Collector Salem

3K posts

Collector Salem banner
Collector Salem

Collector Salem

@district_salem

Official Page of the District Collector, Salem, Tamilnadu.

Salem, India Katılım Temmuz 2021
4 Takip Edilen3.6K Takipçiler
Collector Salem
Collector Salem@district_salem·
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 49-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி வருகின்ற 22.05.2026 முதல் 28.05.2026 வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது. #yercaud_flowershow #salem
Collector Salem tweet media
தமிழ்
1
1
3
20
Collector Salem
Collector Salem@district_salem·
சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலத்தில் செயல்பட்டுவரும் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். #salem #inspection
Collector Salem tweet media
தமிழ்
0
0
1
47
Collector Salem
Collector Salem@district_salem·
சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். #salem #inspection
Collector Salem tweet media
தமிழ்
0
0
2
53
Collector Salem
Collector Salem@district_salem·
சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம், தாதகாப்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். #salem #inspection
Collector Salem tweet media
தமிழ்
0
0
3
75
Collector Salem
Collector Salem@district_salem·
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.க.இளம் பகவத், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (18.05.2026) பொறுப்பேற்றுக்கொண்டார்கள். #salem_collector
Collector Salem tweet media
தமிழ்
1
0
3
148
Collector Salem
Collector Salem@district_salem·
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.க.இளம் பகவத், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (18.05.2026) பொறுப்பேற்றுக்கொண்டார்கள். #salem_collector
Collector Salem tweet media
தமிழ்
0
1
7
174
Collector Salem
Collector Salem@district_salem·
தேசிய ஜூனியர் ஃபெடரேஷன் தடகள விளையாட்டுப் போட்டி மற்றும் 1-வது இந்திய உள்ளரங்க திறந்தநிலை ஒருங்கிணைந்த போட்டிகளில் பதக்கம் வென்ற சேலம் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். #Sports #salem @TNDIPRNEWS
Collector Salem tweet media
தமிழ்
0
0
0
134
Collector Salem
Collector Salem@district_salem·
சேலம் மாவட்டத்தில் 2025-26 ஆம் கல்வியாண்டு மேல்நிலை இரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், கடந்த கல்வியாண்டை காட்டிலும் 10 விழுக்காட்டிற்கு மேல் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கச் செய்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள். #salem
Collector Salem tweet media
தமிழ்
0
0
0
114
Collector Salem
Collector Salem@district_salem·
சேலம் மாநகராட்சி, மூக்கனேரி மற்றும் செட்டிச்சாவடி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். #salem #inspection @TNDIPRNEWS
Collector Salem tweet media
தமிழ்
0
1
1
133
Collector Salem
Collector Salem@district_salem·
சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். #salem #inspection @TNDIPRNEWS
Collector Salem tweet media
தமிழ்
0
0
1
87
Collector Salem
Collector Salem@district_salem·
சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். #salem #inspection @TNDIPRNEWS
Collector Salem tweet media
தமிழ்
0
1
1
71
Collector Salem
Collector Salem@district_salem·
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 49-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் உணவகங்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடனான கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. @TNDIPRNEWS #salem
Collector Salem tweet media
தமிழ்
0
0
0
91
Collector Salem
Collector Salem@district_salem·
சேலம் மாநகராட்சி, ஜான்சன்பேட்டை, கன்னங்குறிச்சி காந்தி நகர் மற்றும் சின்னத் திருப்பதி ஆகிய நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். #salem #RationShop_inspection
Collector Salem tweet media
தமிழ்
0
2
2
108
Collector Salem
Collector Salem@district_salem·
சேலம் மாவட்டம், மரவனேரி புனித பால் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பான பகுப்பாய்வுக்கூட்டத்தில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள். #salem
Collector Salem tweet media
தமிழ்
0
1
4
147
Collector Salem
Collector Salem@district_salem·
சேலம் மாவட்டம், மரவனேரி புனித பால் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான பகுப்பாய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. #salem #teachers_meeting @TNDIPRNEWS
Collector Salem tweet media
தமிழ்
0
1
1
87
Collector Salem
Collector Salem@district_salem·
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்கள். #salem
Collector Salem tweet media
தமிழ்
1
2
6
214
Collector Salem
Collector Salem@district_salem·
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 29 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.33.75 இலட்சம் மதிப்பீட்டில் பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள். #salem #Monday_Grievance
Collector Salem tweet media
தமிழ்
0
1
6
161
Collector Salem
Collector Salem@district_salem·
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 49-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி நடைபெறவுள்ளதையொட்டி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். #Salem #yercaud_flowershow
Collector Salem tweet media
தமிழ்
0
0
1
136
Collector Salem
Collector Salem@district_salem·
சேலம் மாவட்டம், 49-வது ஏற்காடு கோடை விழா நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
Collector Salem tweet media
தமிழ்
0
0
0
124
Collector Salem
Collector Salem@district_salem·
சேலம் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
Collector Salem tweet media
தமிழ்
0
0
0
95