DINESH

6.9K posts

DINESH banner
DINESH

DINESH

@dineshcts

Pnb

Coonoor, India Katılım Haziran 2011
2.7K Takip Edilen530 Takipçiler
DINESH
DINESH@dineshcts·
I LOWER STAND 4 TICKETS AVAILABLE FOR CSK VS SRH .KINDLY CONTACT IF NEEDED
English
1
0
0
41
DSZN8𓀀
DSZN8𓀀@Neduszn8·
Without mentioning DAVID BECKHAM and EDINSON CAVANI Guess a player that has played for both Manchester United and PSG LEVEL: VERY DIFFICULT 🤯
DSZN8𓀀 tweet media
English
12.9K
363
12.1K
1.9M
DINESH retweetledi
𝔻𝕣. 𝔹𝕠𝕙𝕣𝕒 𝕄𝔻. 𝔸𝕀ℝ𝔻
Atlast pichai padalam is over for Thooya Sakthi! Theeya Sakthi kaal la vizhundhu, arivalayam bathroom ah kazhuvi, atlast 10 pera sethaachu! Inimela thaan da irukku unakku.. Vaada vaada!!!! Minority TVK! Outside support na Enna nu theriyuma? Seng bro solluvaaru!
Eesti
22
88
281
8.8K
DINESH retweetledi
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
இன்னைக்கு விஜய் பேசினது முழுக்க ஒரு Script தான்... இத்தனை நாள் பொத்தாம் பொதுவா திமுக, திமுக-ன்னு கத்திட்டு... கடைசி நாள் மட்டும் மாஸா பன்ச் வச்ச வசனங்களோட ஒரு speech கொடுப்போம் அதுக்கு எவனும் பதிலடி கொடுக்க முடியாதுன்னு தான் இன்னைய தேதிக்கு இந்த script... இதுல செந்தில்பாலாஜி ஏன் கோவை, எடப்பாடி ஏன் அங்கேயே நிக்கிறார்னு கேட்டதெல்லாம் பக்கா அபத்தம். நீங்க மட்டும் மைனாரிட்டி ஓட்டு இல்லாத இடமா பாத்து நிக்க வேண்டி தான... அதோட கரூர் சம்பவம் திமுக தான் பண்ணுச்சுன்னா அதை ஆணித்தரமா இதுக்கு முன்னாடியே பேச வேண்டியது தான. இன்னைக்கு கடைசி நேரத்துல கத்திட்டு குடிசைக்குள்ள ஓடிரலாம் ஒரு பய பதில் பேச முடியாதுன்னு ஒரு எண்ணம் தான. இதுல நேரத்துக்கு தான் போனேன்னு பச்சை பொய் ஒரு பக்கம், அத்தனை உயிர் போனதுக்கு குற்ற உணர்ச்சியே இல்லாத மனநிலை இன்னொரு பக்கம். அன்னிக்கு அரக்க பறக்க ஓடின ஆள் தான் மக்களுக்கு துணை நிற்கிறேன்னு சவடால் வேற. விஜய் நடிகராக மாஸ் நிறைந்தவர் ஆனால் ஒரு தலைவராக துளியும் தகுதியே இல்லாத ஒரு ஆள். இன்னைக்கும் விஜயை ஏன்டா அதரிக்குறீங்க, அவர் செஞ்ச நல்லது என்ன, அரசியலுக்கு வந்தும் அவர் மக்களுக்காக களத்துல எப்போடா நின்னார்னு கேளுங்க , தளபதி மாஸ், திமுக தீயசக்தி-ன்னு தான் போவானுங்க தற்குறிஸ்... மத்தபடி தன்னை சுத்தி இருக்கும் கூட்டத்தை தன் சுயநலத்துக்காக, முட்டாள்களாக மாற்றி பயன்படுத்தும் ஒரு தலைவர் எனும் பெயரில் சுற்றும் பிம்பம் தான் விஜய். அதற்கு இன்றைய உதாரணம் சின்ன பிள்ளைங்கள பெத்தவனுங்க காதுல விசில் ஊதி ஓட்டு போட சொல்லனுமாம். அவனுங்க அடி வாங்கி கெடக்கு போறானுங்க நீ ஜாலியா அடுத்து World tour கெளம்பிடுவ. அவ்வளவு தான்... இதுல கேப்டனோடு வேற ஒப்பீடு 🤦🤦🤦 அதை நாளைக்கு கொஞ்சம் பார்ப்போம்... இந்த சமூகத்தின் மாபெரும் தவறான தலைவன் முன்னுதாரணமாய் கண்டிப்பா விஜய் உருமாறி நிற்பார் என்பது மட்டும் நிதர்சனம்...
Nandhan Talkz ✨ tweet media
தமிழ்
134
689
2K
111K
DINESH retweetledi
PSK
PSK@shagul_psk·
என் நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார் உங்களுக்கு விஜய் பிடிக்கும் அல்லவா ? நீங்கள் விஜய்க்கு தான் வாக்களிப்பீர்களா என்று கேட்டார் அதற்கு நான் "எனக்கு 6 அறிவு இருக்கிறது என்றேன் " உடனே அந்த பேச்சை நிறுத்திவிட்டார் . என் கேள்வி:- கரூரில் அவர் கூட்டத்திற்கு வந்து இறந்து போன 41 பேர் இறப்புக்கு நேரில் செல்லாதவர் இன்று ஓட்டு கேட்க பெரம்பூர்,திருச்சி கிழக்கு தொகுதிகளில் உள்ள மக்களின் வீட்டுக்கு மட்டும் செல்கிறாரே அது எப்படி? இதை மனிதாபிமானம் உள்ளவர்கள் ,சுயமாக யோசிப்பவர்கள், நாகரீகமாக வாழ்பவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் .மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால் அவர்களை என்னால் விமர்சனம் செய்ய முடியாது. சினிமாவில் ரசித்தேன் பொதுவாழ்க்கையில் எனக்கு தலைவனாக வருபவனுக்கு ஒரு தகுதி இருக்க வேண்டும். அது விஜய்க்கு இல்லை. -PSK #Rajinikanth #Thalaivar_Rajinikanth #TNElection2026 #TNElection #தேர்தல்2026 #சட்டசபைதேர்தல்2026 #DMK #ADMK #TVKVijay#NTK
தமிழ்
22
149
365
20.6K
DINESH retweetledi
@Ganesh
@Ganesh@GaneshJayabalan·
இவனுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரிய மாட்டேங்குது ரஜினிகாந்த் fans பொறுத்த வரைக்கும் "No Holds bar" எப்ப வேணா விஜய் தூக்கி போட்டு மிதிப்போம் எங்களுக்கு ஓட்டு போடுங்கன்னு விஜய் பேன்ஸ் கிட்ட நாங்க வரப் போறது இல்ல, ஆனா @TVKVijayHQ தற்குறி கூட்டம் parliament election ,local body election, வருசலா வரணும்
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan

