P KARTHIKEYAN MLA

942 posts

P KARTHIKEYAN MLA banner
P KARTHIKEYAN MLA

P KARTHIKEYAN MLA

@dmkvellore

MLA VELLORE CONSTITUENCY EX-MAYOR VELLORE CORPORATION

Vellore, India Katılım Haziran 2018
36 Takip Edilen4.4K Takipçiler
P KARTHIKEYAN MLA retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கோவை ESI மருத்துவமனை கொரோனா வார்டில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் PPE உடையணிந்து ஆய்வு செய்துள்ளார்கள்.எந்த முதல்வரும் செய்யத்துணியாத காரியமிது. கழக அரசு மக்களுடன் நிற்கிறது. நம் முதல்வரின் ஆற்றல்மிகு நிர்வாகத்திறன் தமிழகத்தை பெருந்தொற்றிலிருந்து மீட்டெடுக்கும் #WeStandWithStalin
தமிழ்
1.1K
4.1K
19.7K
0
P KARTHIKEYAN MLA retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
அநீதியின் கால்பிடித்து பிழைப்பு நடத்தும் அடிமைகளால் தமிழகத்தில் தினம்தினம் நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலங்கள், நாம் இழந்துகொண்டிருக்கும் உரிமைகள் குறித்து பல்வேறு துறைகளைச் சார்ந்த 46 பேர் தரவுகளோடு எழுதியுள்ள 46 கட்டுரைகளின் தொகுப்பே ‘அறம் வெல்லும்’ என்ற நூல். 1/3
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
78
485
1.3K
0
P KARTHIKEYAN MLA retweetledi
DMK
DMK@arivalayam·
அன்பு உடன்பிறப்புக்கு, எதிரிக்கு இடம் தந்து விடாமல் இன்றே செய்வோம், அதுவும் நன்றே செய்வோம். - தலைவர் கலைஞர் (1989) #VoteForDMK #VoteforDMKAlliance
DMK tweet media
தமிழ்
37
360
775
0
P KARTHIKEYAN MLA retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பிரதமர் மோடி அவர்கள் எத்தனை முறை தமிழகத்தில் பிரசாரத்துக்கு வந்தாலும் பாஜக ஒரு இடத்தில் கூட வரப் போவதில்லை. அதேநேரத்தில், அதிமுக ஒரு இடத்தில் வென்றாலும் அந்நபர் பாஜக உறுப்பினராகவே செயல்படுவார் என்பதால் விழிப்புடன் இருந்து வாக்களிக்குமாறு தர்மபுரி மாவட்ட மக்களை கேட்டுக்கொண்டேன்.
தமிழ்
213
4K
3.1K
0
P KARTHIKEYAN MLA retweetledi
E V Velu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஜவ்வாது மலையில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு திருவண்ணாமலை வரும் வழியில் வேலூர் - சந்தவாசல் சாலையில் முதியவர் ஒருவர் சாலை விபத்தில் அடிபட்டு இருந்ததை பார்த்து அந்த முதியவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்.
E V Velu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaE V Velu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaE V Velu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
4
68
324
0
P KARTHIKEYAN MLA retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த #UNHRC வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக பாஜக அரசு வெளிநடப்பு செய்தது உலகத்தமிழர்களுக்கு பச்சைத் துரோகம்! தமிழ்நாட்டில் தேர்தல் என்பதால்தான் வெளிநடப்பு! இல்லையென்றால் ஆதரவாகவே வாக்களித்திருக்கும்! இதனை தமிழர்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
189
803
1.7K
0
P KARTHIKEYAN MLA retweetledi
DMK
DMK@arivalayam·
கழக தலைவர் @mkstalin அவர்கள் முன்னிலையில், த.மா.கா மாநில துணை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோவை தங்கம், தமாகா மாநில பொதுச்செயலாளர் ஞானசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சேலம் மத்திய மாவட்ட தலைவருமான அன்பழகன் மற்றும் 1/3 #VoteForDMK #VoteForDMKalliance
DMK tweet mediaDMK tweet media
தமிழ்
12
205
506
0
P KARTHIKEYAN MLA retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழக மக்கள் பாஜகவுக்கு ஓரிடத்தில் கூட வெற்றியைத் தர மாட்டார்கள். ஒரு அதிமுக வேட்பாளர் கூட வெற்றி பெறக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள். அப்படி வெற்றி பெற்றால் அவர் பாஜக எம்.எல்.ஏ.வாக மாறிவிடுவார்! இங்கு பாஜகவின் பினாமியாக அதிமுக செயல்படுவது மக்களுக்குத் தெரியும்.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
76
806
1.9K
0
P KARTHIKEYAN MLA retweetledi
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்
காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் வெற்றிவேட்பாளர் மண்ணின் மைந்தர் அண்ணன் திரு.துரைமுருகன் M.A.,B.L., அவர்கள் இன்று (24-03-2021) காட்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட தலையாரம் பட்டு மற்றும் உண்ணாமலை சமுத்திரம் பகுதியில் வாக்கு சேகரித்தபோது...
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் tweet mediaDurai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் tweet mediaDurai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் tweet mediaDurai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
15
40
0
P KARTHIKEYAN MLA retweetledi
Vellore DMK
Vellore DMK@DMKVellore_·
வேலூர் மாவட்டத்திற்கான தேர்தல் வாக்குறுதிகள்: வேலூர், குடியாத்தம் ஆகிய ஊர்களில் புறவழிச் சாலைகள் அமைக்கப்படும். #VoteForDMK #DMKManifesto2021
Vellore DMK tweet media
தமிழ்
0
9
14
0
P KARTHIKEYAN MLA retweetledi
DMK
DMK@arivalayam·
திமுக ஆட்சியில் இந்துசமய திருக்கோயில்களின் வளர்ச்சி! 1967 -1976 திமுக ஆட்சியில் இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்த பரிவட்டம் கட்டும் முறை நீக்கப்பட்டது; திருக்கோயில்களின் ஆண்டு வருமானம் ரூ. 3 கோடியிலிருந்து 12 கோடியாக உயர்ந்தது. #VoteForDMK #VoteforDMKAlliance
DMK tweet media
தமிழ்
18
113
187
0
P KARTHIKEYAN MLA retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் கழக வட்டம் 115-ல் வசிக்கும் மக்களிடம், அவர்களுக்காக உழைக்க எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டுக் கொண்டேன். ஜே.ஜே.கார்டன் முதல் இந்திரா கார்டன் வரை நான் சென்ற இடமெல்லாம் உற்சாகம் பொங்க வரவேற்ற பொதுமக்களுக்கு நன்றி.1/2
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
42
438
1.4K
0
P KARTHIKEYAN MLA retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
வேப்பனஹள்ளி தொகுதி கழக வேட்பாளர் அண்ணன் முருகன் அவர்களை ஆதரித்து குந்தாரப்பள்ளி பகுதியில் திரண்டிருந்த இளைஞர்களிடம் வாக்கு சேகரித்தேன். ‘தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான சுயமரியாதைமிக்க முற்போக்கான ஆட்சியை அமைத்திட உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்’ என உரையாற்றினேன். @yprakash_mla
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
33
407
1.2K
0
P KARTHIKEYAN MLA retweetledi
Jawahar
Jawahar@jawaharDMK·
ஏழைகளின் பங்காளன் வேலூர் மாநகர மக்களின் மண்ணன் வெற்றி வேட்பாளர் மதிப்பிற்குறிய அண்ணன் @dmkvellore அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் 🌅🌅🌅🌅
Jawahar tweet media
தமிழ்
0
11
12
0