Delli Ganesh

12.3K posts

Delli Ganesh banner
Delli Ganesh

Delli Ganesh

@delliganesh1199

Arcot Katılım Temmuz 2015
529 Takip Edilen2K Takipçiler
Delli Ganesh
Delli Ganesh@delliganesh1199·
@dstock_insights Bro gave you compelete details about the ilegal quarry and transformer corruption to the ex cm. Did your ex cm took action? Ithula ivangalku support vera kekuthu!
English
3
0
9
766
Delli Ganesh retweetledi
Silambarasan TR
Silambarasan TR@SilambarasanTR_·
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today. Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍 @CMOTamilnadu
Silambarasan TR tweet mediaSilambarasan TR tweet media
English
602
10.1K
42.7K
554.2K
Delli Ganesh retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று விரிவாக்கம் செய்யப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் அறிவிப்பு #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
127
1.7K
4.9K
115.9K
Delli Ganesh retweetledi
Vignesh TVK
Vignesh TVK@VigneshTvkCbe·
மூடப்பட்ட கடைகள்
Vignesh TVK tweet mediaVignesh TVK tweet mediaVignesh TVK tweet media
தமிழ்
365
4.2K
9.9K
395.8K
Delli Ganesh retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடினார் #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
119
2.4K
11.8K
133.6K
Delli Ganesh retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார். எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார். பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை. எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது. வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் Party Fund என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர். எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட copy-paste செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை copy அடிக்க வேண்டிய அவசியமே இல்லை. தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார். நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார். பா.ஜ.க.வின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்.
தமிழ்
866
2.8K
6.1K
429.4K
Delli Ganesh retweetledi
DP
DP@Luvbeingurself·
2 varusham ah Pension panam varama CM cell complaint panniyum kedaikadha panam kedachrikku Area la 3 weeks ah irudnha issue complaint panni 2 days la seri aagirku MLA office ku pona direct ah MLA ta complaint panna mudiyudhu 25 days la land registration without anyextra money
PttvOnlinenews@PttvNewsX

முதல்வர் விஜய் தலைமையிலான ஒரு மாத கால ஆட்சி எப்படி இருக்கு? தவெக அரசு மீதான பாராட்டுகள்? விமர்சனங்கள்? உங்கள் கருத்து! #CMVijay | #TVK | #PTAsk

Indonesia
15
325
899
26.7K
Delli Ganesh
Delli Ganesh@delliganesh1199·
Guys Bjp thaan mathavatha katchi but modi apdi ila nallavar theriuma nu varuvanga, Both Annamalai and DMk ku ithu thaan script. 2029 election oru fun irukku🤣🤣
Sathish ✨💫@S_A_T_H_I_S_H_S

Eww…

Indonesia
0
0
1
36
Delli Ganesh retweetledi
Sam
Sam@samvfx0308·
Flexing beyond BORDERS.🛐❤️‍🔥 @CMOTamilnadu
English
25
1.1K
4.3K
65.7K