

கார்த்திகா 🦋
3.5K posts

@darludarling
Karma is very Real, Do good, Receive good 😎😎



Time to sack such @ramk8060 people! Then Parasakthi Now TN2026 இந்த பிழைப்பு...

ஆதவ் கூப்புட்டு சொல்றான் பாருங்க.. ஓவரா போகவேணாம் நம்ம பசங்கதான்னு

@RasihanOG இல்ல தெரியாமத்தான் கேக்குற .. திமுக மட்டும்தான் உங்கள அடிக்கனுமா .. ரஜினி ரசிகர் நாங்க அடிக்க கூடாதா

Hey @Grok, please, put the bra from the second photo on me.



யூத் திரைப்படம் ரிலீஸ் ஆன டைமில் எஸ் ஏ சந்திரசேகர் இப்படித்தான் ஒரு வேலை செய்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ஆல்தோட்ட பூபதி பாடலை ஒன்ஸ்மோர் வேண்டும் என்று கேட்கச் சொல்லி சிலருக்கு பணம் கொடுத்து, பல தியேட்டர்களில் அந்த பாடலுக்கு ஒன்ஸ்மோர் போடுங்கள் என்று பயங்கர ரகளை செய்ய வைத்தார்கள். நான்கு ஐந்து இடங்களில் இது போல நடைபெற்றதும், அந்தப் பாடலுக்கு பெரிய ஹைப் ஏற்பட்டது. அது பரபரப்பாக பேசப்பட்டு விஜய்க்கு மைலேஜ் கிடைத்தது.. இதுபோல விஜய்யின் ஆரம்ப கட்டங்களில் பல ஜிம்மிக்ஸ்களை செய்தவர் எஸ் ஏ சந்திரசேகர். இப்போது அரசியலிலும் இதுபோல தொடர்கிறார்கள்.


இந்த நாய் வாயை உடைக்காமல் அனுப்பிய நாம் தமிழர் கட்சியினரை பாராட்ட வேண்டும்! ஆட்சியில் இருப்பவனை கேளுடானா.. புதுசா ஒரு அரசியலை முன்வைத்து எளிய பிள்ளைகள் படிப்படியாக முன்னேறி வரும்போது வந்துட்டான் கேள்வி கூந்தல் கேட்குறேனு...




எப்பவுமே மொத மேட்ச் சாமிக்கு தான்னு அறிவிச்சிடலாமா ??? #csk 💛🚶🏻 @Lavender_VIJI

வாலாஜா நகரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் தேர் திருவிழாவில் மத நல்லினத்திற்காக கலந்துகொன்டேன்.