The Masked Man
684 posts


@dmaskedmanrev Brother not seen such shoe rack anywhere in toys shop..its available online and its costly
English

Where can I get this kids shoe rack in Coimbatore physical store?
@arivomkadaioffi plz help.

English

ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் பெருமைக்கு உரியவனாக இருக்கிறேன் ❤️
எங்கள் நிறுவனம் HST Wealth Management and Research Advisors Private Limited SEBI-யின் Research Analyst (RA) @HSTwealth பதிவு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
முதலீட்டாளர்களின் நலனையும், வெளிப்படைத்தன்மையையும் முன்னிறுத்தும் SEBI-யின் உயர்ந்த தரநிலைகளுக்கு ஏற்ப செயல்படும் பொறுப்பை முழுமையாக உணர்ந்துள்ளோம்.
Nomura, JPMorgan, Goldman Sachs போன்ற உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இணையான தரத்தை இந்திய முதலீட்டாளர்களுக்கு வழங்குவதே எங்கள் நீண்டகால இலக்கு.
தமிழ்நாட்டில் SEBI-யால் பதிவு செய்யப்பட்ட சில Corporate Research Analyst நிறுவனங்களில் (எங்களுடன் சேர்த்து 18 corporates - as per records). ஒன்றாக HST இணைந்திருப்பது பெருமைக்குரிய தருணம். அதன் மதிப்பை என்றும் நினைவில் கொண்டு செயல்படுவோம்🙏🏼✨
பெரிய பின்னணியோ, பல தலைமுறை வணிகமோ இல்லாத முதல் தலைமுறை தொழில்முனைவோர்களாக, நேர்மை, ஆழமான ஆராய்ச்சி மற்றும் முதலீட்டாளர் நலன் ஆகியவற்றை மட்டுமே அடித்தளமாகக் கொண்டு இந்தப் பயணத்தைத் தொடங்கியுள்ளோம்.
இது வெறும் registration அறிவிப்பு அல்ல…
நீண்டகால மதிப்பை உருவாக்கும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம்.
எங்களை நம்பி உற்சாகப்படுத்திய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ட்விட்டர் சமூகத்தினருக்கு மனமார்ந்த நன்றி 🙏
HST Wealth Management and Research Advisors Pvt Ltd
SEBI Registered Research Analyst
Reg No: INH000028255
from Salem to 🇮🇳🌎
எங்கள் அதிகாரபூர்வ Twitter handle: @HSTwealth முடிந்தால் ஃபாலோ செய்து கொள்ளுங்கள். அங்கு தான் மற்ற அனைத்து பதிவுகளையும் நீங்கள் காணலாம்.
மற்ற விஷயங்கள் கூடிய சீக்கிரம் சொல்கிறோம்.
“பெரிய பின்னணி இல்லாமல் பெரிய சாதனைகள் செய்ய முடியும், விடாமுயற்சியும் நேர்மையும் இருந்தால் போதும்.”
#HSTWealth #SEBIRegistered #ResearchAnalyst #TamilNadu

தமிழ்

@gvprakash @Phoenix_tweetz I am in Coimbatore. I will verify and post here.
English


@motorolaindia Dear MI, how can I get this device for 30,000 rupees?
English

@heypriyanshere அதை அறியும் பொழுது நமது மனமும் தனித்தே கனக்கிறது
தமிழ்

@dmaskedmanrev Looks pretty wet over the next week or so, then turning drier.
English

Innocent babies and toddlers being brutally murdered by demon father/ mother/ paramour or whoever else is worst possible crime 💔💔💔
Raise your voice if you agree that the murderers should be in bars without bail.... and death without delay is the punishment demons deserve
Our Courts must act. No 'innocent until proven guilty' when evidence is so clear. Thank God for cctv...
Justice for Arshid. Justice for Chinmay. Justice for Aarav.... 🙏


English

@vijayantony வலிகடத்த வார்த்தைகள் இன்றி
விழியால் நீ கடத்திய வலியை
காணாது போனோமே!
மனம் கணத்து கணத்து கணத்துப் போகிறது.
தமிழ்

@Ron_Anderson65 Start from you. Your inner consciousness is god.
English

@noworriesbehpy Same here. What a cruel world it has become. Since a father a 1.5 months old boy, I cannot tolerate this inhumane behaviour. My eyes are wrestling with the tears fighting to come out. Hang them in public.
English

கேரளாவில் 1.5 மாத மகனை ஆசை காதலனுக்காக கொன்ற தாய், சாப்பிடும்போது சாப்பாடு தொண்டையில சிக்கிருச்சினு மருத்துவமனையில சேர்த்துருக்காங்க அங்கையே குழந்தை இறந்து போச்சு.. ஆனால் டாக்டர் அந்த குழந்தைய நல்லா பரிசோதிச்ச பிறகு போலீஸ்க்கு தெரிய படுத்திட்டாரு..
ஏன்னா அந்த குழந்தை உடம்புல பல இடத்துல எழும்பு முறிவு இருந்துக்கு, சிக்ரட் காயங்கள், 45 இடத்துல சின்ன சின்ன காயங்கள், இரண்டு மாசத்துக்கு முன்னாடி இரண்டு கையும் உடஞ்சிருக்கு.. இதை எல்லாம் பண்ணது அவளோட கள்ள காதலன் தானாம் ..
இப்ப இவங்க இரண்டு பேரையும் போலீஸ் கஸ்ட்டடில எடுத்து விசாரிச்சட்டு இருக்காங்கலாம்...
#Rip அர்ஜித் 🕯️

தமிழ்


















