Dj⚡

36.9K posts

Dj⚡ banner
Dj⚡

Dj⚡

@djsivaoff

Katılım Temmuz 2019
1.5K Takip Edilen1.2K Takipçiler
Dj⚡
Dj⚡@djsivaoff·
PBKS my 11 @PunjabKingsIPL Prabh Arya Iyer Mitch Owen/Omarzai Wadhera Stoinis Shashank Marco Jansen Arshdeep Bartlett Chahal Impact -Brar
English
1
0
0
21
Dj⚡
Dj⚡@djsivaoff·
@bholistan18 Connoly ku owen best option than...Enna panna poranga therila
English
0
0
0
7
Adiii #sackarneslot
Adiii #sackarneslot@bholistan18·
prabsimran singh priyansh arya cooper connolly shreyas iyer nehal wadhera marcus stoinis shashank singh marco jansen harpreet brar arshdeep singh xavier bartlett impact - yuzi if early wickets goes we can try suryansh segde
Punjab Kings@PunjabKingsIPL

#SherSquad, tell us your winning combination in the comments! 👇🏻

English
4
0
0
174
Dj⚡ retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
இன்னைக்கு 31-ம் தேதி,தேர்தல் 23 -ம் தேதி.. இன்னும் 24 நாட்கள் இருக்கு.. உதயநிதி கணக்கு 💥🔥💥
தமிழ்
31
383
1.4K
52K
Dj⚡ retweetledi
𝑳𝑬𝑶 𝑫𝑨𝑺𝑺
ஆட்டோ ஓட்டுநர்களின் ஆதரவு பெற்ற சின்னம் விசில் 🥳😍
𝑳𝑬𝑶 𝑫𝑨𝑺𝑺 tweet media
தமிழ்
0
182
649
3.2K
Tik..Tik..Yarathu? ;⁠)
Tik..Tik..Yarathu? ;⁠)@Ilavarasu14·
ஆனா மே 4 வர்ர ரிசல்ட் பார்த்து.. திரும்ப நம்ம தான் வரபோறம்னு மமதைல இருக்க திமுக வுக்கு பெரிய ட்விஸ்ட் காத்திருக்கு..😂😂
தமிழ்
1
3
13
284
Dj⚡ retweetledi
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
கொளத்தூர் பகுதியில் ஸ்டாலின் இந்த முறை படுதோல்வி அடைவார்! Bookmark this
தமிழ்
88
450
1.4K
18.3K
Dj⚡
Dj⚡@djsivaoff·
@PravinTweets1 Bro unmai thane👍Ethai pathi enna nenaikkiringa...Vaaya thorandhale poi than ivanunga
Dj⚡ tweet media
हिन्दी
0
1
2
54
Pravin
Pravin@PravinTweets1·
எல்லா தேர்தல்களிலும் என் கணிப்பைக் கூறியிருக்கிறேன். என்னிடம் பலர் தொடர்ந்து கேட்பதால் இந்த ஏழுமுனைத் தேர்தலிலும் சொல்கிறேன். சிலருக்கு இந்தத் தேர்தல் முடிவு பிடிக்கவில்லை என்பதற்காக என்னைப் பிடித்தவர்களுக்கு நான் பதில் அளிக்காமல் இருக்க முடியாது ! இந்தக் கணிப்பு என் விருப்பம் அல்ல, கள எதார்த்தம் ! திமுக மீண்டும் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும் ! தொங்கு சட்டசபை எல்லாம் இல்லை, பெருன்பான்மை பெறும் ! 1971-க்கு பிறகு தொடர்ந்து இரண்டு முறை திமுக ஆட்சி அமைத்து சாதனைப் படைக்கும். கலைஞரால் முடியாததை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவார், சாதிப்பார். சந்தேகமே இல்லாமல் திமுகவினருக்கு இது காலத்தால் அழியாத பொன்னான நேரம் ! திமுக பெறப்போகும் வெற்றிக்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது நான்கு விஷயங்கள். முதலாவது : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், மகளிர் விடியல் பயணத் திட்டம், கலைஞர் கனவு இல்லம், பள்ளிகளில் காலை உணவு திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இலவச லேப்டாப் திட்டம் என்று பல திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டங்களில் நேரடியாக கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தைத் தான் மற்ற கட்சிகள் காப்பியடிக்கின்றனர். இந்தத் திட்டத்தைத் தவிர்த்துவிட்டு எவராலும் அரசியல் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தான் முதல்வர் ஸ்டாலினின் தாக்கம். இரண்டாவது : விளம்பரம் ! இன்றைக்கும் நீங்கள் தமிழ்நாட்டு பெண்களிடம் "பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை" கொடுத்த முதல்வர் யார் என்று கேளுங்கள். தவறான பதிலே பெரும்பாலும் வரும். கலைஞர் சரியாகச் செய்யாத விளம்பரத்தை ஸ்டாலின் மிகச் சிறப்பாக செய்கிறார். மகளிர் உரிமைத் தொகைப் பெறும் 1.41 கோடி பெண்களுக்கும் அது ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் என்று தெரியும் ! செயல்படுத்திய திட்டங்களை எல்லாம் பிரமாண்டமாக விளம்பரம் செய்துவிட்டது திமுக ! மூன்றாவது : ஸ்டாலினுக்கு எதிரே பலமான "அரசியல் தலைவர்கள்" இருக்கிறார்கள். ஆனால் பலமான "அரசியல் செயல்பாடு" இல்லை ! இதை ஆழ்ந்து சிந்திக்கவும் ! ஏனென்றால் இங்கே தான் எதிர்க்கட்சிகள் கோட்டைவிட்டன. 2016-2021 திமுக களத்தில் இறங்கி தீவிரமாகச் செயல்பட்டது. மிகச்சிறந்த எதிர்க்கட்சியாக இருந்தது. அது போன்றதோர் செயல்பாடு இன்றைய எதிர்கட்சிகளிடம் இல்லை. எல்லாம் சோம்பேறித்தனமாக இருக்கிறார்கள். திமுக ஆட்சியில் பல தவறுகள் நடந்தது. இதோ இந்தப் பதிவில் "இது நடந்தது, அது நடந்தது" என்று பதிவிடுவார்கள். நானும் கண்டித்திருக்கிறேன். ஆனால் அதை எல்லாம் ஊதி பெரிதாக்க அவர்கள் தலைவர்கள் வேலைச் செய்தாரா என்று கேளுங்கள் ! பதில் இருக்காது ! எதிர்க்கட்சிகள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைத் தவறவிட்டுவிட்டன. நான்காவது : வியூகம் ! திமுகவிற்கு ஆலோசனை வழங்க மிகச்சிறந்த டீம் இருக்கிறது. எவ்வாறு பதில் அளிக்க வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும், எதை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள். "தமிழ்நாட்டைத் தலை குனிய விட மாட்டேன்" என்று ஒரு வாசகம். இப்போ யார் தலைகுனிய வைத்தார்கள்? ஒருவரும் இல்லை ! ஆனாலும் உணர்வை சுயமரியாதையைத் தூண்டும் வகையில் வார்த்தைகள் ! இப்படி ஒவ்வொரு வார்த்தையிலும் அரசியல், ஒவ்வொன்றிலும் திட்டமிடல். இது மற்றவர்களுக்கு முற்றிலும் அமையவில்லை. அரசியல் அறிவில்லாத வியூக ஆட்களே மற்ற கட்சிகளோடு இருக்கிறார்கள். ஸ்டாலினுக்கு முதல்வராக யோகம் இல்லை, ஜாதகம் சாதகமாக இல்லை என்று உளறினார்கள், ஆனால் அவர் முதல்வர் ஆனார். இப்போது திமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் அமர்ந்தது இல்லை, ஆகவே இப்போதும் அமராது என்று தவறாக மதிப்பீடு செய்கிறார்கள். அதை உடைத்து ஸ்டாலின் முதல்வர் ஆவார் ! எதார்த்தத்தைச் சொல்வதால் கொத்தடிமை என்று கடிக்க வேண்டாம். ஏனென்றால் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் திமுகவிற்கு ஓட்டுப் போட்டு வெற்றிப்பெற வைக்கப் போகிறார்கள். அந்த 2 கோடிக்கும் அதிகமான மக்களும் கொத்தடிமை என்று ஆகிவிடும் ! கவனம் ! திமுக என்றால் கொத்தடிமை, அதிமுக என்றால் டயர் நக்கி, தவெக என்றால் தற்குறி, நாதக என்றால் ஜோம்பி, அவ்வளவு தானே ?! ஒருவேளை திமுக தோற்கும் நீங்கள் விரும்பிய கட்சி வெற்றிப் பெறும் என்று நினைத்தால் கமெண்ட் செய்யுங்கள். தேர்தல் முடிவு வெளியாகி மீண்டும் பார்ப்போம், சுவாரஸ்யமாக இருக்கும். திமுக ஆட்சியில் நடந்த தவறுகளைச் சுட்டிக்காட்டி நான் பல நூறு பதிவுகள் போட்டிருக்கிறேன். அது அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தொடரும் ! வெற்றிப்பெறப் போகும் முதல்வர் ஸ்டாலினுக்கு @mkstalin வாழ்த்துகள் 💐 நன்றி வணக்கம் ! @PravinTweets1
Pravin tweet media
தமிழ்
222
423
1.3K
70.9K
Dj⚡ retweetledi
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
சொந்தமாக வாகனங்கள் ஏதுமில்லை எங்க போனாலும் #ரேபிடோ புக் பண்ணி தான் போவாரு..!!
K.Jayaprakash tweet media
தமிழ்
42
386
1.3K
13.6K
Dj⚡ retweetledi
TukTuk Academy
TukTuk Academy@TukTuk_Academy·
• KKR opening pair - 3.5 Cr • MI opening pair- 17 Cr • RR opening pair- 19 Cr • CSK opening pair- 36 Cr.
TukTuk Academy tweet media
English
80
371
6.5K
120.5K
Dj⚡ retweetledi
Ashwin TVK
Ashwin TVK@ashwin_tvk_·
இப்போது OPS மீது வழக்கு பாயுமா @tnpoliceoffl ?
தமிழ்
11
828
1.6K
16.5K
Dj⚡ retweetledi
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
TVK - வின் மணப்பாறை வெற்றி வேட்பாளர் கதிரவனுக்காக ரயில் நிலையத்தில் குழுமி இருந்து வரவேற்பு கொடுத்த தமிழக வெற்றிக் கழகத்தினர் 💥
தமிழ்
7
835
2.3K
17.8K
Dj⚡ retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
தயவு செய்து மக்கள் உயிரோடு விளையாடாதீங்க அண்ணன் @AadhavArjuna ஆவேசம் 😡
தமிழ்
3
402
870
6.1K
Dj⚡
Dj⚡@djsivaoff·
@PravinTweets1 அண்ணா மனசாட்சி தொட்டு சொல்லுங்க இவங்க நல்லா இருந்துச்சினு...
தமிழ்
0
0
1
135