Deva 🚩
2.9K posts

Deva 🚩
@deva_fc_
Cinema Influencer | Being creator | Tracker 📽️







நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர், மாண்புமிகு C. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! மக்கள் வழங்கிய வெற்றிக்கு அடிப்படையான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உங்கள் அரசு முழு வெற்றியடையட்டும். தமிழ்நாட்டின் ஜனநாயக மரபும், சமூக நீதி மரபும், ஒற்றுமைப்பாடும், மதச்சார்பின்மையும் என்றும் ஓங்கட்டும்! அன்பின் வாழ்த்துகள்! 💐 @CMOTamilnadu @TVKVijayHQ @actorvijay

On the swearing-in of Thiru TVK Vijay as the Chief Minister of Tamil Nadu, I extend my heartfelt congratulations and best wishes to him, Tamilaga Vettri Kazhagam party and the entire progressive alliance. The formation of this government reaffirms the enduring strength of self-respect, social justice, empowerment and rational thought, are values that have long defined Tamil Nadu’s political and social consciousness. This is the legacy shaped by Periyar and Kamrajar. Millions of people across Tamil Nadu, especially the aspirational youth, have placed their trust in the TVK. I am confident that under his leadership, these ideals will continue to guide governance and inspire the nation. Wishing the new government great success in serving the people with compassion, inclusivity, and commitment. @tvkvijayhq

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன். @TVKVijayHQ @Udhaystalin






















