingWishes #LionsClub #HappyMarriedLife #TamilWedding #Blessings
Vadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet media
தமிழ்
0
2
3
11
WORLDSTRFANSCLUB retweetledi
Vadalur Pride Lions Club
Vadalur Pride Lions Club@prideLionsClub5·
🕯️ தெய்வத்திரு. M. அருள்செல்வன் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு, VADALUR PRIDE LIONS CLUB சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. அவரது நினைவு என்றும் எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும் 🙏🏻 #MemorialDay #Annadhanam #LionsClub #Service #Tribute #Arulselvan @LionsDynamic
Vadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet media
தமிழ்
0
3
4
16
WORLDSTRFANSCLUB retweetledi
Silambarasan TR
Silambarasan TR@SilambarasanTR_·
History didn’t just happen… it chose its moment. Proud of you @TVKVijayHQ Anna ❤️ “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!”
English
1.3K
17.3K
82.5K
1.2M
WORLDSTRFANSCLUB retweetledi
Rajkumar STR
Rajkumar STR@Rajkumaar92·
தலைவன் @SilambarasanTR_ அறிவுறுத்தலின் படி உணவின்றி தவிக்கும் வாயில்லா ஜீவன்களுக்கு தஞ்சை மாவட்டம் தலைமை சார்பாக உணவு கொடுக்கப்பட்டது இனி தொடரும் ❤️🫶 பசியால் வாடும் ஐந்தறிவு 🐕 ஜீவன்களுக்கு உணவழியுங்கள் 🫶 #SilambarasanTR
தமிழ்
1
17
42
1K
WORLDSTRFANSCLUB
WORLDSTRFANSCLUB@WorldSTRFanclub·
கும்பகோணத்தில் A Positive ரத்தம் தேவைப்பட்ட நிலையில், நகர பொருளாளர் திரு. குரு சந்திரன் அவர்கள் ரத்த தானம் செய்து மனிதநேய சேவை செய்தார். 👏 தஞ்சை மாவட்ட தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக பாராட்டுகள்! 🙏 #BloodDonation #Humanity #Thanjavur #Kumbakonam @SilambarasanTR_
WORLDSTRFANSCLUB tweet media
தமிழ்
0
1
5
114
WORLDSTRFANSCLUB retweetledi
Rajkumar STR
Rajkumar STR@Rajkumaar92·
தலைவன் பிறந்தநாளை முன்னிட்டு எங்கள் பாசத்திற்குறிய அப்பா திரு #TRajendar அவர்களை சந்தித்து #சிலம்பாட்டம்ReRelease , மற்றும் பிறந்தநாள் நிகழ்வு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது✨🧨 #HBDSilambarasanTR #SilambarasanTR @SilambarasanTR_ @TesingVasu @crjraja #Jayaraj
Rajkumar STR tweet mediaRajkumar STR tweet mediaRajkumar STR tweet mediaRajkumar STR tweet media
தமிழ்
1
45
191
12.6K
WORLDSTRFANSCLUB retweetledi
Rajkumar STR
Rajkumar STR@Rajkumaar92·
தைப்பூச திருநாளை முன்னிட்டு, வடலூரில், தஞ்சை மாவட்ட தலைமை சிலம்பரசன் TR ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக மாவட்ட தலைவர் J. ஜெயராஜ் அவர்களின் தலைமையில் பக்தர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. 🙏♥️ Adv happy birthday உசுரே @SilambarasanTR_ ♥️ #HBDSilambarasanTR #SilambarasanTR
தமிழ்
4
18
84
1.5K
WORLDSTRFANSCLUB retweetledi
Rajkumar STR
Rajkumar STR@Rajkumaar92·
தலைவன் @SilambarasanTR_ பிறந்தநாளை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி மற்றும் நெய்வேலி பகுதியில் #SilambarasanTR இரத்தங்கள் சார்பாக குழந்தை செல்வங்களுக்கு போட்டு புத்தகம் பேனா வழங்கப்பட்டது 🖋️ 📚 📖 #HBDSilambarasanTR #Arasan
Rajkumar STR tweet mediaRajkumar STR tweet media
தமிழ்
0
21
91
1.8K
WORLDSTRFANSCLUB retweetledi
Rajkumar STR
Rajkumar STR@Rajkumaar92·
தலைவன் @SilambarasanTR_ பிறந்தநாளை முன்னிட்டு அண்ணன் @TesingVasu வழிகாட்டுதலில், ​3-ம் வார #கல்விஒளி' நிகழ்வாக #தஞ்சைமாவட்டதலைமை மற்றும் #இளைஞர்அணிதலைமை சார்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்க பட்டது♥️ ​​#SilambarasanTR #HBDSilambarasanTR
தமிழ்
1
44
122
1.6K
WORLDSTRFANSCLUB retweetledi
Vadalur Pride Lions Club
Vadalur Pride Lions Club@prideLionsClub5·
Pongal Celebrations at District Revenue Office 🎉Proud moment as Lions Club Zone Chairperson Ln. J. Jayaraj and Service Chairperson Ln. Ajith Kumar took part in the Pongal celebrations held at the District Revenue Office, along with the District Collector’s PA, DRO
Vadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet media
English
0
1
3
50
WORLDSTRFANSCLUB retweetledi
Rajkumar STR
Rajkumar STR@Rajkumaar92·
புத்தாண்டை முன்னிட்டு #தஞ்சைமாவட்டசிலம்பரசன்ரசிகர்மன்றம் சார்பில் குழந்தை செல்வங்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது ♥️ #HappyNewYear #SilambarasanTR
Rajkumar STR tweet mediaRajkumar STR tweet mediaRajkumar STR tweet media
தமிழ்
3
38
203
5.4K
WORLDSTRFANSCLUB retweetledi
Vadalur Pride Lions Club
Vadalur Pride Lions Club@prideLionsClub5·
🕊 18வது திருமண நாள் வாழ்த்துகள் 💐 Ln P. மணிகண்டன் & மஞ்சுளா தம்பதியினர் இன்று (30.11.2025) 18வது ஆண்டு திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். அவர்களின் வாழ்க்கையில் அனைத்து வளமும் நலமும் நிரம்பி, இன்னும் பல ஆண்டுகள் சந்தோஷமாக வாழ வடலூர் Pride லயன் சங்கம் வாழ்த்துகிறது.
Vadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet mediaVadalur Pride Lions Club tweet media
தமிழ்
0
1
2
64
WORLDSTRFANSCLUB retweetledi
Rajkumar STR
Rajkumar STR@Rajkumaar92·
கடலூர் மாவட்ட தலைவர் திரு #சிம்புஆனந்த் அவர்களின் புதல்வி ஆனாஹீ அவர்களுக்கு தஞ்சை மாவட்ட தலைமை சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐 #SilambarasanTR @TesingVasu @SilambarasanTR_ #Jayaraj #ThanjavurSTRFC
Rajkumar STR tweet mediaRajkumar STR tweet mediaRajkumar STR tweet mediaRajkumar STR tweet media
தமிழ்
1
12
92
1.8K