DMK IT WING

66.7K posts

DMK IT WING banner
DMK IT WING

DMK IT WING

@DMKITwing

Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://t.co/VQVqPrZ8KD

Tamilnadu, India Katılım Şubat 2018
142 Takip Edilen350.9K Takipçiler
Sabitlenmiş Tweet
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
கழக செய்திகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பதிலடிகள், Fact Check மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற ‘கழகத் தகவல் தொழில்நுட்ப அணி'யின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்! இணையத்தில் அனைவரும் இணைந்து களமாடுவோம்! Follow @DMKITwing WA Channel: whatsapp.com/channel/0029Va… #DMK
DMK IT WING tweet media
தமிழ்
124
292
533
134K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
ஷாக் அடிக்கும் மின் கட்டணம்! உங்க வீட்டு EB பில் தொகை எவ்வளவு வந்திருக்கு? போட்டோவோட கமெண்ட்ல ஷேர் பண்ணுங்க! #ShareYourEBbill
DMK IT WING tweet media
தமிழ்
32
55
103
4.4K
DMK IT WING retweetledi
Kanimozhi (கனிமொழி)
எல்லாவற்றிலும் திசைத்திருப்பும் அரசியலைச் செய்துவரும் தவெக அரசு, காவிரி பிரச்சனையைத் திசைத்திருப்ப அடுத்ததாக காவிரி ஆற்றங்கரையில் கூட “ஆய்வு” நடத்தலாம். மாநில உரிமைகளை அடகு வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு, விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறதா தவெக அரசு? டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதோடு, தற்போது பாதி தமிழ்நாட்டிற்கு குடிநீர்ப் பிரச்சினை வருமளவுக்கு காவிரி விவகாரம் சென்றுவிட்டது. தவெக அரசு இனியும் இப்பிரச்சனையில் மௌனம் காக்காமல், உடனடியாக நடவடிக்கை வேண்டும்.
தமிழ்
96
544
1.2K
32.8K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
முதலமைச்சர் என்றாலே மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் நினைவுக்கு வருவதால், தன் இயலாமையை மறைக்கவே திமுக திட்டங்களின் பெயர்களை மாற்ற நினைக்கிறார் விஜய். முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர் எம்.எல்.ஏ அவர்கள்
தமிழ்
11
142
291
9K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
நிர்மல்குமார் அமைச்சரவையில் இருக்கிற எல்லா அமைச்சருக்கும் அவர்தான் ‘Mouthpiece’. Mouthpiece அமைச்சரா இருக்குறாரு ஆனா அவர் துறையை பத்தி கேள்வி கேட்டா தெரியாது சொல்வார். முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர் எம்.எல்.ஏ அவர்கள்
தமிழ்
4
196
406
9.1K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
Caught in the web of questions about issues? Just smile and escape!
DMK IT WING tweet media
English
8
122
336
9.4K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
நாகர்கோவில் சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சபரிவர்மன் வழக்கில் கை, கால்களை கட்டி வைத்து தாக்கியது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தி.மு.க ஆட்சிக்காலத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் முதலமைச்சர் சாரி கேட்டதைக்கூட கூட ‘சாரி மா மாடல் ஆட்சி” என கிண்டல் செய்த விஜய் இப்போது அதைக்கூட கேட்காமல் கள்ளமௌனம் காப்பது ஏன்? வாயில் புண் வந்துவிட்டதா? முதலமைச்சர் “கோட்டு கோபால் வர்மா” ஆய்வு என்ற பெயரில் அலப்பறை மட்டும் செய்யாமல் காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர் என்ற முறையில் அதற்கு தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்.. ஒரு படத்தை இரண்டு முறை பார்க்கும் அளவுக்கு வெட்டியாக இருக்கும் நீங்கள் இனியாவது Accountability என்றால் என்ன என்பதை அருகில் இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்! காவல் நிலைய மரணங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும்!
DMK IT WING tweet media
தமிழ்
16
310
505
23.7K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
