innerpeace
987 posts


Sneha Murali is the best example for "Physical Transformation"🧍♀️
சிவா மனசுல சக்தி (2009) திரைப்படத்தில் நடிகர் ஜீவாவின் தங்கையாக நடித்தவர் 'சினேகா முரளி'. இப்படத்திற்கு பிறகு சினிமாவில் பெரியளவில் நடிக்காமல், திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். இன்ஸ்டாகிராம்மில் அவ்வப்போது கவர்ச்சி 'படம்/வீடியோ' வெளியிட்டு வருகிறார் ♥️
தமிழ்



