எவ்ளோ முடியுமோ பண்ணுங்கடா... ஆனா ஏப்ரல் 24 நாங்க ஒன்னு பண்ணுவோம்...👍

தமிழ்
10
82
200
7.4K
DINESH retweetledi
Aravindakshan B R
Aravindakshan B R@RealAravind36·
கடிதத்தில் ஒரு சிறிய தவறு/எழுத்துப்பிழை உள்ளது. ஆகையால், அந்த கடிதம் குறித்த செய்தியை ஒளிபரப்ப வேண்டாமென அதே வாட்சப்-ல் கூறியிருந்தால்,யாருமே செய்தியை போட்டிருக்க மாட்டார்கள் பிரச்சனை எளிதாக முடிந்திருக்கும்.. மாறாக பைத்தியக்காரத்தனமா என்ன செஞ்சாலும்,சொன்னாலும் நம்புவதற்கு, ஆதரிக்க,ஒரு முட்டாள் கூட்டமிருக்கு என்ற நம்பிக்கையில் அவதூறு பரப்புகிறார்கள் என்று @TVKPartyHQ நிர்வாகிகள் கூறுவதெல்லாம் அப்பட்டமாக பொய் பேசுவதெல்லாம் துளியும் நேர்மையற்றது,மிகவும் ஆபத்தானது..
தமிழ்
23
434
1.2K
42.9K
DINESH retweetledi
Ganesh
Ganesh@ganesh__47·
A superstar standing with a film that fights terrorism since when did that become a crime? If that hurts you, maybe ask yourself why Because the people of Tamil Nadu are smart - theatres are full, shows are packed. They’ve already given their verdict. Real seculars don’t get triggered by an anti-terror film - only the wolves in secular clothing do Keyboard warriors won’t touch his legacy.
English
0
30
73
1.7K
DINESH retweetledi
Rana Ashish
Rana Ashish@Rana_says25·
Lalettan on how one of his friends said that Kerala CM Pinarayi Vijayan has a special affinity for Thalaivar @Rajinikanth, and CM sir laughs in agreement. My Thalaivar, not a communist but a comrade ❤️ 🌟
English
0
142
750
35.2K
DINESH retweetledi
அஸ்வத்
அஸ்வத்@aswathofficial·
Happy Birthday THALAIVAA @rajinikanth sir ♥️🤘🏼 The first movie I ever watched in a theatre was Padaiyappa... and the first hero I ever saw on the big screen was Superstar Rajinikanth. I grew up watching his films, his style, his energy, his kindness... and every time I meet him, I genuinely feel like l've seen GOD in real life. When people ask me, "Have you seen God?" My answer is always the same, Yes. Because Superstar is my God. I'm a Bhakthan of Rajinikanth sir and that will never change. While seeing this picture, I can literally hear his voice telling me: "Epdi? Epdi avalo spontaneous ah pesreenga... apdiye thana varuthu! Very good, very good... God bless." What else do I need in this life? This is my 'Poda... andha Andavane namma pakkam irukkaan' moment. Thank you Thalaivaa... for 50 years of entertaining us, inspiring us, and showing the world what true superstardom looks like. Oru Sooriyan. Oru Chandran. Orey Superstar. Love you forever and ever. Innum 100 vayasu... ithe style-oda, aarokiyama neenga irukanum ♥️🙏🏼 #HBDSuperstarRajinikanth #HBDRajinikanth #Rajinikanth #Rajinikanth50
அஸ்வத் tweet mediaஅஸ்வத் tweet mediaஅஸ்வத் tweet media
English
5
467
2.4K
22.7K