திமுக ஆட்சிக் காலத்தில் காவிரியில் செழுமையாகத் தண்ணீர் பாய்ந்து, விவசாயத்தின் மேன்மையால் தமிழ்நாட்டின் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். ஆனால், நிர்வாகத் திறனற்ற தவெக அரசுப் பொறுப்பேற்ற பிறகு, அவர்களிடம் முறையான தொலைநோக்குப் பார்வையும் இல்லை, அண்டை மாநிலத்துடன் சுமுகமாகப் பேசி, நம் மாநிலத்தின் உரிமையான தண்ணீரைப் பெற்றுத் தரும் திறமையும் வக்கும் இல்லை. இதன் காரணமாகவே இன்றைக்குக் காவிரி ஆறு முற்றிலும் வறண்டு, பாலைவனம் போல் காட்சியளிக்கிறது!
தமிழ்
132
558
1.1K
64.1K
DMK IT WING retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
கற்றனைத்து ஊறும் அறிவு 2018-இல் தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து, என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, சால்வைகளுக்குப் பதிலாகப் புத்தகங்களையே அன்பளிப்பாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன். இதுவரை இப்படி பெறப்பட்ட 6 இலட்சம் நூல்களைத் தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். இதன் தொடர்ச்சியாக, பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்காகவும், தாம்பரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நூலகத்துக்காகவும் மேலும் 5 ஆயிரம் புத்தகங்களை இன்று வழங்கினேன். புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், நூலகத்தினர், படிப்பகத்தினர் கடிதம் எழுதினால் அவர்களுக்கும் புத்தகங்களை வழங்கத் தயாராக இருக்கிறோம். வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு தன் அடையாளத்தை இழக்காமல் பாதுகாக்கப்படும்! #DonateBooks #DonateKnowledge #ReadShareRepeat
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
97
1.1K
3.1K
104.8K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
ஒரே நாளில் 6 படுகொலைகள், வேடிக்கை பார்க்கும் தவெக அரசு! தன் திரைப்படம் ஓடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் காட்டும் அக்கறையை, மக்களைப் பாதுகாப்பதில் இந்தக் கையாலாகாத அரசு காட்டவில்லை! 3 மாத தவெக ஆட்சியிலேயே, சட்டம் ஒழுங்கு ஒட்டுமொத்தமாகச் சந்தி சிரித்துவிட்டது. காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் எவ்வளவு பெரிய நிர்வாகத் திறமையற்ற கோழை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. Tamil Nadu has become the Murder Capital! Step down if you don't know how to run a state! Tamil Nadu's mothers and elders are bleeding while this narcissist plays blame and vengeance politics!
DMK IT WING tweet media
தமிழ்
7
146
223
10.1K
DMK IT WING retweetledi
Noor
Noor@ssnoordeen10·
1. VB-G Ram G திட்ட ஒப்புதல் 2. ஜல்சக்தியில் தனியாருக்கு குடிநீர் விநியோக உரிமை 3. வேந்தராக ஆளுநரே தொடர ஒப்புதல் 4. துணைவேந்தர் தேடுதல் குழுவில் UGC உறுப்பினருக்கு ஒப்புதல் 5. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்னுரிமை நிராகரிப்பு 6. NEETக்கு எதிரான போராட்டத்தில் கள்ள மௌனம் 7. போராடிய மாணவர்களை கல்வி வளாகங்களுக்குள் புகுந்து அடித்து கைது செய்தது 8. விவசாயிகள் போராட்டத்தை அலட்சியப்படுத்துதல் 9. காவிரியில் தண்ணீர் இல்லை, கவலையும் இல்லை 10. 717 மதுபான கடைகள் மூடியதாக பச்சை பொய் 11. அரசு மதுபான கடைகளை தனியாருக்கு தாரை வார்த்தல் 12. மின் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி மக்களை முட்டாளாக்கியது 13. தொடர் லாக்அப் மரணங்கள், எண்ணிலடங்காத பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்….. மூனு மாசம் தான் ஆச்சுங்க! இதெல்லாம் ஒரு பக்கம் கெடக்கட்டும். காலால நடக்குறாரு, cuteஆ இருக்குறாரு…எவ்வளவு முக்கியமில்ல? 😡💦 #வேசிஊடகங்கள் #கதாநாயகவழிபாடு #நாசமாகும்தமிழ்நாடு
Noor tweet media
தமிழ்
25
492
750
26.5K
DMK IT WING retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது
தமிழ்
191
620
1.8K
160.5K
DMK IT WING retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்... முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை. 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது. இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.
DMK IT WING@DMKITwing

