தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
அகில இந்திய அளவில் ஓபிசி இட ஒதுக்கீட்டிற்காக குரல் கொடுத்த ஒரே மகத்தான வரலாற்றுத் தலைவர் அண்ணன் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் தான் வேல்முருகன் அவர்கள்
விசிக முதன்மைச் செயலாளர் பொறுப்பு வழங்கிய தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களுக்கு நன்றி! கட்சியின் பொருளாளராக பொறுப்பு ஏற்கும் தோழர் @VckBalaji அவர்களுக்கு வாழ்த்துகள்!
35 வருஷம் முன்னாடி ரஜினி விஜய்காந்த் னு ரசிக வெறியில சுத்திட்டிருந்தவங்கள உக்கார வச்சு தன்னுடைய பேச்ச கேக்க வச்சு் கொஞ்சம் கொஞ்சமா அரசியல் படுத்தி, அமைப்பாக்கி இன்னைக்கு தமிழ்நாட்டு அரசியல்ல தவிர்க்க முடியாத சக்தியா மாத்தி கொண்டு வந்த ஒரு தலைவனுடைய உழைப்ப கொச்சை படுத்தற மாதிரி “இந்த கூட்டம் நடிகர் பின்னாடி போயிடுச்சு” ன்னு வீசப்பட்ட அத்தனை அவதூறுகளையும் இந்த தேர்தல் தவிடுபொடியாக்கும்…
பானை வெல்லும்…💪🏻
திருமா எங்கு சென்றாலும் அங்கு திரளும் ஆர்ப்பரிப்பான இளைஞர் கூட்டம் ஆச்சர்யப்படுத்துகிறது...
பெரியகுளம் தொடங்கி, எங்கும், அவரிடம் திட்டு வாங்கியும், ஏன் அடிவாங்கியும் கூட, அவரை பார்த்துவிட, தொட்டுவிட, ஏராளமான இளைஞர்கள் திரண்டு கொண்டே இருக்கின்றனர்... அவருடைய கண்டிப்பையும் கூட தங்களுக்கு நெருக்கமானதாக்கி கொண்டு மேலும் நெருங்குகின்றனர்...
இது எப்படி சாத்தியமாகியது... ஒரு திரை நட்சத்திரம், ஒரு பெரும் சூப்பர் ஸ்டாருக்கு இப்படியான கூட்டம் கூடுவதை புரிந்துகொள்ள முடியும்... ஆனால் திருமாவிற்கு அப்படியான கூட்டம் என்பது ஆச்சர்யம் தான்...
அதுவும் ஒரு பெருங் கூட்டணியில் ஒரு சிறு கட்சி தான்... 8 தொகுதி தான்... அதிலும் போட்டியிடுவது யார் என்பதில் அத்தனை சர்ச்சை... ஆரம்பத்திலேயே பெருந்தடுமாற்றமும் கூட...
எல்லாவற்றையும் ஒரே வார காலத்தில் உடைத்தெரிந்துவிட்டார் திருமா... தேர்தல் கூட்டணியின் பிரச்சார வலிமையை தாண்டியது மட்டுமல்ல... அவர்களால் ஏற்பட்ட அசவுகரியங்களை டேமேஜ் கண்ட்ரோல் செய்தது தொடங்கி, அவர்களுக்காகவும் களத்தில் முழங்கியது வரை எல்லாம் ஆச்சர்யமே...
அதேநேரம் திரள வைத்த கூட்டதை அமைப்பாக்கி, அரசியல் படுத்தி, அதிகாரம் வெல்லும் பாதைக்கு வழிநடத்தும் பெரும்பொறுப்பும் இருக்கிறது... பல சிக்கல்களும் அதில் உள்ளடங்கியிருக்கிறது... பார்ப்போம்...
நடுநிலை என்ற ஒன்று இல்லை
நேர்நிலை தான் உள்ளது. நேர்நிலை
என்பது நேர்மை நிலை, நேர்மையாய்
இருப்பது தான் நடுநிலை.
- தலைவர் #எழுச்சித்தமிழர்..
@thirumaofficial 💙❤
அரசியல் என்பது நாம் விலகி இருக்கக்கூடிய ஒன்று அல்ல, நாமும் சேர்ந்தது தான் அரசியல், நாமும் பங்கேற்க வேண்டியது தான் அரசியல்.
-தலைவர் #எழுச்சித்தமிழர்
@thirumaofficial 💙❤
India is blessed to have a visionary like B. R. Ambedkar jii whose ideals continue to inspire generations, Remembering him on his Jayanti.
#AmbedkarJayanti
அண்ணல் அம்பேத்கர் அவர்களை அடித்தட்டு விளிம்புநிலை மக்களுக்கு கொண்டு சேர்த்த பெருமை #விசிக என்ற அம்பேத்கரிய இயக்கத்தை மட்டுமே சாரும்..💥💥💥
@thirumaofficial