Director Gobi Bala retweetledi

தளபதி விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் *தளபதி விஜயின் கரங்கள்* என்னும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி, சத்யா நந்தக்குமார் MBA., அவர்கள் தேனி நகரத்தில் 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு மதிய உணவை வழங்கி சிறப்பித்தார். மேலும் வசதி வாய்ப்பற்ற பள்ளி குழந்தைகளுக்கு (புத்தகப் பைகள் ) பேக்குகள் இலவசமாக வழங்கப்பட்டது..!!
தளபதி விஜயின் கரங்கள் கொண்டு,
பசி இல்லாத பசுமையான சமுதாயத்தை உருவாக்குவோம்..!
இல்லாதவர்களுக்கு இயன்றதைச் செய்வோம்..!
@vijayinkarangal @TVKVijayHQ @actorvijay @Jagadishbliss @JhonArokiasamy @CTR_Nirmalkumar @AadhavArjuna @AdvocateVenkatP @arunrajkg @imrajmohan @ramk8060 @LoyolaMani @NaksatraNantha @YourNanban @




தமிழ்
