3.70 லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு, தன் நிர்வாகத் திறமையின்மையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது தவெக அரசு. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்கள் தலையில் அநியாயப் பொருளாதாரச் சுமையைச் சுமத்தியுள்ள இந்த மக்கள் விரோத அரசு இனியாவது திருந்தட்டும்

தமிழ்
291
1.7K
3.9K
335.4K
DMK IT WING retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
NEET, EWS Quota எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசைவிடத் த.வெ.க. அரசுதான் அதிகம் மிரளுகிறது! தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் எனச் சொந்தம் கொண்டாடும் த.வெ.க. அரசு பெரியார் திடலிலேயே போலிசாரைக் குவித்திருப்பது ஏன்? திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதைச் செய்கிறார்கள்? கடந்த காலங்களில் மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு இதே போராட்டங்களைத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டியிருக்கிறது. அத்தகைய இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது. சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது. அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு, @AsiriyarKV அவர்களின் பரப்புரைப் பயணத்துக்கு உரிய அனுமதியைத் த.வெ.க. அரசு வழங்கிட வேண்டும்!
தமிழ்
317
1.9K
3.6K
186.4K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
நிர்வாகம் என்றால் என்ன, மாநில உரிமை என்றால் என்ன என்ற எந்த அடிப்படை அறிவுமே இல்லாத, முதுகெலும்பில்லாத கோழைகளைத் தேர்ந்தெடுத்தால் இதுதான் நடக்கும்! கர்நாடக முதல்வர் காவிரியில் தண்ணீர் திறக்கவே முடியாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் துச்சமாக மதித்துத் தூக்கி எறிகிறார். ஆனால், அதைப்பற்றிப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினால், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் சற்றும் வெட்கமில்லாமல் சிரித்துக்கொண்டே ஓடுகிறார்! தண்ணீர் தர மறுத்துக் கர்நாடகா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறது. ஆனால் இந்த டம்மி தவெக அரசோ, மைக்கை பார்த்தாலே பயந்து நடுங்கி ஓடுகிறது!
தமிழ்
104
1.2K
2.4K
94.1K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
நாடாளுமன்றத்தில் திமுகவின் எதிர்ப்பை மீறி தாக்கல் செய்யப்பட்ட வந்தே மாதரம் மசோதா அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது! - திரு. @dmk_raja எம்.பி அவர்கள்
தமிழ்
9
278
560
12.4K
DMK IT WING retweetledi
DMK
DMK@arivalayam·
இந்த நாட்டிற்கும் நாடாளுமன்றத்திற்கும் அபாயகரமான நாள் இன்று! - திரு. @dmk_raja எம்.பி அவர்கள்
தமிழ்
24
490
1.1K
39K
DMK IT WING retweetledi
DMK
DMK@arivalayam·
வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்று சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் தேச உணர்வை மக்களிடம் திணிக்க முடியாது. மாநிலப் பாடலை வைத்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் வந்தே மாதரம் கட்டாயம் என்ற மசோதா கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமிகு. @KanimozhiDMK எம்.பி அவர்கள்
தமிழ்
13
175
359
12.7K