Loganathan R
112 posts


@Shree_Rk0803 @CMOTamilnadu @TVKVijayHQ @Pugal0405gmail4 @alagar_raghavan @cankikalin41882 @im_inba1 @IndiraniVijayan @Itsme_RaviKK பதவி வரும் போது பணிவு வரவேண்டும், தலைக்கனம் தற்குறிகளுக்கு தான் வரும்
தமிழ்

💥 ஆணவத்தின் உச்சம் 😡😡இது கண்டிக்கத்தக்க ஒன்று
முதல் கண்டனத்தை நான் பதிவு செய்கிறேன் @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களே 😡😡
ஒருவர் வணக்கம் சொன்னால் பதில் வணக்கம் சொல்வது தமிழ் நாட்டு மரபு இது கூட தெரியாமத நீங்கள்??? 🤦🤦
தமிழ்

@saravofcl நான் கொளத்தூர் தொகுதியில் கடந்த 2021 தேர்தல் பணியில் பங்கேற்றுள்ளேன் .. உண்மையில் அந்த தொகுதியில் நிறைய மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது உண்மை....
தமிழ்

@Vanitha06119914 அரசியலில் வெற்றி தோல்வி.. நாணயத்தின் இரு பக்கங்கள் தோழி.. மனம் தளராமல் மீண்டும் வெற்றி நோக்கி ஓடுங்கள்....
தமிழ்

@Vanitha06119914 அதைவிட சிறந்த ஒரு ஐடியா நான் சொல்லட்டுமா? பால்டாயி வாங்கி குடிச்சிடு
தமிழ்

@IlovemyNOAH2019 அடேய்... மக்கள் எல்லாம் தெளிவாக தான் இருக்கின்றார்கள்... உன்ன மாதிரி திருட்டு திமுக கும்பல் தான் இனிமேல் சோத்துக்கு என்ன பண்ண போறீங்கனு தெரியல....
தமிழ்

@Vanitha06119914 சரி... இனிமேல் சோத்துக்கு என்ன பண்ணறதா உத்தேசம்...
தமிழ்

விஜய் ஆட்சியை பிடிப்பாரா..? "DMK ADMK Total Damage தான்" Polling-ஐ கணித்த பத்திரிகையாளர்கள்
youtu.be/hcXqthHgMtw?si…
#TVK | #Vijay | #ADMK | #DMK

YouTube
தமிழ்

@Anshithaprincey அந்த ரவிக்கையும் அதே ரேசன் கடையில் கொடுத்தாங்கனு அளந்து விடு...
தமிழ்

@Vanitha06119914 தமிழ் நாட்டின் மொத்த கடன் 10 லட்சம் கோடி... அதையும் சேர்த்து எழுதுங்கள்
தமிழ்

@Diravidan63 @MaridhasAnswers @manivan06525420 அதிமுக மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால் திருட்டு திமுக தமிழ் நாட்டை விற்று தின்னுட்டு போய் இருப்பாங்க...
தமிழ்

@MaridhasAnswers @manivan06525420 சென்னையில் உள்ள 16 தொகுதிகளையும் அதிமுக ஜெயித்து விட்டு என்ன மயித்தை புடுங்க போகிறது?
இதுவரை அதிமுக ஆட்சி செய்த 32 வருடங்களில் சென்னைக்கு அதிமுக செய்த வளர்ச்சித் திட்டங்கள் என்னென்ன. நீதான் பெரிய புள்ளி விவரப் புலி ஆயிற்றே?
சொல்றா பார்க்கலாம்?
தமிழ்

அப்புறம் எதுக்கு ரேசன் கார்டு ஜெராக்ஸ் வாங்கிட்டு வீடு வீடாக கூப்பன் குடுக்குறீங்க மேடம்...
Vanitha@Vanitha06119914
தமிழ்நாடு முழுவதும் திமுக அலை😍😍
தமிழ்

@Vanitha06119914 @Surya_BornToWin அப்புறம் எதுக்கு ரேசன் கார்டு ஜெராக்ஸ் வாங்கிட்டு வீடு வீடாக கூப்பன் குடுக்குறீங்க மேடம்...
தமிழ்

@Vanitha06119914 @sunnewstamil ஓங்கோல் குரூப் தமிழ்நாட்டை ஆளும் போது மட்டுமே உங்களுக்கு கோபமே வராதே..
தமிழ்

@sunnewstamil நாட்டின் சுதந்திரத்திற்காக ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடாத ஆர்எஸ்எஸ் கூட்டம் நாட்டை ஆள்கிறது
தமிழ்

@SaalanPaari ஒரு நாளைக்கு 2 முறை போன் வருது நண்பரே... திருட்டு திமுக
தமிழ்

@Vanitha06119914 @PttvNewsX ஆமாம் பாஜகாரன் ஒவ்வொருத்தரும் மனைவி இனணவி துணைவிணு 7 பொண்டாட்டி கட்டுறவங்க, அப்புறம் பெண்ணுக்காக பால்டாயில் குடிப்பாங்க...
தமிழ்

@PttvNewsX பெண் பிள்ளைகளை பெற்ற யாரும் பாஜக கூட்டணிக்கு ஓட்டு போட மாட்டார்கள்
தமிழ்

“சகோதரிகளே.. திமுக என்று சொன்னாலே அவர்களை வீட்டுப் பக்கம் சேர்த்துவிடாதீர்கள்”- தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை
#Annamalai | #BJP | #DMK | #ElectionWithPT
தமிழ்

@VCKofficial_TN உங்களுக்கு எத்தனை சீட் கொடுத்தாங்க திருட்டு திமுகனு தெரியுமா?... உங்க தலைவரை தருமபுரி தொகுதியில் வந்து போட்டி போட சொல்லுங்கள்... நான் முதல் ஆளா அவரை ஆதரிக்க தயார்... தயவு செய்து இப்படி கேவலமான அரசியல் செய்யாதீர்கள்...
தமிழ்

















