Dev
9.6K posts



50 ஆண்டுகளுக்கும் மேலாக சோ ராமசாமி, குருமூர்த்தி, இதயம் பேசுகிறது மணியன், தினமணி ஏ.என்.சிவராமன், கல்கி கிருஷ்ணமூர்த்தி, இன்னும் பல ஜாம்பவான்கள் நேரடியாக அதிமுகவுக்காக வேலை செய்தனர். இவர்கள் எல்லோருமே பத்திரிக்கையாளர் என்பதை தவிர வேறு அடையாளத்தை எப்போதும் வெளிப்படுத்தவில்லை. திமுகவை தோற்கடிப்பது மட்டுமே தங்களின் லட்சியம் என வெளிப்படையாக பேசினார்கள்! எழுதினார்கள். அகில இந்திய அளவில் அரசியல் தரகு வேலைகளையும் செய்தனர். கடந்த 10 ஆண்டுகளாகதான் திமுக சார்பு பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் என்றொரு குழுவே உருவானது. Print Media தயவு இல்லாமலேயே ஊடகத்துறையில் பணியாற்ற முடியும் எனும் Social Media காலம் வந்த பிறகேதான் இதுவும் கூட சாத்தியமானது. ஒரு வாலிட்டி பவுண்டன் பேனா, ஒரு பரிட்சை அட்டை, சில வெள்ளைத் தாள்கள், அயராமல் எழுதிக் குவிக்க கலைஞரின் கை, அதை வெளியிட ஒரே ஒரு முரசொலி... இதைக் கொண்டுதான் இத்தனை எதிரிகளையும், அத்தனைத் தோல்விகளையும் எதிர்கொண்டு இன்று வானளாவி உயர்ந்து நிற்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.



எம் இளந் தலைவர் அவர்களை சந்தித்து நன்றி சொல்லி வாழ்த்து பெற்றேன்!!!💜


Throwback to Asif Karim’s magical spell against Australia in World Cup 2003 Aasif Karim, better known for a modest five-wicket haul against Bangladesh and his Davis Cup tennis, produced a stunning spell at 39 against Australia. With his gentle, almost tennis-like action, he dismissed Ponting, Lehmann, and Hogg in quick succession, leaving Australia struggling at 117 for five. Karim had figures of 8-6-2-3 before Symonds and Harvey took five from his last two balls to achieve victory.




Sanjay Manjrekar during India’s tour of Australia 1991–92 & World Cup 1 run-out in the Adelaide Test 4 run-outs in the tri-series 2 run-outs in the World Cup Overall: 14 run-outs in 70 ODI innings - 23.3% of his ODI dismissals 🫣


- Metro Construction in Columbia - No dust on roads - No Concrete waste - No muddy road Just tell me why?






